Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2024 (Part 1)
741 user(s) have taken this test. Did you?
1. Which country’s Women’s Team Lifted the ICC T20 World Cup after 23 Years?
Australia
South Africa
New Zealand
England
ICC T20 உலகக் கோப்பைப் போட்டியில் எந்த நாட்டின் மகளிர் அணியானது 23 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையினை வென்றது?
ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்கா
நியூசிலாந்து
இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
2. The UDAN (Ude Desh ka Aam Nagrik) scheme was introduced in
2015
2016
2017
2018
UDAN (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) திட்டம் எப்போது அறிமுகப் படுத்தப்பட்டது?
2015
2016
2017
2018
Select Answer :
a.
b.
c.
d.
3. e-Shram One Stop Solution portal is related to
Skill development
e-Commerce
Access to Social Security Schemes
Employment opportunity
e-Shram ஒற்றைத் தீர்வு இணைய தளமானது எதனுடன் தொடர்புடையது?
திறன் மேம்பாடு
இணைய வணிகம்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான அணுகல்
வேலை வாய்ப்பு
Select Answer :
a.
b.
c.
d.
4. Which territory has become the ’extinction capital’ of the world?
Australia
Madagascar
Galapagos Islands
Colombia
உலகின் 'உயிரின அழிவுத் தலைநகராக' மாறியுள்ளப் பகுதி எது?
ஆஸ்திரேலியா
மடகாஸ்கர்
கேலபோகஸ் தீவுகள்
கொலம்பியா
Select Answer :
a.
b.
c.
d.
5. The Assam Accord was signed on
15th August, 1971
15th August, 1975
15th August, 1976
15th August, 1985
அசாம் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?
ஆகஸ்ட் 15, 1971
ஆகஸ்ட் 15, 1975
ஆகஸ்ட் 15, 1976
ஆகஸ்ட் 15, 1985
Select Answer :
a.
b.
c.
d.
6. Which country has recently been declared malaria-free by the WHO?
India
Egypt
Pakistan
Sudan
உலக சுகாதார அமைப்பினால் சமீபத்தில் மலேரியா பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப் பட்டுள்ள நாடு எது?
இந்தியா
எகிப்து
பாகிஸ்தான்
சூடான்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country has been termed as World’s freest economy?
Singapore
Hong Kong
Switzerland
New Zealand
உலகின் சுதந்திரமானப் பொருளாதாரம் என்று அழைக்கப்படும் நாடு எது?
சிங்கப்பூர்
ஹாங்காங்
சுவிட்சர்லாந்து
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
8. Choose the incorrect statement regarding Financial Action Task Force (FATF).
It is a 39-member body
FATF is the global money laundering and terrorist financing watchdog
It was set up in 1989 by a G20 Countries
India became a full member of FATF in 2010
நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு (FATF) தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இது 39 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும்
FATF என்பது உலகளாவியப் பணமோசடி மற்றும் தீவிரவாத நிதிக் கண்காணிப்பு அமைப்பாகும்
இது G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது
இந்தியா 2010 ஆம் ஆண்டில் FATF குழுவில் முழு அளவிலான உறுப்பினராக ஆனது
Select Answer :
a.
b.
c.
d.
9. India’s first butterfly diversity hub is
Kaziranga National Park - Assam
Namdapha National Park - Arunachal Pradesh
Manas National Park – Assam
Mouling National Park - Arunachal Pradesh
இந்தியாவின் முதல் பன்மய வண்ணத்துப் பூச்சி மையம் எது?
காசிரங்கா தேசியப் பூங்கா - அசாம்
நம்தாபா தேசியப் பூங்கா – அருணாச்சலப் பிரதேசம்
மனாஸ் தேசியப் பூங்கா - அசாம்
மௌலிங் தேசியப் பூங்கா – அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
10. SPADEX – Space Docking Experiment is the upcoming mission of
ESA
JAXA
ISRO
NASA
SPADEX எனப்படும் விண்வெளி கல இணைப்புச் சோதனை என்பது எந்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட உள்ள திட்டமாகும்?
ESA
JAXA
ISRO
NASA
Select Answer :
a.
b.
c.
d.
11. World Energy Outlook 2024 is released by
World bank
International Energy Agency
International Solar Energy Society
Office of Energy Efficiency and Renewable Energy
2024 ஆம் ஆண்டு உலக ஆற்றல் கண்ணோட்ட அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?
உலக வங்கி
சர்வதேச எரிசக்தி முகமை
சர்வதேச சூரிய சக்தி சமூகம்
ஆற்றல் செயல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அலுவலகம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Who become the first Indian woman in football to score 50 international goals?
Anjana Thapa
Ritu Rani
Bala Devi
Renu Gour
கால்பந்தில் சர்வதேசப் போட்டிகளில் 50 கோல்களை அடித்த முதல் இந்தியப் பெண் யார்?
