TNPSC Thervupettagam

TP Quiz - Oct 2020 (Part 3)

2223 user(s) have taken this test. Did you?

1. Which one of the following is known as the alternative Nobel Prize in Stockholm?

  • Ig Nobel Prize
  • Right Livelihood Award
  • Pegasus Award
  • Ernie Awards
பின்வருவனவற்றில் எது ஸ்டாக்ஹோமின் மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப் படுகிறது?

  • ஐஜி நோபல் பரிசு
  • சரியான வாழ்வாதார விருது
  • பெகாசஸ் விருது
  • எர்னி விருதுகள்

Select Answer : a. b. c. d.

2. Which state becomes the first state in India to pass Tree Transplantation Policy?

  • Delhi
  • Goa
  • Pondicherry
  • Assam
இந்தியாவில் முதன்முதலில் மரங்கள் மாற்றி நடும் கொள்கையை நிறைவேற்றிய மாநிலம் என்று எந்த மாநிலம் உருவெடுத்து உள்ளது?

  • டெல்லி
  • கோவா
  • பாண்டிச்சேரி
  • அசாம்

Select Answer : a. b. c. d.

3. Nobel Prize 2020 for Literature was conferred to

  • Peter Handke
  • Louise Glück
  • Olga Tokarczuk
  • Kazuo Ishiguro
2020 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசானது யாருக்கு வழங்கப் பட்டது?

  • பீட்டர் ஹேண்ட்கே
  • லூயிஸ் க்ளூக்
  • ஓல்கா டோகார்ஸுக்
  • கசுவோ இஷிகுரோ

Select Answer : a. b. c. d.

4. Which country has recently allowed holding Prime Minister Post for One day under "Girls Takeover" program?

  • Finland
  • Greenland
  • Iceland
  • Scotland
சமீபத்தில் 'பெண்கள் அதிகாரமளிப்பு' திட்டத்தின் கீழ் எந்த நாடு ஒரு நாள் பிரதமர் பதவியை வகிக்க அனுமதித்துள்ளது?

  • பின்லாந்து
  • கிரீன்லாந்து
  • ஐஸ்லாந்து
  • ஸ்காட்லாந்து

Select Answer : a. b. c. d.

5. The SVAMITVA scheme is a central sector scheme under the

  • Ministry of Panchayati Raj
  • Ministry of Rural Development
  • Ministry of Social Justice and Empowerment
  • Ministry of Tribal Affairs
SVAMITVA திட்டம் என்பது எதன் கீழ் வரும் ஒரு மத்தியத் துறை திட்டமாகும்?

  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
  • ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம்
  • பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

6. The Poverty and Shared Prosperity Report was released by

  • UNICEF
  • World Bank
  • International Monetary Fund
  • International labour organization
‘வறுமை மற்றும் பகிரப்பட்ட செழிப்பு அறிக்கை’ என்ற ஒரு அறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?

  • யுனிசெஃப்
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு

Select Answer : a. b. c. d.

7. 2020 Gandhi award was conferred to

  • Manmohan Singh
  • Sashi Tharoor
  • Sanjay Singh
  • MS Swami Nathan
2020 ஆம் ஆண்டின் காந்தி விருதானது யாருக்கு வழங்கப்பட்டது?

  • மன்மோகன் சிங்
  • சஷி தரூர்
  • சஞ்சய் சிங்
  • எம்.எஸ்.சுவாமி நாதன்

Select Answer : a. b. c. d.

8. Which of the pairs given below is/are correctly matched?

1.Indian air force day

October 09

2. Rapid Action Force Raising Day

October 08

Codes

  • 1 and 2 only
  • 1 only
  • 2 only
  • None of the above
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் எது/எவை சரியாக பொருந்தி இருக்கின்றது?


