TNPSC Thervupettagam

TP Quiz - February 2023 (Part 2)

1554 user(s) have taken this test. Did you?

1. Pradhan Mantri Kaushal Vikas Yojana 4.0 is related with

  • Rural Development
  • Wetlands conservation
  • Skill Development
  • Tiger Conservation
பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 எதனுடன் தொடர்புடையது?

  • கிராமப்புற மேம்பாடு
  • ஈர நிலங்கள் வளங்காப்பு
  • திறன் மேம்பாடு
  • புலிகள் பாதுகாப்பு

Select Answer : a. b. c. d.

2. New capital of Andhra Pradesh will be

  • Kurnool
  • Vizag
  • Vijayawada
  • Tirupati
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகரம் எங்கு அமைய உள்ளது?

  • கர்னூல்
  • விசாகப்பட்டினம்
  • விஜயவாடா
  • திருப்பதி

Select Answer : a. b. c. d.

3. Who introduced the 44th Amendment to the Indian Constitution?

  • Prashant Bhushan
  • Shanti Bhushan
  • Bharadwaj
  • Hans Raj Khanna
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கான 44வது திருத்தத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • பிரசாந்த் பூஷன்
  • சாந்தி பூஷன்
  • பரத்வாஜ்
  • ஹன்ஸ் ராஜ் கண்ணா

Select Answer : a. b. c. d.

4. Pradhan Mantri Vishwakarma Kaushal Samman is related with

  • Rural Development
  • Skill Development
  • MSME Development
  • Women Empowerment
பிரதான் மந்திரி விஸ்வகர்மா கௌஷல் சம்மான் எதனுடன் தொடர்புடையது?

  • கிராமப்புற மேம்பாடு
  • திறன் மேம்பாடு
  • MSME தொழில்துறை மேம்பாடு
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்

Select Answer : a. b. c. d.

5. Palbociclib is the new drug for

  • Covid
  • Dengue
  • Throat Cancer
  • Breast cancer
பால்போசிக்லிப் என்ற புதிய மருந்து எந்த நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது?

  • கோவிட்
  • டெங்கு
  • தொண்டைப் புற்றுநோய்
  • மார்பகப் புற்றுநோய்

Select Answer : a. b. c. d.

6. The Biligiri Rangan Hills is located at

  • Goa
  • Andhra Pradesh
  • Karnataka
  • Kerala
பிலிகிரி ரங்கன் மலை எங்கு அமைந்துள்ளது?

  • கோவா
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

7. The World Wetlands Day is observed on

  • January 31
  • February 01
  • February 02
  • February 07
உலக ஈர நில தினம் எப்போது கடைபிடிக்கப் படுகிறது?

  • ஜனவரி 31
  • பிப்ரவரி 01
  • பிப்ரவரி 02
  • பிப்ரவரி 07

Select Answer : a. b. c. d.

8. The Ramsar convention is related with

  • Wetlands conservation
  • Diamond Industry
  • Tiger Conservation
  • Elephant Conservation
ராம்சார் உடன்படிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • ஈர நிலங்கள் பாதுகாப்பு
  • வைரத் தொழில்
  • புலிகள் பாதுகாப்பு
  • யானைகள் பாதுகாப்பு

Select Answer : a. b. c. d.

9. India’s first multiplex in an airport complex was launched at

  • Jaipur
  • Chennai
  • Mumbai
  • Delhi
விமான நிலைய வளாகத்தில் அமைந்த இந்தியாவின் முதல் பல்லரங்கம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • சென்னை
  • மும்பை
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

10. The latest study on Kaveri poompattinam estimates its period as

  • 1000 years ago
  • 10000 years ago
  • 15000 years ago
  • 20000 years ago
காவேரி பூம்பட்டினம் பற்றிய சமீபத்திய ஆய்வுகள் அதன் காலத்தை எதற்கு முந்தையதாக மதிப்பிடுகிறது?

  • 1000 ஆண்டுகளுக்கு முன்பு
  • 10000 ஆண்டுகளுக்கு முன்பு
  • 15000 ஆண்டுகளுக்கு முன்பு
  • 20000 ஆண்டுகளுக்கு முன்பு

Select Answer : a. b. c. d.

11. Visit India Year 2023 campaign was launched by

  • Tourism ministry
  • Cultural ministry
  • Finance ministry
  • External Affairs ministry
Visit India Year 2023 என்ற பிரச்சாரத்தினைத் தொடங்கிய அமைச்சகம் எது?

