TNPSC Thervupettagam

TP Quiz - Feb 2021 (Part 2)

2875 user(s) have taken this test. Did you?

1. The lower Arun Hydro Project is proposed at

  • Myanmar
  • Nepal
  • Bangladesh
  • Bhutan
கீழ் அருண் நீர்மின் உற்பத்தித் திட்டமானது எங்கு முன்மொழியப் பட்டு உள்ளது?

  • மியான்மர்
  • நேபாளம்
  • வங்கதேசம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

2. Which word has been named as Oxford Hindi word of 2020?

  • Aadhar
  • Atma Nirbartha
  • Nari Shakthi
  • Samvidhan
2020 ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு இந்தி வார்த்தையாக எந்த வார்த்தை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது?

  • ஆதார்
  • ஆத்ம நிர்பர்தா
  • நாரி சக்தி
  • சம்விதான்

Select Answer : a. b. c. d.

3. Who has planned to launch first ever commercial launch powered entirely by Biofuel?

  • Japan
  • China
  • USA
  • India
முழுக்க முழுக்க உயிரி எரிபொருளால் இயக்கப்படும் ஒரு வணிக ரீதியான விண்வெளி ஏவுகலத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • சீனா
  • அமெரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

4. Which organization recently released the corruption perception index?

  • United Nations Office on Drugs and Crime
  • United Nations Convention against Corruption
  • World Economic Forum
  • Transparency International
எந்த அமைப்பு சமீபத்தில் ஊழல் கண்ணோட்டக் குறியீட்டை வெளியிட்டது?

  • போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
  • ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்

Select Answer : a. b. c. d.

5. The Volcano Mount Merapi is located at

  • Australia
  • Indonesia
  • Japan
  • Mexico
மவுண்ட் மெராபி என்ற எரிமலையானது எங்கு அமைந்துள்ளது?

  • ஆஸ்திரேலியா
  • இந்தோனேசியா
  • ஜப்பான்
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

6. Who is the largest consumer of Silk across the World?

  • China
  • India
  • USA
  • Pakistan
உலகம் முழுவதிலும் பட்டினை அதிகம் நுகரும் நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

7. The First Centre for Wetland Conservation and Management (CWCM) will be set up at?

  • Cochin
  • Bhubaneshwar
  • Chennai
  • Goa
சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முதல் மையமானது எங்கு அமைக்கப்படவுள்ளது?

  • கொச்சின்
  • புவனேஷ்வர்
  • சென்னை
  • கோவா

Select Answer : a. b. c. d.

8. The Little Book of Encouragement was recently authored by

  • Hamid Ansari
  • Ban Ki Moon
  • Dalai Lama
  • António Guterres
சமீபத்தில் 'The Little Book of Encouragement' எனும் நூலை எழுதியவர் யார்?

  • ஹமீத் அன்சாரி
  • பான் கி மூன்
  • தலாய் லாமா
  • அன்டோனியோ குட்டெரெஸ்

Select Answer : a. b. c. d.

9. The Ramsar Convention aims to conserve

  • Elephant corridors
  • Tiger Reserves
  • Wetlands
  • Fresh water lakes
ராம்சார் ஒப்பந்தமானது எதைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது?

  • யானைகளுக்கான வலசைப் பாதைகள்
  • புலிகள் காப்பகம்
  • சதுப்பு நிலங்கள்
  • நன்னீர் ஏரிகள்

Select Answer : a. b. c. d.

10. The Yudh Abhyas Joint Military Exercise is organised between India and

  • USA
  • Japan
  • France
  • Germany
யுத் அபியாஸ் என்ற கூட்டு இராணுவப் பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

11. The Kaliveli Wetlands is located at

  • Maharashtra
  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
கலிவேலி சதுப்புநிலங்கள் எங்கு அமைந்துள்ளது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

12. India’s first igloo café was recently opened at

  • Ladakh
  • Sikkim
  • Uttarakhand
  • Jammu and Kashmir
இந்தியாவின் முதல் பனிக்கட்டி உணவகம் ஆனது சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?

  • லடாக்
  • சிக்கிம்
  • உத்தரகாண்ட்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

13. Recently the large Lithium deposits was found at

  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
  • Madhya Pradesh
சமீபத்தில் அதிகளவிலான லித்தியம் இருப்புகள் எங்கு கண்டுபிடிக்கப் பட்டன?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. Which country has topped in the recently released Democracy Index?

