Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2022 (Part 1)
2793 user(s) have taken this test. Did you?
1. Who is the recent member to commonwealth association?
Brazil
Peru
Togo
Mexico
சமீபத்தில் காமன்வெல்த் சங்கத்தின் உறுப்பினர் ஆக இணைந்த நாடு எது?
பிரேசில்
பெரு
டோகோ
மெக்சிகோ
Select Answer :
a.
b.
c.
d.
2. The Sustainable Development Goal Number 14 is aligned with
Hunger and Malnutrition
Poverty and Unemployment
Life Below Water
Life in the Space
14வது நிலையான மேம்பாட்டு இலக்கு எதனுடன் தொடர்புடையது ஆகும்?
பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு
வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை
கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்கள்
விண்வெளியில் உயிர் வாழ்வதற்கானச் சாத்தியங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
3. The Living Lands Charter was released by
Commonwealth
G7 Summit
BRICS
G20 summit
நிலங்கள் குறித்த சாசனம் எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
காமன்வெல்த்
G7 உச்சி மாநாடு
பிரிக்ஸ்
G20 உச்சி மாநாடு
Select Answer :
a.
b.
c.
d.
4. Who becomes 3rd fastest Indian woman in 200 meters running?
Saraswati Saha
Hima Das
Dhanalakshmi
Navjeet Dhillon
200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 3வது அதிவேக இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் யார்?
சரஸ்வதி சஹா
ஹிமா தாஸ்
தனலட்சுமி
நவ்ஜீத் தில்லான்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which is India's first homegrown mRNA COVID- 19 vaccine?
GEMCOVAC-19
Biological E
Pfizer-BioNTech
Moderna
உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் mRNA கோவிட்-19 தடுப்பூசி எது?
ஜெம்கோவாக்-19
பயோலாஜிகல் இ
ஃபைசர்-பயோன்டெக்
மாடர்னா
Select Answer :
a.
b.
c.
d.
6. Who has been invited to become a member in the Oscar academy?
Madhavan
Suriya
Mani Ratnam
Shankar
ஆஸ்கார் அகாடமியில் உறுப்பினராக இணைவதற்கு அழைக்கப்பட்டவர் யார்?
மாதவன்
சூரியா
மணிரத்னம்
சங்கர்
Select Answer :
a.
b.
c.
d.
7. PADMA System was launched for
Army
Navy
Airforce
Coast Guard
PADMA முறை எந்தப் பிரிவில் தொடங்கப்பட்டது?
தரைப் படை
கடற்படை
விமானப்படை
கடலோரக் காவல்படை
Select Answer :
a.
b.
c.
d.
8. Who became the first player in the tennis history to win 80 matches in all four Grand Slams?
Novak Djokovic
Roger Federer
Peat Sampras
Andre Agassi
டென்னிஸ் வரலாற்றில் நான்கு கிராண்ட்ஸ்லாம்களிலும் 80 போட்டிகளை வென்ற முதல் வீரர் யார்?
நோவக் ஜோகோவிச்
ரோஜர் பெடரர்
பீட் சாம்ப்ராஸ்
ஆண்ட்ரே அகாஸி
Select Answer :
a.
b.
c.
d.
9. Aurangabad and Osmanabad Districts are located at
Uttar Pradesh
Maharashtra
Madhya Pradesh
Rajasthan
ஒளரங்காபாத் மற்றும் ஓஸ்மானாபாத் மாவட்டங்கள் எங்கு அமைந்துள்ளன?
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
10. Uranium Mining is not done in which one of the states in India?
Rajasthan
Jharkhand
West Bengal
Andhra Pradesh
இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் யுரேனியம் சுரங்கப் பணிகள் மேற் கொள்ளப் படவில்லை?
ராஜஸ்தான்
ஜார்க்கண்ட்
மேற்கு வங்காளம்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
11. The World’s Largest innovation ecosystem was established at
Chennai
Bengaluru
Mumbai
Hyderabad
உலகின் மிகப்பெரிய புத்தாக்கச் சூழலமைவு எங்கு நிறுவப்பட்டது?
சென்னை
பெங்களூரு
மும்பை
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which Railway Station is to be renamed as Veerangana Laxmibai Railway Station?
Jaipur
Jhansi
Agra
Ladakh
எந்த இரயில் நிலையத்தின் பெயரானது வீராங்கனை லட்சுமிபாய் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது?
