Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2021 (Part 2)
2854 user(s) have taken this test. Did you?
1. Who shared the second spot along with Tamilnadu in the recent NITI Aayog SDG Index 2020/21?
Himachal Pradesh
Karnataka
Maharashtra
Telangana
நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட 2020/21 ஆம் ஆண்டிற்கான நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீட்டில் தமிழ்நாட்டுடன் சேர்ந்து இரண்டாமிடத்திலுள்ள மாநிலம் எது?
இமாச்சலப் பிரதேசம்
கர்நாடகா
மகாராஷ்டிரா
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state has achieved ‘the No Poverty goal’ in the recent NITI Aayog SDG Index 2020/21?
Kerala
Tamilnadu
Himachal Pradesh
Karnataka
நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட 2020/21 ஆம் ஆண்டிற்கான நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீட்டில் ‘வறுமையற்ற மாநிலம்’ எனும் நிலையை அடைந்த மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
இமாச்சலப் பிரதேசம்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
3. Which country hosts the World Environment Day this year at the global level?
India
China
Myanmar
Pakistan
இந்த ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தை உலகளவில் ஏற்பாடு செய்துள்ள நாடு எது?
இந்தியா
சீனா
மியான்மர்
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
4. T.M. Kalliannan Gounder, who was recently seen in news, is the
Last surviving member of Constituent Assembly
First nominated MLA in Tamilnadu
Most aged voter in Tamilnadu
First sahitya academy winner from Tamilnadu
சமீபத்தில் செய்திகளில் தென்பட்ட T.M. காளியண்ணன் என்பவர் யார்?
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் கடைசியான முன்னாள் உறுப்பினர்
தமிழ்நாட்டில் முதன்முதலில் பரிந்துரை செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்நாட்டில் அதிக வயதான வாக்காளர்
சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் நபர்
Select Answer :
a.
b.
c.
d.
5. Palanikumar was recently appointed as
Chief Electoral Officer of Tamilnadu
State Vigilance Commissioner
State Election Commissioner
State Finance Commissioner
பழனிக்குமார் அவர்கள் சமீபத்தில் என்னவாக நியமிக்கப்பட்டுள்ளார்?
தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி
மாநில ஊழல் தடுப்பு ஆணையர்
மாநில தேர்தல் ஆணையர்
மாநில நிதி ஆணையர்
Select Answer :
a.
b.
c.
d.
6. Who assumed the presidency of the World Health Assembly recently?
Nepal
Bhutan
Myanmar
Bangladesh
சமீபத்தில் உலக சுகாதார மன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு எது?
நேபாளம்
பூடான்
மியான்மர்
வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which IT company has not touched Rs 3 trillion in market capitalisation in India at present now?
Wipro
Infosys
TCS
CTS
தற்போது இந்தியாவில் சந்தை மூலதனத்தில் ரூ. 3 டிரில்லியன் என்ற மதிப்பை எட்டாத தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எது?
விப்ரோ
இன்போசிஸ்
TCS
CTS
Select Answer :
a.
b.
c.
d.
8. Who has won the International Booker Prize 2021 recently?
Marieke Lucas Rijneveld
David Diop
Jokha al-Harthi
Olga Tokarczuk
சமீபத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசினை வென்றவர் யார்?
மேரிக்கே லூகாஸ் ரிஜ்னெவெல்ட்
டேவிட் டியோப்
ஜோகா அல்ஹர்த்தி
ஓல்கா டோகார்சூக்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which country’s writer recently won the International Booker Prize for the first time?
Italy
Germany
Sweden
France
எந்த நாட்டினைச் சேர்ந்த எழுத்தாளர் சமீபத்தில் முதல்முறையாக சர்வதேச புக்கர் பரிசினை வென்றார்?
இத்தாலி
ஜெர்மனி
ஸ்வீடன்
பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country holds the presidency of International Narcotics Control Board now?
China
India
Russia
France
தற்போது, சர்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு எது?
சீனா
இந்தியா
ரஷ்யா
பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
11. The EAST nuclear fusion reactor belongs to
France
China
USA
India
EAST அணுக்கரு இணைவு உலையானது எந்த நாட்டிற்குச் சொந்தமானது ஆகும்?
பிரான்சு
சீனா
அமெரிக்கா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
12. The first Mobile Farmers Market program was recently launched at
Salem
Madurai
Trichy
Chennai
முதலாவது நடமாடும் உழவர் சந்தைத் திட்டமானது எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
சேலம்
மதுரை
திருச்சி
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
13. Which one is the second made-in-India vaccine?
Coronavac
Corbevax
EpiVacCorona
CoviVac
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி எது?
கொரோனாவாக்
கோர்பிவாக்ஸ்
எபிவாக்கொரோனா
கோவிவாக்
Select Answer :
a.
b.
c.
d.
