TNPSC Thervupettagam

TP Quiz - May 2024 (Part 5)

1837 user(s) have taken this test. Did you?

1. Which country received the highest remittances in 2022?

  • Mexico
  • China
  • Philippines
  • India
2022 ஆம் ஆண்டில் அதிகளவில் பண வரவினைப் பெற்ற நாடு எது?

  • மெக்சிகோ
  • சீனா
  • பிலிப்பைன்ஸ்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

2. Which state government launched the ‘Pirul Lao-Paise Pao’ scheme recently?

  • Assam
  • Sikkim
  • Uttarakhand
  • Himachal Pradesh
சமீபத்தில் ‘பிருல் லாவோ-பைசே பாவ்’ திட்டத்தினை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

  • அசாம்
  • சிக்கிம்
  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. Which sanctuary has been chosen as the second site for reintroduction of cheetahs?

  • Sunderbans Wildlife Sanctuary
  • Bhima Shankar Wildlife Sanctuary
  • Gandhi Sagar wildlife sanctuary
  • Chandraprabha Wildlife Sanctuary
சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான இரண்டாவது இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சரணாலயம் எது?

  • சுந்தர்வனக் காடுகள் வனவிலங்கு சரணாலயம்
  • பீமாசங்கர் வனவிலங்கு சரணாலயம்
  • காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம்
  • சந்திரபிரபா வனவிலங்கு சரணாலயம்

Select Answer : a. b. c. d.

4. Nakuru dam burst incident happened in

  • Mali
  • Chad
  • Kenya
  • Sudan
நகுரு அணை உடைந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது?

  • மாலி
  • சாட்
  • கென்யா
  • சூடான்

Select Answer : a. b. c. d.

5. The world's deepest blue hole was discovered in

  • Chile
  • Peru
  • Mexico
  • Colombia
உலகின் மிக ஆழமானப் பெருங்கடல் துளை எங்கு கண்டறியப்பட்டுள்ளது?

  • சிலி
  • பெரு
  • மெக்சிகோ
  • கொலம்பியா

Select Answer : a. b. c. d.

6. Indonesia signed the Treaty of Friendship with India in

  • 1951
  • 1954
  • 1975
  • 1984
இந்தியாவுடனான நட்புறவு ஒப்பந்தத்தில் இந்தோனேசியா கையெழுத்திட்ட ஆண்டு எது?

  • 1951
  • 1954
  • 1975
  • 1984

Select Answer : a. b. c. d.

7. Bhavanisagar dam is located in

  • Salem district
  • Tenkasi district
  • Coimbatore district
  • Erode district
பவானிசாகர் அணை எங்கு அமைந்துள்ளது?

  • சேலம் மாவட்டம்
  • தென்காசி மாவட்டம்
  • கோவை மாவட்டம்
  • ஈரோடு மாவட்டம்

Select Answer : a. b. c. d.

8. Kankesanthurai Port is located in

  • Malaysia
  • Sri Lanka
  • Bangladesh
  • Thailand
காங்கேசன்துறை துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

  • மலேசியா
  • இலங்கை
  • வங்காளதேசம்
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

9. iCube-Q is the 1st lunar mission of

  • Pakistan
  • Malaysia
  • Bangladesh
  • Nepal
iCube-Q என்பது எந்த நாட்டினால் மேற்கொள்ளப்படும் நிலவிற்கான முதலாவது ஆய்வுத் திட்டமாகும்?

  • பாகிஸ்தான்
  • மலேசியா
  • வங்காளதேசம்
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

10. Which city will host the 2025 BWF World Junior Championships?

  • Chennai
  • Gurugram
  • Guwahati
  • Jaipur
2025 ஆம் ஆண்டு BWF உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியினை நடத்தவுள்ள நகரம் எது?

  • சென்னை
  • குருகிராம்
  • கௌகாத்தி
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

11. The 46th Antarctic Treaty Consultative Meeting was held in

  • Durban
  • Nairobi
  • Kochi
  • London
46வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் எங்கு நடைபெற்றது?

  • டர்பன்
  • நைரோபி
  • கொச்சி
  • லண்டன்

Select Answer : a. b. c. d.

12. The first Hangor class submarine was built by

  • China
  • Japan
  • Russia
  • Pakistan
முதல் ஹாங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பலினைக் கட்டமைத்துள்ள நாடு எது?

  • சீனா
  • ஜப்பான்
  • ரஷ்யா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

13. The La Cumbre volcano is located in

  • Galapagos Islands
  • Cayman Islands
  • Fernandina Island
  • Solomon Islands
லா கும்ப்ரே எரிமலை எங்கு அமைந்துள்ளது?

