Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - Aug 2020 (Part 2)
1499 user(s) have taken this test. Did you?
1. What is the name of the robotic Mars rover launched by NASA?
Endeavour
Perseverance
Achiever
Patriot
நாசா அறிமுகப்படுத்தியுள்ள செவ்வாய்க் கிரக திட்டத்திற்கான இயந்திர ரோவரின் (ஆய்வு வாகனம்) பெயர் என்ன
?
Endeavour
Perseverance
Achiever
Patriot
Select Answer :
a.
b.
c.
d.
2. What is the Gross Enrolment Ratio of Tamilnadu in the Higher Education?
60%
50%
30%
25%
உயர்கல்வியில் தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் என்ன
?
60%
50%
30%
25%
Select Answer :
a.
b.
c.
d.
3.
Who is the world’s most valuable publicly listed company?
Apple
Aramco
Reliance
Amazon
உலகின் மிகவும் மதிப்பு மிக்க பொது பட்டியலிடப்பட்ட (
Most valuable publicly listed company)
நிறுவனம் எது
?
ஆப்பிள்
ஆரம்கோ
ரிலையன்ஸ்
அமேசான்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Barakh nuclear reactor was recently started by
Saudi Arabia
Iran
South Korea
North Korea
பராக் அணு உலையானது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது
?
சவூதி அரேபியா
ஈரான்
தென் கொரியா
வட கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
5.
The Pradip Shah Committee is associated with
Security Exchanges Board of India
International Financial Services Centres Authority
Law Commission of India
Human Rights Commission of India
பிரதீப் ஷா குழுவானது எதனுடன் தொடர்புடையது
?
பங்குப் பரிவர்த்தனை வாரியம்
சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம்
இந்திய சட்ட ஆணையம்
இந்திய மனித உரிமைகள் ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
6.
Who has the highest number of dholes in the world?
China
India
Brazil
Australia
உலகில் அதிக எண்ணிக்கையிலான மரநாய்கள் (
Dholes)
எங்கு உள்ளன
?
சீனா
இந்தியா
பிரேசில்
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
7.
Indira Rasoi Yojana is a proposal by
Chhattisgarh
Rajasthan
Punjab
Karnataka
இந்திரா ரசோய் யோஜனா என்ற திட்டத்தை முன்மொழிந்த மாநிலம் எது
?
சத்தீஸ்கர்
ராஜஸ்தான்
பஞ்சாப்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
8.
Which institution is to launch a new National Clinical Registry of COVID-19 patients?
Indian Council of Medical Research
Council of Scientific and Industrial Research
Department of Biotechnology
National Institute of Virology
எந்த நிறுவனம் கோவிட் -
19
நோயாளிகளின் மீது ஒரு புதிய தேசிய மருத்துவப் பதிவேட்டை தொடங்க உள்ளது
?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம்
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம்
உயிரித் தொழில்நுட்பத் துறை
தேசிய நுண்ணுயிரியல் நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
9.
‘BeiDou’ is the Navigation Satellite System commissioned by which country?
China
Japan
Israel
South Korea
‘
பெய்டோ
’
என்பது எந்த நாட்டால் விண்ணில் செலுத்தப்பட்ட ஒரு கண்காணிப்புச் செயற்கைக்கோள் அமைப்பு ஆகும்
?
சீனா
ஜப்பான்
இஸ்ரேல்
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
10.
What is the name of the programme launched by the Health Minister to promote scientific temper among school students?
India studies Science
Vidyarthi Vigyan Manthan
Science Bolta Hai
Vigyan hi Vikas
பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞான அறிவு சார்ந்த மனநிலையை வளர்ப்பதற்காக சுகாதார அமைச்சர் தொடங்கிய திட்டத்தின் பெயர் என்ன
?
இந்தியா அறிவியல் படிக்கிறது
வித்யார்த்தி விக்யான் மந்தன்
அறிவியல் போல்டா ஹை
விக்யான் ஹாய் விகாஸ்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which institute developed India’s first mobile RT-PCR COVID lab named ‘Mobile Infection Testing and Reporting lab?
CSIR
IISc
ICMR
IITM
‘
நடமாடும் தொற்று சோதனை மற்றும் அறிக்கையிடல் ஆய்வகம்
’
என்ற பெயரில் இந்தியாவின் முதல் நடமாடும்
ஆர்டி-பி.சி.ஆர் கோவிட் ஆய்வகத்தை உருவாக்கிய நிறுவனம் எது
?
CSIR
IISc
ICMR
IITM
Select Answer :
a.
b.
c.
d.
12.
Which ministry has launched “Sahakar Cooptube NCDC Channel” in Youtube?
Ministry of Rural Development
Ministry of Road Transport and Highways
Ministry of Agriculture & Farmers Welfare
Ministry of Heavy Industries and Public Enterprises
எந்த அமைச்சகமானது
“
சஹாகர் கூப்டூயுப் என்சிடிசி அலைவரிசையை
”
யூடியூப்பில் தொடங்கியுள்ளது
?
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
கனரகத் தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
13.
Which state government launched “Mahila Evam Kishori Samman Yojana?
Punjab
Haryana
Maharashtra
Chhattisgarh
எந்த மாநில அரசானது
“
மஹிலா எவம் கிஷோரி சம்மன் யோஜனா" என்ற
திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது
?