14. The well know economist Jeyaranjan was recently appointed to the
State Finance Commission
State GST council
State Development Policy Council
State Public Service Commission
பிரபல பொருளாதார வல்லுநரான ஜெயரஞ்சன் கீழ்க்கண்ட எந்த அமைப்பில் நியமிக்கப் பட்டுள்ளார்?
மாநில நிதி ஆணையம்
மாநில சரக்கு மற்றும் சேவை வரி மன்றம்
மாநில மேம்பாட்டுக் கொள்கை குழு
மாநில பொதுப் பணி தேர்வாணையம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which state appointed a transgender into the State planning Commission for the first time?
Kerala
Tamilnadu
Karnataka
Maharashtra
முதல்முறையாக திருநங்கை ஒருவரை மாநிலத் திட்டக் குழு ஆணையத்தில் நியமித்த மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
கர்நாடகா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
16. Who has developed nano-fibre based oral tablets called ‘Amphotericin B’ recently?
Serum India Institute
Bharat Biotech
Dr Reddy Laboratory’s
Indian Institute of Technology (IIT) Hyderabad
நானோ இழை அடிப்படையிலான AmB எனப்படுகின்ற, வாய் வழியே உட்கொள்ளக் கூடிய ஆம்போடெரிசின் பி வகை மாத்திரைகளை உருவாக்கிய அமைப்பு எது?
சீரம் இந்தியா நிறுவனம்
பாரத் பயோடெக்
டாக்டர் ரெட்டி ஆய்வகம்
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which country hosts Red Tourism in the recent times?
Cuba
China
Russia
North Korea
சமீபகாலமாக சிவப்புச் சுற்றுலா எனும் வசதியை வழங்கி வரும் நாடு எது?
கியூபா
சீனா
ரஷ்யா
வடகொரியா
Select Answer :
a.
b.
c.
d.
18. Which one is the second bank globally to offer the facility called ‘SWIFT gpi instant’?
HDFC Bank
SBI Bank
ICICI Bank
IDBI Bank
SWIFT gpi என்ற உடனடி பணம் வழங்கும் வசதியை வழங்கிய உலகளவிலான இரண்டாவது வங்கி எது?
HDFC வங்கி
SBI வங்கி
ICICI வங்கி
IDBI வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
19. The world’s first CO2-neutral cement plant was recently setup at
USA
India
China
Sweden
கார்பன் டை ஆக்சைடை நடுநிலையாக்கச் செய்யும் உலகின் முதல் சிமெண்ட் ஆலையானது எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
அமெரிக்கா
இந்தியா
சீனா
சுவீடன்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which country has a plan to build an artificial island in the North Sea in Europe?
Sweden
Norway
Denmark
Iceland
ஐரோப்பாவில் வடக்குக் கடலில் ஒரு செயற்கைத் தீவினை உருவாக்கத் திட்டமிட்டுள்ள நாடு எது?
சுவீடன்
நார்வே
டென்மார்க்
ஐஸ்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
21. Raimona reserve forest is located at
Arunachal Pradesh
Assam
Nagaland
Meghalaya
ரைமோனா காப்புக் காடு எங்கு அமைந்துள்ளது?
அருணாச்சலப் பிரதேசம்
அசாம்
நாகலாந்து
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
22. Who has won the 2021 Nature TTL Photography Awards?
Radhika Ramasamy
Thomas Vijayan
Jayanth Sharma
Kalyan Verma
2021 ஆம் ஆண்டிற்கான நேச்சர் TTL என்ற புகைப்பட விருதினை வென்றவர் யார்?
ராதிகா ராமசாமி
தாமஸ் விஜயன்
ஜெயந்த் சர்மா
கல்யாண் வர்மா
Select Answer :
a.
b.
c.
d.
23. Which state has launched ‘Knowledge Economy Mission’?
Punjab
Tamilnadu
Kerala
Karnataka
பொருளாதார அறிவுத் திட்டம் என்ற ஒன்றைத் தொடங்கிய மாநிலம் எது?
பஞ்சாப்
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
24. Who has released the World Energy Investment Report, 2021 recently?
World Energy Council
World Economic Forum
International Energy Agency
World Bank
2021 ஆம் ஆண்டின் உலக ஆற்றல் முதலீட்டு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
உலக ஆற்றல் மன்றம்
உலகப் பொருளாதார மன்றம்
சர்வதேச எரிசக்தி முகமை
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
25. E 100 project was launched with the aim of increasing the
Ethanol production
Electric vehicle production
Sugarcane production
Cotton production
E 100 திட்டமானது பின்வரும் எதனை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் தொடங்கப் பட்டு உள்ளது?
எத்தனால் உற்பத்தி
மின்சார வாகன உற்பத்தி
கரும்பு உற்பத்தி
பருத்தி உற்பத்தி
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25