Select Your Language
தமிழ்
English
Menu
✖
03, Mar 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2025 (Part 4)
413 user(s) have taken this test. Did you?
1. Matsya-6000 is a
Ballistic missile
New generation UAV
Submersible underwater vehicle
Nuclear submarine
மத்ஸ்யா-6000 என்பது யாது?
உந்து விசை எறிகணை
புதிய தலைமுறை நுட்பத்திலான UAV
ஆழ்கடல் நீர்மூழ்கி வாகனம்
அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state has launched India’s first all-women scuba diving firefighting team?
Tamil Nadu
Goa
Kerala
Gujrat
இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ஸ்கூபா டைவிங் தீயணைப்புக் குழுவினை தொடங்கியுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
கோவா
கேரளா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
3. Mount Etna is located in
Hawaii
Italy
Indonesia
Japan
மவுண்ட் எட்னா எரிமலை எங்கு அமைந்துள்ளது?
ஹவாய்
இத்தாலி
இந்தோனேசியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
4. NAKSHA Pilot Project is related to
Survey of Rural habitations
Survey of urban habitations
Survey of Forest
Survey of Water bodies
NAKSHA சோதனைத் திட்டம் என்பது யாது?
கிராமப்புற வாழ்விடங்களின் கணக்கெடுப்பு
நகர்ப்புற வாழ்விடங்களின் கணக்கெடுப்பு
வனப்பகுதிகளின் கணக்கெடுப்பு
நீர்நிலைகளின் கணக்கெடுப்பு
Select Answer :
a.
b.
c.
d.
5. Gravehawk hybrid surface-to-air missile system is developed by
Israel
USA
Russia
UK
கிரேவ்ஹாக் கலப்பின வகையிலான - நிலம் விட்டு வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் எறிகணை அமைப்பு எந்த நாட்டினால் உருவாக்கப்பட்டது?
இஸ்ரேல்
அமெரிக்கா
ரஷ்யா
ஐக்கியப் பேரரசு
Select Answer :
a.
b.
c.
d.
6. Gulf of Eilat is located in the
Aral Sea
Black sea
Red Sea
Sea of Azov
ஈலாட் வளைகுடா எங்கு அமைந்துள்ளது?
அரால் கடல்
கருங்கடல்
செங்கடல்
அசோவ் கடல்
Select Answer :
a.
b.
c.
d.
7. India’s first Elderly Commission is to be set up in
Gujrat
Madya Pradesh
Uttarakhand
Kerala
இந்தியாவின் முதல் முதியோர் ஆணையம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது?
குஜராத்
மத்தியப் பிரதேசம்
உத்தரகாண்ட்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
8. The IUCN status of the Indian Pangolin is
Near Threatened
Vulnerable
Endangered
Critically Endangered
IUCN பட்டியலில் இந்திய எறும்புத் திண்ணிகளின் பாதுகாப்பு நிலை யாது?
அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
9. The fifth Multilateral Naval Exercise Komodo was hosted by
Russia
China
Indonesia
India
கொமோடோ எனப்படும் ஐந்தாவது பலதரப்பு கடற்படைப் பயிற்சியானது எந்த நாட்டினால் நடத்தப்பட்டது?
ரஷ்யா
சீனா
இந்தோனேசியா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
10. The sixth edition of exercise Dharma Guardian is held between
India and Bhutan
India and Nepal
India and Japan
India and Bangladesh
ஆறாவது தர்மா கார்டியன் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்ப ட்டது?
இந்தியா மற்றும் பூடான்
இந்தியா மற்றும் நேபாளம்
இந்தியா மற்றும் ஜப்பான்
இந்தியா மற்றும் வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
11. Who has been named BBC Indian Sportswoman of the Year for 2024?
Vinesh Phogat
Geeta Phogat
Manu Bhaker
Smriti Mandhana
2024 ஆம் ஆண்டிற்கான BBC இதழின் சிறந்த இந்திய விளையாட்டுப் பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
வினேஷ் போகட்
கீதா போகட்
மனு பாக்கர்
ஸ்மிருதி மந்தனா
Select Answer :
a.
b.
c.
d.
12. Who is not the part of the selection committee for chief election commissioner?
Prime Minister
Union home minister
Union Law minister
Leader of opposition in the Lok Sabha
தலைமைத் தேர்தல் ஆணையருக்கான தேர்வுக் குழுவில் அங்கம் வகிக்காதவர் யார்?
