TNPSC Thervupettagam

TP Quiz - March 2019 (Week 1)

560 user(s) have taken this test. Did you?

1. What are the districts that will benefit from Avinasi-Athikadavu drinking water supply and irrigation scheme?
  • Coimbatore, Erode, Namakkal
  • Coimbatore, Tiruppur, Namakkal
  • Coimbatore, Erode, Tiruppur
  • Coimbatore, Tiruppur, Namakkal
பின்வரும் எந்தெந்த மாவட்டங்கள் அவினாசி – அத்திக்கடவு குடிநீர் விநியோகம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
  • கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல்
  • கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல்
  • கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர்
  • கோயம்புத்தூர், திருப்பூர் நாமக்கல்

Select Answer : a. b. c. d.

2. Which state was awarded Saubhagya Excellence Award for achieving 100% household electrification?
  • Madhya Pradesh
  • Tamilnadu
  • Jammu and Kashmir
  • Gujarat
100 சதவிகிதம் வீடுகளுக்கு மின்வசதி அளித்ததற்காக பின்வரும் எந்த மாநிலத்திற்கு சவ்பாக்யா சிறப்புமிகு விருது வழங்கப்பட்டுள்ளது?
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • ஜம்மு காஷ்மீர்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

3. Which of the following is not a mobile application launched by the Election commission of India for 2019 Parliamentary Elections?
  • cVigil
  • Suvidha
  • vPeople
  • Pwd
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக பின்வரும் எந்த கைபேசிச் செயலி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்படவில்லை?
  • cVigil
  • Suvidha
  • vPeople
  • Pwd

Select Answer : a. b. c. d.

4. What is the name of the Satellite launched by ISRO to aid DRDO in electronic intelligence?
  • Emisat
  • Intelsat
  • GSAT
  • Esat
மின்னணு நுண்ணறிவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பிற்கு உதவுவதற்காக இஸ்ரோவினால் அனுப்பப்பட்ட செயற்கைக் கோளின் பெயர் என்ன?
  • எமிசாட்
  • இன்டெல்சாட்
  • ஜிசாட்
  • இசாட்

Select Answer : a. b. c. d.

5. When is International Rare Disease Day observed?
  • February 08
  • February 18
  • February 28
  • March 08
சர்வதேச அரியவகை நோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
  • பிப்ரவரி 08
  • பிப்ரவரி 18
  • பிப்ரவரி 28
  • மார்ச் 08

Select Answer : a. b. c. d.

6. Which place is related to Attukal Ponkala festival?
  • Thiruvananthaapuram
  • Thrissur
  • Cochin
  • Thirupathi
பின்வரும் எந்த இடம் ஆற்றுக்கால் பொங்கல் திருவிழாவுடன் தொடர்புடையது?
  • திருவனந்தபுரம்
  • திருச்சூர்
  • கொச்சின்
  • திருப்பதி

Select Answer : a. b. c. d.

7. Which Public Sector Bank secured the top spot in the EASE Reforms Index?
  • State Bank of India
  • Oriental Bank of Commerce
  • Punjab national bank
  • IDBI
ஈஸ் (EASE) சீர்திருத்தக் குறியீட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ள பொதுத் துறை வங்கி எது?
  • பாரத ஸ்டேட் வங்கி
  • வணிக ஓரியண்டல் வங்கி
  • பஞ்சாப் தேசிய வங்கி
  • ஐடிபிஐ

Select Answer : a. b. c. d.

8. What is the rank of India in the ‘Inclusive Internet Index 2019’ prepared by Economic Intelligence Unit (EIU) for Facebook?
  • 45th Rank
  • 47th Rank
  • 20th Rank
  • 25th Rank
முகநூலுக்காக பொருளாதார நுண்ணறிவுப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட “உள்ளடங்கிய இணையதளக் குறியீடு 2019“இல் இந்தியாவின் தரவரிசை என்ன?
  • 45 வது இடம்
  • 47 வது இடம்
  • 20 வது இடம்
  • 25 வது இடம்

Select Answer : a. b. c. d.

9. What is the purpose of SHREYAS scheme?
  • Financial Aid to Urban Poor
  • Educational Scholarship to Youth
  • Industrial Apprenticeship to youth
  • Sports Scholarship to Students
ஸ்ரேயாஸ் திட்டத்தின் நோக்கம் என்ன?
  • நகர்ப்புற ஏழைகளுக்கு நிதியுதவி அளித்தல்
  • இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்
  • இளைஞர்களுக்கு தொழிலகப் பயிற்சி வழங்குதல்
  • மாணவர்களுக்கு விளையாட்டு உதவித் தொகை வழங்குதல்

Select Answer : a. b. c. d.

10. Where was the Memorial for former Chief Minister of Tamilnadu MGR inaugurated?
  • Kumbakonam
  • Trivandrum
  • Vadavannur
  • Thrissur
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான எம்.ஜி.இராமச்சந்திரனின் நினைவகம் எங்கு திறந்து வைக்கப்பட்டது?
  • கும்பகோணம்
  • திருவனந்தபுரம்
  • வடவனூர்
  • திருச்சூர்

Select Answer : a. b. c. d.

11. What are the 2 cities connected by the Tejas Express launched by Prime Minister?
  • Chennai – Rameshwaram
  • Chennai – Kanyakumari
  • Chennai – Madurai
  • Chennai – Thirunelveli
பிரதம அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட தேஜாஸ் விரைவு இரயில் எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
  • சென்னை – இராமேஸ்வரம்
  • சென்னை – கன்னியாகுமரி
  • சென்னை – மதுரை
  • சென்னை – திருநெல்வேலி

Select Answer : a. b. c. d.

