Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2024 (Part 2)
460 user(s) have taken this test. Did you?
1. Which district topped in the TN CM Trophy campaign 2024 medal tally?
Chennai
Chengalpattu
Coimbatore
Salem
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் எது?
சென்னை
செங்கல்பட்டு
கோயம்புத்தூர்
சேலம்
Select Answer :
a.
b.
c.
d.
2. The 11th Asia Clean Energy Summit (ACES) recently took place in
Malaysia
Singapore
India
China
11வது தூய்மையான எரிசக்திக்கான ஆசியாவின் உச்சி மாநாடு (ACES) சமீபத்தில் எங்கு நடைபெற்றது?
மலேசியா
சிங்கப்பூர்
இந்தியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
3. Pradhan Mantri Mudra Yojana was launched in
2015
2017
2018
2019
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா எந்த ஆண்டில் தொடங்கப் பட்டது?
2015
2017
2018
2019
Select Answer :
a.
b.
c.
d.
4. The IUCN conservation status of Asiatic Golden Cat is
Vulnerable
Endangered
Near Threatened
Least Concern
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் ஆசியத் தங்கநிறப் பூனை இனத்தின் பாதுகாப்பு நிலை யாது?
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் இனம்
அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
5. The 75th International Astronautical Congress (IAC) was held in
Milan, Italy
California, USA
London, UK
Paris, France
75வது சர்வதேச விண்வெளி மாநாடு (
IAC
) எங்கு நடத்தப் பட்டது?
மிலன், இத்தாலி
கலிபோர்னியா, அமெரிக்கா
இலண்டன், ஐக்கியப் பேரரசு
பாரீஸ், பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
6. Sohrai Paintings is belonging to
Bihar
Odisha
Jharkhand
Uttar Pradesh
சோஹ்ராய் ஓவியங்கள் எந்தப் பகுதியினைச் சேர்ந்தவை?
பீகார்
ஒடிசா
ஜார்க்கண்ட்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
7. The Kamlang Wildlife Sanctuary is located in
Bihar
Himachal Pradesh
Odisha
Arunachal Pradesh
கம்லாங் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
பீகார்
ஒடிசா
இமாச்சலப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
8. ZyVac TCV is the vaccine for
Tetanus
Trichomoniasis
Typhoid
Tuberculosis
ZyVac TCV என்பது எந்த நோய்க்கான தடுப்பூசி ஆகும்?
இரண ஜன்னி
டிரிகோமோனியாசிஸ்
டைபாய்டு
காசநோய்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which country recently exited from China's Belt and Road Initiative (BRI)?
Brazil
Ethiopia
Indonesia
South Africa
சீனாவின் சாலை மற்றும் மண்டல முன்னெடுப்பிலிருந்து (BRI) சமீபத்தில் வெளியேறிய நாடு எது?
பிரேசில்
எத்தியோப்பியா
இந்தோனேசியா
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
10. Which district host the Assembly constituency which has the lowest electorate in TN?
Thiruvarur
Tanjore
Mayiladuthurai
Nagappattinam
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியினைக் கொண்டுள்ள மாவட்டம் எது?
திருவாரூர்
தஞ்சாவூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
Select Answer :
a.
b.
c.
d.
11. Salt Typhoon is the
Tropical cyclone
Polar cyclone
Cyber attack
Biological Virus
சால்ட் டைபூன் என்பது யாது?
வெப்பமண்டலப் புயல்
துருவப் பகுதிப் புயல்
இணையவெளி தாக்குதல்
உயிரியியல் கிருமி
Select Answer :
a.
b.
c.
d.
12. KS Puttaswamy Vs union of India case is related to
Right to Equality
Right to Religion
Right to Privacy
Right to Education
K.S. புட்டசாமி எதிர் இந்திய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான வழக்கு எதன் தொடர்பானது?
சமத்துவ உரிமை
சமய உரிமை
தனியுரிமை
கல்வி உரிமை
Select Answer :
a.
b.
c.
d.
13. Bhu-Aadhaar is related to
Livestock
Children
Land
e-Market
Bhu-ஆதார் எதனுடன் தொடர்புடையது?
கால்நடைகள்
குழந்தைகள்
நிலம்
இணையதளச் சந்தை
Select Answer :
a.
b.
c.
d.
