TNPSC Thervupettagam

TP Quiz - July 2020 (Part 4)

1534 user(s) have taken this test. Did you?

1. The Election Commissioner Ashok Lavasa has been appointed as the Vice President at

  • New Development Bank
  • Asian Development Bank
  • Asian Investment and infrastructure Bank
  • African Development Bank
தேர்தல் ஆணையரான அசோக் லாவாசா அவர்கள் எதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • புதிய வளர்ச்சி வங்கி
  • ஆசிய வளர்ச்சி வங்கி
  • ஆசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு வங்கி
  • ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி

Select Answer : a. b. c. d.

2. Poba Reserve Forest is located at

  • Arunachal Pradesh
  • Assam
  • Nagaland
  • Mizoram
போபா பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியானது எங்கு அமைந்துள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • அசாம்
  • நாகாலாந்து
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

3. The 2021 will be the International Year of 

  • Fruit and Vegetables
  • Soil
  • Pulses
  • Nurses and Midwives
2021 ஆண்டானது எதன் சர்வதேச ஆண்டாக இருக்கும்?

  • பழங்கள் மற்றும் காய்கறிகள்
  • மண்
  • பருப்பு வகைகள்
  • செவிலியர்கள் மற்றும் மருத்துவத் தாதிகள்

Select Answer : a. b. c. d.

4. Whose birthday is celebrated as 'Educational Development Day’?

  • Rajaji
  • Kamaraj
  • MGR
  • MGR
யாருடைய பிறந்தநாளானது 'கல்வி வளர்ச்சி  நாள் என்று கொண்டாடப் படுகின்றது?

  • ராஜாஜி
  • காமராஜ்
  • எம்.ஜி.ஆர்
  • அண்ணா துரை

Select Answer : a. b. c. d.

5. India’s First trans-shipment port is at

  • Mangalore
  • Mumbai
  • Kochi
  • Chennai
இந்தியாவின் முதல் டிரான்ஸ்-ஷிப்மெண்ட் அல்லது கப்பல் இடைமாற்று துறைமுகம் எங்கு உள்ளது?

  • மங்களூர்
  • மும்பை
  • கொச்சி
  • சென்னை

Select Answer : a. b. c. d.

6. The Chambal river sanctuary does not pass through

  • Rajasthan
  • Chhattisgarh
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
சம்பல் நதி சரணாலயமானது எதைக் கடந்துச் செல்ல வில்லை?

  • ராஜஸ்தான்
  • சத்தீஸ்கர்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. The 2022 FIFA world cup will be held at

  • Russia
  • Japan
  • Saudi Arabia
  • Qatar
2022 ஃபிஃபா உலகக் கோப்பையானது எங்கு நடைபெற இருக்கிறது?

  • ரஷ்யா
  • ஜப்பான்
  • சவூதி அரேபியா
  • கத்தார்

Select Answer : a. b. c. d.

8. India’s first cable-stayed Indian Railways bridge will be opened at

  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Himachal Pradesh
  • Ladakh
இந்தியாவின் முதல் கம்பி தங்கிய இந்திய ரயில்வேப் பாலமானது எங்கு  திறக்கப்பட இருக்கிறது?

  • ஜம்மு-காஷ்மீர்
  • உத்தரகண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

9. The Global Skill Report is released by

  • Coursera
  • EdX
  • Udemy
  • Google
உலகளாவிய திறன் அறிக்கையானது யாரால் வெளியிடப் பட்டுள்ளது?

  • Coursera
  • EdX
  • Udemy
  • Google

Select Answer : a. b. c. d.

10. The book Song of India is authored by

  • Arundhati Roy
  • Ruskin Bond
  • Chetan Bhagat
  • Anita Desai
'சாங் ஆப் இந்தியா' (இந்தியாவின் பாடல்) என்ற நூலை எழுதியவர் யார்?

  • அருந்ததி ராய்
  • ரஸ்கின் பாண்ட்
  • சேதன் பகத்
  • அனிதா தேசாய்

Select Answer : a. b. c. d.

11. The Indian Institute of Forest Genetics and Tree Breeding (IFGTR) is located at

  • Dehradun
  • Coimbatore
  • Ranchi
  • Bengaluru
இந்திய வன மரபியல் மற்றும் மரப் பெருக்கத்திற்கான கல்வி நிறுவனமானது எங்கு அமைந்துள்ளது

  • டெஹ்ராடூன்
  • கோவை
  • ராஞ்சி
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

12. The Trinity test was done by

  • Russia
  • England
  • USA
  • France
டிரினிட்டி சோதனையானது யாரால் மேற்கொள்ளப் பட்டது?

  • ரஷ்யா
  • இங்கிலாந்து
  • அமெரிக்கா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

13. Which one becomes the 1st State to use drones to inspect power lines and transmission towers?

  • Odisha
  • Maharashtra
  • Karnataka
  • Tamilnadu
மின் இணைப்புகள் மற்றும் மின்கடத்தும் கோபுரங்களை ஆய்வு செய்ய ஆளில்லா விமானங்கள் எனப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தும் முதல் மாநிலம் எது?

