TNPSC Thervupettagam

TP Quiz - March 2025 (Part 1)

105 user(s) have taken this test. Did you?

1. Which state is ranked 3rd at the all-India level under the Panchayat Devolution Index?

  • Tamil Nadu
  • Kerala
  • Andhra Pradesh
  • Karnataka
பஞ்சாயத்து அதிகாரப் பரவல் குறியீட்டின் கீழ் அகில இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

2. The 14th Asian Fisheries and Aquaculture Forum (14AFAF) was held in

  • Beijing
  • New Delhi
  • Kuala Lumpur
  • Dhaka
14வது ஆசிய மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு மன்றம் (14AFAF) ஆனது எங்கு நடத்தப் பட்டது?

  • பெய்ஜிங்
  • புது டெல்லி
  • கோலாலம்பூர்
  • டாக்கா

Select Answer : a. b. c. d.

3. The 38th edition of the National Games was held in

  • Bihar
  • Uttarakhand
  • Tamil Nadu
  • Odisha
38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடத்தப் பட்டன?

  • பீகார்
  • உத்தரகாண்ட்
  • தமிழ்நாடு
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

4. Which is ranked as the world’s most valuable brand?

  • Samsung
  • Google
  • Apple
  • Facebook
உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள நிறுவனம் எது?

  • சாம்சங்
  • கூகுள்
  • ஆப்பிள்
  • ஃபேஸ்புக்

Select Answer : a. b. c. d.

5. Whose birthday is celebrated as Tamil Literary Renaissance Day in Tamil Nadu?

  • Arignar anna
  • Mu Varatharasanar
  • U.V. Swaminathar
  • Thiru vi ka
யாருடைய பிறந்தநாள் ஆனது தமிழ்நாட்டில் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது?

  • அறிஞர் அண்ணா
  • மு. வரதராசனார்
  • உ.வே. சுவாமிநாதர்
  • திரு.வி.க.

Select Answer : a. b. c. d.

6. The 23rd National Para Athletics Championship was held in

  • Chennai
  • Bhuvaneswar
  • Gurugram
  • Ladakh
மாற்றுத் திறனாளிகளுக்கான 23வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடத்தப் பட்டது?

  • சென்னை
  • புவனேஸ்வர்
  • குருகிராம்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

7. Which country has recently joined the OPEC+ group?

  • Brazil
  • Guinea
  • Maldives
  • Gabon
சமீபத்தில் OPEC+ குழுவில் இணைந்துள்ள நாடு எது?

  • பிரேசில்
  • கினியா
  • மாலத்தீவு
  • காபோன்

Select Answer : a. b. c. d.

8. ‘Bima Trinity’ Initiative is related to

  • Higher Education
  • Vaccination
  • Insurance
  • Skill development
‘பீமா டிரினிட்டி’ முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது?

  • உயர் கல்வி
  • தடுப்பூசி வழங்கீடு
  • காப்பீடு
  • திறன் மேம்பாடு

Select Answer : a. b. c. d.

9. International Fleet Review 2025 was held in

  • USA
  • Japan
  • Philippines
  • Indonesia
சர்வதேசக் கடற்படை மதிப்பாய்வு 2025 ஆனது எங்கு நடத்தப் பட்டது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • பிலிப்பைன்ஸ்
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

10. Choose the incorrect statement regarding India’s Digital Economy.

  • It accounts for 1/3 of the GDP
  • It employs around 14 million workers
  • 10,000 crores added to GDP by YouTube content creators
  • None of the above
இந்தியாவின் எண்ணிமப் பொருளாதாரம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க

  • இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1/3 பங்கைக் கொண்டுள்ளது
  • இது சுமார் 14 மில்லியன் தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ளது
  • YouTube படைப்பாளர்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது
  • மேற்கூறிய எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

11. World’s Largest Vertical Propellant Mixer was recently unveiled by

  • NASA
  • ESA
  • ISRO
  • CNSA
உலகின் மிகப்பெரிய செங்குத்து உந்து விசை எரிபொருள் கலவை இயந்திரம் ஆனது எந்த நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது?

  • NASA
  • ESSA
  • ISRO
  • CNSA

Select Answer : a. b. c. d.

12. Parambikulam Tiger Reserve is located in

  • Tamil Nadu
  • Kerala
  • Karnataka
  • Andhra Pradesh
பரம்பிகுளம் புலிகள் வளங்காப்பகம் எங்கு அமைந்துள்ளது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

13. Who is the World's 3rd largest military spender in 2025?

  • China
  • Russia
  • India
  • Ukraine
2025 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய இராணுவச் செலவினம் கொண்ட நாடு எது?

