TNPSC Thervupettagam

TP Quiz - December 2019 (Part 2)

1889 user(s) have taken this test. Did you?

1. Who has been associated with the UNICEF for the past 15 years as Goodwill Ambassador?

  • Parineeti Chopra
  • Priyanka Chopra
  • Aishwarya Rai
  • Aliya Bhatt
நல்லெண்ணத் தூதராக கடந்த 15 ஆண்டுகளாக யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து பணியாற்றுகின்றவர் யார்?

  • பரினிதி சோப்ரா
  • பிரியங்கா சோப்ரா
  • ஐஸ்வர்யா ராய்
  • அலியா பட்

Select Answer : a. b. c. d.

2. Roger Federer is the tennis player from

  • Spain
  • Germany
  • Belgium
  • Switzerland
டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  • ஸ்பெயின்
  • ஜெர்மனி
  • பெல்ஜியம்
  • சுவிட்சர்லாந்து

Select Answer : a. b. c. d.

3. INDRA 2019 joint exercise is being conducted at

  • Moscow
  • Vladivostok
  • Goa
  • Hyderabad
இந்திரா 2019 என்ற ஒரு கூட்டுப் பயிற்சியானது பின்வரும் எந்த இடத்தில் நடத்தப் பட்டு கொண்டு இருக்கின்றது?

  • மாஸ்கோ
  • விளாடிவோஸ்டோக்
  • கோவா
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

4. The National Florence Nightingale Award is being given to 

  • Nursing Personnel
  • Women Teachers
  • Women Entrepreneurs
  • Women Drivers
தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது யாருக்கு வழங்கப் பட்டு வருகின்றது?

  • செவிலியப் பணியாளர்கள்
  • மகளிர் ஆசிரியர்கள்
  • மகளிர் தொழில்முனைவோர்
  • மகளிர் வாகன ஓட்டுனர்கள்

Select Answer : a. b. c. d.

5. Germanwatch has recently released which report?

  • Emissions Gap Report
  • Emissions Gap Report
  • Global Climate Risk Index
  • Environmental Performance Index
சமீபத்தில் ஜெர்மன்வாட்ச் என்ற அமைப்பு பின்வரும் எந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது?

  • உமிழ்வு இடைவெளி அறிக்கை
  • சிவப்பு தரவுப் பட்டியல்
  • உலகளாவிய காலநிலை அபாயக் குறியீடு
  • சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு

Select Answer : a. b. c. d.

6. Which country has been appointed as the external auditor of the World Health Organization?

  • Australia
  • India
  • Germany
  • Russia
உலக சுகாதார அமைப்பின் அயலகத் தணிக்கையாளராக பின்வரும் எந்த நாடு நியமிக்கப் பட்டு இருக்கின்றது?

  • ஆஸ்திரேலியா
  • இந்தியா
  • ஜெர்மனி
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

7. The Indian Navy Day commemorates the naval operation of 

  • Trident
  • Meghdhoot
  • Cactus
  • Vijay
இந்திய கடற்படைத் தினமானது பின்வரும் எந்த கடற்படை நடவடிக்கையை நினைவு கூர்கின்றது?

  • டிரிடென்ட்
  • மேக்தூத்
  • காக்டஸ்
  • விஜய்

Select Answer : a. b. c. d.

8. The World Soil Day was observed on 

  • December 6
  • December 5
  • December 10
  • December 12
உலக மண்வள தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?

  • டிசம்பர் 6
  • டிசம்பர் 5
  • டிசம்பர் 10
  • டிசம்பர் 12

Select Answer : a. b. c. d.

9. The Central India’s First Mega Food Park was launched at

  • Maharashtra
  • Madhya Pradesh
  • Chhattisgarh
  • Jharkhand
பின்வரும் எந்த மாநிலத்தில் மத்திய இந்தியாவின் முதலாவது மிகப் பெரிய உணவுப் பூங்கா தொடங்கப் பட்டுள்ளது?

  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்
  • ஜார்கண்ட்

Select Answer : a. b. c. d.

10. The Best State award in cadaveric organ donation for the fifth time was awarded to

  • Gujarat
  • Madhya Pradesh
  • Tamilnadu
  • Kerala
பின்வரும் எந்த மாநிலத்திற்கு ஐந்தாவது முறையாக சடல உறுப்பு தானத்தில் சிறப்பாகச் செயல்படுவதற்கான சிறந்த மாநில விருது வழங்கப் பட்டுள்ளது?

  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

11. The National Maritime Heritage Museum has been proposed at

  • Maharashtra
  • Tamilnadu
  • Gujarat
  • Kerala
பின்வரும் எந்த மாநிலத்தில் தேசியக் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • குஜராத்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

12. India’s First Eat Right Station was given to

  • Chennai Central Railway Station
  • Mumbai Central Railway Station
  • Kanpur Central Railway Station
  • Trivandrum Central Railway Station
பின்வரும் எந்த ரயில் நிலையத்திற்கு இந்தியாவின் முதலாவது சரியான உணவு உரிமை நிலைய அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது?

  • சென்னை மத்திய ரயில் நிலையம்
  • மும்பை மத்திய ரயில் நிலையம்
  • கான்பூர் மத்திய ரயில் நிலையம்
  • திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம்

Select Answer : a. b. c. d.