பிரதமர்
மத்திய உள்துறை அமைச்சர்
மத்திய சட்ட அமைச்சர்
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
13. Project Waterworth is related to
Inland waterway
Rejuvenation of Rivers
Underwater powerline
Underwater internet cable
வாட்டர்வொர்த் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
உள்நாட்டு நீர்வழி
நதிகளின் புனரமைப்பு
கடலடி மின் இணைப்பு
கடலடிக் கம்பிவட இணைய இணைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
14. Which country is planning to buy Akash short-range surface-to-air missiles from India?
Indonesia
Armenia
Philippines
Maldives
இந்தியாவிடமிருந்து ஆகாஷ் குறுகிய தூர வரம்புடைய நிலம் விட்டு வானில் உள்ள இலக்குகளை நோக்கி ஏவக்கூடிய எறிகணைகளை வாங்கத் திட்டமிட்டுள்ள நாடு எது?
இந்தோனேசியா
ஆர்மீனியா
பிலிப்பைன்ஸ்
மாலத்தீவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
15. Comprehensive Strategic Partnership Treaty 2025 was signed between
India -USA
USA – Russia
Russia – Iran
Iran – India
விரிவான உத்திசார் கூட்டாண்மை ஒப்பந்தம் 2025 ஆனது எந்தெந்த நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது?
இந்தியா - அமெரிக்கா
அமெரிக்கா - ரஷ்யா
ரஷ்யா - ஈரான்
ஈரான் – இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
16. THE ‘Entity Locker,’ a new digital platform, was developed by
Ministry of Electronics and Information Technology
Ministry of Corporate Affairs
Ministry of MSME
Ministry of Information and Broadcasting
‘நிறுவனங்களின் ஆவணக் காப்புப் பெட்டகம்’ என்ற புதிய எண்ணிமத் தளமானது எந்த அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்டது?
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
MSME அமைச்சகம்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Global Economic Prospects (GEP) report is released by
World Economic Forum
International Monetary Fund
World Bank
UN Economic and Social Council
உலகப் பொருளாதார வாய்ப்புகள் (GEP) அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?
உலகப் பொருளாதார மன்றம்
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
18. The Pangsau Pass International Festival was held in
Assam
Arunachal Pradesh
Sikkim
Himachal Pradesh
பாங்சாவ் கணவாய் சர்வதேசத் திருவிழா எங்கு நடத்தப்பட்டது?
அசாம்
அருணாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which country has recently unveiled the First deep-sea water space station?
USA
Russia
China
South Korea
சமீபத்தில் முதல் ஆழ்கடல் ஆராய்ச்சிக் கட்டமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
அமெரிக்கா
ரஷ்யா
சீனா
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
20. The R-37M Long-Range Air-to-Air Missile was developed by
Russia
France
Iran
North Korea
R-37M எனப்படும் நீண்ட தூர வரம்புடைய வான்வழித் தாக்குதல் எறிகணை எந்த நாட்டினால் உருவாக்கப்பட்டது?
ரஷ்யா
பிரான்சு
ஈரான்
வட கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
21. Global Investment Trends Monitor report 2024 was released by
World Economic Forum
International Monetary Fund
World Bank
UN Conference on Trade and Development
2024 ஆம் ஆண்டு உலகளாவிய முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
உலகப் பொருளாதார மன்றம்
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா. மாநாடு
Select Answer :
a.
b.
c.
d.
22. The 9th Asian Winter Games 2025 was held in
Harbin, China
Ladakh, India
Manila, Philippines
Hanoi, Vietnam
9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் (2025) எங்கு நடத்தப்பட்டன?
ஹார்பின், சீனா
லடாக், இந்தியா
மணிலா, பிலிப்பைன்ஸ்
ஹனோய், வியட்நாம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Ratnagiri Buddhist Excavations site is located in
Bihar
Maharashtra
Odisha
Andra Pradesh
ரத்னகிரி பௌத்த அகழ்வாராய்ச்சி தளம் எங்கு அமைந்துள்ளது?
பீகார்
மகாராஷ்டிரா
ஒடிசா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
24. 'Gyan Bharatam Mission' 2025 is related to
Inscriptions
Manuscripts
Tribal Paintings
Classical Dance
'ஞான் பாரதம் திட்டம்' 2025 என்பது எதனுடன் தொடர்புடையது?
கல்வெட்டுகள்
கையெழுத்துப் பிரதிகள்/சுவடிகள்
பழங்குடியினர் ஓவியங்கள்
செவ்வியல் நடனம்
Select Answer :
a.
b.
c.
d.
25. SWAMIH Fund 2.0 is related to
Housing
Education
Space startup
Skill Development
SWAMIH நிதி 2.0 எதனுடன் தொடர்புடையது?
வீட்டுவசதி
கல்வி
விண்வெளி சார் புத்தொழில்
திறன் மேம்பாடு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25