  • சீனா
  • ரஷ்யா
  • இந்தியா
  • உக்ரைன்

Select Answer : a. b. c. d.

14. nPROUD Initiative is related to

  • Sports
  • Drugs
  • Education
  • Skill development
nPROUD முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது?

  • விளையாட்டு
  • மருந்துகள்
  • கல்வி
  • திறன் மேம்பாடு

Select Answer : a. b. c. d.

15. Who was the youngest among ISRO scientists to have received the Padmashree award?

  • Nambi Narayanan
  • Manicka Vasagam
  • Sivathanu Pillai
  • Kalpana Arvind
பத்மஸ்ரீ விருதைப் பெற்ற இளம் இஸ்ரோ அறிவியலாளர் யார்?

  • நம்பி நாராயணன்
  • மாணிக்க வாசகம்
  • சிவதாணு பிள்ளை
  • கல்பனா அரவிந்த்

Select Answer : a. b. c. d.

16. Which Indian brand topped in the Future Brand Index 2024?

  • Paytm
  • Zomato
  • Reliance
  • ITC
Future Brand நிறுவனத்தின் நிறுவன மதிப்புக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள இந்திய நிறுவனம் எது?

  • Paytm
  • Zomato
  • Reliance
  • ITC

Select Answer : a. b. c. d.

17. Which one of the countries is not bordered with the Democratic Republic of Congo?

  • Uganda
  • Rwanda
  • Kenya
  • Burundi
காங்கோ ஜனநாயகக் குடியரசுடன் எல்லையைப் பகிராத நாடு எது?

  • உகாண்டா
  • ருவாண்டா
  • கென்யா
  • புருண்டி

Select Answer : a. b. c. d.

18. The Pyricularia Spp disease affects

  • Plants
  • Animals
  • Birds
  • Bats
பைரிகுலேரியா Spp தொற்று எந்த இனங்களைப் பாதிக்கிறது?

  • தாவரங்கள்
  • விலங்குகள்
  • பறவைகள்
  • வௌவால்கள்

Select Answer : a. b. c. d.

19. The 1st ever BIMSTEC Youth Summit 2025 was held in

  • Pune
  • Gandhinagar
  • Mumbai
  • New Delhi
முதல் BIMSTEC இளையோர் உச்சி மாநாடு 2025 ஆனது எங்கு நடத்தப் பட்டது?

  • புனே
  • காந்திநகர்
  • மும்பை
  • புது டெல்லி

Select Answer : a. b. c. d.

20. The first National Commission for Safai Karamcharis was set up in

  • 1987
  • 1994
  • 1999
  • 2001
முதல் தேசியத் தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் ஆனது எந்த ஆண்டில் நிறுவப் பட்டது?

  • 1987
  • 1994
  • 1999
  • 2001

Select Answer : a. b. c. d.

21. The third edition of the AI Action Summit was held in

  • Sydney
  • Beijing
  • Paris
  • London
மூன்றாவது செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாடு என்பது எங்கு நடத்தப் பட்டது?

  • சிட்னி
  • பெய்ஜிங்
  • பாரிசு
  • இலண்டன்

Select Answer : a. b. c. d.

22. The Pong Dam Lake Wildlife Sanctuary is located in

  • Ladakh
  • Madhya Pradesh
  • Arunachal Pradesh
  • Himachal Pradesh
பாங் அணை ஏரி வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • லடாக்
  • மத்தியப் பிரதேசம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

23. The National Sample Survey Directorate was established in

  • 1948
  • 1950
  • 1956
  • 1961
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பானது எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?

  • 1948
  • 1950
  • 1956
  • 1961

Select Answer : a. b. c. d.

24. Which cricket team has won the ICC Women’s Championship 2025?

  • India
  • Australia
  • New Zealand
  • England
2025 ஆம் ஆண்டு ICC மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணி எது?

  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

25. Donkey Route is related to

  • Illegal Migration
  • Illegal investment route
  • Tax evasion method
  • Illicit money transaction
Donkey Route என்பது எதனுடன் தொடர்புடையது?

  • சட்டவிரோதப் புலம்பெயர்வு
  • சட்டவிரோத முதலீட்டு வழி
  • வரி ஏய்ப்பு முறை
  • சட்டவிரோதமான பணப் பரிவர்த்தனை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.