TNPSC Thervupettagam

TP Quiz - March 2023 (Part 4)

1398 user(s) have taken this test. Did you?

1. Who won its first Santosh Trophy national football championship in 2023?

  • Tamilnadu
  • Meghalaya
  • Karnataka
  • Kerala
2023 ஆம் ஆண்டில் சந்தோஷ் கோப்பை தேசியக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் பட்டத்தினை வென்ற அணி எது?

  • தமிழ்நாடு
  • மேகாலயா
  • கர்நாடகா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

2. Who leads the wicket-taking charts for India in international cricket?

  • Kapil Dev
  • Harbhajan Singh
  • Ashwin
  • Anil Kumble
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கும் வீரர் யார்?

  • கபில் தேவ்
  • ஹர்பஜன் சிங்
  • அஸ்வின்
  • அனில் கும்பிளே

Select Answer : a. b. c. d.

3. Who was the Indian presenter in the at the 95th Academy Awards of 2023?

  • Deepika Padukone
  • Priyanka Chopra
  • Salman Khan
  • Sharukh khan
2023 ஆம் ஆண்டின் 95வது அகாடமி விருதுகளில் பங்கு பெற்ற இந்தியத் தொகுப்பாளர் யார்?

  • தீபிகா படுகோன்
  • பிரியங்கா சோப்ரா
  • சல்மான் கான்
  • ஷாருக் கான்

Select Answer : a. b. c. d.

4. Thiruppugazh Committee was appointed for the

  • Check Dam construction
  • Ban for Online Rummy
  • Chennai Flood Disaster Mitigation
  • Abolition of NEET
திருப்புகழ் குழு எதன் தொடர்பாக நியமிக்கப்பட்டது?

  • அணைக் கட்டுமானத்தினை மதிப்பிடுதல்
  • இணைய வழி ரம்மிக்குத் தடை
  • சென்னை வெள்ளப் பேரிடர் தணிப்பு
  • நீட் தேர்வு ரத்து

Select Answer : a. b. c. d.

5. Which become the recent nation in 2023 to graduate from the United Nations’ (UN) list of Least Developed Countries (LDC)?

  • Sri Lanka
  • Pakistan
  • India
  • Bhutan
2023 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) குறைந்த வளர்ச்சிப் பெற்ற நாடுகளின் (LDC) பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடு எது?

  • இலங்கை
  • பாகிஸ்தான்
  • இந்தியா
  • பூடான்

Select Answer : a. b. c. d.

6. Which country was still the world’s biggest arms importer?

  • Saudi Arabia
  • China
  • India
  • Russia
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராகத் திகழும் நாடு எது?

  • சவூதி அரேபியா
  • சீனா
  • இந்தியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

7. For the first time that the Election Commission will be providing Vote-From-Home option at

  • Madhya Pradesh
  • Karnataka
  • Rajasthan
  • Chhattisgarh
தேர்தல் ஆணையமானது, வீட்டிலிருந்தபடியே வாக்களியுங்கள் என்ற விருப்பத் தேர்வினை முதன்முறையாக எந்த மாநிலத்தில் அறிமுகப் படுத்தி உள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • கர்நாடகா
  • ராஜஸ்தான்
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

8. Who was the world’s top most military exporter in the past five years?

  • Russia
  • China
  • USA
  • France
கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகின் முன்னணி இராணுவத் தளவாட ஏற்றுமதியாளராக திகழும் நாடு எது?

  • ரஷ்யா
  • சீனா
  • அமெரிக்கா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

9. National Remote Sensing Centre (NRSC) is located at

  • Mumbai
  • Chennai
  • Jaipur
  • Hyderabad
தேசியத் தொலை உணர்வு மையம் (NRSC) எங்கு அமைந்துள்ளது?

  • மும்பை
  • சென்னை
  • ஜெய்ப்பூர்
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

10. Which state has become the first state in India to start the organized commercial cultivation of Licorice (Mulethi)?

  • Uttara Pradesh
  • Himachal Pradesh
  • Kerala
  • Telangana
அதிமதுரத்தின் (முலேத்தி) முறையான வணிகப் பயிரிடுதலைத் தொடங்கிய இந்தியாவின் முதல் மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • கேரளா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

11. Which state has the largest area under organic certification in India?

  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Kerala
  • Sikkim
இந்தியாவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெற்ற நிலங்களை அதிக அளவில் கொண்டுள்ள மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • கேரளா
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

12. India’s first ‘Trans Tea Stall’ at a railway platform was setup

  • Madurai
  • Guwahati
  • Jaipur
  • Mumbai
இரயில்வே நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ‘திருநர் தேநீர் நிலையம்’ எந்த இடத்தில் அமைக்கப் பட்டது?

