Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2022 (Part 1)
4062 user(s) have taken this test. Did you?
1. Which one of the following vulture species is not found at Nilgiris and Sathya Mangalam?
Oriental white-backed vulture
Long-billed vulture
Red-headed vulture
Egyptian vulture
நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் காணப்படாத கழுகு இனம் எது?
ஓரியண்டல் வெண்முதுகுக் கழுகு
நீண்ட அலகுடைய கழுகு
செந்தலைக் கழுகு
எகிப்தியக் கழுகு
Select Answer :
a.
b.
c.
d.
2. Nihonshu, filed for a tag at the Geographical Indication Registry in Chennai, is a product from
South Korea
Japan
Malaysia
Singapore
சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவாணையத்தில் புவிசார் குறியீடு பெறுவதற்காக வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட நிஹோன்ஷு எந்த நாட்டினைச் சேர்ந்தது?
தென் கொரியா
ஜப்பான்
மலேசியா
சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
3. Who been re-elected as the President and Co-President of the International Solar Alliance?
India and France
France and India
India and Brazil
Brazil and India
சர்வதேச சூரியசக்திக் கூட்டணியின் தலைமை மற்றும் இணைத் தலைமையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் யாவை?
இந்தியா மற்றும் பிரான்சு
பிரான்சு மற்றும் இந்தியா
இந்தியா மற்றும் பிரேசில்
பிரேசில் மற்றும் இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
4. The 2022 Mercer CFA Institute Global Pension Index was topped by
Denmark
Norway
Iceland
Netherlands
2022 ஆம் ஆண்டு மெர்சர் CFA நிறுவனத்தின் உலக ஓய்வூதியக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
டென்மார்க்
நார்வே
ஐஸ்லாந்து
நெதர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
5. Multi-Disciplinary Monitoring Agency was set up to investigate the death of
M.K Gandhi
Indira Gandhi
Rajiv Gandhi
Subash Chandra Bose
யாருடைய மரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக பல்துறைக் கண்காணிப்பு முகமையானது அமைக்கப்பட்டது?
M.K காந்தி
இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
சுபாஷ் சந்திர போஸ்
Select Answer :
a.
b.
c.
d.
6. India’s first ‘Migration Monitoring System’ has been inaugurated in
Jaipur
Lucknow
Bhopal
Mumbai
இந்தியாவின் முதல் ‘இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு’ எங்கு தொடங்கப் பட்டது?
ஜெய்ப்பூர்
லக்னோ
போபால்
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
7. Who has emerged as India’s third-largest export destination?
China
Bangladesh
Netherlands
Ireland
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி நாடாக உருவெடுத்துள்ள நாடு எது?
சீனா
வங்காளதேசம்
நெதர்லாந்து
அயர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
8. Asia's largest Compressed Bio Gas plant was inaugurated
Haryana
Rajasthan
Punjab
Gujarat
ஆசியாவின் மிகப்பெரிய அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி ஆலையானது எங்கு திறக்கப்பட்டது?
ஹரியானா
ராஜஸ்தான்
பஞ்சாப்
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
9. Who is the largest landline service provider in the country?
BSNL
Jio
Airtel
Tata
நாட்டின் மிகப்பெரிய நிலத்தடிக் கம்பிவட இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனம் எது?
பி.எஸ்.என்.எல்
ஜியோ
ஏர்டெல்
டாடா
Select Answer :
a.
b.
c.
d.
10. Interpol’s general secretariat headquarters is located at
London, England
Rome, Italy
Lyon, France
Budapest, Hungary
சர்வதேசக் காவல்துறையின் தலைமைச் செயலகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
லண்டன், இங்கிலாந்து
ரோம், இத்தாலி
லியோன், பிரான்சு
புதாபெஸ்ட், ஹங்கேரி
Select Answer :
a.
b.
c.
d.
11. K.P. Ashwini has been appointed Special Rapporteur for
United Nations Human Rights Commission (UNHRC)
UNESCO
UNICEF
United Nations Development Program (UNDP)
K.P. அஸ்வினி எந்த அமைப்பின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப் பட்டுள்ளார்?
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் (UNHRC)
யுனெஸ்கோ
யுனிசெஃப்
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP)
Select Answer :
a.
b.
c.
d.
12. India's first indigenously developed for the prevention of cervical cancer will be developed by
Zydus Cadila Healthcare
Serum Institute of India
Sun Pharmaceutical Limited
Bharat Biotech limited
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக இந்தியாவிலேயே உருவாக்கப் பட்ட தடுப்பு மருந்தினை உருவாக்கிய நிறுவனம் எது?
