TNPSC Thervupettagam

TP Quiz - November 2021 (Part 3)

2428 user(s) have taken this test. Did you?

1. Which city has recently joined UNESCO’s network of creative cities?

  • Ahmedabad
  • Chennai
  • Kolkata
  • Sri Nagar
யுனெஸ்கோவின் புத்தாக்க  நகரங்களின் கட்டமைப்பில் சமீபத்தில் இணைந்த நகரம் எது?

  • அகமதாபாத்
  • சென்னை
  • கொல்கத்தா
  • ஸ்ரீ நகர்

Select Answer : a. b. c. d.

2. The report “Mission 2070: A Green New Deal for a Net-Zero India” was released by

  • World Bank
  • United Nations Development Program
  • World Economic Forum
  • United Nations Environment Program
"திட்டம் 2070: நிகரச் சுழிய உமிழ்வு கொண்ட இந்தியாவிற்கான புதிய பசுமை ஒப்பந்தம்" என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு

Select Answer : a. b. c. d.

3. Janjatiya Gaurav Diwas is the birth anniversary of

  • Veer Narayan Singh
  • Birsa Munda
  • Alluri Seetha Ram Raju
  • Rani Gaidinliu
ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் யாருடைய பிறந்த தினமாகும்?

  • வீர் நாராயண் சிங்
  • பிர்சா முண்டா
  • அல்லூரி சீத்தா ராம் ராஜு
  • ராணி கைடின்லியு

Select Answer : a. b. c. d.

4. As per the recent NITI Aayog’s delta rankings in the education sector, which state’s district has top rank?

  • Jharkhand
  • Odisha
  • Rajasthan
  • Telangana
கல்வித் துறைக்காக  நிதி ஆயோக் வெளியிட்ட சமீபத்திய டெல்டா தர வரிசையின் படி, எந்த மாநிலத்தினுடைய  மாவட்டமானது  முதலிடத்தில் உள்ளது?

  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • ராஜஸ்தான்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

5. Who is the new Chief Justice of Madras High Court in November?

  • Dipankar Datta
  • Munishwar Nath Bhandari
  • Arup Kumar Goswami
  • Aravind Kumar
நவம்பர் மாதத்தில்  சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

  • தீபாங்கர் தத்தா
  • முனீஸ்வர் நாத் பண்டாரி
  • அருப் குமார் கோஸ்வாமி
  • அரவிந்த் குமார்

Select Answer : a. b. c. d.

6. Which state in India for the first time has issued the Tissue Culture-Based Seed Potato Rules?

  • Punjab
  • Kerala
  • Karnataka
  • Gujarat
இந்தியாவில் முதன்முறையாக  திசு வளர்ப்பு அடிப்படையிலான  உருளைக் கிழங்கு விதை விதிகளை வெளியிட்டுள்ள மாநிலம் எது?

  • பஞ்சாப்
  • கேரளா
  • கர்நாடகா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

7. Who has recently become India's wealthiest self-made female billionaire?

  • Indra Nooyi
  • Roshni Nadar Malhotra
  • Falguni Nayar
  • Vandana Luthra
சமீபத்தில் இந்தியாவின் சுயாதீனப் பணக்காரப் பெண் கோடீஸ்வரர்  யார்?

  • இந்திரா நூயி
  • ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா
  • ஃபால்குனி நாயர்
  • வந்தனா லுத்ரா

Select Answer : a. b. c. d.

8. The book Operation X was recently launched in which of the following language?

  • Bangla
  • Hindi
  • Urdu
  • Nepali
Operation X என்ற புத்தகமானது பின்வரும் எந்த மொழியில் சமீபத்தில் வெளியிடப் பட்டது?

  • வங்காளம்
  • இந்தி
  • உருது
  • நேபாள மொழி

Select Answer : a. b. c. d.

9. Which Country tops in the 17th Climate Change Performance Index 2022?

  • Denmark
  • Sweden
  • Australia
  • None of the above
2022 ஆம் ஆண்டிற்கான 17வது பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • டென்மார்க்
  • சுவீடன்
  • ஆஸ்திரேலியா
  • மேற்கூறிய எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

10. Which country has recently joined the International Solar Alliance (ISA) as 101st member country?

  • Japan
  • France
  • USA
  • England
சமீபத்தில் சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவில் 101வது உறுப்பினர் நாடாக இணைந்துள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • பிரான்சு
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

11. The National Education Day is celebrated to commemorate the birth anniversary of

  • APJ Abdul Kalam
  • Abul Kalam Azad
  • Chanakyar
  • Bharathiar
தேசியக் கல்வி தினமானது யாருடைய பிறந்த நாளின் நினைவாகக் கொண்டாடப் படுகிறது?

  • APJ அப்துல் கலாம்
  • அபுல் கலாம் ஆசாத்
  • சாணக்கியர்
  • பாரதியார்

Select Answer : a. b. c. d.

12. Who will become the first Indian layman to be conferred sainthood?

  • Augustine Kandathil
  • Emilian Vettath
  • Nirmala Joshi
  • Devasahayam Pillai
புனிதர் பட்டம் அளிக்கப் பட உள்ள முதல் இந்தியப் பாமரராக யார் உருவெடுக்க உள்ளார்?

  • அகஸ்டின் கண்டதில்
  • எமிலியன் வெட்டத்
  • நிர்மலா ஜோஷி
  • தேவசகாயம் பிள்ளை

Select Answer : a. b. c. d.

