Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - January 2020 (Part 1)
4611 user(s) have taken this test. Did you?
1.
Which city is known as the capital of Electric vehicles?
Noida
Jaipur
New Delhi
Kanpur
மின்சார வாகனங்களின் தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது
?
நொய்டா
ஜெய்ப்பூர்
புது தில்லி
கான்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Atal Bhujal Yojana is related to?
Jute Industry
Ground water management
soil management
Textiles industry
அடல் புஜல் யோஜனா பின்வரும் எவற்றுடன் தொடர்பானது?
சணல் தொழிற்துறை
நிலத்தடி நீர் மேலாண்மை
மண் வள மேலாண்மை
ஜவுளித் தொழில்
Select Answer :
a.
b.
c.
d.
3.
In which state India’s first university for transgender community will be located?
Bihar
Telangana
Uttar Pradesh
West Bengal
திருநர்களுக்கான இந்தியாவின் முதலாவது பல்கலைக்கழகமானது பின்வரும் எந்த மாநிலத்தில் அமைய இருக்கின்றது
?
பீகார்
தெலுங்கானா
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
4.
In which country Headquarters of Universal Postal Union is located?
Denmark
Switzerland
Belgium
Geneva
உலகளாவிய தபால் ஒன்றியத்தின் தலைமையகம் பின்வரும் எந்த நாட்டில் அமைந்துள்ளது
?
டென்மார்க்
சுவிட்சர்லாந்து
பெல்ஜியம்
ஜெனீவா
Select Answer :
a.
b.
c.
d.
5.
Whose birth anniversary is celebrated as Good Governance in India?
Atal Bihari Vajpayee
Charan Singh
Indira Gandhi
Valla bhai Patel
பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினம் இந்தியாவில் நல்லாட்சி தினமாக அனுசரிக்கப் படுகின்றது?
அடல் பிஹாரி வாஜ்பாய்
சரண் சிங்
இந்திரா காந்தி
வல்லபாய் படேல்
Select Answer :
a.
b.
c.
d.
6.
Which state has topped the Good Governance Index?
Kerala
Maharashtra
Tamil Nadu
Madhya Pradesh
சிறந்த நிர்வாகக் குறியீட்டில் பின்வரும் எந்த மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது
?
கேரளா
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
7.
The Cabinet Committee on Security (CCS) is chaired by ?
Defense Minister
Prime Minister
Home Minister
President
பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் குழுவானது யாரால் தலைமை தாங்கப் படுகின்றது?
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பிரதமர்
மத்திய உள்துறை அமைச்சர்
இந்தியக் குடியரசுத் தலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Bharatnet project is being implemented by which Ministry?
Ministry of Environment
Ministry of Electronics and Information Technology
Ministry of Information and Broadcasting
Ministry of Communications and Information Technology
பாரத்நெட் திட்டம் பின்வரும் எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப் படுகின்றது
?
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
9.
From which country, Pakistan Government decided to import Polio markers?
China
India
Sri Lanka
USA
பின்வரும் எந்த நாட்டிலிருந்து
போலியோ மைகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது
?
சீனா
இந்தியா
இலங்கை
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
10.
Astronaut Christina Koch belongs to which country?
Russia
USA
Japan
China
விண்வெளி வீரரான கிறிஸ்டினா கோச் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
?
ரஷ்யா
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which country was affected by Typhoon Phanfone?
Philippines
Japan
Taiwan
Palamau islands
பின்வரும் எந்த நாடு ஃபான்ஃபோன் சூறாவளியால் பாதிக்கப் பட்டுள்ளது?
பிலிப்பைன்ஸ்
ஜப்பான்
தைவான்
பலமு தீவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Which is the only country in the world that has hypersonic weapons?
China
USA
North Korea
Russia
மீயொலி வேக ஆயுதங்களைக் கொண்டுள்ள உலகின் ஒரே நாடு எது
?
சீனா
அமெரிக்கா
வட கொரியா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
13.
Which city has topped the Swach survekshan League 2020?
Indore
Mysuru
Trichy
Ajmeer
ஸ்வச் சர்வேக்சன் குழுமம் 2020 என்ற குறியீட்டில் பின்வரும் எந்த நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது
?
இந்தூர்
மைசூரு
திருச்சி
அஜ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Which fighter jet aircraft is known as “Bagadur” that was recently decommissioned from Indian Air Force?
Sukhoi 27
MiG 27
Boeing C-17
Dassault Mirage 2000
"பகதூர்" என்று அழைக்கப்படும் பின்வரும் எந்தப் போர் விமானத்திற்கு இந்திய விமானப் படையிலிருந்து சமீபத்தில் ஓய்வளிக்கப்பட்டது
?
