Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2019 (Part 4)
1781 user(s) have taken this test. Did you?
1.
Who is the Chandrayaan-3 project director?
Veeramuthuvel
M Y S Prasad
P Kunhi krishnan
K Anuradha
சந்திரயான் –
3
என்ற திட்டத்தின் திட்ட இயக்குநர் யார்
?
வீரமுத்துவேல்
எம் ஒய் எஸ் பிரசாத்
பி குன்ஹி கிருஷ்ணன்
கே அனுராதா
Select Answer :
a.
b.
c.
d.
2.
Silver Line project is related to what?
Airways
National Highways
Genetically modified crops
Railways
சில்வர் லைன் திட்டமானது பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது
?
வான்வழி விமானப் போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலைகள்
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
ரயில்வே
Select Answer :
a.
b.
c.
d.
3.
Which country is at the top to publish scientific articles?
India
China
Japan
Finland
அறிவியல் சார்ந்த கட்டுரைகளை வெளியிடுவதில் பின்வரும் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது
?
இந்தியா
சீனா
ஜப்பான்
பின்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
4.
Between which of the following places First trial shipment of fresh vegetables via sea route held?
Mumbai - Dubai
Mumbai - Qatar
Kolkata - Naypyitaw
Vizag – Colombo
பின்வரும் எந்த நகரங்களுக்கிடையே கடல்வழிப் பாதை வழியாக காய்கறிகள் முதன்முதலில் சோதனை முறையில் அனுப்பப்
பட்டன
?
மும்பை - துபாய்
மும்பை - கத்தார்
கொல்கத்தா - நைப்பியிதோ
விசாகப்பட்டினம் – கொழும்பு
Select Answer :
a.
b.
c.
d.
5.
Vaccination on wheels Clinic’ service has been launched in which place?
Cochin
Pune
Ahmedabad
Mangalore
பின்வரும் எந்த நகரத்தில் “நடமாடும் மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி வழங்குதல்” சேவையானது தொடங்கப் பட்டுள்ளது
?
கொச்சி
புனே
அகமதாபாத்
மங்களூர்
Select Answer :
a.
b.
c.
d.
6.
Who was awarded as India Cyber Cop of the Year 2019?
B P Raju
Rishi Kumar Shukla
P Raaz
M. Nageshwar Rao
2019 ஆம் ஆண்டின் இந்திய இணையவழிக் குற்றத் தடுப்பு காவல்துறை அதிகாரி என்ற விருதைப் பெற்றுள்ளவர் யார்
?
பி பி ராஜு
ரிஷி குமார் சுக்லா
பி ராஸ்
எம். நாகேஸ்வர் ராவ்
Select Answer :
a.
b.
c.
d.
7.
Recently Ebola
Disease
again re-emerged at
Uganda
Kenya
Congo
Mali
சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் எபோலா நோய் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது?
உகாண்டா
கென்யா
காங்கோ
மாலி
Select Answer :
a.
b.
c.
d.
8.
In which area Swachchh Samundra NW-2019 was held?
Strait of Malacca
Gulf of Kutch
Sir Creek
Pak Strait
ஸ்வச் சமுந்திரா
NW
-
2019 என்ற பயிற்சியானது பின்வரும் எந்தப் பகுதியில் நடத்தப் பட்டது
?
மலாக்கா ஜலசந்தி
கட்ச் வளைகுடா
சர் கிரீக்
பாக் ஜலசந்தி
Select Answer :
a.
b.
c.
d.
9.
Operation Twist is implemented by which of the following organization?
RBI
SEBI
NITI Aayog
CRPF
பின்வரும் எந்த அமைப்பால் டிவிஸ்ட் நடவடிக்கை செயல்படுத்தப்
படுகின்றது
?
இந்திய ரிசர்வ் வங்கி
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
நிதி ஆயோக்
மத்திய ரிசர்வ் காவல் படை
Select Answer :
a.
b.
c.
d.
10.
Atal Bhujal yojana was launched on the memory of
Lal Bahadur Shastri
Sardar Vallabhai Patel
VD Savarkar
Vajpayee
பின்வருபவர்களில் யாருடைய நினைவாக அடல் புஜல் யோஜனா என்ற திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது?
லால் பகதூர் சாஸ்திரி
சர்தார் வல்லபாய் படேல்
விடி சாவர்க்கர்
வாஜ்பாய்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Birth anniversary of whom is celebrated as National Mathematics Day?
Srinivasa Ramanujam
Sakundala Devi
Harish Chandra
C N Rao
பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினமானது தேசியக் கணித தினமாகக் கொண்டாடப் படுகின்றது
?
சீனிவாச ராமானுஜம்
சகுந்தலா தேவி
ஹரீஷ் சந்திரா
சி என் ராவ்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Which country has formally recognized Indian Pharmacopoeia?
Pakistan
Afghanistan
Bangladesh
Sri Lanka
பின்வரும் எந்த நாடு இந்திய மருந்தியல் நூலை முறையாக அங்கீகரித்துள்ளது?