13. A third regional security summit on Afghanistan was hosted by

  • Russia
  • China
  • India
  • Pakistan
ஆப்கானிஸ்தான் குறித்த மூன்றாவது பிராந்தியப் பாதுகாப்பு உச்சி மாநாடு யாரால் நடத்தப்பட்டது?

  • ரஷ்யா
  • சீனா
  • இந்தியா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

14. Salim Ali is known as

  • Water man of India
  • Tiger man of India
  • Elephant man of India
  • Birdman of India
சலீம் அலி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

  • இந்தியாவின் தண்ணீர் மனிதன்
  • இந்தியாவின் புலி மனிதன்
  • இந்தியாவின் யானை மனிதன்
  • இந்தியாவின் பறவை மனிதன்

Select Answer : a. b. c. d.

15. FW de Klerk was the last apartheid president of

  • Rhodesia
  • South Africa
  • Kenya
  • Egypt
FW டி கிளர்க் எந்த நாட்டினுடைய  வெள்ளை இனம் சார்ந்த  கடைசி ஜனாதிபதியாக இருந்தார்?

  • ரொடீசியா
  • தென்னாப்பிரிக்கா
  • கென்யா
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

16. India’s first centre for excellence in research on Drone Technology and Artificial Intelligence was inaugurated

  • Jaipur
  • Ahmedabad
  • Guwahati
  • Chennai
ஆளில்லா விமானத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கான இந்தியாவின் முதல் சிறப்பு  மையம் எங்கு  திறக்கப்பட்டு உள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • அகமதாபாத்
  • கவுகாத்தி
  • சென்னை

Select Answer : a. b. c. d.

17. For the first time in India, which state’s rural bank offers higher interest on deposits for the vaccinated people?

  • Karnataka
  • Tamilnadu
  • Kerala
  • Telangana
இந்தியாவில் முதன்முறையாக, தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கான வைப்புத் தொகைக்கு அதிக வட்டியினை வழங்குவதாக அறிவித்த கிராமப்புற வங்கி எது?

  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

18. India’s largest and the World’s first landfill gas-to-compressed biogas plant is established by

  • Jaipur
  • Hyderabad
  • Chennai
  • Mumbai
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் முதலாவது நிலத்திற்கடியில் குவிக்கப் பட்ட குப்பைகளிலிருந்து உருவான வாயுவிலிருந்து அழுத்தப்பட்ட உயிரி வாயு ஆலையானது எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • ஹைதராபாத்
  • சென்னை
  • மும்பை

Select Answer : a. b. c. d.

19. Which state has bagged the inaugural Inspiring Regional Leadership award at the COP 26 summit at Glascow, Scotland?

  • Tamilnadu
  • Rajasthan
  • Gujarat
  • Maharashtra
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP26 உச்சி மாநாட்டில்  முதலாவது  ஊக்கமளிப்பிற்கான பிராந்தியத் தலைமை விருதை வென்று உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • ராஜஸ்தான்
  • குஜராத்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

20. Which country’s woman could be the first patient to be ever diagnosed as suffering from 'climate change'?

  • England
  • Canada
  • Australia
  • New Zealand
'பருவநிலை மாற்றத்தால்' பாதிக்கப்பட்டவராகக் கண்டறியப்பட்டு முதல் நோயாளியாக அறிவிக்கப்பட்ட பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்?

  • இங்கிலாந்து
  • கனடா
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

21. The Shakti 2021 is the joint military exercise between India and

  • Israel
  • Germany
  • Japan
  • France
சக்தி 2021 என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • இஸ்ரேல்
  • ஜெர்மனி
  • ஜப்பான்
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

22. Who will host COP27 United Nations Climate Change Conference in 2022?

  • France
  • Germany
  • Egypt
  • India
2022 ஆம் ஆண்டில் COP27 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டை நடத்த உள்ள நாடு எது?

  • பிரான்சு
  • ஜெர்மனி
  • எகிப்து
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

23. Narendra Modi inaugurated the Bhagwan Birsa Munda memorial-cum-freedom fighter museum at

  • Bhubaneshwar
  • Bhopal
  • Raipur
  • Ranchi
பகவான் பிர்சா முண்டா நினைவு மற்றும் சுதந்திரப் போராட்ட அருங்காட்சியகத்தை நரேந்திர மோடி எங்கு திறந்து வைத்தார்?

  • புவனேஷ்வர்
  • போபால்
  • ராய்ப்பூர்
  • ராஞ்சி

Select Answer : a. b. c. d.

24. The 14417-toll free phone number was launched for

  • Assistance for flood management
  • Assistance for Covid vaccination
  • Reporting women safety at public places
  • Reporting sexual harassment of School students
14417 என்ற இலவச தொலைபேசி எண் எதற்காக வெளியிடப்பட்டது?

  • வெள்ள மேலாண்மை தொடர்பான உதவி
  • கோவிட் தடுப்பூசி தொடர்பான உதவி
  • பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து புகார் அளித்தல்
  • பள்ளி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்தல்

Select Answer : a. b. c. d.

25. Which one has become the 1st Indian two-wheeler and three-wheeler manufacturer to join the United Nations Global Compact?

  • TVS
  • Hero
  • Bajaj
  • Mahindra
ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தத்தில் இணைந்த முதல் இந்திய இரு சக்கர வாகன மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் எது?

  • டி.வி.எஸ்
  • ஹீரோ
  • பஜாஜ்
  • மஹிந்திரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.