TNPSC Thervupettagam

TP Quiz - June 2024 (Part 3)

1140 user(s) have taken this test. Did you?

1. Who becomes First Indian Actor to Win Best Actress Award at the Cannes Film Festival?

  • Vidya Balan
  • Anasuya Sengupta
  • Alia Bhatt
  • Taapsee Pannu
கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் இந்திய நடிகை யார்?

  • வித்யா பாலன்
  • அனசுயா சென்குப்தா
  • ஆலியா பட்
  • டாப்ஸி பண்ணு

Select Answer : a. b. c. d.

2. Which southern state topped in rice production during 2023-2024?

  • Andhra Pradesh
  • Karnataka
  • Tamil Nadu
  • Telangana
2023-2024 ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தியில் முதலிடம் வகித்த தென் மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

3. One of the India’s tri-service command is located at

  • Goa
  • Gujarat
  • Andaman and Nicobar
  • Lakshadweep
இந்தியாவின் முப்படைகளின் கூட்டு கட்டுப்பாட்டுப் பிரிவுகளுள் ஒன்று எங்கே அமைந்து உள்ளது?

  • கோவா
  • குஜராத்
  • அந்தமான் நிக்கோபர்
  • லட்சத்தீவு

Select Answer : a. b. c. d.

4. The “State and Trends of Carbon Pricing 2024” report has been released by

  • World Bank
  • UN Environment Programme
  • Wetlands International
  • Green Cross International
"கார்பன் விலை நிர்ணயத்தின் நிலை மற்றும் போக்குகள் 2024" என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
  • வெட்லேண்ட்ஸ் இன்டர்நேஷனல்
  • கிரீன் கிராஸ் இன்டர்நேஷனல்

Select Answer : a. b. c. d.

5. Cyclone Remal was named by

  • India
  • Bangladesh
  • Oman
  • Iran
ரெமல் புயல் என்ற பெயரை வழங்கிய நாடு எது?

  • இந்தியா
  • வங்காளதேசம்
  • ஓமன்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

6. Which state has the highest unemployment rate among the 15-29 age group in urban areas?

  • Odisha
  • Telangana
  • Kerala
  • Rajasthan
நகர்ப்புறங்களில் 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் மத்தியிலான வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகமாக பதிவாகியுள்ள மாநிலம் எது?

  • ஒடிசா
  • தெலுங்கானா
  • கேரளா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

7. Which year has been designated as the International Year of Rangelands and Pastoralists?

  • 2025
  • 2026
  • 2027
  • 2028
சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ப்பர்களின் ஆண்டாக குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு எது?

  • 2025
  • 2026
  • 2027
  • 2028

Select Answer : a. b. c. d.

8. Who became the first Indian to win a gold medal at the Asian Senior Championships?

  • Aruna Reddy
  • Meghana Gundlapally
  • Sunita Sharma
  • Dipa Karmakar
ஆசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் யார்?

  • அருணா ரெட்டி
  • மேகனா குண்டலப்பள்ளி
  • சுனிதா சர்மா
  • தீபா கர்மாகர்

Select Answer : a. b. c. d.

9. Salem Central Prison was constructed in

  • 1862
  • 1899
  • 1903
  • 1931
சேலம் மத்திய சிறைச்சாலை எப்போது கட்டமைக்கப்பட்டது?

  • 1862
  • 1899
  • 1903
  • 1931

Select Answer : a. b. c. d.

10. India recorded a highest trade deficit with?

  • Russia
  • USA
  • China
  • Iran
இந்திய நாடானது எந்த நாட்டுடன் அதிக வர்த்தகப் பற்றாக்குறையைப் பதிவு செய்து உள்ளது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • சீனா
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

11. The First Global Mangrove Assessment was done by

  • UNEP
  • IUCN
  • Global Mangrove Alliance
  • wetlands international
முதல் உலகளாவிய சதுப்புநில மதிப்பீடு ஆனது எந்த அமைப்பினால் மேற்கொள்ளப் பட்டது?

  • UNEP
  • IUCN
  • உலக சதுப்புநிலக் கூட்டமைப்பு
  • வெட்லான்ட்ஸ் இன்டர்நேஷனல்

Select Answer : a. b. c. d.

12. Sanchar Saathi Initiative aims to

  • Curb fraudulent SMS
  • Curb fake news
  • Curb Spam SMS
  • Curb hate speech spread
சஞ்சார் சாதி முன்னெடுப்பின் நோக்கம் யாது?

  • மோசடி குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துதல்
  • போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துதல்
  • தேவையற்ற குறுஞ்செய்தியைக் கட்டுப்படுத்துதல்
  • வெறுப்புப் பேச்சுகளின்பரவலைக் கட்டுப்படுத்துதல்

Select Answer : a. b. c. d.