1.இந்திய விமானப் படை நாள்

அக்டோபர் 09

2. அதி விரைவுப் படை எழுச்சி நாள்

அக்டோபர் 08

குறியீடுகள்

  • 1 மற்றும் 2
  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • மேற்கூறிய எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

9. The 2020 Nobel Prize for the chemistry is given for

  • Evolution of enzymes
  • Display of peptides and antibodies
  • Design of molecular machines
  • Genome editing
2020 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசானது எதற்காக வழங்கப் பட்டது?

  • நொதிகளின் பரிணாமம்
  • பெப்டைடுகள் மற்றும் நோய் எதிர்மங்களின் காட்சி
  • மூலக்கூறு இயந்திரங்களின் வடிவமைப்பு
  • மரபணு மாற்றியமைத்தல்

Select Answer : a. b. c. d.

10. Which state becomes the first state in India to provide 100% tap water connections in rural areas?

  • Delhi
  • Goa
  • Pondicherry
  • Maharashtra
கிராமப்புறங்களில் 100% குழாய் மூலமான நீர் வழங்கும் இணைப்புகளை வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக எந்த மாநிலம் உருவெடுத்து உள்ளது?

  • டெல்லி
  • கோவா
  • பாண்டிச்சேரி
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

11. Consider the following statements regarding the Rudram-1.
1. It is a 1st indigenous anti-radiation missile.
2. It has a range of 15 km and speeds of 0.6 to 2 mach.
Which of the statements given above is/are correct?


  • 1 only
  • 2 only
  • Both 1 and 2
  • None of the above
ருத்ரம் -1 தொடர்பான பின்வரும் வாக்கியங்களைக் கவனியுங்கள்.
1.இது முதலாவது உள்நாட்டுக் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.
2. இது 15 கிமீ தொலைவிற்கான வரம்பையும் 0.6 முதல் 2 மாக் அளவிற்கு வேகத்தையும் கொண்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/எவை சரியானவை ?


  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • மேற்கூறிய எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

12. The maximum numbers of species, that have been discovered in 2019, are belong to

  • Fossil species
  • Insects
  • Mammals
  • Orchids
2019 ஆம் ஆண்டில் அதிகளவில் கண்டுபிடிக்கப் பட்ட உயிரினங்கள் எந்த வகையைச் சார்ந்தவை?

  • புதைபடிவ இனங்கள்
  • பூச்சிகள்
  • பாலூட்டிகள்
  • ஆர்க்கிட் பூக்கள்

Select Answer : a. b. c. d.

13. Which state is going to set up a 1st Welfare Fund Board for the farmers in India?

  • Tamil Nadu
  • Punjab
  • Kerala
  • Karnataka
இந்தியாவில் விவசாயிகளுக்கான முதலாவது நல நிதிய வாரியத்தை எந்த மாநிலம் அமைக்கவிருக்கிறது?

  • தமிழ்நாடு
  • பஞ்சாப்
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

14. The World Second smog tower is going to set up at?

  • Punjab
  • Haryana
  • Delhi
  • Uttar Pradesh
உலகின் இரண்டாவது பனிப் புகைக் கோபுரமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • பஞ்சாப்
  • ஹரியானா
  • டெல்லி
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

15. Who won the final title in men's 2020 French Open?

  • Roger Federer
  • Mirka Federer
  • Rafael Nadal
  • Novak Djokovic
2020 ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஓபன் போட்டியில் ஆண்கள் பிரிவில் இறுதிப் பட்டத்தை வென்றவர் யார்?

  • ரோஜர் பெடரர்
  • மிர்கா பெடரர்
  • ரஃபேல் நடால்
  • நோவக் ஜோகோவிச்

Select Answer : a. b. c. d.

16. Which state has the most Number of Blue Flag certified beaches in India?

  • Odisha
  • Gujarat
  • Karnataka
  • Andhra Pradesh
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளை எந்த மாநிலம் கொண்டு இருக்கின்றது?