சைடஸ் காடிலா ஹெல்த்கேர்
சீரம் இந்தியா நிறுவனம்
சன் பார்மாசூட்டிகல் லிமிடெட்
பாரத் பயோடெக் லிமிடெட்
Select Answer :
a.
b.
c.
d.
13. The ‘Most Popular Geographical Indication Tag’ award under the food category was conferred to
Darjeeling Tea
Hyderabadi Haleem
Alleppey Green Cardamom
Tirupati Laddu
உணவுப் பிரிவின் கீழ் ‘புவிசார் குறியீடு பெற்ற மிகவும் பிரபலமானத் தயாரிப்பு' என்ற விருதானது எதற்கு வழங்கப்பட்டது?
டார்ஜிலிங் தேநீர்
ஹைதராபாத் ஹலீம்
ஆழப்புழை பச்சை ஏலக்காய்
திருப்பதி லட்டு
Select Answer :
a.
b.
c.
d.
14. Guinness World Records has officially declared which day as the worst day of the week?
Sunday
Monday
Friday
Saturday
கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பானது வாரத்தின் மோசமான நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள நாள் எது?
ஞாயிற்றுக் கிழமை
திங்கட்கிழமை
வெள்ளிக் கிழமை
சனிக் கிழமை
Select Answer :
a.
b.
c.
d.
15. Which country has been removed from the grey list after four years by the Financial Action Task Force?
China
Bangladesh
Myanmar
Pakistan
நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் சாம்பல் நிறப் பட்டியலில் இருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்பட்ட நாடு எது?
சீனா
வங்காளதேசம்
மியான்மர்
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
16. The 2022 NDC synthesis report was released by the
World Bank
United Nations Environment Program
United Nations Framework Convention on Climate Change
World Economic Forum
2022 ஆம் ஆண்டு தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகள் குறித்தத் தொகுப்பு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாடு
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state’s village has been declared as India's first 24X7 solar-powered village?
Rajasthan
Gujarat
Maharashtra
Karnataka
24X7 மணி நேரமும் சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமமாக அறிவிக்கப் பட்டுள்ள கிராமம் எந்த மாநிலத்தினைச் சேர்ந்தது?
ராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
18. Which one has been conferred the ‘National Intellectual Property Awards 2021 and 2022’?
Anna University
AIIMS Delhi
IIT Madras
NIT Trichy
‘2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதுகளை’ பெற்ற பல்கலைக் கழகம் எது?
அண்ணா பல்கலைக் கழகம்
டெல்லி எய்ம்ஸ்
இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னை
தேசியத் தொழில்நுட்பக் கழகம், திருச்சி
Select Answer :
a.
b.
c.
d.
19. The World’s Dirtiest Man Amou Haji belongs to
Iraq
Syria
Afghanistan
Iran
உலகின் மிகவும் அழுக்கான மனிதர் அமு ஹாஜி எந்த நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்?
ஈராக்
சிரியா
ஆப்கானிஸ்தான்
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
20. A new species of plant named Allmenia multiflora was discovered at
Karnataka
Kerala
Tamilnadu
Telangana
ஆல்மேனியா மல்டிஃப்ளோரா எனப்படும் புதியத் தாவர இனமானது எந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டது?
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
21. First Indian Geo-Heritage Site is located at
Manipur
Rajasthan
Karnataka
Meghalaya
முதல் இந்தியப் புவிசார் பாரம்பரியத் தளம் எங்கு அமைந்துள்ளது?
மணிப்பூர்
ராஜஸ்தான்
கர்நாடகா
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
22. Garuda is a joint exercise between India and
USA
France
Russia
Singapore
கருடா என்பது இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டுப் பயிற்சியாகும்?
அமெரிக்கா
பிரான்சு
ரஷ்யா
சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
23. Global Investment Trend Monitor Report was released by
World Bank
World Economic Forum
UN Conference on Trade and Development
International Monetary Fund
உலகளாவிய முதலீட்டுப் போக்கு கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
உலகப் பொருளாதார மன்றம்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
சர்வதேச நாணய நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Who launched the world’s first Inhalable COVID-19 vaccine?
India
USA
England
China
சுவாசம் வழியே உட்செலுத்தக் கூடிய உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியை அறிமுகப் படுத்திய நாடு எது?
இந்தியா
அமெரிக்கா
இங்கிலாந்து
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
25. Terai Elephant Reserve is located at
Bihar
Uttar Pradesh
West Bengal
Assam
தெராய் யானைகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
பீகார்
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25