Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Feb 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2025 (Part 2)
360 user(s) have taken this test. Did you?
1. In which year, the Satish Dhawan Space Centre in Sriharikota launched its first Satellite?
1972
1974
1976
1979
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம் ஆனது எந்த ஆண்டில் தனது முதல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது?
1972
1974
1976
1979
Select Answer :
a.
b.
c.
d.
2. The world’s 1st deep sea radar was setup by
USA
China
Russia
North Korea
உலகின் முதல் ஆழ்கடல் ரேடார் கருவி எந்த நாட்டினால் நிறுவப்பட்டது?
அமெரிக்கா
சீனா
ரஷ்யா
வட கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
3. The Namdapha National Park is located in
Himachal Pradesh
Assam
Arunachal Pradesh.
Sikkim
நம்தாபா தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
அசாம்
அருணாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Sambhar Festival 2025 was celebrated in
Rajasthan
Jammu & Kashmir
Maharashtra
Punjab
2025 ஆம் ஆண்டு சாம்பார் திருவிழா எங்கு கொண்டாடப்பட்டது?
இராஜஸ்தான்
ஜம்மு & காஷ்மீர்
மகாராஷ்டிரா
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
5. Freedom fighter Libia Lobo Sardesai is associated with
Hyderabad
Puducherry
Goa
Jammu Kashmir
சுதந்திரப் போராட்ட வீரர் லிபியா லோபோ சர்தேசாய் எந்தப் பகுதியுடன் தொடர்புடையவர் ஆவார்?
ஐதராபாத்
புதுச்சேரி
கோவா
ஜம்மு காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
6. World Neglected Tropical Diseases Day is observed on
January 25
January 26
January 28
January 30
உலகப் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
ஜனவரி 25
ஜனவரி 26
ஜனவரி 28
ஜனவரி 30
Select Answer :
a.
b.
c.
d.
7. Which State contributes a 38% share to India’s footwear and leather products output?
Maharashtra
Madhya Pradesh
Tamil Nadu
Gujarat
இந்தியாவின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் 38% பங்கினைக் கொண்டுள்ள மாநிலம் எது?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which department of Finance Ministry prepared the Economic Survey?
Department of Economic Affairs
Department of Expenditure
Department of Revenue
Department of Financial Services
நிதி அமைச்சகத்தின் எந்தத் துறையானது பொருளாதார ஆய்வறிக்கையைத் தயாரித்தது?
பொருளாதார விவகாரங்கள் துறை
செலவினங்கள் துறை
வருவாய்த் துறை
நிதிச் சேவைகள் துறை
Select Answer :
a.
b.
c.
d.
9. Which sector is expected to record a highest growth in FY25?
Agriculture sector
Industrial sector
Services sector
None of the above
2025 ஆம் நிதியாண்டில் எந்தத் துறையில் அதிக வளர்ச்சியானது பதிவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது?
வேளாண் துறை
தொழில்துறை
சேவைத் துறை
மேற்கூறிய எதுவும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
10. Which state hosts the highest number of Ramsar sites in India?
Uttar Pradesh
Maharashtra
Gujarat
Tamil Nadu
இந்தியாவில் எந்த மாநிலமானது அதிக எண்ணிக்கையிலான ராம்சர் தளங்களைக் கொண்டுள்ளது?
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
குஜராத்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
11. Which state the first state to allow controlled cannabis cultivation in 2018?
Uttarakhand
Himachal Pradesh
Madhya Pradesh
Jammu & Kashmir
2018 ஆம் ஆண்டில் கஞ்சா பயிர்களைக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயிரிடுவதற்கு அனுமதித்த முதல் மாநிலம் எது?
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
ஜம்மு & காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
12. India’s First Campus Blockchain Currency- ‘BIMCOIN’ was launched by
Tata institute of technology and science
Birla Institute of Management Technology
Adani institute of technology
BITS Pilani
‘BIMCOIN’ எனப்படும் இந்தியாவின் முதல் உள்வளாகப் பயன்பாட்டுத் தொடர் சங்கிலித் தொழில்நுட்பம் சார்ந்த நாணயமானது எந்த நிறுவனத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டது?
டாடா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்
பிர்லா மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம்
அதானி தொழில்நுட்ப நிறுவனம்
BITS பிலானி
Select Answer :
a.
b.
c.
d.
13. Choose the incorrect statements regarding Budget 2025
Fiscal deficit registered a downtrend for the past 4 years
Revenue deficit registered a downtrend for the past 4 years
Primary deficit registered an Uptrend for the past 2 years
Effective revenue deficit registered a downtrend for the past 3 years
2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
நிதிப் பற்றாக்குறையானது கடந்த 4 ஆண்டுகளாக சரிவுப் போக்கினைப் பதிவு செய்து உள்ளது.
வருவாய்ப் பற்றாக்குறையானது கடந்த 4 ஆண்டுகளாக சரிவுப் போக்கினைப் பதிவு செய்துள்ளது.
முதன்மைப் பற்றாக்குறையானது கடந்த 2 ஆண்டுகளாக அதிகரிப்புப் போக்கினைப் பதிவு செய்துள்ளது.
