Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - January 2025 (Part 3)
212 user(s) have taken this test. Did you?
1. The Pradhan Mantri Fasal Bima Yojana was launched in
2014
2016
2018
2019
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டமானது எப்போது தொடங்கப்பட்டது?
2014
2016
2018
2019
Select Answer :
a.
b.
c.
d.
2. Which is the largest producer of Arabica and Robusta coffee?
Karnataka
Kerala
Tamil Nadu
Andhra Pradesh
அரபிகா மற்றும் ரோபஸ்டா ரக காபியின் மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்கும் மாநிலம் எது?
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
3. The newly constituted Ramesh Chand panel is related to
SEBI Regulation
Fintech Regulation
WPI base year change
CPI base year change
புதிதாக அமைக்கப்பட்ட ரமேஷ் சந்த் குழு எதனுடன் தொடர்புடையது?
SEBI ஒழுங்குமுறை
நிதி சார் தொழில்நுட்ப ஒழுங்குமறை
WPI அடிப்படை ஆண்டு மாற்றம்
CPI அடிப்படை ஆண்டு மாற்றம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Tamil Nadu’s Fifth Police Commission was headed by
K. Alauddin
K. Radhakrishnan
C.T. Selvam
M. Sheela Priya
தமிழ்நாட்டின் ஐந்தாவது காவல்துறை ஆணையத்தின் தலைவர் யார்?
K. அலாவுதீன்
K. ராதாகிருஷ்ணன்
C.T. செல்வம்
M.ஷீலா பிரியா
Select Answer :
a.
b.
c.
d.
5. Who is the largest producer of tobacco in the world?
China
India
Brazil
Peru
உலகின் மிகப்பெரியப் புகையிலை உற்பத்தியாளராக விளங்கும் நாடு எது?
சீனா
இந்தியா
பிரேசில்
பெரு
Select Answer :
a.
b.
c.
d.
6. Choose the incorrect statement regarding QUAD.
Japan’s PM proposed this alliance.
The Quad formally emerged in 2007.
The first official Quad talks were held in the Philippines in 2017.
Australia is a member since its formation
QUAD அமைப்பு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
ஜப்பானின் பிரதமர் இந்தக் கூட்டணியை முன்மொழிந்தார்.
குவாட் கூட்டணியானது அதிகாரப்பூர்வமாக 2007 ஆம் ஆண்டில் உருவானது.
குவாட் அமைப்பின் முதல் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் ஆனது 2017 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நகரில் நடைபெற்றன.
ஆஸ்திரேலியா நாடானது இந்த கூட்டணி உருவானதிலிருந்து அதன் உறுப்பினராக உள்ளது.
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country imposed “burqa ban” from January 01, 2025?
Russia
Germany
Switzerland
France
2025 ஜனவரி 01 ஆம் தேதி முதல் "புர்கா அணியத் தடை" விதித்துள்ள நாடு எது?
ரஷ்யா
ஜெர்மனி
சுவிட்சர்லாந்து
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
8. The Business Ready (B-READY) Report is released by
World Bank
International Monetary Fund
UN Trade and Development
World Trade Organization
வணிகம் செய்வதற்கான தயார்நிலை (B-READY) அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
உலக வர்த்தக அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
9. India’s first Meteorological and Astronomical Observatory in
Bombay
Calcutta
Nagpur
Madras
இந்தியாவின் முதலாவது வானிலை மற்றும் வானியல் ஆய்வகம் எங்கு அமைக்கப் பட்டது?
பம்பாய்
கல்கத்தா
நாக்பூர்
மதராஸ்
Select Answer :
a.
b.
c.
d.
10. The Kodumbalur excavation site located in
Krishnagiri district
Kancheepuram district
Pudukkottai district
Sivagangai district
கொடும்பாளூர் அகழ்வாராய்ச்சித் தளம் எங்கு அமைந்துள்ளது?
கிருஷ்ணகிரி மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
11. The sixth LEADS (Logistics Ease Across Different States) 2024 report was unveiled by
NITI Aayog
Ministry of Road Transport and Highways
Ministry of Commerce and Industry
Ministry of Ports, Shipping and Waterways
ஆறாவது LEADS (வெவ்வேறு மாநிலங்களில் தளவாடச் சேவைகளின் எளிமைத் தன்மை -2024) அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
நிதி ஆயோக்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
12. The highest density of Elephant prevailed in
Chirang - Ripu Elephant Reserve
Kaziranga – Karbi Elephant Reserve
Anamalai Elephant Reserve
Mayurbhanj Elephant Reserve
எந்த வளங்காப்பகத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் காணப்படுகின்றன?