ஜெய்ப்பூர்
ஜான்சி
ஆக்ரா
லடாக்
Select Answer :
a.
b.
c.
d.
13. The endangered cultural heritage cooking borshch soup belongs to
Ukraine
France
Italy
Germany
போர்ஷ் வடிச்சாறு என்ற அருகி வரும் கலாச்சாரப் பாரம்பரியமிக்க சமையல் முறையானது எந்த நாட்டைச் சேர்ந்தது?
உக்ரைன்
பிரான்ஸ்
இத்தாலி
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
14. Which city is the most expensive city in India for foreign employees?
Hyderabad
Mumbai
New Delhi
Chennai
இந்தியாவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மிகவும் செலவு மிகுந்த நகரமாக உள்ளது எது?
ஹைதராபாத்
மும்பை
புது டெல்லி
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
15. Which city is the most expensive for foreign employees in the world?
Geneva
Hong Kong
Tokyo
Singapore
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உலகிலேயே மிகவும் செலவு மிகுந்த நகரமாக உள்ளது எது?
ஜெனீவா
ஹாங்காங்
டோக்கியோ
சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state tops in the recent Ease of Doing Business ranking?
Andhra Pradesh
Tamilnadu
Gujarat
Maharashtra
சமீபத்திய வணிகம் செய்வதை எளிதாக்குதல் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
குஜராத்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which has been ranked as the best city from India as per the QS Best Students Cities Rankings?
Chennai
Bengaluru
Mumbai
Delhi
QS சிறந்த மாணவர்களைக் கொண்ட நகரங்களின் தரவரிசையின்படி சிறந்த நகரமாக தரவரிசைப் படுத்தப்பட்ட இந்திய நகரம் எது?
சென்னை
பெங்களூரு
மும்பை
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
18. Greenbushes mine is located at
Brazil
Australia
Nigeria
China
க்ரீன்புசஷ் சுரங்கம் எங்கு அமைந்துள்ளது?
பிரேசில்
ஆஸ்திரேலியா
நைஜீரியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
19. Bhanu Pratap Sharma is appointed to
Reserve Bank of India
Financial Services Institutions Bureau
National Crime Control Bureau
Intelligence Bureau
பானு பிரதாப் சர்மா எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
இந்திய ரிசர்வ் வங்கி
நிதிச் சேவை நிறுவனங்கள் வாரியம்
தேசியக் குற்றக் கட்டுப்பாட்டு வாரியம்
புலனாய்வு அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
20. India’s largest floating solar power plant was made fully operational at
Gujarat
Kerala
Telangana
Rajasthan
இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் ஆனது எங்கு முழுமையாக செயல்படத் தொடங்கியது?
குஜராத்
கேரளா
தெலுங்கானா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
21. 2022 Resilient Democracies Statement was signed at
G20
G7
SCO
BRICS
2022 ஆம் ஆண்டு நெகிழ்திறன் மிக்க மக்களாட்சி அறிக்கை எந்த மாநாட்டில் கையொப்பமானது?
G20
G7
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
பிரிக்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which will be the first vaccine to be exported to USA by any Indian manufacturer?
Covaxin
Covishield
ZyCoV-D
Nuvaxovid
ஒரு இந்திய நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தடுப்பூசி எது?
கோவாக்சின்
கோவிஷீல்டு
சைகோவ்-D
நுவாக்ஸோவிட்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which city tops from India in the Asia Pacific Sustainability Index 2021?
Hyderabad
Delhi
Bengaluru
Chennai
2021 ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் நிலைத்தன்மைக் குறியீட்டில் இந்தியாவில் எந்த நகரம் முதலிடம் வகிக்கிறது?
ஹைதராபாத்
டெல்லி
பெங்களூரு
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
24. The Coalition for Disaster Resilient Infrastructure was launched by
Japan
USA
India
China
பேரிடர்களைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணி எந்த நாட்டினால் தொடங்கப் பட்டது?
ஜப்பான்
அமெரிக்கா
இந்தியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
25. The State Bank of India traces its origin from the bank of
Calcutta
Punjab
Pune
Lucknow
பாரத் ஸ்டேட் வாங்கியானது எந்த வங்கியிலிருந்துத் தோற்றுவிக்கப்பட்டது?
கல்கத்தா
பஞ்சாப்
புனே
லக்னோ
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25