TNPSC Thervupettagam

TP Quiz - November 2019 (Part 4)

1517 user(s) have taken this test. Did you?

1. Who released Travel & Tourism Competitiveness Index (TTCI)?

  • World Bank
  • Organization for Economic Cooperation and Development
  • UN World Tourism Organization
  • World Economic Forum
பின்வரும் எந்த அமைப்பு பயண மற்றும் சுற்றுலாப் போட்டித் திறன் குறியீட்டை வெளியிட்டுள்ளது?

  • உலக வங்கி
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு
  • ஐ.நா உலகச் சுற்றுலா அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

2. Green Climate Fund (GCF) is a fund established within the framework

  • World Bank
  • International Monetary Fund
  • United Nations Framework Convention on Climate Change
  • Asian Development Bank
பசுமைக் காலநிலை நிதியம்  என்பது பின்வரும்  எந்தக் கட்டமைப்பிற்குள் நிறுவப் பட்ட ஒரு நிதியமாகும்?


  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடு
  • ஆசிய வளர்ச்சி வங்கி

Select Answer : a. b. c. d.

3. The city Bazeera, a 3000 old city, was recently discovered at

  • India
  • Bangladesh
  • Pakistan
  • Iran
3000 ஆண்டுகள் பழமையான நகரமான “பசீரா நகரம்” சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப் பட்டது?

  • இந்தியா
  • வங்க தேசம்
  • பாகிஸ்தான்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

4. Who was named PeTA India’s person of the year 2019?

  • Anushka Sharma
  • Virat Kohli
  • Rohit Sharma
  • MS Dhoni
2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த நபர் விருது” பீட்டா அமைப்பின் சார்பில் யாருக்கு வழங்கப் பட்டது?


  • அனுஷ்கா சர்மா
  • விராட் கோலி
  • ரோஹித் சர்மா
  • எம்.எஸ்.தோனி

Select Answer : a. b. c. d.

5. A new National Institute of Sowa Rigpa has recently been approved to be setup at

  • Kashmir
  • Ladakh
  • Himachal Pradesh
  • Uttarakhand
“சோவா ரிக்பா” என்னும் மருத்துவ முறைக்கான ஒரு புதிய தேசிய நிறுவனம் சமீபத்தில் எங்கு அமைக்கப்பட ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது?


  • காஷ்மீர்
  • லடாக்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

6. As per the recent Water quality report, who tops the list as the best?


  • Chennai
  • Delhi
  • Mumbai
  • Kolkata
சமீபத்திய நீர் தர அறிக்கையின்படி, பின்வரும் எந்த நகரம் சிறந்தது எனப் பட்டியலிடப் பட்டுள்ளது?


  • சென்னை
  • தில்லி
  • மும்பை
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

7. Who is the first to introduce typhoid vaccine in the World?

  • Pakistan
  • Iran
  • India
  • Srilanka
உலகில் முதன்முதலில் டைபாய்டு தடுப்பூசியை அறிமுகப் படுத்திய நாடு எது?

  • பாகிஸ்தான்
  • ஈரான்
  • இந்தியா
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

8. Titan is the moon of 
  • Jupiter
  • Saturn
  • Mars
  • Venus

டைட்டன் என்னும் துணைக்கோளானது பின்வரும் எந்த கிரகத்தின் துணைக்கோள் ஆகும்?


  • வியாழன்
  • சனி
  • செவ்வாய்
  • வெள்ளி

Select Answer : a. b. c. d.

9. Who tops the list in the Swachh survekshan 2019?

  • Kerala
  • Rajasthan
  • Uttar Pradesh
  • Tamilnadu
2019 ஆம் ஆண்டு ஸ்வச் சர்வேக்சன் விருது பெறும் மாநிலங்களில் முதலிடம் பெற்ற மாநிலம் எது?


  • கேரளா
  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

10. Manu Paker is associated with 

  • Weightlifting
  • Table Tennis
  • Shooting
  • Chess
மனு பாக்கர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?


  • பளு தூக்குதல்
  • மேசை பந்தாட்டம்
  • துப்பாக்கிச் சுடுதல்
  • சதுரங்கம்

Select Answer : a. b. c. d.

11. The World Energy Outlook 2019 was released by

  • International Energy Forum
  • International Energy Agency
  • World Energy Council
  • Organisation for Economic Co-operation and Development
“2019 ஆம் ஆண்டின் உலக ஆற்றல் கண்ணோட்டம்” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?


  • சர்வதேச ஆற்றல் மன்றம்
  • சர்வதேச ஆற்றல் நிறுவனம்
  • உலக ஆற்றல் ஆணையம்
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு

Select Answer : a. b. c. d.

12. As per the Global Terrorism index 2019, who is the most dreaded terror organization in the World?


  • ISIS
  • Taliban
  • Boko Haram
  • Maoists
2019 ஆம் ஆண்டின் உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டின் படி, உலகில் மிகவும் பயங்கரமான தீவிரவாத அமைப்பு எது?

