TNPSC Thervupettagam

TP Quiz - March 2020 (Part 2)

1960 user(s) have taken this test. Did you?

1. For the first time in the country, the Food Museum is to be established in

  • Trichy
  • Thanjavur
  • Madurai
  • Chennai
நாட்டில் முதன்முறையாக, பின்வரும் எந்த நகரில் உணவு அருங்காட்சியகம் நிறுவப்பட உள்ளது?

  • திருச்சி
  • தஞ்சாவூர்
  • மதுரை
  • சென்னை

Select Answer : a. b. c. d.

2. According to the Delimitation Commission Act 2002, the chairperson of the Delimitation commission will be the

  • The Chief Election Commissioner
  • The State Election Commissioner
  • Serving or retired judge of the Supreme Court
  • The Vice president
தொகுதி மறுவரையறைச் சட்டம், 2002ன் படி, தொகுதி மறுவரையறை ஆணையத்தின் தலைவராகச் செயல்படுபவர் யார்?

  • தலைமைத் தேர்தல் ஆணையர்
  • மாநிலத் தேர்தல் ஆணையர்
  • உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி
  • துணைக் குடியரசுத் தலைவர்

Select Answer : a. b. c. d.

3. Winners of the seventh ICC Women's T20 World Cup tournament is?

  • India
  • Srilanka
  • Australia
  • England
பின்வரும் எந்த அணி ஏழாவது ஐசிசி மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது?

  • இந்தியா
  • இலங்கை
  • ஆஸ்திரேலியா
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

4. UDAY Express is operated between Coimbatore and 

  • Chennai
  • Trivandrum
  • Bengaluru
  • Calicut
உதய் விரைவு ரயிலானது கோயம்புத்தூருக்கும் பின்வரும் எந்த நகரத்திற்கும் இடையே இயக்கப் படுகின்றது?

  • சென்னை
  • திருவனந்தபுரம்
  • பெங்களூரு
  • கோழிக்கோடு

Select Answer : a. b. c. d.

5. Who is the Chairman of Tamilnadu state planning commission?

  • C.Ponnaiyan
  • O.Panneer Selvam
  • Edapadi K.Palani Swamy
  • Anbumani Ramdoss
தமிழ்நாடு மாநிலத் திட்ட ஆணையத்தின் தலைவர் யார்?

  • சி.பொன்னையன்
  • ஓ.பன்னீர் செல்வம்
  • எடப்பாடி கே.பழனிசாமி
  • அன்புமணி ராமதாஸ்

Select Answer : a. b. c. d.

6. Vinesh Phogat is associated with which of the following sports?

  • Tennis
  • Wrestling
  • Athletics
  • Fencing
வினேஷ் போகாட் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ஆவார்?

  • டென்னிஸ்
  • மல்யுத்தம்
  • தடகளம்
  • வாள்வீச்சு

Select Answer : a. b. c. d.

7. Sahyadri Megha is the new resistant variety of which crop?

  • Paddy
  • Millet
  • Wheat
  • Corn
சஹ்யாத்ரி மேகா என்பது பின்வரும் எந்தப் பயிரின் ஒரு புதிய எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர் வகையாகும்?

  • நெல்
  • திணை
  • கோதுமை
  • சோளம்

Select Answer : a. b. c. d.

8. Which of the following is not manufactured by Hindustan Aeronautical Limited (HAL)?

  • Tejas
  • Sikorsky
  • Dhruv
  • Hawk
பின்வருவனவற்றில் எந்த வானூர்தி இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் தயாரிக்கப் படவில்லை?

  • தேஜாஸ்
  • சிகோர்ஸ்கி
  • துருவ்
  • ஹாக்

Select Answer : a. b. c. d.

9. Rolls-Royce Motor Cars Limited is a ____________ based automobile maker.

  • British
  • Japanese
  • US
  • Australia
ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் லிமிடெட் என்பது பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்த ஒரு தானியங்கி மோட்டார் வாகன உற்பத்தியாளர் நிறுவனமாகும்?

  • இங்கிலாந்து
  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

10. NASA’s next Mars rover is named as?

  • Spirit
  • Opportunity
  • Curiosity
  • Perseverance
நாசாவின் அடுத்த செவ்வாய் கிரக ஆய்வு வாகனத்தின் பெயர் என்ன?

  • ஸ்பிரிட்
  • ஆப்பர்சுனிட்டி
  • குயுரியாசிட்டி
  • பர்சிவிரேன்ஸ்

Select Answer : a. b. c. d.

11. The Central Industrial Security Force (CISF) comes under the which of the following ministry?

  • Ministry of Defence
  • Ministry of Home affairs
  • Ministry of Commerce and Industry
  • Ministry of science and technology
மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையானது பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ் வருகின்றது?

  • பாதுகாப்புத் துறை அமைச்சகம்
  • உள்துறை அமைச்சகம்
  • வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12. What is the state animal of Sikkim?

  • Blood pheasant
  • Red panda
  • Snow Leopard
  • Snow Bear
சிக்கிம் மாநிலத்தின் மாநில விலங்கு எது?

  • சிவப்பு வண்ணக்கோழி
  • சிவப்புப் பாண்டா
  • பனிச் சிறுத்தை
  • பனிக் கரடி

Select Answer : a. b. c. d.