12. Which of the following nations conducted “Mainamati Maitree” Exercise along with India?
  • Bangladesh
  • Myanmar
  • Nepal
  • Bhutan
பின்வரும் எந்த நாடு இந்தியாவுடன் இணைந்து “மைனாமதி மைத்திரி” என்ற பயிற்சியை நடத்தியது?
  • வங்க தேசம்
  • மியான்மர்
  • நேபாளம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

13. Who is the implementing authority of Pradhan Mantri JI-VAN yojana?
  • Ministry of Petroleum & Natural Gas
  • Ministry of Home affairs
  • Ministry of Housing & Urban Affairs
  • Ministry of Human Resource Development
பிரதான் மந்திரி ஜி-வன் யோஜனாவை செயல்படுத்தும் ஆணையம் எது?
  • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
  • மத்திய உள்துறை அமைச்சகம்
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம்
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

14. Indian Prime Minister declared the year 'April 2019-March 2020' as_____?
  • Year of Construction-Technology
  • National year of millets
  • year of Agriculture
  • Year of tolerance
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ள ஆண்டை எந்த ஆண்டாக இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார்?
  • கட்டுமானத் தொழில்நுட்பத்திற்கான ஆண்டு
  • தினைகளுக்கான தேசிய ஆண்டு
  • விவசாயத்திற்கான ஆண்டு
  • சகிப்புத் தன்மைக்கான ஆண்டு

Select Answer : a. b. c. d.

15. Which one of the following organizations adopted the Abu Dhabi Declaration?
  • OIC
  • ASEAN
  • GCC
  • OPEC
பின்வரும் எந்த அமைப்பு அபுதாபி உறுதி ஆவணத்தை ஏற்றுக் கொண்டுள்ளது?
  • OIC
  • ASEAN
  • GCC
  • OPEC

Select Answer : a. b. c. d.

16. Which organization launched Unmanned Crew Capsule to the International Space Station (ISS)?
  • SpaceX
  • NASA
  • JAXA
  • ESRO
பின்வரும் எந்த அமைப்பு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆளில்லா கேப்சூல் குழுவை அனுப்பியுள்ளது?
  • SpaceX
  • NASA
  • JAXA
  • ESRO

Select Answer : a. b. c. d.

17. When is World Civil Defence Day observed?
  • March 01
  • March 02
  • March 05
  • March 07
உலக உள்நாட்டு பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
  • மார்ச் 01
  • மார்ச் 02
  • மார்ச் 05
  • மார்ச் 07

Select Answer : a. b. c. d.

18. Who authored the book “Undaunted: Saving the Idea of India”?
  • P Chidambaram
  • Pranab Mukerji
  • Manmohan Singh
  • Narendra modi
“Undaunted: Saving the Idea of India” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
  • P. சிதம்பரம்
  • பிரணாப் முகர்ஜி
  • மன்மோகன் சிங்
  • நரேந்திர மோடி

Select Answer : a. b. c. d.

19. Who won the Missile Systems Award 2019?
  • Abdul kalam
  • Satheesh Reddy
  • K Sivan
  • Nirmala Seetharaman
2019 ஆம் ஆண்டிற்கான ஏவுகணை அமைப்புகள் விருதை வென்றுள்ளவர் யார்?
  • அப்துல் கலாம்
  • சதீஸ் ரெட்டி
  • K. சிவன்
  • நிர்மலா சீதாராமன்

Select Answer : a. b. c. d.

20. Which country introduced World's First Female Robot Anchor?
  • Japan
  • China
  • Australia
  • Hong Kong
உலகின் முதலாவது பெண் ரோபோ செய்தி வாசிப்பாளரை எந்த நாடு அறிமுகப்படுத்தியது?
  • ஜப்பான்
  • சீனா
  • ஆஸ்திரேலியா
  • ஹாங் காங்

Select Answer : a. b. c. d.

21. Which one of the following State launched Rice Knowledge Bank portal?
  • Assam
  • Odisha
  • Tamil Nadu
  • Uttar Pradesh
அரிசி வகை அறிவு வங்கி வாயிலை பின்வரும் எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
  • அசாம்
  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

22. What is the theme of the World Hearing Day 2019?
  • check your hearing
  • Keep Environment quite
  • Make Listening Safe
  • Hear the future
2019 ஆம் ஆண்டின் உலக காது கேட்புத் தினத்தின் கருத்துரு என்ன?
  • உனது காதுகேட்புத் திறனை பரிசோதி
  • சுற்றுச் சூழலை அமைதியாக வைத்திரு
  • பாதுகாப்பான கவனிப்பை ஏற்படுத்து
  • எதிர்காலத்தைக் கேள்

Select Answer : a. b. c. d.

23. Who among the following is nodal authority for National Common Mobility Card?
  • Ministry of Science and Technology
  • Ministry of Housing & Urban Affairs
  • Ministry of Electronics and Information Technology
  • Ministry of Finance
பின்வருவனவற்றில் எது தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டைக்கான தலைமை ஆணையமாகும்?
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம்
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நட்பத் துறை அமைச்சகம்
  • நிதித் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

24. Who won the Dubai tennis championship in men’s singles category?
  • Rajiv ram
  • Joe Salisbury
  • Roger Federer
  • Nick kyrgios
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்?
  • ராஜீவ் ராம்
  • ஜோ சலிஸ்புரி
  • ரோஜர் பெடரர்
  • நிக் கிர்கியோஸ்

Select Answer : a. b. c. d.

25. Who heads the Lokpal selection committee?
  • Prime Minister
  • Chief justice of India
  • Home Minister
  • Union Law minister
லோக்பால் தேர்வுக் குழுவின் தலைவர் யார்?
  • பிரதமர்
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
  • உள்துறை அமைச்சர்
  • மத்திய சட்ட அமைச்சர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.