  • ISIS
  • தலிபான்
  • போகோ ஹராம்
  • மாவோயிஸ்டுகள்

Select Answer : a. b. c. d.

13. Recently where the Forest Rights Act was revoked?


  • Chhattisgarh
  • Jharkhand
  • Mizoram
  • Odisha
சமீபத்தில் வன உரிமைகள் சட்டம் ரத்து செய்யப்பட்ட மாநிலம் எது?

  • சத்தீஸ்கர்
  • ஜார்கண்ட்
  • மிசோரம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

14. Elavenil Valarivan is associated with


  • Snooker
  • Shooting
  • Table Tennis
  • Wrestling
இளவேனில் வாலறிவன் பின்வரும் எந்த விளையாட்டுடன்  தொடர்புடையவர் ஆவார்?


  • ஸ்னூக்கர்
  • துப்பாக்கிச் சுடுதல்
  • மேசை பந்தாட்டம்
  • மல்யுத்தம்

Select Answer : a. b. c. d.

15. Which state is planning to legalise the cultivation of Marijuana for medical purpose?


  • Tamilnadu
  • Kerala
  • Madhya Pradesh
  • Goa
மருத்துவ நோக்கத்திற்காக மரிஜுவானா சாகுபடியை சட்டப்பூர்வமாக்கத் திட்டமிட்டுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மத்தியப் பிரதேசம்
  • கோவா

Select Answer : a. b. c. d.

16. The ASEAN Defence Ministers Meeting Plus (ADMM Plus) summit recently held at


  • Indonesia
  • Thailand
  • Singapore
  • Bangladesh
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு பிளஸ் (ADMM Plus) உச்சி மாநாடு சமீபத்தில் எங்கு நடைபெற்றது?


  • இந்தோனேஷியா
  • தாய்லாந்து
  • சிங்கப்பூர்
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

17. Maitree Diwas was recently held


  • Tripura
  • Mizoram
  • Nagaland
  • Arunachal Pradesh
மைத்ரீ திவாஸ் சமீபத்தில் எங்கு நடைபெற்றது?


  • திரிபுரா
  • மிசோரம்
  • நாகாலாந்து
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. The youngest Judge of India was recently selected at


  • Maharashtra
  • Rajasthan
  • Tamilnadu
  • Kerala
இந்தியாவின் மிக இளைய வயது கொண்ட நீதிபதி சமீபத்தில் எந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார்?


  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்
  • தமிழ் நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

19. The Mr. Universe 2019 winner Chitharesh Natesan is from


  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Karnataka
  • Kerala
2019 ஆம் ஆண்டின் “மிஸ்டர் யுனிவர்ஸ்” பட்டம் வென்ற சித்தரேஷ் நடேசன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?


  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

20. Which Ministry rejected highest number of RTI applications in India?


  • Ministry of Tribal Affairs
  • Ministry of Home Affairs
  • Ministry of Finance
  • Ministry of Defence
இந்தியாவில் எந்த மத்திய அமைச்சகம் அதிக எண்ணிக்கையிலான தகவல் அறியும் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது?


  • மத்தியப் பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம்
  • மத்திய உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சகம்
  • மத்திய நிதி அமைச்சகம்
  • மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

21. The World’s biggest Islamic congregation recently held at

  • Pakistan
  • India
  • Iran
  • Saudi Arabia
உலகின் மிகப்பெரிய ஒரு இஸ்லாமியக் கூட்டம் சமீபத்தில் எங்கு நடைபெற்றது?

  • பாகிஸ்தான்
  • இந்தியா
  • ஈரான்
  • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

22. The First Day and Night Test Cricket of India was recently held

  • Chandigarh
  • Kolkata
  • Chennai
  • Delhi
இந்தியாவின் முதலாவது பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?


  • சண்டிகர்
  • கொல்கத்தா
  • சென்னை
  • தில்லி

Select Answer : a. b. c. d.

23. The Cyclone Bulbul was named by

  • Bangladesh
  • India
  • Pakistan
  • Srilanka
புல்புல் சூறாவளியானது பின்வரும் எந்த நாட்டினால் பெயர் சூட்டப்பட்டது?


  • வங்க தேசம்
  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

24. Living Root Bridges are mainly found at


  • Meghalaya
  • Manipur
  • Nagaland
  • Tripura
வேர்ப் பாலங்கள் பின்வரும் எந்த மாநிலத்தில் முதன்மையாகக் காணப்படுகின்றன?


  • மேகாலயா
  • மணிப்பூர்
  • நாகாலாந்து
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

25. Which state has the highest number of water stressed blocks in India?


  • Rajasthan
  • Tamilnadu
  • Punjab
  • Haryana
இந்தியாவில் அதிக அளவில் நீர்ப் பற்றாக்குறை தொகுதிகள் உள்ள மாநிலம் எது?


  • ராஜஸ்தான்
  • தமிழ் நாடு
  • பஞ்சாப்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.