Select Your Language
தமிழ்
English
Menu
✖
27, Apr 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2025 (Part 1)
699 user(s) have taken this test. Did you?
1. Beijing+30 Action Agenda is related to
Refugees
Migrants
Women
War prisoners
பெய்ஜிங்+30 செயல் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
அகதிகள்
புலம்பெயர்ந்தோர்
பெண்கள்
போர்க் கைதிகள்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state has the largest share in number of establishments under women entrepreneurship?
West Bengal
Tamil Nadu
Kerala
Maharashtra
பெண் தொழில்முனைவோரின் தலைமையின் கீழ் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையில் அதிக பங்கைக் கொண்டுள்ள மாநிலம் எது?
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
கேரளா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
3. The Convention on Cluster Munitions was adapted in
2008
2010
2014
2016
கொத்து வெடிமருந்துகள் தொடர்பான உடன்படிக்கை எந்த ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது?
2008
2010
2014
2016
Select Answer :
a.
b.
c.
d.
4. Recently retired Achanta Sharath Kamal is belonging to which sports?
Badminton
Hockey
Squash
Table Tennis
சமீபத்தில் ஓய்வு பெற்ற அச்சந்தா சரத் கமல் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?
பேட்மிண்டன்
ஹாக்கி
ஸ்குவாஷ்
மேசைப்பந்து
Select Answer :
a.
b.
c.
d.
5. World’s most expensive cattle Viatina-19 is belonging to
Kangeyam breed
Sahiwal breed
Nellore breed
Bargur breed
வியட்டினா-19 எனப்படும் உலகின் மிகவும் விலையுயர்ந்த கால்நடை எந்த இனத்தினைச் சேர்ந்தது?
காங்கேயம் இனம்
சாஹிவால் இனம்
நெல்லூர் இனம்
பர்கூர் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Who was awarded with the Ramsar award for ‘Wetland Wise Use’?
Supriya Sahu
Alageswari
Jayashree Venkatesan
Banu Chithra
‘ஈர நிலங்களின் முறையான பயன்பாட்டிற்கான’ ராம்சர் விருது யாருக்கு வழங்கப் பட்டது?
சுப்ரியா சாஹு
அழகேஸ்வரி
ஜெயஸ்ரீ வெங்கடேசன்
பானு சித்ரா
Select Answer :
a.
b.
c.
d.
7. Recently unveiled ‘Gandiva’ is a
Drone
Air-to-Air Missile
Anti-Tank Missile
Torpedo
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காண்டீவா’ என்பது ஒரு
ஆளில்லா விமானம்
வான்வழி ஏவுகணை
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
கடற்கணை
Select Answer :
a.
b.
c.
d.
8. The IUCN conservation status of clouded leopard is
Least Concern
Near Threatened
Vulnerable
Endangered
IUCN அமைப்பின் பட்டியலில் படைச் சிறுத்தையின் பாதுகாப்பு நிலை யாது?
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Festival of Letters 2025 was organised by
Deportment of Post
UNESCO
Sahitya Akademi
Lalit kala Academy
2025 ஆம் ஆண்டு கடிதங்களின் திருவிழா எந்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப் பட்டது?
தபால் துறை
யுனெஸ்கோ
சாகித்ய அகாடமி
லலித் கலா அகாடமி
Select Answer :
a.
b.
c.
d.
10. The Sea Dragon 2025 naval exercise was hosted by
India
Japan
Australia
USA
சீ டிராகன் 2025 எனப்படும் கடற்படைப் பயிற்சி எந்த நாட்டினால் நடத்தப்பட்டது?
இந்தியா
ஜப்பான்
ஆஸ்திரேலியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
11. Which of the following park has officially been designated as India's 58th tiger reserve?
Ratapani Tiger Reserve
Madhav National Park
Ramgarh Tiger Reserve
Kawal Tiger Reserve
பின்வருவனவற்றுள் இந்தியாவின் 58வது புலிகள் வளங்காப்பகமாக அதிகாரப் பூர்வமாக நியமிக்கப் பட்டுள்ள பூங்கா எது?
ரத்தபாணி புலிகள் வளங்காப்பகம்
மாதவ் தேசியப் பூங்கா
ராம்கர் புலிகள் வளங்காப்பகம்
கவல் புலிகள் வளங்காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
12. T-72 tank engines is produced by
Russia
France
Israel
USA
T-72 பீரங்கி எஞ்சின்கள் எந்த நாட்டினால் தயாரிக்கப்படுகின்றன?
ரஷ்யா
பிரான்ஸ்
இஸ்ரேல்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
13. South Georgia Island located in
North Atlantic Ocean
Indian Ocean
Norwegian sea
South Atlantic Ocean
தெற்கு ஜார்ஜியா தீவு எங்கு அமைந்துள்ளது?
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
நார்வே கடல்
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Who released a report titled “India Financial System Stability Assessment”?
WEF
WTO
IMF
NITI Aayog
"இந்திய நிதி அமைப்பின் நிலைத்தன்மை மதிப்பீடு" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
WEF
WTO
IMF
NITI ஆயோக்
Select Answer :
a.
b.
c.
d.
