TNPSC Thervupettagam

TP Quiz - November 2024 (Part 1)

577 user(s) have taken this test. Did you?

1. Which country’s Women’s Team Lifted the ICC T20 World Cup after 23 Years?

  • Australia
  • South Africa
  • New Zealand
  • England
ICC T20 உலகக் கோப்பைப் போட்டியில் எந்த நாட்டின் மகளிர் அணியானது 23 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையினை வென்றது?

  • ஆஸ்திரேலியா
  • தென்னாப்பிரிக்கா
  • நியூசிலாந்து
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

2. The UDAN (Ude Desh ka Aam Nagrik) scheme was introduced in

  • 2015
  • 2016
  • 2017
  • 2018
UDAN (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) திட்டம் எப்போது அறிமுகப் படுத்தப்பட்டது?

  • 2015
  • 2016
  • 2017
  • 2018

Select Answer : a. b. c. d.

3. e-Shram One Stop Solution portal is related to

  • Skill development
  • e-Commerce
  • Access to Social Security Schemes
  • Employment opportunity
e-Shram ஒற்றைத் தீர்வு இணைய தளமானது எதனுடன் தொடர்புடையது?

  • திறன் மேம்பாடு
  • இணைய வணிகம்
  • சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான அணுகல்
  • வேலை வாய்ப்பு

Select Answer : a. b. c. d.

4. Which territory has become the ’extinction capital’ of the world?

  • Australia
  • Madagascar
  • Galapagos Islands
  • Colombia
உலகின் 'உயிரின அழிவுத் தலைநகராக' மாறியுள்ளப் பகுதி எது?

  • ஆஸ்திரேலியா
  • மடகாஸ்கர்
  • கேலபோகஸ் தீவுகள்
  • கொலம்பியா

Select Answer : a. b. c. d.

5. The Assam Accord was signed on

  • 15th August, 1971
  • 15th August, 1975
  • 15th August, 1976
  • 15th August, 1985
அசாம் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

  • ஆகஸ்ட் 15, 1971
  • ஆகஸ்ட் 15, 1975
  • ஆகஸ்ட் 15, 1976
  • ஆகஸ்ட் 15, 1985

Select Answer : a. b. c. d.

6. Which country has recently been declared malaria-free by the WHO?

  • India
  • Egypt
  • Pakistan
  • Sudan
உலக சுகாதார அமைப்பினால் சமீபத்தில் மலேரியா பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப் பட்டுள்ள நாடு எது?

  • இந்தியா
  • எகிப்து
  • பாகிஸ்தான்
  • சூடான்

Select Answer : a. b. c. d.

7. Which country has been termed as World’s freest economy?

  • Singapore
  • Hong Kong
  • Switzerland
  • New Zealand
உலகின் சுதந்திரமானப் பொருளாதாரம் என்று அழைக்கப்படும் நாடு எது?

  • சிங்கப்பூர்
  • ஹாங்காங்
  • சுவிட்சர்லாந்து
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

8. Choose the incorrect statement regarding Financial Action Task Force (FATF).

  • It is a 39-member body
  • FATF is the global money laundering and terrorist financing watchdog
  • It was set up in 1989 by a G20 Countries
  • India became a full member of FATF in 2010
நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு (FATF) தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது 39 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும்
  • FATF என்பது உலகளாவியப் பணமோசடி மற்றும் தீவிரவாத நிதிக் கண்காணிப்பு அமைப்பாகும்
  • இது G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது
  • இந்தியா 2010 ஆம் ஆண்டில் FATF குழுவில் முழு அளவிலான உறுப்பினராக ஆனது

Select Answer : a. b. c. d.

9. India’s first butterfly diversity hub is

  • Kaziranga National Park - Assam
  • Namdapha National Park - Arunachal Pradesh
  • Manas National Park – Assam
  • Mouling National Park - Arunachal Pradesh
இந்தியாவின் முதல் பன்மய வண்ணத்துப் பூச்சி மையம் எது?

  • காசிரங்கா தேசியப் பூங்கா - அசாம்
  • நம்தாபா தேசியப் பூங்கா – அருணாச்சலப் பிரதேசம்
  • மனாஸ் தேசியப் பூங்கா - அசாம்
  • மௌலிங் தேசியப் பூங்கா – அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. SPADEX – Space Docking Experiment is the upcoming mission of

  • ESA
  • JAXA
  • ISRO
  • NASA
SPADEX எனப்படும் விண்வெளி கல இணைப்புச் சோதனை என்பது எந்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட உள்ள திட்டமாகும்?

  • ESA
  • JAXA
  • ISRO
  • NASA

Select Answer : a. b. c. d.

11. World Energy Outlook 2024 is released by

  • World bank
  • International Energy Agency
  • International Solar Energy Society
  • Office of Energy Efficiency and Renewable Energy
2024 ஆம் ஆண்டு உலக ஆற்றல் கண்ணோட்ட அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?

  • உலக வங்கி
  • சர்வதேச எரிசக்தி முகமை
  • சர்வதேச சூரிய சக்தி சமூகம்
  • ஆற்றல் செயல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அலுவலகம்

Select Answer : a. b. c. d.

12. Who become the first Indian woman in football to score 50 international goals?

  • Anjana Thapa
  • Ritu Rani
  • Bala Devi
  • Renu Gour
கால்பந்தில் சர்வதேசப் போட்டிகளில் 50 கோல்களை அடித்த முதல் இந்தியப் பெண் யார்?