  • ஒடிசா
  • குஜராத்
  • கர்நாடகா
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

17. The Polarstern Mission is related with

  • Antarctic Region
  • Arctic Region
  • Outer space
  • Deep ocean trench
போலார்ஸ்டெர்ன் என்ற திட்டமானது (Polarstern Mission) எதனுடன் தொடர்புடையது?

  • அண்டார்டிக் பிராந்தியம்
  • ஆர்க்டிக் பிராந்தியம்
  • தொலைதூர விண்வெளி
  • ஆழமான கடல் அகழி

Select Answer : a. b. c. d.

18. Which state will host the 50th annual Skal International Asia Area Congress in 2021?

  • Himachal Pradesh
  • Uttarakhand
  • Ladakh
  • Jammu and Kashmir
2021 ஆம் ஆண்டில், 50வது வருடாந்திர சர்வதேச ஸ்கல் ஆசியப் பகுதி காங்கிரஸை எந்த மாநிலம் நடத்தவிருக்கிறது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • லடாக்
  • ஜம்மு-காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

19. Which ship won the Best Ship award in Fleet award 2020?

  • INS Airavat
  • INS Kiltan
  • INS Shivaji
  • INS Sahyadri
ஃப்ளீட் விருது 2020 என்ற விருதில் எந்தக் கப்பல் சிறந்தக் கப்பல் விருதை வென்று இருக்கின்றது?

  • ஐ.என்.எஸ் ஐராவத்
  • ஐ.என்.எஸ் கில்டன்
  • ஐ.என்.எஸ் சிவாஜி
  • ஐ.என்.எஸ் சஹயாத்ரி

Select Answer : a. b. c. d.

20. India recently released commemorative coin of 75 rupees for the 75th Anniversary of

  • World Economic Forum
  • Food and Agriculture Organization
  • World Bank
  • World Trade Organization
இந்தியாவானது எதன் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒரு 75 ரூபாய் நினைவு நாணயத்தை சமீபத்தில் வெளியிட்டது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • உணவு மற்றும் விவசாய அமைப்பு
  • உலக வங்கி
  • உலக வர்த்தக அமைப்பு

Select Answer : a. b. c. d.

21. The Longest Bi-Directional Tunnel in Asia is located at

  • China
  • Myanmar
  • Nepal
  • India
ஆசியாவின் மிக நீளமான இரு திசைப்பட்ட சுரங்கப் பாதையானது எங்கு அமைந்துள்ளது?

  • சீனா
  • மியான்மர்
  • நேபாளம்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

22. The World War II Bomb Tall Boy was recently exploded at

  • Germany
  • Poland
  • France
  • United Kingdom
இரண்டாம் உலகப் போரின் டால் பாய்  (உயரமான சிறுவன்) என்ற ஒரு வெடிகுண்டானது சமீபத்தில் எங்கு வெடிக்கப் பட்டது?

  • ஜெர்மனி
  • போலந்து
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்

Select Answer : a. b. c. d.

23. ‘A Long and Difficult Ascent’ report was recently released by

  • World Bank
  • World Trade Organization
  • International Monetary Fund
  • World Economic Forum
‘ஒரு நீண்ட மற்றும் கடினமான ஏற்றம்’ என்ற ஒரு அறிக்கையானது சமீபத்தில் யாரால் வெளியிடப் பட்டது?

  • உலக வங்கி
  • உலக வர்த்தக அமைப்பு
  • சர்வதேச நாணய நிதியம்
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

24. Namaste Digital TV show was recently launched by

  • Google
  • Facebook
  • Twitter
  • NITI Aayog
நமஸ்தே டிஜிட்டல் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியானது சமீபத்தில் யாரால் தொடங்கப் பட்டது?

  • கூகுள்
  • முகநூல்
  • ட்விட்டர்
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

25. Which state recently launched “Digital Seva Setu programme”?

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Gujarat
  • Rajasthan
“டிஜிட்டல் சேவா சேது” என்ற திட்டத்தை சமீபத்தில் எந்த மாநிலத்தில் தொடங்கியது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • குஜராத்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.