  • மதுரை
  • கௌகாத்தி
  • ஜெய்ப்பூர்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

13. India's first ‘manless takeaway’ briyani point was launched at

  • Mumbai
  • Kochi
  • Chennai
  • Hyderabad
இந்தியாவில் முதல் முறையாக ‘பணியாட்கள் இல்லாமல் பிரியாணி உணவு பெறும்’ சேவையானது எங்கு தொடங்கப்பட்டது?

  • மும்பை
  • கொச்சி
  • சென்னை
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

14. Pookkuzhi novel was written by

  • Charu Nivedita
  • Perumal Murugan
  • Jeya Mohan
  • Ramakrishnan
பூக்குழி என்ற புதினத்தினை எழுதியவர் யார்?

  • சாரு நிவேதிதா
  • பெருமாள் முருகன்
  • ஜெய மோகன்
  • இராமகிருஷ்ணன்

Select Answer : a. b. c. d.

15. The new currency “sur” is a common currency for

  • European Union
  • Brazil and Argentina
  • England and Ireland
  • Brazil and Mexico
"சுர்" என்ற புதிய வகை நாணயமானது எந்த நாடுகளுக்கான ஒரு பொதுவான நாணயமாகும்?

  • ஐரோப்பிய ஒன்றியம்
  • பிரேசில் மற்றும் அர்ஜென்டினா
  • இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து
  • பிரேசில் மற்றும் மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

16. Pritzker prize is annually given for

  • Literature
  • Social Service
  • Peace Activity
  • Architecture
பிரிட்ஸ்கர் பரிசானது ஆண்டுதோறும் எத்துறையில் வழங்கப் படுகிறது?

  • இலக்கியம்
  • சமூக சேவை
  • அமைதி நடவடிக்கை
  • கட்டிடக்கலை

Select Answer : a. b. c. d.

17. ‘Thanthai Periyar Wildlife Sanctuary’ is to come up at

  • Dharmapuri
  • Tenkasi
  • Erode
  • Hosur
‘தந்தை பெரியார் வனவிலங்குச் சரணாலயம்’ ஆனது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • தருமபுரி
  • தென்காசி
  • ஈரோடு
  • ஓசூர்

Select Answer : a. b. c. d.

18. Which country was awarded the 'Governor of the Year' award for 2023 by the international publication Central Banking?

  • India
  • China
  • USA
  • France
சர்வதேசப் பத்திரிக்கையான மத்திய வங்கிகள் என்ற ஒரு பொருளாதார ஆய்வறிக்கையில் 2023 ஆம் ஆண்டிற்கான 'ஆண்டின் சிறந்த ஆளுநர்' விருதினைப் பெற்ற நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

19. 'Magalir Urimai Thogai' will be launched from

  • June 03
  • July 15
  • September 15
  • September 17
'மகளிர் உரிமைத் தொகை' திட்டமானது எந்த தேதியிலிருந்து தொடங்கப்பட உள்ளது?

  • ஜூன் 03
  • ஜூலை 15
  • செப்டம்பர் 15
  • செப்டம்பர் 17

Select Answer : a. b. c. d.

20. Which airport has been adjudged the best airport in India and South Asia by Skytrax?

  • Jaipur
  • Delhi
  • Mumbai
  • Chennai
ஸ்கைட்ராக்ஸ் அமைப்பினால் இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாகத் தேர்வு செய்யப்பட்ட விமான நிலையம் எது?

  • ஜெய்ப்பூர்
  • டெல்லி
  • மும்பை
  • சென்னை

Select Answer : a. b. c. d.

21. Who has been declared the first tourism and cultural capital of the Shanghai Cooperation Organization?

  • Agra
  • Indore
  • Kashi
  • Madurai
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதல் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட நகரம் எது?

  • ஆக்ரா
  • இந்தூர்
  • காசி
  • மதுரை

Select Answer : a. b. c. d.

22. When Tamilnadu appointed women in Police force?

  • 1963
  • 1973
  • 1993
  • 2013
தமிழக அரசானது, முதல்முறையாக காவல் துறையில் பெண்களை எப்போது நியமித்தது?

  • 1963
  • 1973
  • 1993
  • 2013

Select Answer : a. b. c. d.

23. Which is the top milk produced state in India in 2022?

  • Gujarat
  • Rajasthan
  • Kerala
  • Tamilnadu
2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிகளவில் பால் உற்பத்தி செய்த மாநிலம் எது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

24. Which is the top egg produced state in India in 2022?

  • Maharashtra
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Odisha
2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிகளவில் முட்டை உற்பத்தி செய்த மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

25. Which is the top meat produced state in India in 2022?

  • West Bengal
  • Maharashtra
  • Uttar Pradesh
  • Telangana
2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிகளவில் இறைச்சி உற்பத்தி செய்த மாநிலம் எது?

  • மேற்கு வங்காளம்
  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.