15. Glass-Ceiling Index is related to
Working conditions for women
Economic condition of Developing countries
Education condition of poor countries
Health condition of lease developed countries
Glass-Ceiling Index எனும் அறிக்கை எதனுடன் தொடர்புடையது?
பெண்களுக்கான பணி நிலைமைகள்
வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நிலை
ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளின் கல்வி நிலை
குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளின் சுகாதார நிலை
Select Answer :
a.
b.
c.
d.
16. PM Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP) was launched in
2004
2008
2012
2016
பிரதான் மந்திரி பாரதிய ஜன ஔஷதி பரியோஜனா (PMBJ) திட்டம் எப்போது தொடங்கப் பட்டது?
2004
2008
2012
2016
Select Answer :
a.
b.
c.
d.
17.
The Joint Military Exercise Khanjar-XII was held between
India and Kazakhstan
India and South Korea
India and Kuwait
India and Kyrgyzstan
கஞ்சர்-XII எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப்ப ட்டது?
இந்தியா மற்றும் கஜகஸ்தான்
இந்தியா மற்றும் தென் கொரியா
இந்தியா மற்றும் குவைத்
இந்தியா மற்றும் கிர்கிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state has the highest number of GI products?
Tamil Nadu
Madya Pradesh
Uttar Pradesh
Rajasthan
புவி சார் குறியீடுகள் பெற்ற தயாரிப்புகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள மாநிலம் எது
?
தமிழ்நாடு
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
இராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
19. Project NAMAN is related to
Sports Veterans
Self Help Groups
Army Veterans
National highway
NAMAN
திட்டம் எதனுடன் தொடர்புடையது?
விளையாட்டு வீரர்கள்
சுய உதவிக் குழுக்கள்
முன்னாள் இராணுவ வீரர்கள்
தேசிய நெடுஞ்சாலை
Select Answer :
a.
b.
c.
d.
20. What is the rank of India in Global Terrorism Index 2025
06th
14th
21st
41st
2025 ஆம் ஆண்டு உலகத் தீவிரவாதக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை யாது?
06வது
14வது
21வது
41வது
Select Answer :
a.
b.
c.
d.
21. Which organization funding to Tamil Nadu Irrigated Agriculture Modernisation Project?
World Bank
Asian Development Bank
New Development Bank
UNAID
தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு நிதியளிக்கும் அமைப்பு எது?
உலக வங்கி
ஆசிய மேம்பாட்டு வங்கி
புதிய மேம்பாட்டு வங்கி
UNAID
Select Answer :
a.
b.
c.
d.
22. The Ramnath Goenka Excellence Awards was given the field of
Humanity
Environment
Journalism
Sports
இராம்நாத் கோயங்கா சிறப்பு விருதுகள் எந்தத் துறையில் வழங்கப் படுகின்றன?
மனிதநேயம்
சுற்றுச்சூழல்
பத்திரிகையியல்
விளையாட்டு
Select Answer :
a.
b.
c.
d.
23. Which Finance Commission has done away with the 'special category status' for states?
12th Finance Commission
13th Finance Commission
14th Finance Commission
15th Finance Commission
மாநிலங்களுக்கான 'சிறப்பு அந்தஸ்தினை' நீக்கிய நிதி ஆணையம் எது?
12வது நிதி ஆணையம்
13வது நிதி ஆணையம்
14வது நிதி ஆணையம்
15வது நிதி ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Chose the incorrect statement regarding United Nations Convention on the Law of the Sea?
It divides marine areas into five main zones
It provides specific guidance for states’ rights and responsibilities
The Exclusive Economic Zone extends seaward up to 12 nautical miles from territorial sea.
All the statements are correct
ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் சட்டம் குறித்த உடன்படிக்கை குறித்த தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இது கடல் சார் பகுதிகளை ஐந்து முக்கிய மண்டலங்களாகப் பிரிக்கிறது.
இது நாடுகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான குறிப்பிட்ட வழிகாட்டுதலை வழங்குகிறது
பிரத்தியேகப் பொருளாதார மண்டலம் ஆனது, கடலில் பிராந்தியக் கடல் பரப்பில் இருந்து 12 கடல் மைல்கள் வரை நீண்டுள்ளது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
25. Which of the following Park/ Sanctuary has launched India's first frozen zoo?
Kaziranga National Park
Padmaja Naidu Himalayan Zoological Park
Dhauladhar Wildlife Sanctuary
Pong Dam Lake Wildlife Sanctuary
பின்வருவனவற்றுள் இந்தியாவின் முதல் பதப்படுத்தப்பட்ட விலங்கியல் பூங்காவினை அறிமுகப் படுத்தியுள்ள பூங்கா/சரணாலயம் எது?
காசிரங்கா தேசியப் பூங்கா
பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா
தௌலதார் வனவிலங்கு சரணாலயம்
பாங் அணை ஏரி வனவிலங்கு சரணாலயம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25