Select Your Language
தமிழ்
English
Menu
✖
02, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2024 (Part 4)
661 user(s) have taken this test. Did you?
1. The two-day Global Muthamizh Murugan Conference was held in
Tiruchendur
Swamimalai
Palani
Thiruparankundram
இரண்டு நாட்கள் அளவிலான உலகளாவிய முத்தமிழ் முருகன் மாநாடு ஆனது எங்கு நடத்தப் பட்டது?
திருச்செந்தூர்
சுவாமிமலை
பழனி
திருப்பரங்குன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
2. The Jal Jeevan Mission (JJM) was launched on
January 26, 2017
August 15, 2017
January 26, 2019
August 15, 2019
ஜல் ஜீவன் திட்டம் (JJM) எப்போது தொடங்கப் பட்டது?
ஜனவரி 26, 2017
ஆகஸ்ட் 15, 2017
ஜனவரி 26, 2019
ஆகஸ்ட் 15, 2019
Select Answer :
a.
b.
c.
d.
3. Cyclone Asna is formed in
Indian ocean
Arabian Sea
Bay of Bengal
Andaman sea
அஸ்னா புயல் எந்தப் பகுதியில் உருவானது?
இந்தியப் பெருங்கடல்
அரபிக் கடல்
வங்காள விரிகுடா
அந்தமான் கடல்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which language is known as the “The Italian of the EAST”?
Konkani
Santhali
Telugu
Sindhi
"கிழக்கின் இத்தாலிய மொழி" என்று அழைக்கப்படும் மொழி எது?
கொங்கனி
சந்தாலி
தெலுங்கு
சிந்தி
Select Answer :
a.
b.
c.
d.
5. The IUCN Red List status of Bengal slow loris (Nycticebus Bengalensis) is
Near Threatened
Vulnerable
Endangered
Critically Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் வங்காளப் பெரிய தேவாங்கு இனத்தின் (நைக்டிசெபஸ் பெங்காலென்சிஸ்) பாதுகாப்பு நிலை யாது?
அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
6. The National Geoscience Awards (NGA) are instituted by
Ministry of New and Renewable Energy
Ministry of Environment, Forest and Climate Change
Ministry of Petroleum and Natural Gas
Ministry of Mines
தேசியப் புவி அறிவியல் விருதுகள் (NGA) யாரால் நிறுவப் பட்டது?
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
சுரங்க அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which city is become the billionaire capital of Asia?
Beijing
Mumbai
Manila
Tokyo
ஆசியாவின் பில்லியனர்களின் தலைநகரமாக உருவெடுத்துள்ள நகரம் எது?
பெய்ஜிங்
மும்பை
மணிலா
டோக்கியோ
Select Answer :
a.
b.
c.
d.
8. Mithun is the state animal of
Arunachal Pradesh
Assam
Nagaland
Both A and C
மிதுன் எனப்படும் காயல் மாடு இனமானது எந்த மாநில அரசின் மாநில விலங்காகும்?
அருணாச்சலப் பிரதேசம்
அசாம்
நாகாலாந்து
A மற்றும் C இரண்டும்
Select Answer :
a.
b.
c.
d.
9. Deen Dayal SPARSH Yojana is related to
Skill development
Mental Health
Self Help Group
Philately
தீன் தயாள் SPARSH யோஜனா எதனுடன் தொடர்புடையது?
திறன் மேம்பாடு
மனநலம்
சுய உதவிக் குழு
தபால்தலைச் சேகரிப்பு
Select Answer :
a.
b.
c.
d.
10. Which one of the following statements is incorrect regarding Paris Paralympics 2024?
China topped in the medal tally with 220.
India was ranked 18th place with 29 medals
India won 13 Gold medals
Indian para-athletes alone won 4 gold medals
மாற்றுத் திறனாளிகளுக்கான 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்று எது?
220 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது
29 பதக்கங்களுடன் இந்தியா 18வது இடத்தில் உள்ளது
இந்தியா 13 தங்கப் பதக்கங்களை வென்றது
இந்திய மாற்றுத் திறனாளி தடகள வீரர்கள் மட்டும் 4 தங்கப் பதக்கங்களை வென்று உள்ளனர்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which country has recorded the earth's highest ever heat index?
Saudi Arabia
Turkey
Iran
Iraq
எந்த நாட்டில் பூமியின் மிக அதிக வெப்பநிலைக் குறியீடு பதிவாகியுள்ளது?
சவுதி அரேபியா
துருக்கி
ஈரான்
ஈராக்
Select Answer :
a.
b.
c.
d.
12. Project NAMAN was launched by
DRDO
Indian Army
NITI Aayog
RBI
NAMAN திட்டத்தினைத் தொடங்கிய அமைப்பு எது?
DRDO
இந்திய இராணுவம்
நிதி ஆயோக்
இந்திய ரிசர்வ் வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
13. NEOWISE Telescope was launched by
ESA
CNSA
NASA
JAXA
NEOWISE தொலைநோக்கியினை விண்ணில் ஏவிய நிறுவனம் எது?