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
வங்க தேசம்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
13.
Tamil Nadu ranks ____ in total fish production in India.
First
Second
Third
Fourth
இந்தியாவில் மொத்த மீன்கள் உற்பத்தியில் தமிழகம்
எத்தனையாவது
இடத்தில் உள்ளது?
முதலிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
நான்காமிடம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
NABARD has signed Tripartite Agreement on Fisheries with which of the following state?
Odisha
Tamil Nadu
Kerala
Gujarat
மீன் வளத்துக்கான முத்தரப்பு ஒப்பந்தத்தில் நபார்டு அமைப்பு பின்வரும் எந்த மாநிலத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
?
ஒடிசா
தமிழ்நாடு
கேரளா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
15.
“Nagpur Resolution for Empowering Citizens” – Conference was organised by which ministry?
Ministry of social justice and empowerment
Ministry of women and child development
Ministry of Personnel, Public Grievances and Pensions
Ministry of health and family welfare
“குடிமக்களுக்கு அதிகாரமளித்தலுக்கான நாக்பூர் தீர்மானம்” என்ற கருத்தரங்கானது பின்வரும் எந்த அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப் பட்டது
?
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம்
மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
மத்தியப் பணியாளர்கள், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை அமைச்சகம்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
The World’s oldest fossil fuel, that is 386-million-year-old, was recently discovered at
Australia
India
USA
Egypt
உலகின் மிகப் பழமையான, அதாவது 386 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவ எரிபொருளானது
சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டது?
ஆஸ்திரேலியா
இந்தியா
அமெரிக்கா
எகிப்து
Select Answer :
a.
b.
c.
d.
17.
Which ministry organize
s
Hunar Haat?
Ministry of Defence
Ministry of Home Affairs
Ministry of Minority Affairs
Ministry of Finance
பின்வரும் எந்த அமைச்சகம் ஹுனார் ஹாத்தை ஏற்பாடு செய்கின்றது?
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம்
மத்திய நிதி அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which of the following region is having Eco as its Common Currency?
West Africa
East Asia
Middle East
North America
பின்வரும் எந்தப் பிராந்தியமானது “எகோ” என்ற பொதுவான நாணயத்தைக் கொண்டிருக்கின்றது?
மேற்கு ஆப்ரிக்கா
கிழக்கு ஆசியா
மத்திய கிழக்கு
வட அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
19.
Kisan Diwas (Farmer’s day) is celebrated on which of the following day?
December 3
December 13
December 23
December 5
பின்வரும் எந்த தினத்தில் கிசான் திவாஸ் (விவசாயிகள் தினம்) கொண்டாடப் படுகின்றது
?
டிசம்பர் 3
டிசம்பர் 13
டிசம்பர் 23
டிசம்பர் 5
Select Answer :
a.
b.
c.
d.
20.
Who was known as Kisan leader?
Lal Bagadur shastri
Charan Singh
V.P.Singh
M.S.Swaminathan
விவசாயிகளின் தலைவர் என்று அழைக்கப்படுபவர் யார்
?
லால் பாக்தூர் சாஸ்திரி
சரண் சிங்
வி.பி.சிங்
எம்.எஸ். சுவாமிநாதன்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Which of the following state is topped at Big states category in Good governance Index?
Maharashtra
Tamil Nadu
Karnataka
Kerala
சிறந்த நிர்வாகக் குறியீட்டில் பெரிய மாநிலங்கள் பிரிவில் பின்வரும் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது
?
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
கர்நாடகா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which country has launched Military Space Force recently?
Russia
France
USA
Germany
பின்வரும் எந்த நாடு சமீபத்தில் இராணுவ விண்வெளிப் படையைத் தொடங்கியுள்ளது
?
ரஷ்யா
பிரான்சு
அமெரிக்கா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
23.
Which day is observed as National Consumer Rights Day?
March 15
December 24
December 15
March 24
பின்வரும் எந்த தினமானது தேசிய நுகர்வோர் உரிமை தினமாக அனுசரிக்கப் படுகின்றது
?
மார்ச் 15
டிசம்பர் 24
டிசம்பர் 15
மார்ச் 24
Select Answer :
a.
b.
c.
d.
24.
Indian Railways has opened an ‘Oxygen Parlour’ in which place?
Nasik
Nagpur
Pune
Surat
இந்திய ரயில்வேவானது பின்வரும் எந்த இடத்தில் ‘ஆக்ஸிஜன் நிலையத்தைத்’ திறந்துள்ளது
?
நாசிக்
நாக்பூர்
புனே
சூரத்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Swachh Bharat Mission for rural areas is being implemented by which ministry?
Ministry of Housing and Urban Affairs
Ministry of Drinking Water and Sanitation
Ministry of women and child development
Ministry of health and family welfare
கிராமப் புறங்களுக்கான தூய்மை இந்தியா என்ற திட்டமானது பின்வரும் எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகின்றது
?
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரங்கள் துறை அமைச்சகம்
மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகம்
மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25