சுகோய் 27
மிக் 27
போயிங் சி - 17
டசால்ட் மிராஜ் 2000
Select Answer :
a.
b.
c.
d.
15.
As per the state Forest Report 2019, which state has increased its forest coverage?
Arunachal Pradesh
Manipur
Mizoram
Karnataka
வனங்களின் நிலை குறித்த அறிக்கை 2019ன் படி
,
பின்வரும்
எந்த மாநிலமானது அதன் வனப் பரப்பை அதிகரித்துள்ளது
?
அருணாச்சலப் பிரதேசம்
மணிப்பூர்
மிசோரம்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
16.
Which state has recently received the Krishi Karman Award in the oil seeds category?
Madhya Pradesh
Karnataka
Tamilnadu
Gujarat
சமீபத்தில் எண்ணெய் வித்துகள் என்ற பிரிவில் பின்வரும் எந்த மாநிலம் கிருஷி கர்மான் என்ற விருதைப் பெற்றுள்ளது
?
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா
தமிழ்நாடு
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Who got Gold in Qatar Weightlifting International Cup 2019?
Jeremy Lalrinnunga
Rakhi Halder
Gurdeep Singh
Saikhom Mirabai Chanu
2019 ஆம் ஆண்டில் கத்தார் பளு தூக்குதல் சர்வதேசக் கோப்பையில் தங்க பதக்கத்தைப் பெற்றுள்ளவர் யார்
?
ஜெர்மி லால்ரின்னுங்கா
ராக்கி ஹால்டர்
குர்தீப் சிங்
சாய்கோம் மீராபாய் சானு
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which of the following has released SDG India Index recently?
Finance Ministry
Niti Aayog
UNICEF India
Ministry of Statistics
பின்வரும் எந்த அமைப்பு
SDG
இந்தியா என்ற குறியீட்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளது
?
மத்திய நிதித் துறை அமைச்சகம்
நிதி ஆயோக்
யுனிசெப் இந்தியா
மத்தியப் புள்ளிவிவர அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
19.
‘The Purple Book’ a handbook on diets for diseases was released by which Ministry?
Ministry of Women & Child Development
Ministry of Environment
Ministry of Health & Family Welfare
Ministry of Social Justice & Empowerment
நோய்களுக்கான உணவுகள் குறித்த ஒரு கையேடான ‘தி பர்ப்பில் புக்’ என்பதைப் பின்வரும் எந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது
?
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
20.
In which of the following place, Locust Warning Organization (LWO) is located?
Jodhpur
Varanasi
Karnal
Wayanad
பின்வரும் எந்த நகரத்தில்
வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பு அமைந்துள்ளது
?
ஜோத்பூர்
வாரணாசி
கர்னால்
வயநாடு
Select Answer :
a.
b.
c.
d.
21.
In which state National Tribal Dance Festival was held?
Madhya Pradesh
Chhattisgarh
Odisha
Assam
பின்வரும் எந்த மாநிலத்தில் தேசியப் பழங்குடியின நடனத் திருவிழா நடைபெற்றது
?
மத்தியப் பிரதேசம்
சத்தீஸ்கர்
ஒடிசா
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
22.
Fiji island was affected by which cyclone?
Phanfone
Sarai
Hikaa
Papuk
பிஜி தீவு பின்வரும் எந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது
?
பான்போன்
சராய்
ஹிக்கா
பாபுக்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Which of the following released Financial Stability Report?
RBI
NITI Aayog
SEBI
NABARD Bank
பின்வரும் எந்த அமைப்பு நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது
?
இந்திய ரிசர்வ் வங்கி
நிதி ஆயோக்
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
நபார்டு வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which institute has organized SnowEx Airborne Campaign?
ISRO
European Space Agency (ESA)
NASA
Roscosmos
ஸ்னோஎக்ஸ் என்ற வான்வழிப் பிரச்சாரத்தை பின்வரும் எந்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது
?
இஸ்ரோ
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
நாசா
ரோஸ்கோஸ்மோஸ்
Select Answer :
a.
b.
c.
d.
25.
In which place Losar festival is celebrated?
Himachal Pradesh
Jammu
Srinagar
Ladakh
பின்வரும் எந்த இடத்தில் லோசர் திருவிழா கொண்டாடப்படுகின்றது
?
இமாச்சலப் பிரதேசம்
ஜம்மு
ஸ்ரீநகர்
லடாக்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25