  • கேலபோகஸ் தீவுகள்
  • கெய்மன் தீவுகள்
  • பெர்னாண்டினா தீவு
  • சாலமன் தீவுகள்

Select Answer : a. b. c. d.

14. Newly discovered ‘Batillipes chandrayaani’ is the

  • Coral reef
  • Water bears
  • Star fish
  • Bacteria
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ‘பேட்டிலிப்ஸ் சந்திரயாணி’ என்பது யாது?

  • பவளப் பாறைகள்
  • நீர்க் கரடிகள்
  • நட்சத்திர மீன்
  • பாக்டீரியா

Select Answer : a. b. c. d.

15. What is India’s rank in the World Press Freedom Index 2024?

  • 154
  • 159
  • 161
  • 163
2024 ஆம் ஆண்டு உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 154
  • 159
  • 161
  • 163

Select Answer : a. b. c. d.

16. Which of the following country have achieved universal health coverage?

  • India
  • Indonesia
  • Bangladesh
  • South Korea
பின்வருவனவற்றுள் அனைவருக்கும் சுகாதாரச் சேவையை வழங்கும் நிலையை அடைந்துள்ள நாடு எது?

  • இந்தியா
  • இந்தோனேசியா
  • வங்காளதேசம்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

17. Which district has the highest per capita income in Tamil Nadu?

  • Chennai
  • Erode
  • Coimbatore
  • Tiruvallur
தமிழ்நாட்டில் அதிக தனிநபர் வருமானம் பதிவாகியுள்ள மாவட்டம் எது?

  • சென்னை
  • ஈரோடு
  • கோயம்புத்தூர்
  • திருவள்ளூர்

Select Answer : a. b. c. d.

18. Shaksgam Valley is the part of

  • Assam
  • Sikkim
  • Jammu Kashmir
  • Arunachal Pradesh
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு எதன் ஓர் அங்கமாகும்?

  • அசாம்
  • சிக்கிம்
  • ஜம்மு காஷ்மீர்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

19. Which one of the following does not come under Conflict Minerals?

  • Casserite
  • Columbite
  • Tantalum
  • Uranium
பின்வருவனவற்றில் மோதல் கனிமங்கள் பிரிவின் கீழ் சேராதது எது?

  • கேசரைட்
  • கொலம்பைட்
  • டான்டலம்
  • யுரேனியம்

Select Answer : a. b. c. d.

20. Which country’s foreign ministry has introduced a virtual AI spokesperson?

  • South Korea
  • Ukraine
  • Japan
  • Russia
எந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகமானது மெய்நிகர் செயற்கை நுண்ணறிவு செய்தித் தொடர்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது?

  • தென் கொரியா
  • உக்ரைன்
  • ஜப்பான்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

21. Pulicat lake is the

  • Largest fresh water lake
  • Largest natural lake
  • Largest artificial lake
  • Second largest brackish water lake
பழவேற்காடு ஏரி என்பது ஒரு ?

  • மிகப்பெரிய நன்னீர் ஏரி
  • மிகப்பெரிய இயற்கை ஏரி
  • மிகப்பெரிய செயற்கை ஏரி
  • இரண்டாவது பெரிய உவர் நீர் ஏரி

Select Answer : a. b. c. d.

22. Which state promulgated a highest number of Ordinances in 2023?

  • Andhra Pradesh
  • Uttar Pradesh
  • Maharashtra
  • Kerala
2023 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான அவசரச் சட்டங்களைப் பிரகடனப் படுத்திய மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

23. World's biggest permafrost crater is located in

  • Alaska
  • Greenland
  • Sweden
  • Russia
உலகின் மிகப்பெரிய நிரந்தர உறைபனி பள்ளம் எங்கு அமைந்துள்ளது?

  • அலாஸ்கா
  • கிரீன்லாந்து
  • சுவீடன்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

24. Who become the first Indian bowler to take 350 wickets in T20 cricket history?

  • Kuldeep Yadav
  • Jasprit Bumrah
  • Yuzvendra Chahal
  • Shardul Thakur
T20 கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்து வீச்சாளர் யார்?

  • குல்தீப் யாதவ்
  • ஜஸ்பிரித் பும்ரா
  • யுஸ்வேந்திர சாஹல்
  • ஷர்துல் தாக்கூர்

Select Answer : a. b. c. d.

25. Which country is the largest solar power generator in 2023?

  • China
  • USA
  • Brazil
  • India
2023 ஆம் ஆண்டில் அதிக அளவில் சூரிய மின்னாற்றலை உற்பத்தி செய்த நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • பிரேசில்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.