13. The 2019 NATO summit was held at

  • Brussels
  • London
  • Berlin
  • Newyork
பின்வரும் எந்த நகரில் 2019 ஆம் ஆண்டின் நேட்டோ உச்சி மாநாடு நடத்தப் பட்டது?

  • பிரஸ்ஸல்ஸ்
  • லண்டன்
  • பெர்லின்
  • நியூயார்க்

Select Answer : a. b. c. d.

14. Recently the Country’s Foreign Exchange reserves crossed which mark for the first time?

  • 550$ Billion
  • 450$ Billion
  • 500$ Billion
  • 650$ Billion
சமீபத்தில் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பானது முதன்முறையாக எந்த மதிப்பைக் கடந்துள்ளது?

  • $550 பில்லியன்
  • $450 பில்லியன்
  • $500 பில்லியன்
  • $650 பில்லியன்

Select Answer : a. b. c. d.

15. The Cyclone Pawan was named by

  • Bangladesh
  • Pakistan
  • Maldives
  • Srilanka
பின்வரும் எந்த நாட்டினால் பவன் சூறாவளிக்கு பெயர் சூட்டப்பட்டது?

  • வங்கதேசம்
  • பாகிஸ்தான்
  • மாலத்தீவு
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

16. Sukapaika is the distributory river of

  • Godavari
  • Krishna
  • Mahanadi
  • Kaveri
சுகபைகா நதி என்பது எந்த நதியின் கிளை நதியாகும்?

  • கோதாவரி
  • கிருஷ்ணா
  • மகாநதி
  • காவிரி

Select Answer : a. b. c. d.

17. Who was the first Fugitive Economic Offender of India?

  • Vijay Mallya
  • Nirav Modi
  • Lalit Modi
  • Mehul Choksi
இந்தியாவின் முதலாவது தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி யார்?

  • விஜய் மல்லையா
  • நீரவ் மோடி
  • லலித் மோடி
  • மெஹுல் சோக்ஸி

Select Answer : a. b. c. d.

18. The solution for the Air quality Torrefaction Technology was given to India by

  • Singapore
  • Sweden
  • USA
  • Japan
பின்வரும் எந்த நாட்டினால் காற்றுத் தர மேம்படுத்தலுக்கான Torrefaction (தாளடியிலிருந்து நிலக்கரி போன்ற பொருளை உருவாக்கும் வெப்ப முறை) என்ற தொழில்நுட்ப தீர்வானது இந்தியாவிற்கு வழங்கப்பட்டது?

  • சிங்கப்பூர்
  • ஸ்வீடன்
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

19. Hera is the new space mission of 

  • NASA
  • ISRO
  • China National Space Agency
  • European Space Agency
ஹேரா என்பது எந்த விண்வெளி நிலையத்தின் ஒரு புதிய விண்வெளித் திட்டமாகும்?

  • நாசா
  • இஸ்ரோ
  • சீன தேசிய விண்வெளி நிறுவனம்
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

20. Which of the following is known as Alternative Nobel Prize?

  • Abel Prize
  • Right Livelihood Award
  • Gandhi Peace Prize
  • Ramon Magsaysay Award
பின்வருவனவற்றில் மாற்று நோபல் பரிசு எனப்படுவது எது?

  • அபெல் பரிசு
  • சிறந்த வாழ்வாதார விருது
  • காந்தி அமைதிப் பரிசு
  • ரமோன் மாகசேசே விருது

Select Answer : a. b. c. d.

21. Who recently breeds low methane emitting sheep?

  • Australia
  • Norway
  • New Zealand
  • India
பின்வரும் எந்த நாடு சமீபத்தில் குறைந்த மீத்தேன் உமிழும் ஆடுகளை இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றது?

  • ஆஸ்திரேலியா
  • நார்வே
  • நியூசிலாந்து
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

22. Who got the International Press Institute India award?

  • News 18
  • Republic
  • NDTV
  • Zee News
பின்வரும் எந்த நிறுவனம் சர்வதேச இந்தியப் பத்திரிகை நிறுவன விருதைப் பெற்றுள்ளது?

  • நியூஸ் 18
  • ரிபப்ளிக்
  • என்டிடிவி
  • ஜீ நியூஸ்

Select Answer : a. b. c. d.

23. The Miss Universe 2019 is awarded to the person belongs to

  • Zimbabwe
  • Kenya
  • South Africa
  • Morocco
2019 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் என்ற பட்டம் வழங்கப் பட்ட நபர் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  • ஜிம்பாபே
  • கென்யா
  • தென்னாப்பிரிக்கா
  • மொராக்கோ

Select Answer : a. b. c. d.

24. Which language was recently used for the first time in Rajya Sabha?

  • Telugu
  • Tamil
  • Santhali
  • Marathi
பின்வரும் எந்த மொழி சமீபத்தில் மாநிலங்களவையில் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டது?

  • தெலுங்கு
  • தமிழ்
  • சந்தாலி
  • மராத்தி

Select Answer : a. b. c. d.

25. The World Youngest Prime Minister was recently elected at

  • Norway
  • Sweden
  • Finland
  • England
சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் உலகின் இளம் வயதுப் பிரதமர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்?

  • நார்வே
  • ஸ்வீடன்
  • பின்லாந்து
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.