TNPSC Thervupettagam

TP Quiz - November 2023 (Part 3)

1435 user(s) have taken this test. Did you?

1. The Rafah border crossing is located at

  • West bank – Jordan
  • Gaza - Egypt
  • Israel – Lebanon
  • Jerusalem - Jordan
ரஃபா எல்லைக் கடப்பு பகுதி எங்கு அமைந்துள்ளது?

  • மேற்குக் கரை - ஜோர்டான்
  • காசா - எகிப்து
  • இஸ்ரேல் - லெபனான்
  • ஜெருசலேம் – ஜோர்டான்

Select Answer : a. b. c. d.

2. State of the Climate Report 2023 was released by

  • United Nations Environment Programme
  • United Nations Development Programme
  • World Meteorological Organization
  • Food and Agriculture Organization
2023 ஆம் ஆண்டு பருவநிலை அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
  • ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
  • உலக வானிலை அமைப்பு
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு

Select Answer : a. b. c. d.

3. Who has retained the title of the India's most generous man in 2023?

  • Azim Premji
  • Mukesh Ambani
  • Kumar Mangalam Birla
  • Shiv Nadar
2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் தாராள மனப்பான்மை கொண்டவர் என்ற பட்டத்தை தக்க வைத்துள்ளவர் யார்?

  • அசிம் பிரேம்ஜி
  • முகேஷ் அம்பானி
  • குமார் மங்கலம் பிர்லா
  • ஷிவ் நாடார்

Select Answer : a. b. c. d.

4. The domestic sailing of the first International (Italian) Cruise Liner ‘COSTA SERENA’ in India was launched at

  • Mumbai
  • Goa
  • Kochin
  • Chennai
'கோஸ்டா செரீனா’ எனப்படும் முதல் சர்வதேச (இத்தாலிய) பயணியர் கப்பலின் உள்நாட்டுப் பயணம் ஆனது இந்தியாவில் எங்கு தொடங்கப்பட்டது?

  • மும்பை
  • கோவா
  • கொச்சின்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

5. The Comprehensive Nuclear Test Ban Treaty was adopted in

  • 1986
  • 1989
  • 1996
  • 1998
விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் எப்போது ஏற்றுக் கொள்ளப் பட்டது?

  • 1986
  • 1989
  • 1996
  • 1998

Select Answer : a. b. c. d.

6. The PM Garib Kalyan Ann Yojna (PMGKAY) is related to

  • Crop insurance
  • Food security
  • Solar irrigation
  • Health insurance
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) எதனுடன் தொடர்பு உடையது?

  • பயிர்க் காப்பீடு
  • உணவுப் பாதுகாப்பு
  • சூரியசக்தி மூலமான நீர்ப்பாசனம்
  • மருத்துவக் காப்பீடு

Select Answer : a. b. c. d.

7. White hydrogen is extracted from

  • Atmosphere
  • Nuclear wastes
  • Crude oil
  • Earth's crust
வெள்ளை ஹைட்ரஜன் எதிலிருந்துப் பிரித்தெடுக்கப்படுகிறது?

  • வளிமண்டலம்
  • அணுக்கழிவுகள்
  • கச்சா எண்ணெய்
  • பூமியின் கண்ட மேலோடு

Select Answer : a. b. c. d.

8. Which institute inaugurated its international campus in Zanzibar, Tanzania?

  • IIT Bombay
  • IIT Kharagpur
  • IIT Madras
  • IIT Kanpur
தான்சானியாவின் சான்சிபார் நகரில் தனது சர்வதேச வளாகத்தினைத் திறந்து வைத்துள்ள நிறுவனம் எது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மும்பை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், காரக்பூர்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்

Select Answer : a. b. c. d.

9. Who is the world’s longest-serving female head of government?

  • Sanna Marin
  • Sheikh Hasina
  • Sandra Mason
  • Jacinda Ardern
உலகில் அதிக காலம் பதவி வகித்த பெண் அரசாங்கத் தலைவர் யார்?

  • சன்னா மரின்
  • ஷேக் ஹசீனா
  • சாண்ட்ரா மேசன்
  • ஜெசிந்தா ஆர்டெர்ன்

Select Answer : a. b. c. d.

10. Which country topped in holistic health cover of employees?

  • Turkey
  • India
  • Switzerland
  • China
ஊழியர்களுக்கான முழு அளவிலான சுகாதாரப் பாதுகாப்பில் முதலிடம் வகிக்கிற நாடு எது?

  • துருக்கி
  • இந்தியா
  • சுவிட்சர்லாந்து
  • சீனா

Select Answer : a. b. c. d.

11. Who became the first cricketer to be dismissed timed out in ODI cricket?

  • Devon Conway
  • Mitchell Santner
  • Angelo Mathews
  • Steve Smith
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டைம் அவுட் முறையில் ஆட்டமிழப்பு செய்யப் பட்ட முதல் கிரிக்கெட் வீரர் யார்?

  • டெவோன் கான்வே
  • மிட்செல் சான்ட்னர்
  • ஏஞ்சலோ மேத்யூஸ்
  • ஸ்டீவ் ஸ்மித்

Select Answer : a. b. c. d.