  • சுற்றுலா அமைச்சகம்
  • கலாச்சார அமைச்சகம்
  • நிதி அமைச்சகம்
  • வெளியுறவு அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12. Har Ghar Dhyan Campaign was launched by

  • Tourism ministry
  • Cultural ministry
  • Finance ministry
  • External Affairs ministry
ஹர் கர் தியான் பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

  • சுற்றுலா அமைச்சகம்
  • கலாச்சார அமைச்சகம்
  • நிதி அமைச்சகம்
  • வெளியுறவு அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

13. Which was the top state among five GST compensation since 2017 to 2022?

  • Maharashtra
  • Karnataka
  • Gujarat
  • Tamilnadu
2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரிக்கான  வருவாய் இழப்பீடுகளைப் பெறும் ஐந்து மாநிலங்களில் அதிக இழப்பீட்டினைப் பெற்ற மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • குஜராத்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

14. NAMASTE scheme aims at

  • Sanitation workers
  • Transgender
  • Rural Development
  • Tribal Development
நமஸ்தே திட்டத்தின் இலக்குப் பயனாளர்கள் பிரிவு எது?

  • துப்புரவுப் பணியாளர்கள்
  • திருநர் சமுதாயம்
  • கிராமப்புற மேம்பாடு
  • பழங்குடியினர் மேம்பாடு

Select Answer : a. b. c. d.

15. Which was the top procuring ministry of goods and services from MSME sellers in 2022?

  • Railways
  • Defence
  • Agriculture
  • Rural Development
2022 ஆம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவன விற்பனையாளர்களிடமிருந்து சரக்குகள் மற்றும் சேவைகளை அதிகம் கொள்முதல் செய்த அமைச்சகம் எது?

  • இரயில்வே அமைச்சகம்
  • பாதுகாப்பு அமைச்சகம்
  • வேளாண் அமைச்சகம்
  • கிராமப்புற மேம்பாடு

Select Answer : a. b. c. d.

16. For the first time, which company has started exports of aviation gasoline?

  • Indian Oil
  • Hindustan Petroleum
  • Bharat Petroleum
  • Reliance
முதல் முறையாக விமான எரிபொருள் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

  • இந்தியன் ஆயில்
  • இந்துஸ்தான் பெட்ரோலியம்
  • பாரத் பெட்ரோலியம்
  • ரிலையன்ஸ்

Select Answer : a. b. c. d.

17. Which one has become the first district to register more than ten thousand new MSMEs?

  • Tirupur
  • Ernakulam
  • Mumbai
  • Lucknow
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களைப் பதிவு செய்த முதல் மாவட்டம் எது?

  • திருப்பூர்
  • எர்ணாகுளம்
  • மும்பை
  • லக்னோ

Select Answer : a. b. c. d.

18. Genome Valley is located at

  • Jaipur
  • Hyderabad
  • Mumbai
  • Mumbai Bengaluru
ஜீனோம் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • ஹைதராபாத்
  • மும்பை
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

19. Yaya Tso Lake is the first biodiversity heritage site of

  • Kashmir
  • Sikkim
  • Ladakh
  • Arunachal Pradesh
யாயா த்சோ ஏரி எந்தப் பகுதியின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாகும்?

  • காஷ்மீர்
  • சிக்கிம்
  • லடாக்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

20. The former President of Pakistan, General Pervez Musharraf was born at

  • Karachi
  • Dhaka
  • Delhi
  • Sri Nagar
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷரப் எந்தப் பகுதியில் பிறந்தவர் ஆவார்?

  • கராச்சி
  • டாக்கா
  • டெல்லி
  • ஸ்ரீ நகர்

Select Answer : a. b. c. d.

21. The foundation day of supreme court in India was observed in 2023 on

  • 24th January
  • 25th January
  • 26th January
  • 28th January
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் ஸ்தாபன தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?

  • ஜனவரி 24
  • ஜனவரி 25
  • ஜனவரி 26
  • ஜனவரி 28

Select Answer : a. b. c. d.

22. India’s largest helicopter manufacturing facility was inaugurated at

  • Tumakuru
  • Bengaluru
  • Jaipur
  • Hassan
இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி நிலையம் எங்கு திறந்து வைக்கப்பட்டது?

  • தும்கூரு
  • பெங்களூரு
  • ஜெய்ப்பூர்
  • ஹாசன்

Select Answer : a. b. c. d.

23. Asia’s first floating festival was held at

  • Assam
  • Manipur
  • Madhya Pradesh
  • Kerala
ஆசியாவின் முதல் மிதவை திருவிழா எங்கு நடைபெற்றது?

  • அசாம்
  • மணிப்பூர்
  • மத்தியப் பிரதேசம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

24. Which state has produced the highest number of PhD holders in the country?

  • Kerala
  • Andhra Pradesh
  • Maharashtra
  • Tamilnadu
இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்றவர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கிய மாநிலம் எது?

  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

25. Which state has the highest Gross Enrolment Ratio in India?

  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Maharashtra
இந்தியாவில் அதிகளவு மொத்தச் சேர்க்கை விகிதம் கொண்டுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.