Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2023 (Part 2)
1538 user(s) have taken this test. Did you?
1. Which state launched the Hostile Activity Watch Kernel (HAWK) system?
Tamil Nadu
Telangana
Karnataka
Kerala
விரோத நடவடிக்கைகளுக்கான முக்கிய கண்காணிப்பு (HAWK) அமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
தெலுங்கானா
கர்நாடகா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
2. The Joint Military ‘Exercise KAZIND-2023’ was held between
India and Afghanistan
India and Kyrgyzstan
India and Kazakhstan
India and Uzbekistan
‘காஷின்ட்-2023’ எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையில் நடத்தப் பட்டது?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்
இந்தியா மற்றும் கிர்கிஸ்தான்
இந்தியா மற்றும் கஜகஸ்தான்
இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
3. 'Breaking the Mould: Reimagining India’s Economic Future,' book is authored by
Shaktikanta Das
Suman Bery
Manmohan Singh
Raghuram Rajan
‘Breaking the Mould: Reimagining India’s Economic Future’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
சக்தி காந்த தாஸ்
சுமன் பெரி
மன்மோகன் சிங்
ரகுராம் ராஜன்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state became the first state in India to have hallmarking centres in all districts?
Tamil Nadu
Telangana
Kerala
Karnataka
அனைத்து மாவட்டங்களிலும் தனித் தன்மை தரக் குறியீடு வழங்கீட்டு மையங்களைக் கொண்ட இந்தியாவின் முதல் மாநிலம் எது?
தமிழ்நாடு
தெலுங்கானா
கேரளா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
5. The 'ejecta halo' event is related to
Lunar soil
Solar Flare
Lunar Eclipse
Solar Eclipse
‘எஜெக்டா ஹாலோ’ என்ற நிகழ்வு எதனுடன் தொடர்புடையது?
சந்திர மண்
சூரியப் பிழம்பு
சந்திர கிரகணம்
சூரிய கிரகணம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Nasa’s InSight lander is a probe to
Moon
Mars
Jupiter
Venus
நாசாவின் இன்சைட் தரையிறங்கு விண்கலம் எந்தக் கோளை ஆய்வு செய்வதற்கான ஆய்வுக் கலம் ஆகும்?
சந்திரன்
செவ்வாய்
வியாழன்
வெள்ளி
Select Answer :
a.
b.
c.
d.
7. The ‘One Nation One Registration Platform’ is launched to register
Doctors
Scientists
Entrepreneurs
Unicorns
‘ஒரே நாடு ஒரே பதிவுத் தளம்' யாருடைய பதிவு நடவடிக்கைகளுக்காக தொடங்கப் பட்டுள்ளது?
மருத்துவர்கள்
அறிவியலாளர்கள்
தொழில்முனைவோர்
புத்தாக்க அல்லது யூனிகார்ன் நிறுவனங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
8. World Energy Outlook 2023 is released by
World Bank
Organization of the Petroleum Exporting Countries
International Energy Agency
International Renewable Energy Agency
2023 ஆம் ஆண்டு உலக ஆற்றல் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு
சர்வதேச எரிசக்தி முகமை
சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை
Select Answer :
a.
b.
c.
d.
9. Which state exhibits the highest incidence rate of cancer in India?
Mizoram
Sikkim
Assam
Tripura
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ள மாநிலம் எது?
மிசோரம்
சிக்கிம்
அசாம்
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country topped in the Asian Para Games 2023 medal tally?
India
China
Japan
South Korea
2023 ஆம் ஆண்டு ஆசிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
இந்தியா
சீனா
ஜப்பான்
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
11. The members of the Lok Sabha’s Ethics Committee are appointed by
President of India
The Speaker
Prime Minister
Selection Committee
மக்களவையின் நெறிமுறைக் குழுவின் உறுப்பினர்கள் யாரால் நியமிக்கப் படுகிறார்கள்?
இந்தியக் குடியரசுத் தலைவர்
சபாநாயகர்
பிரதமர்
தேர்வுக் குழு
Select Answer :
a.
b.
c.
d.
12. CAIPEEX phase-4 is related to
Delhi Air Pollution
6G Connectivity
Cloud seeding
Cybercrime prevention
CAIPEEX நான்காம் கட்டமானது எதனுடன் தொடர்புடையது?
டெல்லி காற்று மாசுபாடு
6G இணைப்பு
மேக விதைப்பு
இணையவெளிக் குற்றத் தடுப்பு
Select Answer :
a.
b.
c.
d.