  • அஞ்சனா தாபா
  • ரிது ராணி
  • பாலா தேவி
  • ரேணு கோர்

Select Answer : a. b. c. d.

13. The New Development Bank (NDB) was established in

  • 2010
  • 2014
  • 2016
  • 2018
புதிய மேம்பாட்டு வங்கி (NDB) எப்போது நிறுவப் பட்டது?

  • 2010
  • 2014
  • 2016
  • 2018

Select Answer : a. b. c. d.

14. Kartarpur Corridor Agreement was signed in between

  • India and Myanmar
  • India and Afghanistan
  • India and Bangladesh
  • India and Pakistan
கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் எந்தெந்த நாடுகளுக்கிடையே கையெழுத்தானது?

  • இந்தியா மற்றும் மியான்மர்
  • இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்
  • இந்தியா மற்றும் வங்காளதேசம்
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

15. The Middle Paleolithic site Vadakkupattu is located in

  • Chengalpattu District
  • Kancheepuram District
  • Dharmapuri District
  • Krishnagiri District
மத்தியப் பழங்கற்காலத் தளம் ஆன வடக்குப்பட்டு எங்கு அமைந்துள்ளது?

  • செங்கல்பட்டு மாவட்டம்
  • காஞ்சிபுரம் மாவட்டம்
  • தர்மபுரி மாவட்டம்
  • கிருஷ்ணகிரி மாவட்டம்

Select Answer : a. b. c. d.

16. The Global Trade outlook and statistics report 2024 is released by

  • World Bank
  • UN Trade and Development
  • World Trade Organization
  • International Monetary Fund
2024 ஆம் ஆண்டு உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவர அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?

  • உலக வங்கி
  • UN வர்த்தகம் மற்றும் மேம்பாடு
  • உலக வர்த்தக அமைப்பு
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

17. Which of the following origination is related to the Rome Declaration on Water Scarcity?

  • UNEP
  • UNDP
  • FAO
  • World Water Council
பின்வருவனவற்றுள் தண்ணீர்ப் பற்றாக்குறை குறித்த ரோம் பிரகடனத்துடன் தொடர்பு உடைய அமைப்பு எது?

  • UNEP
  • UNDP
  • FAO
  • உலக நீர் சபை

Select Answer : a. b. c. d.

18. The Nagayalanka area of Andhra Pradesh is recently in news. It is related to

  • Tribal arts
  • Megalithic burial site
  • Missile testing range
  • New Tiger Reserve
சமீபத்தில் செய்திகளில் வெளியான ஆந்திரப் பிரதேசத்தின் நாகயலங்கா பகுதி எதனுடன் தொடர்புடையது?

  • பழங்குடியின கலைப் பொருட்கள்
  • பெருங்கற்காலப் புதைவிடம்
  • எறிகணை சோதனைத் தளம்
  • புதிய புலிகள் வளங்காப்பகம்

Select Answer : a. b. c. d.

19. 24th National Para-Swimming Championship was held in

  • Goa
  • Karnataka
  • Bihar
  • Maharashtra
மாற்றுத் திறனாளிகளுக்கான 24வது தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடத்தப் பட்டது?

  • கோவா
  • கர்நாடகா
  • பீகார்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

20. The COP16 of the Convention on Biological Diversity (CBD) was held in

  • Mali
  • Kenya
  • Colombia
  • Moracco
உயிரியல் பன்முகத்தன்மை உடன்படிக்கையின் (CBD) 16 வது பங்குதாரர்கள் மாநாடு எங்கு நடத்தப் பட்டது?

  • மாலி
  • கென்யா
  • கொலம்பியா
  • மொராக்கோ

Select Answer : a. b. c. d.

21. The Maritime Bilateral Exercise – SIMBEX is held between

  • Saudi Arabia – India
  • South Africa – India
  • Singapore - India
  • Sri Lanka – India
SIMBEX எனப்படும் இருதரப்பு கடல்சார் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகிறது?

  • சவுதி அரேபியா - இந்தியா
  • தென்னாப்பிரிக்கா – இந்தியா
  • சிங்கப்பூர் - இந்தியா
  • இலங்கை - இந்தியா

Select Answer : a. b. c. d.

22. The Kazan Declaration is related to

  • ASEAN
  • BIMSTEC
  • G20
  • BRICS
கசான் பிரகடனம் எதனுடன் தொடர்புடையது?

  • ASEAN
  • BIMSTEC
  • G20
  • BRICS

Select Answer : a. b. c. d.

23. The IUCN Red List status of great Indian bustard is

  • Endangered
  • Critically Endangered
  • Vulnerable
  • Near threatened
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் கானமயிலின் பாதுகாப்பு நிலை என்ன?

  • அருகி வரும் இனம்
  • மிக அருகி வரும் இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்

Select Answer : a. b. c. d.

24. India’s 13th major port is located at

  • West Bengal
  • Odisha
  • Tamil Nadu
  • Great Nicobar
இந்தியாவின் 13வது பெரிய துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

  • மேற்கு வங்காளம்
  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • கிரேட் நிக்கோபார்

Select Answer : a. b. c. d.

25. Which country recently joined the Asian Development Bank (ADB) as its 69th member?

  • Israel
  • Brazil
  • Peru
  • Jordan
ஆசிய மேம்பாட்டு வங்கியில் (ADB) சமீபத்தில் 69வது உறுப்பினராக இணைந்த நாடு எது?

  • இஸ்ரேல்
  • பிரேசில்
  • பெரு
  • ஜோர்டான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.