14. The Emissions Gap Report is released by
OECD
UNDP
UNEP
European Union
உமிழ்வு இடைவெளி அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
OECD
UNDP
UNEP
ஐரோப்பிய ஒன்றியம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Rashtriya Ekta Diwas is observed on
October 30
October 31
November 07
November 11
இராஷ்டிரிய ஏக்தா திவாஸ் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 30
அக்டோபர் 31
நவம்பர் 07
நவம்பர் 11
Select Answer :
a.
b.
c.
d.
16. The recently discovered Anguiculus Dicaprioi is the
Snail
Lizard
Fish
Snake
சமீபத்தில் கண்டறியப்பட்ட ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய் என்பது யாது?
நத்தை
பல்லி
மீன்
பாம்பு
Select Answer :
a.
b.
c.
d.
17. India’s first integrated state-level Cyber Command and Control Centre inaugurated in
New Delhi
Maharashtra
Goa
Andaman Nicobar
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த மாநில அளவிலான இணையவெளிக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
புது டெல்லி
மகாராஷ்டிரா
கோவா
அந்தமான் நிக்கோபார்
Select Answer :
a.
b.
c.
d.
18. India’s rank in the Global Nature Conservation Index of 2024 is?
156th
166th
176th
180th
2024 ஆம் ஆண்டு உலகளாவிய இயற்கை வளங்காப்புக் குறியீட்டில் இந்தியாவின் தர வரிசை என்ன?
156வது
166வது
176வது
180வது
Select Answer :
a.
b.
c.
d.
19. Who will host the 1st international E-sports championship event - International Esports Masters?
Saudi Arabia
India
Singapore
UAE
முதலாவது சர்வதேச மின்னணு விளையாட்டுச் சாம்பியன்ஷிப் போட்டியினை நடத்த உள்ள நாடு எது?
சவுதி அரேபியா
இந்தியா
சிங்கப்பூர்
ஐக்கிய அரபு அமீரகம்
Select Answer :
a.
b.
c.
d.
20. 'The Harry Messel Award' for Conservation Leadership is given by
IUCN
CITES
WWF
UNEP
வளங்காப்புத் தலைமைத்துவத்திற்கான 'தி ஹாரி மெசல் விருது' எந்த அமைப்பினால் வழங்கப் படுகிறது?
IUCN
CITES
WWF
UNEP
Select Answer :
a.
b.
c.
d.
21. The beneficiaries of Ayushman Vaya Vandana Card are?
Aged 58 years and above
Aged 60 years and above
Aged 65 years and above
Aged 70 years and above
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைத் திட்டத்தின் பயனாளிகள் யார்?
58 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
22. Subansiri Lower Hydro Electric Project (SLHEP) is located on the border of
Arunachal Pradesh & Assam
Assam & Manipur
Assam & Meghalaya
Manipur & Mizoram
சுபன்சிரி தாழ்மட்ட நீர் மின்னாற்றல் உற்பத்தி நிலையம் (SLHEP) ஆனது எந்தெந்த மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது?
அருணாச்சலப் பிரதேசம் & அசாம்
அசாம் & மணிப்பூர்
அசாம் & மேகாலயா
மணிப்பூர் & மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Chhattisgarh was formed as a state in
1956
1967
1973
2000
சத்தீஸ்கர் எந்த ஆண்டில் ஒரு மாநிலமாக உருவாக்கப் பட்டது?
1956
1967
1973
2000
Select Answer :
a.
b.
c.
d.
24. Bordoibam-Bilmukh Bird Sanctuary is located in
Assam
Meghalaya
Mizoram
Nagaland
போர்டோய்பாம்-பில்முக் பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
அசாம்
மேகாலயா
மிசோரம்
நாகலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
25. U-WIN portal digital platform is related to
Registration for Education certificate
Registration for Sports players
Registration for child Vaccination
Registration for TB Treatment
U-WIN இணைய தளம் எதனுடன் தொடர்புடையது?
கல்விச் சான்றிதழுக்கான பதிவு
விளையாட்டு வீரர்களுக்கான பதிவு
குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கான பதிவு
காசநோய்ச் சிகிச்சைக்கான பதிவு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25