13. Which state approved a policy for the development of ports with private participation?
Kerala
Maharashtra
Tamil Nadu
Goa
தனியார் துறைப் பங்களிப்புடன் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான கொள்கையை அங்கீகரித்துள்ள மாநிலம் எது?
கேரளா
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
14. The aim of ‘Operation Sesha’ is
Curb the illegal trade of Timber
Curb the illegal trade of endangered species
Curb the illegal trade of drugs
Curb the illegal trade of gold
‘சேஷா நடவடிக்கையின்’ நோக்கம் என்ன?
சட்டவிரோத மர வியாபாரத்தைத் தடுத்தல்
அழிந்து வரும் உயிரினங்களின் சட்டவிரோத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துதல்
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைத் தடுத்தல்
சட்டவிரோத தங்க வர்த்தகத்தைத் தடுத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
15. How many percent people of Tamil Nadu is speaking Tamil as the first language?
88.37 %
83.78 %
78.88 %
73.87 %
தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் பேர் தமிழ் மொழியை முதன்மை மொழியாகப் பேசுகிறார்கள்?
88.37 %
83.78 %
78.88 %
73.87 %
Select Answer :
a.
b.
c.
d.
16. Which of the following cities are placed in prestigious creative cities list of UNESCO?
Indore and Jaipur
Kozhikode and Gwalior
Hyderabad and Agra
Varanasi and Agra
பின்வருவனவற்றில் யுனெஸ்கோ அமைப்பின் மதிப்புமிக்க படைப்பாற்றல் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள நகரங்கள் எவை?
இந்தூர் மற்றும் ஜெய்ப்பூர்
கோழிக்கோடு மற்றும் குவாலியர்
ஹைதராபாத் மற்றும் ஆக்ரா
வாரணாசி மற்றும் ஆக்ரா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state saw the highest number of accidents in national highways?
Uttar Pradesh
Maharashtra
Tamil Nadu
West Bengal
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடந்த மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which of the following country approved Passenger-carrying flying taxi recently?
Germany
Japan
China
France
பின்வருவனவற்றில் சமீபத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வான்வழி வாடகை வாகனச் சேவைக்கு ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?
ஜெர்மனி
ஜப்பான்
சீனா
பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
19. The ‘INFUSE Mission’ is launched by
NASA
CNSA
ESA
JAXA
‘INFUSE திட்டம்’ யாரால் தொடங்கப் பட்டது?
NASA
CNSA
ESA
JAXA
Select Answer :
a.
b.
c.
d.
20. The target population of ‘Mera Yuva Bharat Platform’ is
Youths
Tribals
Students
Professionals
‘மேரா யுவ பாரத் இணைய தளத்திற்கான’ இலக்காக நிர்ணயிக்கப்பட்ட பிரிவினர்?
இளையோர்கள்
பழங்குடியினர்
மாணவர்கள்
தொழில்நுட்ப வல்லுநர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
21. Who has been named the winner of the 2023 British Academy Book Prize?
Kiran Desai
Nandini Das
Arundhati Roy
Kamala Das
2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசினை வென்றவர் யார்?
கிரண் தேசாய்
நந்தினி தாஸ்
அருந்ததி ராய்
கமலா தாஸ்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which of the following country has recently scrapping visas for attracting Indian tourists?
Switzerland
Poland
Thailand
New Zealand
பின்வருவனவற்றில் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக சமீபத்தில் நுழைவு இசைவுச் சீட்டுகளை ரத்து செய்துள்ள நாடு எது?
சுவிட்சர்லாந்து
போலந்து
தாய்லாந்து
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
23. Who became the leading wicket taker for India in the World Cup?
Jasprit Bumrah
Kuldeep Yadav
Mohammed Shami
Ravichandran Ashwin
உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் யார்?
ஜஸ்பிரித் பும்ரா
குல்தீப் யாதவ்
முகமது ஷமி
ரவிச்சந்திரன் அஸ்வின்
Select Answer :
a.
b.
c.
d.
24. The Subsurface Water Ice Mapping (SWIM) project is funded by
ISRO
ESA
JAXA
NASA
நிலத்தடிப் பனிக்கட்டி வரைபடமாக்கல் (SWIM) திட்டத்திற்கு நிதி வழங்கிய அமைப்பு எது?
ISRO
ESA
JAXA
NASA
Select Answer :
a.
b.
c.
d.
25. World Tsunami Awareness Day is observed on
November 04
November 05
November 06
November 07
உலக சுனாமி விழிப்புணர்வு தினம் எப்போது கடைபிடிக்கப் படுகிறது?
நவம்பர் 04
நவம்பர் 05
நவம்பர் 06
நவம்பர் 07
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25