பஞ்சாப்
ஹரியானா
மகாராஷ்டிரா
சத்தீஸ்கர்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Which is the most valuable brand in the world as per Future
Brand Index 2020?
Apple
Microsoft
Reliance Industries
Google
‘
ஃபியூச்சர் பிராண்ட் இன்டெக்ஸ்
2020’
இன் படி உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனம் எது
?
ஆப்பிள்
மைக்ரோசாப்ட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கூகிள்
Select Answer :
a.
b.
c.
d.
15.
Who has been appointed as the new Lieutenant Governor of Jammu and Kashmir
?
Manoj Sinha
B. D. Mishra
R. N. Ravi
Rajiv mahrishi
ஜம்மு-காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளவர்
யார்
?
மனோஜ் சின்ஹா
பி. டி. மிஸ்ரா
ஆர்.என்.ரவி
ராஜீவ் மஹ்ரிஷி
Select Answer :
a.
b.
c.
d.
16.
Which country has conducted LGM-30G Minuteman III missile test recently?
China
South Korea
North Korea
USA
எல்ஜிஎம் -
30
ஜி மினிட்மேன்
III
என்ற ஒரு ஏவுகணைச் சோதனையைச் சமீபத்தில் நடத்திய நாடு எது
?
சீனா
தென் கொரியா
வட கொரியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
17.
Which species is named Cladonotus bhaskari after Kerala researcher Dhaneesh Bhaskar?
Spider
Frog
Twighopper
Snake
எந்த உயிரினத்திற்குக் கேரள ஆராய்ச்சியாளர் தானீஷ் பாஸ்கரின்
பெயரைக் கொண்டு கிளாடோனோட்டஸ் பாஸ்கரி என்று பெயரிடப்பட்டு உள்ளது
?
சிலந்தி
தவளை
ட்விக்ஹாப்பர்
பாம்பு
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which state planned to develop India’s 1st snow leopard conservation centre?
Arunachal Pradesh
Sikkim
Uttarakhand
Himachal Pradesh
இந்தியாவின் முதலாவது பனிச்சிறுத்தைப் பாதுகாப்பு மையத்தை உருவாக்க எந்த மாநிலமானது திட்டமிட்டுள்ளது
?
அருணாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
உத்தரகண்ட்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Ajay Tyagi has got extension as chairman of which organization?
Insurance Regulatory and Development Authority of India
Pension Fund Regulatory and Development Authority
Securities and Exchange Board of India
NITI Aayog
அஜய் தியாகிக்கு எந்த அமைப்பின் தலைவராக பணி நீட்டிப்பு கிடைத்துள்ளது
?
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
நிதி ஆயோக்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Northern railway’s 1st Vyapar Mala Express train ran from Delhi to which state?
Assam
Tamil Nadu
Kerala
Tripura
வடக்கு ரயில்வேயின் முதலாவது வியாபர் மாலா எக்ஸ்பிரஸ் இரயிலானது டெல்லியில் இருந்து எந்த மாநிலத்திற்குச் சென்றது
?
அசாம்
தமிழ்நாடு
கேரளா
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
21.
The year 2020 marks _____ anniversary of Hiroshima and Nagasaki Day.
50th
60th
75th
100th
2020
ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி தினத்தின்
_____
ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
50வது
60வது
75வது
100வது
Select Answer :
a.
b.
c.
d.
22.
“Thenzawl Golf Resort”, the first golf course
Project
inaugurated at?
Manipur
Mizoram
Meghalaya
Madhya Pradesh
“
தென்சால் கோல்ஃப் ரிசார்ட்
”
எனும் முதல் கோல்ஃப் மைதானத் திட்டமானது எங்கு துவங்கப் பட்டுள்ளது
?
மணிப்பூர்
மிசோரம்
மேகாலயா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Padma Vibhushan Ebrahim Alkazi who passed away recently is known as
Father of Modern Indian theatre
Father of Modern Indian Music
Father of Modern Indian literature
Father of Modern Indian Dance
சமீபத்தில் காலமான பத்மா விபூஷன் இப்ராஹிம் அல்காசி என்பவர்
எவ்வாறு அழைக்கப் படுகிறார்
?
நவீன இந்திய நாடகத்தின் தந்தை (theatre)
நவீன இந்திய இசையின் தந்தை (Music)
நவீன இந்திய இலக்கியத்தின் தந்தை (literature)
நவீன இந்திய நடனத்தின் தந்தை (Dance)
Select Answer :
a.
b.
c.
d.
24.
When was world lung cancer day observed annually?
July 21
July 31
August 01
August 11
உலக நுரையீரல் புற்றுநோய் நாளானது ஆண்டுதோறும் எப்போது அனுசரிக்கப் படுகிறது
?
ஜூலை 21
ஜூலை 31
ஆகஸ்ட் 01
ஆகஸ்ட் 11
Select Answer :
a.
b.
c.
d.
25.
Which organization developed ‘COVID19BWM App’ to track biomedical waste?
Central Board for Biomedical Waste Clearance
Central Pollution Control Board
National Green tribunal
National Environment Clearance Board
எந்த அமைப்பு உயிரி மருத்துவக் கழிவுகளைக் கண்டறிய
‘COVID19BWM’
என்ற செயலியை உருவாக்கியது
?
உயிரி மருத்துவக் கழிவு அகற்றலுக்கான மத்திய வாரியம்
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
தேசிய சுற்றுச்சூழல் அனுமதி வாரியம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25