Select Your Language
தமிழ்
English
Menu
✖
21, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2024 (Part 3)
1124 user(s) have taken this test. Did you?
1. Who becomes First Indian Actor to Win Best Actress Award at the Cannes Film Festival?
Vidya Balan
Anasuya Sengupta
Alia Bhatt
Taapsee Pannu
கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் இந்திய நடிகை யார்?
வித்யா பாலன்
அனசுயா சென்குப்தா
ஆலியா பட்
டாப்ஸி பண்ணு
Select Answer :
a.
b.
c.
d.
2. Which southern state topped in rice production during 2023-2024?
Andhra Pradesh
Karnataka
Tamil Nadu
Telangana
2023-2024 ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தியில் முதலிடம் வகித்த தென் மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகா
தமிழ்நாடு
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
3. One of the India’s tri-service command is located at
Goa
Gujarat
Andaman and Nicobar
Lakshadweep
இந்தியாவின் முப்படைகளின் கூட்டு கட்டுப்பாட்டுப் பிரிவுகளுள் ஒன்று எங்கே அமைந்து உள்ளது?
கோவா
குஜராத்
அந்தமான் நிக்கோபர்
லட்சத்தீவு
Select Answer :
a.
b.
c.
d.
4. The “State and Trends of Carbon Pricing 2024” report has been released by
World Bank
UN Environment Programme
Wetlands International
Green Cross International
"கார்பன் விலை நிர்ணயத்தின் நிலை மற்றும் போக்குகள் 2024" என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
உலக வங்கி
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
வெட்லேண்ட்ஸ் இன்டர்நேஷனல்
கிரீன் கிராஸ் இன்டர்நேஷனல்
Select Answer :
a.
b.
c.
d.
5. Cyclone Remal was named by
India
Bangladesh
Oman
Iran
ரெமல் புயல் என்ற பெயரை வழங்கிய நாடு எது?
இந்தியா
வங்காளதேசம்
ஓமன்
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which state has the highest unemployment rate among the 15-29 age group in urban areas?
Odisha
Telangana
Kerala
Rajasthan
நகர்ப்புறங்களில் 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் மத்தியிலான வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகமாக பதிவாகியுள்ள மாநிலம் எது?
ஒடிசா
தெலுங்கானா
கேரளா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which year has been designated as the International Year of Rangelands and Pastoralists?
2025
2026
2027
2028
சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ப்பர்களின் ஆண்டாக குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு எது?
2025
2026
2027
2028
Select Answer :
a.
b.
c.
d.
8. Who became the first Indian to win a gold medal at the Asian Senior Championships?
Aruna Reddy
Meghana Gundlapally
Sunita Sharma
Dipa Karmakar
ஆசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் யார்?
அருணா ரெட்டி
மேகனா குண்டலப்பள்ளி
சுனிதா சர்மா
தீபா கர்மாகர்
Select Answer :
a.
b.
c.
d.
9. Salem Central Prison was constructed in
1862
1899
1903
1931
சேலம் மத்திய சிறைச்சாலை எப்போது கட்டமைக்கப்பட்டது?
1862
1899
1903
1931
Select Answer :
a.
b.
c.
d.
10. India recorded a highest trade deficit with?
Russia
USA
China
Iran
இந்திய நாடானது எந்த நாட்டுடன் அதிக வர்த்தகப் பற்றாக்குறையைப் பதிவு செய்து உள்ளது?
ரஷ்யா
அமெரிக்கா
சீனா
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
11. The First Global Mangrove Assessment was done by
UNEP
IUCN
Global Mangrove Alliance
wetlands international
முதல் உலகளாவிய சதுப்புநில மதிப்பீடு ஆனது எந்த அமைப்பினால் மேற்கொள்ளப் பட்டது?
UNEP
IUCN
உலக சதுப்புநிலக் கூட்டமைப்பு
வெட்லான்ட்ஸ் இன்டர்நேஷனல்
Select Answer :
a.
b.
c.
d.
12. Sanchar Saathi Initiative aims to
Curb fraudulent SMS
Curb fake news
Curb Spam SMS
Curb hate speech spread
சஞ்சார் சாதி முன்னெடுப்பின் நோக்கம் யாது?
மோசடி குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துதல்
போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துதல்
தேவையற்ற குறுஞ்செய்தியைக் கட்டுப்படுத்துதல்
வெறுப்புப் பேச்சுகளின்பரவலைக் கட்டுப்படுத்துதல்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who has received a military gender advocate award 2023 from the United Nations?