12. National Cancer Awareness Day is observed on

  • November 05
  • November 06
  • November 07
  • November 08
தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • நவம்பர் 05
  • நவம்பர் 06
  • நவம்பர் 07
  • நவம்பர் 08

Select Answer : a. b. c. d.

13. Who has recently sworn as the chief of the Central Information Commission?

  • YK Sinha
  • Heeralal Samariya
  • Peeyush Samariya
  • Sushma Singh
மத்தியத் தகவல் ஆணையத்தின் தலைவராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்?

  • Y.K.சின்ஹா
  • ஹீராலால் சமரியா
  • பியுஷ் சமரியா
  • சுஷ்மா சிங்

Select Answer : a. b. c. d.

14. Who make the record for most centuries in One-Day International cricket?

  • Virat Kohli
  • Sachin Tendulkar
  • Rohit Sharma
  • Ravindra Jadeja
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் யார்?

  • விராட் கோலி
  • சச்சின் டெண்டுல்கர்
  • ரோஹித் சர்மா
  • ரவீந்திர ஜடேஜா

Select Answer : a. b. c. d.

15. Which country won Asian Champions Trophy tittle in women's hockey?

  • India
  • Bhutan
  • Japan
  • Bangladesh
மகளிர் ஹாக்கிப் போட்டியில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற நாடு எது?

  • இந்தியா
  • பூடான்
  • ஜப்பான்
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

16. ‘Bletchley declaration’ is related to

  • Green House gas emission
  • Marine pollution
  • Wildlife trafficking
  • Artificial intelligence
'பிளெட்ச்லி பிரகடனம்' எதனுடன் தொடர்பானது?

  • பசுமை இல்ல வாயு உமிழ்வு
  • கடல் மாசுபாடு
  • வனவிலங்கு கடத்தல்
  • செயற்கை நுண்ணறிவு

Select Answer : a. b. c. d.

17. Which country filed a highest IP application?

  • China
  • Japan
  • USA
  • European Union
அதிக எண்ணிக்கையிலான அறிவுசார் சொத்து உரிமங்கள் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ள நாடு எது?

  • சீனா
  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • ஐரோப்பிய ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

18. ‘Project Kusha’ is related to

  • Submarine construction
  • UAV Development
  • Air defence system
  • Nuclear reactor
‘குஷா திட்டம்’ எதனுடன் தொடர்புடையது?

  • நீர்மூழ்கிக் கப்பல் கட்டமைப்பு
  • ஆளில்லா வான்வழி வாகன மேம்பாடு
  • வான் பாதுகாப்பு அமைப்பு
  • அணு உலை

Select Answer : a. b. c. d.

19. Which state bagged the prestigious Global Responsible Tourism Award 2023?

  • Tamil Nadu
  • Goa
  • Uttar Pradesh
  • Kerala
மதிப்பு மிக்க 2023 ஆம் ஆண்டு உலகளாவியப் பொறுப்பு மிக்க சுற்றுலா விருதைப் பெற்றுள்ள நாடு எது?

  • தமிழ்நாடு
  • கோவா
  • உத்தரப் பிரதேசம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

20. Which country become the 95th member of the International Solar Alliance?

  • Argentina
  • Algeria
  • Brazil
  • Chile
சர்வதேச சூரியசக்திக் கூட்டணியில் 95வது உறுப்பினராக இணைந்துள்ள நாடு எது?

  • அர்ஜென்டினா
  • அல்ஜீரியா
  • பிரேசில்
  • சிலி

Select Answer : a. b. c. d.

21. Which Indian institute topped in QS Asia University Rankings 2024?

  • IIT-Bombay
  • IIT-Delhi
  • IIT-Madras
  • IISc-Bangalore
QS அமைப்பின் 2024 ஆம் ஆண்டு ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள இந்திய நிறுவனம் எது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்-மும்பை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்-டெல்லி
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்-சென்னை
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்-பெங்களூரு

Select Answer : a. b. c. d.

22. Which state passed a bill to increase reservations in government jobs and educational institutions?

  • Odisha
  • Bihar
  • Maharashtra
  • Jharkhand
அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான மசோதாவை நிறைவேற்றிய மாநிலம் எது?

  • ஒடிசா
  • பீகார்
  • மகாராஷ்டிரா
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

23. Which state Police have introduced GPS tracker anklets to monitor the terror-accused people on bail?

  • New Delhi
  • Maharashtra
  • Uttar Pradesh
  • Jammu & Kashmir
பிணையில் உள்ள தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்காணிப்பதற்காக புவியிடங்காட்டி தட கண்காணிப்புச் சாதன அணிகலனை அறிமுகப்படுத்தியுள்ள காவல்துறை எது?

  • புது டெல்லி
  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • ஜம்மு & காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

24. National Legal Services Day is observed on

  • November 07
  • November 08
  • November 09
  • November 10
தேசிய சட்ட சேவைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • நவம்பர் 07
  • நவம்பர் 08
  • நவம்பர் 09
  • நவம்பர் 10

Select Answer : a. b. c. d.

25. 'Olympus' AI model was launched by

  • Amazon
  • Alibaba
  • Facebook
  • Flipkart
'ஒலிம்பஸ்' செயற்கை நுண்ணறிவு மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

  • அமேசான்
  • அலிபாபா
  • முகநூல்
  • ஃபிளிப்கார்ட்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.