TNPSC Thervupettagam

TP Quiz - July 2023 (Part 4)

1355 user(s) have taken this test. Did you?

1. Which is the leading exporter of silk and its finished products in Tamilnadu?

  • Chennai
  • Coimbatore
  • Kanchipuram
  • Chengalpattu
தமிழ்நாட்டில் பட்டு மற்றும் அதன் நிறைவுப் பொருட்களின் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள மாவட்டம் எது?

  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • காஞ்சிபுரம்
  • செங்கல்பட்டு

Select Answer : a. b. c. d.

2. Recently, a massive Shelf Cloud formation has been spotted in

  • Sikkim
  • Karnataka
  • Himachal Pradesh
  • Uttarakhand
சமீபத்தில், பெரிய அளவிலான அடுக்கு மேக உருவாக்கம் எங்கு தென்பட்டது?

  • சிக்கிம்
  • கர்நாடகா
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

3. The World Investment Report 2023 was released by the

  • World Bank
  • United Nations Conference on Trade and Development
  • World Economic Forum
  • International Monetary Fund
2023 ஆம் ஆண்டு உலக முதலீட்டு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

4. Who tops the Henley Passport Index 2023?

  • Singapore
  • Japan
  • India
  • USA
2023 ஆம் ஆண்டு ஹென்லி கடவுச் சீட்டு குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • சிங்கப்பூர்
  • ஜப்பான்
  • இந்தியா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

5. Global commercial services exports report was released by

  • World Bank
  • World Trade Organization
  • World Economic Forum
  • Both A and B
உலக வர்த்தகச் சேவைகள் ஏற்றுமதி அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • உலக வர்த்தக அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • A மற்றும் B இரண்டும்

Select Answer : a. b. c. d.

6. Gomti River is a tributary river of

  • Yamuna
  • Ganga
  • Narmada
  • Tapti
கோமதி நதி எந்த நதியின் துணை நதியாகும்?

  • யமுனா
  • கங்கை
  • நர்மதா
  • தபதி

Select Answer : a. b. c. d.

7. Which is the top city as the world’s best student city?

  • London
  • Washington
  • Sydney
  • Paris
மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?

  • இலண்டன்
  • வாஷிங்டன்
  • சிட்னி
  • பாரீஸ்

Select Answer : a. b. c. d.

8. Which is the first state to enact the Minimum Guaranteed Income Bill in India?

  • Kerala
  • Tamilnadu
  • Rajasthan
  • Karnataka
இந்தியாவில் குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு மசோதாவினை இயற்றிய முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ராஜஸ்தான்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

9. Who will become the fourth country to successfully land on the Moon?

  • Israel
  • France
  • Japan
  • India
நிலவில் விண்கலத்தினை வெற்றிகரமாகத் தரையிறக்க உள்ள நான்காவது நாடு எது?

  • இஸ்ரேல்
  • பிரான்சு
  • ஜப்பான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

10. In which city, the World's Largest Office is located as of now?

  • Mumbai
  • Surat
  • New Delhi
  • Chandigarh
உலகின் மிகப்பெரிய அலுவலகம் ஆனது தற்போது எந்த நகரத்தில் அமைந்து உள்ளது?

  • மும்பை
  • சூரத்
  • புது டெல்லி
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

11. Which country has developed the world's latest Steel Slag Road Technology?

  • USA
  • China
  • India
  • Japan
உலகிலேயே முதல் முறையாக  எஃகு உருக்கு கசடினைப் பயன்படுத்தி சாலையமைக்கும் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

12. Lisa Franchetti is the woman navy chief at

  • England
  • USA
  • Israel
  • France
லிசா பிரான்செட்டி எந்த நாட்டுக் கடற்படைக்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணி ஆவார்?

  • இங்கிலாந்து
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

13. Which one of the following cricket players from India has not played 500 international appearances as of now?

  • Virat Kohli
  • MS Dhoni
  • Rahul Dravid
  • Rohit Sharma
பின்வரும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் இதுவரை 500 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காத கிரிக்கெட் வீரர் யார்?