அஞ்சனா தாபா
ரிது ராணி
பாலா தேவி
ரேணு கோர்
Select Answer :
a.
b.
c.
d.
13. The New Development Bank (NDB) was established in
2010
2014
2016
2018
புதிய மேம்பாட்டு வங்கி (NDB) எப்போது நிறுவப் பட்டது?
2010
2014
2016
2018
Select Answer :
a.
b.
c.
d.
14. Kartarpur Corridor Agreement was signed in between
India and Myanmar
India and Afghanistan
India and Bangladesh
India and Pakistan
கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் எந்தெந்த நாடுகளுக்கிடையே கையெழுத்தானது?
இந்தியா மற்றும் மியான்மர்
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்
இந்தியா மற்றும் வங்காளதேசம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
15. The Middle Paleolithic site Vadakkupattu is located in
Chengalpattu District
Kancheepuram District
Dharmapuri District
Krishnagiri District
மத்தியப் பழங்கற்காலத் தளம் ஆன வடக்குப்பட்டு எங்கு அமைந்துள்ளது?
செங்கல்பட்டு மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
தர்மபுரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
16. The Global Trade outlook and statistics report 2024 is released by
World Bank
UN Trade and Development
World Trade Organization
International Monetary Fund
2024 ஆம் ஆண்டு உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவர அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?
உலக வங்கி
UN வர்த்தகம் மற்றும் மேம்பாடு
உலக வர்த்தக அமைப்பு
சர்வதேச நாணய நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which of the following origination is related to the Rome Declaration on Water Scarcity?
UNEP
UNDP
FAO
World Water Council
பின்வருவனவற்றுள் தண்ணீர்ப் பற்றாக்குறை குறித்த ரோம் பிரகடனத்துடன் தொடர்பு உடைய அமைப்பு எது?
UNEP
UNDP
FAO
உலக நீர் சபை
Select Answer :
a.
b.
c.
d.
18. The Nagayalanka area of Andhra Pradesh is recently in news. It is related to
Tribal arts
Megalithic burial site
Missile testing range
New Tiger Reserve
சமீபத்தில் செய்திகளில் வெளியான ஆந்திரப் பிரதேசத்தின் நாகயலங்கா பகுதி எதனுடன் தொடர்புடையது?
பழங்குடியின கலைப் பொருட்கள்
பெருங்கற்காலப் புதைவிடம்
எறிகணை சோதனைத் தளம்
புதிய புலிகள் வளங்காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
19. 24th National Para-Swimming Championship was held in
Goa
Karnataka
Bihar
Maharashtra
மாற்றுத் திறனாளிகளுக்கான 24வது தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடத்தப் பட்டது?
கோவா
கர்நாடகா
பீகார்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
20. The COP16 of the Convention on Biological Diversity (CBD) was held in
Mali
Kenya
Colombia
Moracco
உயிரியல் பன்முகத்தன்மை உடன்படிக்கையின் (CBD) 16 வது பங்குதாரர்கள் மாநாடு எங்கு நடத்தப் பட்டது?
மாலி
கென்யா
கொலம்பியா
மொராக்கோ
Select Answer :
a.
b.
c.
d.
21. The Maritime Bilateral Exercise – SIMBEX is held between
Saudi Arabia – India
South Africa – India
Singapore - India
Sri Lanka – India
SIMBEX எனப்படும் இருதரப்பு கடல்சார் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகிறது?
சவுதி அரேபியா - இந்தியா
தென்னாப்பிரிக்கா – இந்தியா
சிங்கப்பூர் - இந்தியா
இலங்கை - இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
22. The Kazan Declaration is related to
ASEAN
BIMSTEC
G20
BRICS
கசான் பிரகடனம் எதனுடன் தொடர்புடையது?
ASEAN
BIMSTEC
G20
BRICS
Select Answer :
a.
b.
c.
d.
23. The IUCN Red List status of great Indian bustard is
Endangered
Critically Endangered
Vulnerable
Near threatened
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் கானமயிலின் பாதுகாப்பு நிலை என்ன?
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
24. India’s 13th major port is located at
West Bengal
Odisha
Tamil Nadu
Great Nicobar
இந்தியாவின் 13வது பெரிய துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?
மேற்கு வங்காளம்
ஒடிசா
தமிழ்நாடு
கிரேட் நிக்கோபார்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country recently joined the Asian Development Bank (ADB) as its 69th member?
Israel
Brazil
Peru
Jordan
ஆசிய மேம்பாட்டு வங்கியில் (ADB) சமீபத்தில் 69வது உறுப்பினராக இணைந்த நாடு எது?
இஸ்ரேல்
பிரேசில்
பெரு
ஜோர்டான்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25