ESA
CNSA
NASA
JAXA
Select Answer :
a.
b.
c.
d.
14. Operation Bhediya is launched to
Curb drug trafficking
Curb wolf terror
Curb illegal gold smuggling
Curb child trafficking
பேடியா நடவடிக்கை எதற்காக தொடங்கப்பட்டது?
போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல்
ஓநாய்களின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துதல்
சட்டவிரோதத் தங்கக் கடத்தலைத் தடுத்தல்
குழந்தை கடத்தலைத் தடுத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
15. Tamil Nadu and Kerala signed an agreement regarding Parambikulam Aliyar Project in?
1958
1964
1970
1972
தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில அரசுகள் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் எப்போது கையெழுத்திட்டன?
1958
1964
1970
1972
Select Answer :
a.
b.
c.
d.
16. The 23rd Law Commission’s term is up to
August 2025
August 2026
August 2027
August 2029
23வது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் எதுவரையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது?
ஆகஸ்ட் 2025
ஆகஸ்ட் 2026
ஆகஸ்ட் 2027
ஆகஸ்ட் 2029
Select Answer :
a.
b.
c.
d.
17. Poba Reserve Forest and wildlife sanctuary is situated in
Goa
Tripura
Assam
Mizoram
போபா காப்புக் காடு மற்றும் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
கோவா
திரிபுரா
அசாம்
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which one of the following statements is incorrect regarding BRICS?
BRICS has 9 member countries
BRICS headquarters located in Dacca
BRICS comprising 41 per cent of the world population
Turkey is the first and only NATO member applied for membership
BRICS தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
BRICS 9 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது
BRICS தலைமையகம் டாக்காவில் அமைந்துள்ளது
BRICS அமைப்பின் நாடுகளின் மக்கள்தொகையானது உலக மக்கள் தொகையில் 41 சதவீதம் ஆகும்.
இந்த அமைப்பின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள முதல் மற்றும் ஒரே NATO உறுப்பினர் நாடு துருக்கியாகும்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state have recorded the highest growth in real gross state domestic product in FY24?
Maharashtra
Telangana
Tamil Nadu
Rajasthan
2024 ஆம் நிதியாண்டில் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள மாநில எது?
மகாராஷ்டிரா
தெலங்கானா
தமிழ்நாடு
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
20. The Laser Weapon System Demonstrator (LWSD) Mk 2 Mod 0 is used by
China
USA
Germany
Israel
Mk 2 Mod 0 எனப்படும் சீரொளிக் கற்றை சார் ஆயுத அமைப்பு செயல்முறைக் கட்டமைப்பை (LWSD) பயன்படுத்தப்படுகின்ற நாடு எது?
சீனா
அமெரிக்கா
ஜெர்மனி
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
21. India Post Payments Bank was launched in
2014
2016
2017
2018
இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கி எப்போது தொடங்கப்பட்டது?
2014
2016
2017
2018
Select Answer :
a.
b.
c.
d.
22. Who was the first recipient of the Kalaithurai Vithakar Award?
P. Susheela
Mu. Metha
Narthaki Natarajan
Aroor Das
கலைத்துறை வித்தகர் விருதை முதலில் பெற்றவர் யார்?
பி.சுசீலா
மு.மேத்தா
நர்த்தகி நடராஜன்
அரூர் தாஸ்
Select Answer :
a.
b.
c.
d.
23. The delta region’s 1st Mini Tidal Park is going to be launched in
Tiruvarur
Thanjavur
Nagapattinam
Cuddalore
டெல்டா பகுதியின் முதல் சிறிய டைடல் தொழில்நுட்பப் பூங்கா எங்கு தொடங்கப்பட உள்ளது?
திருவாரூர்
தஞ்சாவூர்
நாகப்பட்டினம்
கடலூர்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which one of the player and game pair incorrectly matched?
Harvinder Singh – archery
Sumit Antil – high Jump
Avani Lekhara – Shooting
Sachin Sarjerao Khilari – shot put
ஆட்டக்காரர் மற்றும் விளையாட்டுப் பிரிவு இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ள இணை எது?
ஹர்விந்தர் சிங் - வில்வித்தை
சுமித் ஆன்டில் - உயரம் தாண்டுதல்
அவனி லேகரா – துப்பாக்கிச் சுடுதல்
சச்சின் சர்ஜேராவ் கிலாரி - குண்டு எறிதல்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state has provided habitat rights over their ancestral lands to Saoras tribe?
Chhattisgarh
Maharashtra
Odisha
Madhya Pradesh
சௌராஸ் பழங்குடியினருக்கு அவர்களின் பூர்வீக நிலங்கள் மீதான வாழ்விட உரிமையை வழங்கியுள்ள மாநில அரசு எது?
சத்தீஸ்கர்
மகாராஷ்டிரா
ஒடிசா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25