  • விராட் கோலி
  • M.S. தோனி
  • M.S. தோனி
  • ரோஹித் சர்மா

Select Answer : a. b. c. d.

14. India's first private hill station is located at

  • Kerala
  • Jammu and Kashmir
  • Maharashtra
  • Karnataka
இந்தியாவின் முதல் தனியார் மலை வாழ்தலம் எங்கு அமைந்துள்ளது?

  • கேரளா
  • ஜம்மு காஷ்மீர்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

15. How much amount is being allocated for the MLA Constituency Development Scheme in Tamilnadu?

  • 3 Crore
  • 5 Crore
  • 8 Crore
  • 10 Crore
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது?

  • 3 கோடி
  • 5 கோடி
  • 8 கோடி
  • 10 கோடி

Select Answer : a. b. c. d.

16. Which country has the most space debris in the space?

  • USA
  • France
  • Russia
  • Israel
விண்வெளியில் அதிக விண்வெளிக் குப்பைகளைக் கொண்டுள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • பிரான்சு
  • ரஷ்யா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

17. Who has become the second longest-serving chief minister in the country?

  • Mamta Banerjee
  • Naveen Patnaik
  • Shivraj Singh Chouhan
  • Nitish Kumar
இந்தியாவிலேயே அதிக காலம் முதல்வராக இருந்த இரண்டாவது நபர் யார்?

  • மம்தா பானர்ஜி
  • நவீன் பட்நாயக்
  • சிவராஜ் சிங் சவுகான்
  • நிதீஷ் குமார்

Select Answer : a. b. c. d.

18. Pingali Venkayya is related with

  • National Anthem
  • National Motto
  • National Song
  • National Flag
பிங்காலி வெங்கையாவுடன் எதனுடன் தொடர்புடையவர் ஆவார்?

  • தேசிய கீதம்
  • தேசிய முழக்கம்
  • தேசிய பாடல்
  • தேசியக் கொடி

Select Answer : a. b. c. d.

19. Which social Media platform has been rebranded as X recently?

  • Twitter
  • Facebook
  • Telegram
  • WhatsApp
சமீபத்தில் X என பெயர் மாற்றப்பட்ட சமூக ஊடகத் தளம் எது?

  • டிவிட்டர்
  • முகநூல்
  • டெலிகிராம்
  • வாட்சப்

Select Answer : a. b. c. d.

20. India’s first cannabis medicine project has been proposed at

  • Himachal Pradesh
  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Sikkim
இந்தியாவின் முதல் கஞ்சா மருந்துத் திட்டம் எந்த மாநில அரசினால் முன்வைக்கப் பட்டுள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

21. Horizon 2047 Roadmap is between India and

  • France
  • USA
  • Israel
  • Germany
ஹாரிசான் 2047 செயல் திட்டமானது இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கும் இடையில் இடையிலானதாகும்?

  • பிரான்ஸ்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

22. Who is the world’s leading rice exporter?

  • China
  • India
  • Brazil
  • Bangladesh
உலகளவில் அரிசி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

23. Which is set to become the first state to have a separate law for gig workers?

  • Kerala
  • Tamilnadu
  • Rajasthan
  • Maharashtra
கிக் தொழிலாளர்களுக்கு என்று தனிச் சட்டம் கொண்டு வர உள்ள முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

24. Which Department has launched an app called ‘Manarkeni’ in Tamilnadu?

  • Rural Development
  • Water Resources
  • Health
  • Education
தமிழ்நாட்டில் ‘மணற்கேணி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ள துறை எது?

  • கிராமப்புற மேம்பாடு
  • நீர் வளங்கள்
  • சுகாதாரம்
  • கல்வி

Select Answer : a. b. c. d.

25. India’s first fisheries Atal incubation centre in fisheries is to be set up at

  • Karnataka
  • Kerala
  • Maharashtra
  • West Bengal
மீன்வளத்தில் இந்தியாவின் முதல் மீன்வள அடல் வளங்காப்பு மையம் ஆனது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • கர்நாடகா
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.