Major Radhika Sen
Lieutenant Punita Arora
Captain Shaliza Dhami
Commander Prerna Deosthalee
ஐக்கிய நாடுகள் சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான இராணுவப் பாலினச் சமத்துவ ஆதரவாளர் விருதைப் பெற்றவர் யார்?
மேஜர் ராதிகா சென்
லெப்டினன்ட் புனிதா அரோரா
கேப்டன் ஷாலிசா தாமி
தளபதி பிரேர்னா தியோஸ்தலீ
Select Answer :
a.
b.
c.
d.
14. The financial aid assessment duration of Pudhumai pen scheme is
I to XII std
VI to XII std
IX to XII std
XI to XII std
புதுமைப் பெண் திட்டத்தின் நிதி உதவி வழங்கீட்டுக்கான கணக்கீட்டுக் காலம் யாது?
I முதல் XII வகுப்பு வரை
VI முதல் XII வகுப்பு வரை
IX முதல் XII வகுப்பு வரை
XI முதல் XII வகுப்பு வரை
Select Answer :
a.
b.
c.
d.
15. Which article prohibits judicial intervention in electoral matters?
Article 325
Article 326
Article 327
Article 329
தேர்தல் விவகாரங்களில் நீதித்துறைத் தலையீட்டைத் தடை செய்யும் சட்டப் பிரிவு யாது?
325வது பிரிவு
326வது பிரிவு
327வது பிரிவு
329வது பிரிவு
Select Answer :
a.
b.
c.
d.
16. The PRAVAAH portal was recently launched by
SEBI
IRDAI
NITI Aayog
Reserve Bank of India
சமீபத்தில் PRAVAAH என்ற இணைய தளத்தினைத் தொடங்கிய அமைப்பு எது?
SEBI
IRDAI
நிதி ஆயோக்
இந்திய ரிசர்வ் வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
17. Ghughwa National Fossil Park is located at
Andhra Pradesh
Himachal Pradesh
Madhya Pradesh
Uttar Pradesh
குக்வா தேசிய புதைபடிவப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
ஆந்திரப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Project Udbhav is related to
Agri modernization
Credit guarantee
Defence strategy
Financial awareness
உத்பவ் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
வேளாண் நவீனமயமாக்கல்
கடன் உத்தரவாதம்
பாதுகாப்பு உத்தி
நிதி சார் விழிப்புணர்வு
Select Answer :
a.
b.
c.
d.
19. Which country has become the chair of regional grouping - the Colombo Process?
India
Sri Lanka
Singapore
Bangladesh
கொழும்பு செயல்முறை பிராந்தியக் குழுவின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள நாடு எது?
இந்தியா
இலங்கை
சிங்கப்பூர்
வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Recently Genetically modified mosquitoes were released in
Djibouti
Niger
Nigeria
Kenya
சமீபத்தில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் எங்கு வெளிவிடப்பட்டன?
டிஜிபெளட்டி
நைஜர்
நைஜீரியா
கென்யா
Select Answer :
a.
b.
c.
d.
21. The Brunt Ice Shelf is located at
Canada
Greenland
Norway
Antarctica
பிரண்ட் பனிப் படல அமைப்பு எங்கு அமைந்துள்ளது?
கனடா
கிரீன்லாந்து
நார்வே
அண்டார்டிகா
Select Answer :
a.
b.
c.
d.
22. Dag Hammarskjöld Medal has been given to
Environmental activist
Peace keepers
Ambassadors
Scientists
டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் யாருக்கு வழங்கப்படுகிறது?
சுற்றுச்சூழல் ஆர்வலர்
அமைதி காப்புப் படையினர்
தூதர்கள்
அறிவியலாளர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
23. Who has been appointed as a Chairman of Staff Selection Commission recently?
S. Kishore
Pradeep Singh Khorla
Rakesh Ranjan
Uma Shankar
பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
S. கிஷோர்
பிரதீப் சிங் கோர்லா
ராகேஷ் ரஞ்சன்
உமா சங்கர்
Select Answer :
a.
b.
c.
d.
24. The Red Flag Exercise was conducted by
USA
UK
France
Germany
ரெட் ஃபிளாக் பயிற்சி யாரால் நடத்தப்பட்டது?
அமெரிக்கா
ஐக்கியப் பேரரசு
பிரான்ஸ்
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
25. The PRAGATI-2024 event is related to
Space Tech
Ayurveda Innovation
Skill Upgradation
Defence Tech
பிரகதி-2024 நிகழ்வு எதனுடன் தொடர்புடையது?
விண்வெளித் தொழில்நுட்பம்
ஆயுர்வேதப் புத்தாக்கம்
திறன் மேம்பாடு
பாதுகாப்புத் தொழில்நுட்பம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25