விளைவுறு வருவாய்ப் பற்றாக்குறையானது கடந்த 3 ஆண்டுகளாக சரிவுப் போக்கினை பதிவு செய்துள்ளது.
Select Answer :
a.
b.
c.
d.
14. Article 224 is dealt with
High Courts as a courts of record
Oath or affirmation by Judges
Transfer of High Court Judge
Appointment of Additional and Acting Judges
சரத்து 224 ஆனது எதனுடன் தொடர்புடையது?
உயர் நீதிமன்றங்களை மதிப்புறுத்து நீதிமன்றமாக அறிவிப்பது
நீதிபதிகளின் பதவிப் பிரமாணம் அல்லது உறுதியேற்பு
உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்
கூடுதல் மற்றும் தற்காலிக நீதிபதிகள் நியமனம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Occupational shortage index was launched by
International Labour Organization
World Economic Forum
NITI Aayog
Ministry of labour and employment
திறன் சார் தொழிலாளர் பற்றாக்குறைக் குறியீடானது எந்த அமைச்சகத்தினால் அறிமுகப் படுத்தப்பட்டது?
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்
நிதி ஆயோக்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state government has launched WhatsApp Governance titled ‘Mana Mitra’?
Andhra Pradesh
Uttar Pradesh
Uttarakhand
Odisha
‘மன மித்ரா’ என்ற தலைப்பில் வாட்ஸ்அப் மூலமான ஆளுகை முறையினைத் தொடங்கி உள்ள மாநில அரசு எது?
ஆந்திரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
உத்தரகாண்ட்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state team won in 1st Women's Hockey India League champion 2025?
Uttarakhand
Odisha
Tamil Nadu
Manipur
முதலாவது மகளிர் ஹாக்கி இந்தியா லீக் சாம்பியன்சிப் போட்டியில் (2025) எந்த மாநில அணி வெற்றி பெற்றது?
உத்தரகாண்ட்
ஒடிசா
தமிழ்நாடு
மணிப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
18. The first Raisina Middle East Conference was held in
New Delhi
Abu Dhabi
Manila
Cairo
முதல் ரைசினா மத்திய கிழக்கு மாநாடு எங்கு நடைபெற்றது?
புது டெல்லி
அபுதாபி
மணிலா
கெய்ரோ
Select Answer :
a.
b.
c.
d.
19. The Railway Budget was first separated from the General Budget in
1924
1947
1954
1964
இரயில்வே துறையின் நிதிநிலை அறிக்கையானது பொது நிதிநிலை அறிக்கையிலிருந்து முதன்முதலாக எப்போது பிரிக்கப்பட்டது?
1924
1947
1954
1964
Select Answer :
a.
b.
c.
d.
20. Which country has granted legal rights as a human being to Mount Taranaki?
Japan
New Zealand
Australia
Indonesia
தாரனாகி மலைக்கு ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வ உரிமைகளை வழங்கிய நாடு எது?
ஜப்பான்
நியூசிலாந்து
ஆஸ்திரேலியா
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
21. Who holds the record of presenting a 10-union budget?
P. Chidambaram
Pranab Mukherjee
Morarji Desai
R K Shanmukham Chetty
10 மத்திய நிதிநிலை அறிக்கைகளை வழங்கிய சாதனையைப் படைத்தவர் யார்?
P. சிதம்பரம்
பிரணாப் முகர்ஜி
மொரார்ஜி தேசாய்
R.K.சண்முகம் செட்டி
Select Answer :
a.
b.
c.
d.
22. Who conferred with the BCCI’s Best International Cricketer of 2023-24 in women's category?
Harmanpreet Kaur
Smriti Mandhana
Asha Sobhana
Deepti Sharma
மகளிர் பிரிவில் 2023-24 ஆம் ஆண்டின் BCCI கூட்டமைப்பின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றவர் யார்?
ஹர்மன்ப்ரீத் கவுர்
ஸ்மிருதி மந்தனா
ஆஷா சோபனா
தீப்தி சர்மா
Select Answer :
a.
b.
c.
d.
23. Who was awarded the Pravasi Bharatiya Samman Award 2025?
Luiz Inácio Lula da Silva
Christine Carla Kangaloo
Prabowo Subianto
Cyril Ramaphosa
2025 ஆம் ஆண்டிற்கான பிரவாசி பாரதிய சம்மான் விருது யாருக்கு வழங்கப் பட்டது?
லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா
கிறிஸ்டின் கார்லா கங்காலூ
பிரபோவோ சுபியாண்டோ
சிரில் இராமபோசா
Select Answer :
a.
b.
c.
d.
24. The Trade Enablement and Marketing (TEAM) Initiative was launched by
Ministry of Corporate Affairs
Ministry of Textiles
Ministry of MSME
Ministry of Cooperation
வர்த்தக செயல்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் (TEAM) முன்னெடுப்பானது எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
ஜவுளி அமைச்சகம்
MSME அமைச்சகம்
கூட்டுறவு அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
25. ECOWAS is the regional organization of
South Asia
West Africa
South America
Middle east
ECOWAS என்பது எந்தப் பிராந்தியத்திற்கான பிராந்திய அமைப்பாகும்?
தெற்காசியா
மேற்கு ஆப்பிரிக்கா
தென் அமெரிக்கா
மத்திய கிழக்கு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25