  • Iceland
  • Sweden
  • Norway
  • Denmark
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகக் குறியீட்டில் எந்த நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது?

  • ஐஸ்லாந்து
  • சுவீடன்
  • நார்வே
  • டென்மார்க்

Select Answer : a. b. c. d.

15. Bhimsen Joshi was an Indian vocalist from

  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Punjab
  • Karnataka
பீம்சென் ஜோஷி என்பவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்தியப் பாடகராவார்?

  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • பஞ்சாப்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

16. The Aero India 2021 was held at

  • Jaipur
  • Bengaluru
  • Ahmedabad
  • Vishaka Patnam
ஏரோ இந்தியா 2021 என்ற மாநாடானது எங்கு நடைபெற்றது?

  • ஜெய்ப்பூர்
  • பெங்களூரு
  • அகமதாபாத்
  • விசாகப்பட்டினம்

Select Answer : a. b. c. d.

17. Who has received the world’s first consignment of ‘carbon-neutral oil’?

  • Reliance
  • Shell
  • Indian Oil
  • Bharat Petroleum
உலகின் முதல் ‘கார்பன்-நியூட்ரல் ஆயிலை’ பெற்ற நாடு எது?

  • ரிலையன்ஸ்
  • ஷெல்
  • இந்தியன் ஆயில் நிறுவனம்
  • பாரத் பெட்ரோலியம்

Select Answer : a. b. c. d.

18. The Operation smile was recently organised to

  • Prevent wildlife trafficking
  • Prevent Road Accidents
  • Stop Child Labour
  • Rescue Missing Children
ஆபரேஷன் ஸ்மைல் ஆனது சமீபத்தில் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது?

  • வனவிலங்குகள் கடத்தலைத் தடுக்க
  • சாலை விபத்துகளைத் தடுக்க
  • குழந்தைத் தொழிலாளர்களைத் தடுக்க
  • காணாமல் போன குழந்தைகளை மீட்க

Select Answer : a. b. c. d.

19. Who is going to set up the world's biggest offshore wind power complex?

  • Japan
  • Australia
  • China
  • South Korea
உலகின் மிகப்பெரியக் கடற்கரையோரக் காற்று மின் உற்பத்தி வளாகத்தை அமைக்கவிருக்கும் நாடு எது?

  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா
  • சீனா
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

20. The World largest telescope Square Kilometre Array will be established at

  • Asia and Europe
  • Europe and North America
  • North America and South America
  • Africa and Australia
உலகின் மிகப்பெரியத் தொலைநோக்கித் திட்டமான சதுர கிலோமீட்டர் பரப்பானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • ஆசியா மற்றும் ஐரோப்பா
  • ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
  • வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா
  • ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

21. The 51st Tiger reserve in India will be at

  • Ratapani
  • Srivilliputhur
  • Kudremukh
  • Sunabeda
இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமானது எங்கு அமைக்கப்படவுள்ளது?

  • ரட்டப் பானி
  • ஸ்ரீவில்லிபுத்தூர்
  • குதிரேமுக்
  • சுனபேடா

Select Answer : a. b. c. d.

22. The World’s First Energy Island has been proposed by

  • Japan
  • Sweden
  • Norway
  • Denmark
உலகின் முதல் ஆற்றல் தீவானது எங்கு முன்மொழியப் பட்டது?

  • ஜப்பான்
  • சுவீடன்
  • நார்வே
  • டென்மார்க்

Select Answer : a. b. c. d.

23. India’s first thunderstorm research testbed will be established at

  • Andhra Pradesh
  • Bihar
  • Odisha
  • Kerala
இந்தியாவின் முதல் இடி மின்னல் ஆராய்ச்சி சோதனைப் படுக்கையானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • ஆந்திரா
  • பீகார்
  • ஒடிசா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

24. The Raini village is located at

  • Karnataka
  • Sikkim
  • Jharkhand
  • Uttarakhand
ரெய்னி கிராமம் எங்கு அமைந்துள்ளது?

  • கர்நாடகா
  • சிக்கிம்
  • ஜார்க்கண்ட்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

25. The first geothermal power project of India will be established at

  • Uttarakhand
  • Jammu and Kashmir
  • Ladakh
  • Sikkim
இந்தியாவின் முதல் புவிவெப்ப மின் உற்பத்தித் திட்டமானது எங்கு நிறுவப் பட உள்ளது?

  • உத்தரகாண்ட்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • லடாக்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.