13. Who has received a military gender advocate award 2023 from the United Nations?

  • Major Radhika Sen
  • Lieutenant Punita Arora
  • Captain Shaliza Dhami
  • Commander Prerna Deosthalee
ஐக்கிய நாடுகள் சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான இராணுவப் பாலினச் சமத்துவ ஆதரவாளர் விருதைப் பெற்றவர் யார்?

  • மேஜர் ராதிகா சென்
  • லெப்டினன்ட் புனிதா அரோரா
  • கேப்டன் ஷாலிசா தாமி
  • தளபதி பிரேர்னா தியோஸ்தலீ

Select Answer : a. b. c. d.

14. The financial aid assessment duration of Pudhumai pen scheme is

  • I to XII std
  • VI to XII std
  • IX to XII std
  • XI to XII std
புதுமைப் பெண் திட்டத்தின் நிதி உதவி வழங்கீட்டுக்கான கணக்கீட்டுக் காலம் யாது?

  • I முதல் XII வகுப்பு வரை
  • VI முதல் XII வகுப்பு வரை
  • IX முதல் XII வகுப்பு வரை
  • XI முதல் XII வகுப்பு வரை

Select Answer : a. b. c. d.

15. Which article prohibits judicial intervention in electoral matters?

  • Article 325
  • Article 326
  • Article 327
  • Article 329
தேர்தல் விவகாரங்களில் நீதித்துறைத் தலையீட்டைத் தடை செய்யும் சட்டப் பிரிவு யாது?

  • 325வது பிரிவு
  • 326வது பிரிவு
  • 327வது பிரிவு
  • 329வது பிரிவு

Select Answer : a. b. c. d.

16. The PRAVAAH portal was recently launched by

  • SEBI
  • IRDAI
  • NITI Aayog
  • Reserve Bank of India
சமீபத்தில் PRAVAAH என்ற இணைய தளத்தினைத் தொடங்கிய அமைப்பு எது?

  • SEBI
  • IRDAI
  • நிதி ஆயோக்
  • இந்திய ரிசர்வ் வங்கி

Select Answer : a. b. c. d.

17. Ghughwa National Fossil Park is located at

  • Andhra Pradesh
  • Himachal Pradesh
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
குக்வா தேசிய புதைபடிவப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. Project Udbhav is related to

  • Agri modernization
  • Credit guarantee
  • Defence strategy
  • Financial awareness
உத்பவ் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • வேளாண் நவீனமயமாக்கல்
  • கடன் உத்தரவாதம்
  • பாதுகாப்பு உத்தி
  • நிதி சார் விழிப்புணர்வு

Select Answer : a. b. c. d.

19. Which country has become the chair of regional grouping - the Colombo Process?

  • India
  • Sri Lanka
  • Singapore
  • Bangladesh
கொழும்பு செயல்முறை பிராந்தியக் குழுவின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள நாடு எது?

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

20. Recently Genetically modified mosquitoes were released in

  • Djibouti
  • Niger
  • Nigeria
  • Kenya
சமீபத்தில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் எங்கு வெளிவிடப்பட்டன?

  • டிஜிபெளட்டி
  • நைஜர்
  • நைஜீரியா
  • கென்யா

Select Answer : a. b. c. d.

21. The Brunt Ice Shelf is located at

  • Canada
  • Greenland
  • Norway
  • Antarctica
பிரண்ட் பனிப் படல அமைப்பு எங்கு அமைந்துள்ளது?

  • கனடா
  • கிரீன்லாந்து
  • நார்வே
  • அண்டார்டிகா

Select Answer : a. b. c. d.

22. Dag Hammarskjöld Medal has been given to

  • Environmental activist
  • Peace keepers
  • Ambassadors
  • Scientists
டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் யாருக்கு வழங்கப்படுகிறது?

  • சுற்றுச்சூழல் ஆர்வலர்
  • அமைதி காப்புப் படையினர்
  • தூதர்கள்
  • அறிவியலாளர்கள்

Select Answer : a. b. c. d.

23. Who has been appointed as a Chairman of Staff Selection Commission recently?

  • S. Kishore
  • Pradeep Singh Khorla
  • Rakesh Ranjan
  • Uma Shankar
பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • S. கிஷோர்
  • பிரதீப் சிங் கோர்லா
  • ராகேஷ் ரஞ்சன்
  • உமா சங்கர்

Select Answer : a. b. c. d.

24. The Red Flag Exercise was conducted by

  • USA
  • UK
  • France
  • Germany
ரெட் ஃபிளாக் பயிற்சி யாரால் நடத்தப்பட்டது?

  • அமெரிக்கா
  • ஐக்கியப் பேரரசு
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

25. The PRAGATI-2024 event is related to

  • Space Tech
  • Ayurveda Innovation
  • Skill Upgradation
  • Defence Tech
பிரகதி-2024 நிகழ்வு எதனுடன் தொடர்புடையது?

  • விண்வெளித் தொழில்நுட்பம்
  • ஆயுர்வேதப் புத்தாக்கம்
  • திறன் மேம்பாடு
  • பாதுகாப்புத் தொழில்நுட்பம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.