13. Which State has topped in solar rooftop plants across the country?

  • Gujarat
  • Rajasthan
  • Tamil Nadu
  • Kerala
இந்தியாவில் மேற்கூரைகளில் சூரிய ஒளித் தகடுகளை அமைத்ததில் முதலிடத்தைப் பிடித்துள்ள மாநிலம் எது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

14. Tamil Nadu MTC buses can be soon tracked via which of the following app?

  • Red bus App
  • Make My Trip App
  • Locate My Bus App
  • Find My Bus App
பின்வரும் எந்தச் செயலியின் மூலம் தமிழ்நாடு மாநகரப் போக்குவரத்துப் பேருந்துகளை விரைவில் கண்காணிக்க முடியும்?

  • ரெட் பஸ் செயலி
  • மேக் மை ட்ரிப் செயலி
  • லோக்கேட் மை பஸ் செயலி
  • பைண்டு மை பஸ் செயலி

Select Answer : a. b. c. d.

15. India currently ranks ____________ globally in the start-up ecosystem?

  • First
  • Third
  • Fifth
  • Sixth
ஸ்டார்ட் அப் (புதிதாகத் தொழில் தொடங்குதல்) சூழல் அமைப்பில் இந்தியா தற்போது உலகளவில் ____________ இடத்தில் உள்ளது.

  • முதல்
  • மூன்றாவது
  • ஐந்தாவது
  • ஆறாவது

Select Answer : a. b. c. d.

16. Which Temple is also known as women’s Sabarimala?

  • Shree Padmanaban Temple
  • Chotta Nikkari amman Temple
  • Attukal Temple
  • Guruvaayur Temple
பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படும் கோயில் எது?

  • ஸ்ரீ பத்மநாபன் கோயில்
  • சோட்டா நிக்காரி அம்மன் கோயில்
  • ஆற்றுக்கால் கோயில்
  • குருவாயூர் கோயில்

Select Answer : a. b. c. d.

17. Yuva VIgyani Karyakram is a special program launched for 

  • College Students
  • Unemployed citizens
  • School Children
  • Working Class people
பின்வருபவர்களில் யாருக்காக யுவ விக்யானி காரியக்கரம் என்ற ஒரு சிறப்புத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது?

  • கல்லூரி மாணவர்கள்
  • வேலைவாய்ப்பற்ற குடிமக்கள்
  • பள்ளிக் குழந்தைகள்
  • தொழிலாளர்கள்

Select Answer : a. b. c. d.

18. COVID-19 is the official name given to the virus by 

  • Centers for Disease Control and Prevention
  • World Health Organization
  • CARE International
  • International Vaccine Institute
பின்வரும் எந்த அமைப்பினால் COVID-19 என்ற அதிகாரப்பூர்வ பெயரானது வைரஸிற்கு வழங்கப் பட்டுள்ளது?

  • நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்
  • உலக சுகாதார அமைப்பு
  • கேர் இன்டர்நேஷனல்
  • சர்வதேசத் தடுப்பூசி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

19. Anna Korakaki is associated with which of the following sport?

  • Wrestling
  • Athletics
  • Shooting
  • Gymnastics
அண்ணா கோரகாக்கி பின்வரும் எந்த விளையாட்டோடு தொடர்பு உடையவர் ஆவார்?

  • மல்யுத்தம்
  • தடகளம்
  • துப்பாக்கி சுடுதல்
  • ஜிம்னாஸ்டிக்ஸ்

Select Answer : a. b. c. d.

20. The International Criminal Court (ICC) is located in 

  • Geneva
  • Washington DC
  • The Hague
  • Vienna
பின்வரும் எந்த நகரில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ளது?

  • ஜெனீவா
  • வாஷிங்டன் டிசி
  • தி ஹேக்
  • தி ஹேக்

Select Answer : a. b. c. d.

21. Valmiki Tiger Reserve is in

  • Bihar
  • West Bengal
  • Jharkhand
  • Chhattisgarh
வால்மீகி புலிகள் காப்பகம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

  • பீகார்
  • மேற்கு வங்கம்
  • ஜார்க்கண்ட்
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

22. The Operation of Census is taken under which ministry/Institution?

  • Ministry of Home Affairs
  • Ministry of Statistics
  • Prime Minister’s Office
  • NITI Aayog
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எந்த அமைச்சகம்\நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப் படுகின்றது?

  • உள்துறை அமைச்சகம்
  • புள்ளியியல் அமைச்சகம்
  • பிரதம மந்திரி அலுவலகம்
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

23. Which private university tops from India in the QS ranking 2020?

  • Christian Medical College
  • Panimalar Institute
  • SRM University
  • Vellore Institute of Technology
2020 ஆம் ஆண்டிற்கான QS தரவரிசையில் இந்தியாவிலிருந்து எந்த தனியார் பல்கலைக்கழகம் முதலிடம் வகிக்கின்றது?

  • கிறித்தவ மருத்துவக் கல்லூரி
  • பனிமலர் நிறுவனம்
  • SRM பல்கலைக் கழகம்
  • வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்

Select Answer : a. b. c. d.

24. Which one of the following is not the member of the OPEC+?

  • Russia
  • Saudia Arabia
  • Iraq
  • Kuwait
OPEC+ அமைப்பில் பின்வரும் எந்த நாடு உறுப்பினர் அல்லாதது?

  • ரஷ்யா
  • சவுதி அரேபியா
  • ஈராக்
  • குவைத்

Select Answer : a. b. c. d.

25. Attukal Pongala is celebrated in the state of

  • Andhra
  • Andhra
  • Kerala
  • Karnataka
ஆற்றுக்கால் பொங்கல் திருவிழாவானது பின்வரும் எந்த மாநிலத்தில் கொண்டாடப் படுகின்றது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.