சிராங் - ரிபு யானைகள் வளங்காப்பகம்
காசிரங்கா - கர்பி யானைகள் வளங்காப்பகம்
ஆனைமலை யானைகள் வளங்காப்பகம்
மயூர்பஞ்ச் யானைகள் வளங்காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
13. District-Level Climate Risk Assessment was released by
IIT Madras
IIT Kanpur
IIT Delhi
IIT Guwahati
மாவட்ட அளவிலான பருவநிலை இடர் மதிப்பீடானது எந்த நிறுவனத்தினால் வெளியிடப் பட்டது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லி
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கௌகாத்தி
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state is termed as an electric vehicle hub?
Maharashtra
Gujarat
Tamil Nadu
Karnataka
மின்சார வாகன உற்பத்தி மையம் என அழைக்கப்படுகின்ற மாநிலம் எது?
மகாராஷ்டிரா
குஜராத்
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
15. Choose the incorrect pair
M. Padikkaramu - Ayyan Thiruvalluvar award
Kabilan - Mahakavi Bharathiyar award
Ravindranath - Tamil Thendral Thiru. Vi. Ka. Award
Viduthalai Rajendran - Annal Ambedkar award
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
M. படிக்கராமு - அய்யன் திருவள்ளுவர் விருது
கபிலன் - மகாகவி பாரதியார் விருது
இரவீந்தரநாத் - தமிழ் தென்றல் திரு. வி. க. விருது
விடுதலை இராஜேந்திரன் - அண்ணல் அம்பேத்கர் விருது
Select Answer :
a.
b.
c.
d.
16. The Cubic Kilometre Neutrino Telescope (KM3NeT) is deployed in
Red sea
North Sea
Mediterranean Sea
Caribbean Sea
கன கிலோமீட்டர் நியூட்ரினோ தொலைநோக்கி (KM3Net) எங்கு நிறுவப்பட்டுள்ளது?
செங்கடல்
வடக்கு கடல்
மத்தியத் தரைக் கடல்
கரீபியக் கடல்
Select Answer :
a.
b.
c.
d.
17. The IUCN status of Pallas’s cat is
Least Concern
Near Threatened
Vulnerable
Endangered
IUCN அமைப்பின் பட்டியலில் பல்லாஸ் பூனையின் பாதுகாப்பு நிலை யாது?
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state is conducted the country’s first-ever census of coastal and wader birds?
Tamil Nadu
Kerala
Gujarat
West Bengal
நாட்டின் முதல் கடலோர மற்றும் கடல் பறவைகளின் கணக்கெடுப்பு ஆனது எந்த மாநிலத்தில் நடத்தப் பட்டது?
தமிழ்நாடு
கேரளா
குஜராத்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
19. BAANKNET Portal is related to
e- Auction
e- Learning
e- Market
e- Certificate
BAANKNET வலைதளம் எதனுடன் தொடர்புடையது?
இணையவழி ஏலம்
இணையவழிக் கற்றல்
இணையவழிச் சந்தை
இணையவழிச் சான்றிதழ்
Select Answer :
a.
b.
c.
d.
20. The Compact Research Module for Orbital Plant Studies (CROPS) research is done by
NASA
ESA
ISRO
JAXA
விண்வெளிச் சுற்றுப்பாதையில் தாவர வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்கான குறு ஆராய்ச்சி மாதிரி (CROPS) ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ள நிறுவனம் எது?
NASA
ESA
ISRO
JAXA
Select Answer :
a.
b.
c.
d.
21. The Generation Beta includes children is born between
2025 - 2029
2030 - 2035
2025 - 2035
2025 – 2039
பீட்டா தலைமுறையில் எந்தெந்த ஆண்டுகளுக்கிடையில் பிறந்த குழந்தைகள் அடங்குவர்?
2025 - 2029
2030 - 2035
2025 - 2035
2025 – 2039
Select Answer :
a.
b.
c.
d.
22. The Perunthalaivar Kamarajar Award for 2024 was given to
V Narayanan
V. Thangkabalu
EVKS. Elangovan
G. K. Vasan
2024 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
V. நாராயணன்
V. தங்கபாலு
EVKS. இளங்கோவன்
G. K. வாசன்
Select Answer :
a.
b.
c.
d.
23. India’s first organic fisheries cluster was established in
Assam
Sikkim
West Bengal
Tamil Nadu
இந்தியாவின் முதல் கரிம மீன்வளத் தொகுப்பானது எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
அசாம்
சிக்கிம்
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
24. Which of the following country held its first Security Dialogue with India?
Malaysia
Iran
Indonesia
Philippines
பின்வருவனவற்றுள் இந்தியாவுடனான அதன் முதல் பாதுகாப்புப் பேச்சுவார்த்தையினை நடத்திய நாடு எது?
மலேசியா
ஈரான்
இந்தோனேசியா
பிலிப்பைன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
25. Section 479 of the Bharatiya Nagarik Suraksha Sanhita 2023 is related to
FIR
Bail
Barole
Mercy petition
2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதாவின் 479வது பிரிவு எதனுடன் தொடர்புடையது?
முதல் தகவல் அறிக்கை
பிணை ஆணை
சிறைவாச விடுமுறை
கருணை மனு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25