  • ஒடிசா
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

14. Who was the first Women Judge of the Supreme Court from Tamilnadu?

  • Fathima Beevi
  • Fathima Beevi
  • Banumathy
  • Indira Banerjee
தமிழ்நாட்டிலிருந்து உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானவர்  யார்?

  • பாத்திமா பீவி
  • வி.கே.தஹில்ரமணி
  • வி.கே.தஹில்ரமணி
  • இந்திரா பானர்ஜி

Select Answer : a. b. c. d.

15. R Thanikachalam is recently appointed at

  • State Election Commission
  • State Finance Commission
  • State Human Rights Commission
  • State Backward class commission
ஆர்.தணிகாச்சலம் சமீபத்தில் எதில் நியமிக்கப் பட்டார்?

  • மாநில தேர்தல் ஆணையம்
  • மாநில நிதி ஆணையம்
  • மாநில மனித உரிமைகள் ஆணையம்
  • மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

Select Answer : a. b. c. d.

16. The Consumer Protection Act 2019 come into force on

  • July 20 of 2020
  • January 26 of 2020
  • April 14 of 2020
  • June 1 of 2020
2019 ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது எப்போது நடைமுறைக்கு வந்தது?

  • 2020 ஜூலை 20
  • 2020 ஜனவரி 26
  • 2020 ஏப்ரல் 14
  • 2020 ஜூன் 1

Select Answer : a. b. c. d.

17. Hope Probe mission was launched by

  • Saudi Arabia
  • United Arab Emirates
  • Iran
  • Kuwait
ஹோப் ப்ரோப் என்ற ஆய்வுத் திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

  • சவூதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • குவைத்

Select Answer : a. b. c. d.

18. ChAdOx1 is Covid Vaccine developed by

  • India
  • Russia
  • USA
  • United Kingdom
ChAdOx1 எனும் கோவிட் தடுப்பூசியானது யாரால் தயாரிக்கப் பட்டுள்ளது?

  • இந்தியா
  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • ஐக்கிய இராச்சியம்

Select Answer : a. b. c. d.

19. Who hosted the G20 Digital Minister's meeting in 2020?

  • Saudi Arabia
  • Germany
  • USA
  • Japan
2020 ஆம் ஆண்டில் எந்த நாடு ஜி20 டிஜிட்டல் அமைச்சர்கள் மாநாட்டை நடத்தியது யார்?

  • சவூதி அரேபியா
  • ஜெர்மனி
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

20.

The Largest Solar Power Plant of Indian Navy is established at

  • Elimala of Kerala
  • Vishakhapatnam of Andhra
  • Mangaluru of Karnataka
  • Mumbai of Maharashtra

இந்திய கடற்படையின் மிகப்பெரிய சூரிய ஒளிசக்தி மின் உற்பத்தி நிலையமானது எங்கு நிறுவப் பட்டுள்ளது?

  • கேரளாவின் எலிமாலா
  • ஆந்திராவின் விசாகப்பட்டினம்
  • கர்நாடகாவின் மங்களூர்
  • மகாராஷ்டிராவின் மும்பை

Select Answer : a. b. c. d.

21. Kumbh Mela 2021 will be held at

  • Nashik
  • Allahabad
  • Ujjain
  • Haridwar
2021 ஆம் ஆண்டில் கும்பமேளா எங்கு நடைபெற உள்ளது?

  • நாசிக்
  • அலகாபாத்
  • உஜ்ஜைன்
  • ஹரித்வார்

Select Answer : a. b. c. d.

22. The first the Indian IT company to have Women head is

  • TCS
  • HCL
  • CTS
  • Wipro
பெண் தலைவரைக் கொண்ட முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எது?

  • டி.சி.எஸ்
  • எச்.சி.எல்
  • சி.டி.எஸ்
  • விப்ரோ

Select Answer : a. b. c. d.

23. Kakrapar Atomic Power Project is located at

  • Rajasthan
  • Gujarat
  • Haryana
  • Maharashtra
காக்ராபர் அணு மின் நிலையம் எங்கு உள்ளது?

  • ராஜஸ்தான்
  • குஜராத்
  • ஹரியானா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

24. Tianwen-1 is a

  • Mars Mission by China
  • Sun Mission by China
  • Mars Mission by South Korea
  • Mars Mission by South Korea
தியான்வென் -1 என்பது?

  • சீனாவின் செவ்வாய்க் கிரகத்திற்கான திட்டம்
  • சீனாவின் சூரியனுக்கான திட்டம்
  • தென்கொரியாவின் செவ்வாய்க் கிரகத்திற்கான திட்டம்
  • தென்கொரியாவின் சூரியனுக்கான திட்டம்

Select Answer : a. b. c. d.

25. Who became the 25th Observer of the WTO?

  • Pakistan
  • Afghanistan
  • Turkmenistan
  • Tajikistan
உலக வர்த்தக அமைப்பின் 25வது பார்வையாளர் அங்கீகாரத்தைப் பெற்ற நாடு எது ?

  • பாகிஸ்தான்
  • ஆப்கானிஸ்தான்
  • துர்க்மெனிஸ்தான்
  • தஜிகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.