Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2023 (Part 2)
1538 user(s) have taken this test. Did you?
1. Who is from Tamil Nadu has recently been nominated as a member of the National Commission for Women?
Khushbu Sundar
Vanathi Srinivasan
Suhasini Maniratnam
Kanimozhi
தேசிய மகளிர் ஆணையத்தின் ஒரு உறுப்பினராக சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப் பட்ட நபர் யார்?
குஷ்பு சுந்தர்
வானதி சீனிவாசன்
சுஹாசினி மணிரத்னம்
கனிமொழி
Select Answer :
a.
b.
c.
d.
2. The historic UNESCO World Heritage centre of Odesa is located at
Israel
Palestine
Ukraine
Turkey
யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளமான ஒடேசா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மையம் எங்கு அமைந்துள்ளது?
இஸ்ரேல்
பாலஸ்தீனம்
உக்ரைன்
துருக்கி
Select Answer :
a.
b.
c.
d.
3. Which European country is the first to provide menstrual leave for women?
Spain
France
England
Italy
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையினை வழங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?
ஸ்பெயின்
பிரான்ஸ்
இங்கிலாந்து
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
4. Which country was invited as the Chief Guest for the Raisina Dialogue 2023?
Egypt
Italy
France
Germany
2023 ஆம் ஆண்டின் ரைசினா பேச்சுவார்த்தைக்கான முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்ட நாடு எது?
எகிப்து
இத்தாலி
பிரான்சு
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
5. Elavambadi Mullu Kathirikai is predominantly cultivated at
Tenkasi
Vellore
Erode
Palani
இலவம்பாடி முள்ளுக் கத்திரிக்காயானது எங்கு பெரும்பான்மையாகப் பயிரிடப் படுகிறது?
தென்காசி
வேலூர்
ஈரோடு
பழனி
Select Answer :
a.
b.
c.
d.
6. The Financial Action Task Force was founded on the initiative of the
G20
G7
SCO
UN
நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவானது எந்த அமைப்பின் முன்னெடுப்பின் பேரில் நிறுவப்பட்டது?
G20
G7
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
ஐக்கிய நாடுகள்
Select Answer :
a.
b.
c.
d.
7. START Nuclear Treaty was signed between
USA and Russia
Russia and India
India and USA
India and Japan
START அணுசக்தி ஒப்பந்தம் ஆனது எந்தெந்த நாடுகளிடையே கையெழுத்தானது?
அமெரிக்கா மற்றும் ரஷ்யா
ரஷ்யா மற்றும் இந்தியா
இந்தியா மற்றும் அமெரிக்கா
இந்தியா மற்றும் ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
8. Who hosted the 2023 Global sovereign debt roundtable?
Japan
USA
France
India
உலகளாவிய உலக நாடுகளின் கடன் குறித்த 2023 ஆம் ஆண்டிற்கான வட்ட மேசையை நடத்திய நாடு எது?
ஜப்பான்
அமெரிக்கா
பிரான்சு
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
9. Who received a prestigious UNESCO Peace Prize 2022?
Narendra Modi
Joe Biden
Rishi Sunak
Angela Merkel
2022 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க யுனெஸ்கோ அமைதிப் பரிசைப் பெற்ற நபர் யார்?
நரேந்திர மோடி
ஜோ பிடன்
ரிஷி சுனக்
ஏஞ்சலா மெர்க்கல்
Select Answer :
a.
b.
c.
d.
10. The Wolf prize is presented by
India
England
Israel
France
வோல்ஃப் பரிசு எந்த நாட்டினால் வழங்கப் படுகிறது?
இந்தியா
இங்கிலாந்து
இஸ்ரேல்
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which will be the first country to set up foreign education institution camps in India?
USA
England
France
Australia
இந்தியாவில் வெளிநாட்டுக் கல்வி நிறுவன வளாகங்களை அமைக்க உள்ள முதல் நாடு எது?
அமெரிக்கா
இங்கிலாந்து
பிரான்சு
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
12. The Windsor framework is related with
G20
BRICS
European Union
United Nations
வின்ட்சார் கட்டமைப்பு எதனுடன் தொடர்புடையதாகும்?
G20
பிரிக்ஸ்
ஐரோப்பிய ஒன்றியம்
ஐக்கிய நாடுகள்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who released the Methane Global Tracker report in 2023?
United Nations Environment Programme
International Energy Agency
International Union for Conservation of Nature
World Economic Forum
2023 ஆம் ஆண்டில் உலக மீத்தேன் உமிழ்வுக் கண்காணிப்பு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
சர்வதேச எரிசக்தி முகமை
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
14. “Chip 4” alliance does not include
Japan
India
South Korea
Taiwan
"Chip 4" கூட்டணியில் சேர்க்கப் படாத நாடு எது?
ஜப்பான்
இந்தியா
தென் கொரியா
தைவான்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which state recently elected its first woman MLA after the 14 elections?
Nagaland
Tripura
Meghalaya
Himachal Pradesh
14 தேர்தல்களுக்குப் பிறகு தனது முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்துள்ள மாநிலம் எது?
நாகாலாந்து
திரிபுரா
மேகாலயா
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16. Porter Prize 2023 was given to
India
Brazil
Japan
Germany
2023 ஆம் ஆண்டு போர்ட்டர் பரிசானது எந்த நாட்டிற்கு வழங்கப் பட்டது?
இந்தியா
இந்தியா
ஜப்பான்
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
17. India’s first Dry Fish (Karuvadu) outlet was opened at
Chennai Railway station
Madurai Railway station
Coimbatore Railway station
Trichy Railway station
இந்தியாவின் முதல் உலர் மீன் (கருவாடு) விற்பனை நிலையமானது எந்த இரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது?
சென்னை இரயில் நிலையம்
மதுரை இரயில் நிலையம்
கோயம்புத்தூர் இரயில் நிலையம்
திருச்சி இரயில் நிலையம்
Select Answer :
a.
b.
c.
d.
18. The largest ever hydropower Dibang Multipurpose project in
Jammu Kashmir
Ladakh
Arunachal Pradesh
Himachal Pradesh
மிகப்பெரிய திபாங் பல்நோக்கு நீர்மின் நிலையம் எங்கு நிறுவப்பட உள்ளது?
ஜம்மு காஷ்மீர்
லடாக்
அருணாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Asia Energy Transition Initiative (AETI) was launched
Japan
China
South Korea
USA
ஆசிய ஆற்றல் மாற்ற முன்னெடுப்பானது (AETI) எந்த நாட்டினால் தொடங்கப் பட்டது?
ஜப்பான்
சீனா
தென் கொரியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
20. Women, Business and the Law 2023 is the annual report of
World Economic Forum
International Monetary Fund
World Bank
World Trade organization
2023 ஆம் ஆண்டில் பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் என்ற அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
உலகப் பொருளாதார மன்றம்
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
உலக வர்த்தக அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
21. Which is the major state making the most progress in transition to clean electricity in India?
Tamilnadu
Kerala
Rajasthan
Karnataka
இந்தியாவில் தூய்மையான மின்சார ஆற்றல் நோக்கிய மாற்றத்தில் அதிக முன்னேற்றம் அடைந்து வரும் மாநிலம் எது?
தமிழ்நாடு
கேரளா
ராஜஸ்தான்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
22. The Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) was setup in
1973
1993
2013
2003
அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் தாவர உயிரினங்களில் மேற் கொள்ளப் படும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கையானது (CITES) எப்போது நிறுவப்பட்டது?
1973
1993
2013
2003
Select Answer :
a.
b.
c.
d.
23. Who hosted 9th Asian Ministerial Energy Roundtable in association with the International Energy Forum?
Sri Lanka
India
Bangladesh
Singapore
சர்வதேச எரிசக்தி மன்றத்துடன் இணைந்து 9வது ஆசிய நாடுகளின் ஆற்றல் அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டினை நடத்திய நாடு எது?
இலங்கை
இந்தியா
வங்காளதேசம்
சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
24. The joint military exercise DUSTLIK was conducted between India and
Uzbekistan
Kazakhstan
Denmark
Turkmenistan
DUSTLIK எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப் பட்டது?
உஸ்பெகிஸ்தான்
கஜகஸ்தான்
டென்மார்க்
துர்க்மெனிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
25. Konthagai, Agaram and Manalur are related with
Adichanallur
Keezhadi
Gangaikondacholapuram
Samanar Hills
கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகியவை எதனுடன் தொடர்பு உடையவை?
ஆதிச்சநல்லூர்
கீழடி
கங்கை கொண்ட சோழபுரம்
சமணர் மலைகள்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25