Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2022 (Part 4)
1375 user(s) have taken this test. Did you?
1. The 50th Chief Justice of India will be
UU Lalit
Chandrachud
Murali Dhar
Karen Singh
இந்தியாவின் 50வது தலைமை நீதிபதி யார்?
UU லலித்
சந்திரசூட்
முரளி தர்
கரேன் சிங்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which is also known as Train 18?
Jan Shatabdi
Vande Bharat
Garib Rath
Sampark Kranti
இரயில் 18 என்றும் அழைக்கப்படுவது எது?
ஜன் சதாப்தி
வந்தே பாரத்
கரிப் ரத்
சம்பர்க் கிராந்தி
Select Answer :
a.
b.
c.
d.
3. The Official Language Committee is headed by
Culture Minister
Home Minister
Finance Minister
Communications Minister
அலுவல் மொழிக் குழுவிற்குத் தலைமை வகிப்பவர் யார்?
கலாச்சாரதுறை அமைச்சர்
உள்துறை அமைச்சர்
நிதி அமைச்சர்
தகவல் தொடர்பு அமைச்சர்
Select Answer :
a.
b.
c.
d.
4. Living Planet Report 2022 is an endeavour of the
United Nations Environment Programme
World Bank
World Economic Forum
World Wildlife Fund
2022 ஆம் ஆண்டிற்கான உயிருள்ள கோள் அறிக்கையானது எந்த அமைப்பின் முன்னெடுப்பாகும்?
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
உலக வங்கி
உலகப் பொருளாதார மன்றம்
உலக வனவிலங்கு நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Pradhan Mantri Bhartiya Jan Urvarak Pariyojana is scheme for
Train
Fertilizer
Ration
Medicine
பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா திட்டம் எதற்கானது?
இரயில்
உரம்
பொது விநியோகம்
மருந்து
Select Answer :
a.
b.
c.
d.
6. Which one has become the first state to start MBBS course in Hindi?
Uttar Pradesh
Madhya Pradesh
Bihar
Gujarat
இந்தி மொழியில் மருத்துவப் படிப்பைத் தொடங்கிய முதல் மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
பீகார்
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
7. Durgavati Tiger Reserve is located at
Uttar Pradesh
Rajasthan
Madhya Pradesh
Bihar
துர்காவதி புலிகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
உத்தரப் பிரதேசம்
ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
8. India plans to transfer Indian Bison or Gaur to
Nepal
Bhutan
Bangladesh
Sri Lanka
இந்தியக் காட்டெருமை இனங்களை எந்த நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது?
நேபாளம்
பூடான்
வங்காளதேசம்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
9. Which city won the overall ‘World Green City Award 2022’?
Jaipur
Hyderabad
Agra
Lucknow
2022 ஆம் ஆண்டிற்கான ஒட்டு மொத்த ‘உலகப் பசுமை நகர விருதினை’ வென்ற நகரம் எது?
ஜெய்ப்பூர்
ஹைதராபாத்
ஆக்ரா
லக்னோ
Select Answer :
a.
b.
c.
d.
10. The World Student’s Day commemorates the birth anniversary of
Radha Krishnan
Abul kalam Azad
APJ Abdul kalam
Raghuram Rajan
யாருடைய பிறந்த நாளானது உலக மாணவர் தினமாகக் கொண்டாடப் படுகிறது?
ராதா கிருஷ்ணன்
அபுல் கலாம் ஆசாத்
APJ அப்துல் கலாம்
ரகுராம் ராஜன்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which country stands third in the world in terms of fish production?
China
USA
Brazil
India
உலக மீன் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ள நாடு எது?
சீனா
அமெரிக்கா
பிரேசில்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
12. The second edition of the UN World Geospatial International Congress is organized in
Paris
Tokyo
Hyderabad
Rome
ஐக்கிய நாடுகள் சபையின் 2வது உலகப் புவிசார் சர்வதேச மாநாடானது எங்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது?
பாரீஸ்
டோக்கியோ
ஹைதராபாத்
ரோம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who has emerged as the best-governed state among 18 big states in India in the Public Affairs Index of 2022?
Tamilnadu
Kerala
Haryana
Andhra Pradesh
2022 ஆம் ஆண்டின் பொது விவகாரக் குறியீட்டில், இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களில் சிறந்த ஆளுமை கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது எது?
தமிழ்நாடு
கேரளா
ஹரியானா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who becomes the first and only player in this present generation to score seven times a hundred goals in football history?
Lionel Messi
Cristiano Ronaldo
Neymar
Bhaichung Bhutia
தற்போதைய தலைமுறையில், கால்பந்துப் போட்டியின் வரலாற்றில் ஏழு முறை நூறு கோல்களை அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் யார்?
லியோனல் மெஸ்ஸி
கிறிஸ்டியானோ ரொனால்டோ
நெய்மர்
பாய்ச்சங் பூட்டியா
Select Answer :
a.
b.
c.
d.
15. The 90th General Assembly of Interpol held in
Paris
Newyork
New Delhi
Tokyo
சர்வதேச காவல்துறை அமைப்பின் 90வது பொதுக் கூட்டம் எங்கு நடைபெற்றது?
பாரீஸ்
நியூயார்க்
புது டெல்லி
டோக்கியோ
Select Answer :
a.
b.
c.
d.
16. Which one of the following is not the part of IBSAMAR?
India
Brazil
South Africa
Malaysia
பின்வருவனவற்றில் IBSAMAR பயிற்சியில் பங்கு பெறாத நாடு எது?
இந்தியா
பிரேசில்
தென்னாப்பிரிக்கா
மலேசியா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which country’s author won the Booker Prize of 2022?
Britain
Srilanka
Japan
Iran
2022 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசை வென்ற நபர் எந்த நாட்டினைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார்?
பிரிட்டன்
இலங்கை
ஜப்பான்
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
18. Commitment to Reducing Inequality Index is involved by
Transparency International
Oxfam International
World Economic Forum
Save the Earth
சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டுக் குறியீட்டினை வெளியிடும் அமைப்பு எது?
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்
ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்
உலகப் பொருளாதார மன்றம்
சேவ் தி எர்த்
Select Answer :
a.
b.
c.
d.
19. Who is called as Lok Nayak in the Indian History?
Morarji Desai
Jayaprakash Narayan
Subash Chandra Bose
Ambedkar
இந்திய வரலாற்றில் லோக் நாயக் என்று அழைக்கப்படுபவர் யார்?
மொரார்ஜி தேசாய்
ஜெயப்பிரகாஷ் நாராயண்
சுபாஷ் சந்திர போஸ்
அம்பேத்கர்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which International Airport has entirely switched to green sources for its energy consumption needs?
Hyderabad
Cochin
Mumbai
Chennai
தனது ஆற்றல் நுகர்வுத் தேவைகளுக்காக முற்றிலும் பசுமை வளங்கள் மூலமான ஆதாரங்களுக்கு மாறியுள்ள சர்வதேச விமான நிலையம் எது?
ஹைதராபாத்
கொச்சின்
மும்பை
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
21. The 6th Summit of Conference on Interaction and Confidence Building Measures in Asia (CICA) held in
Astana, Kazakhstan
Tehran, Iran
Delhi, India
Baghdad, Iraq
ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 6வது உச்சி மாநாடு (CICA) எங்கு நடைபெற்றது?
அஸ்தானா, கஜகஸ்தான்
தெஹ்ரான், ஈரான்
டெல்லி, இந்தியா
பாக்தாத், ஈராக்
Select Answer :
a.
b.
c.
d.
22. Who launched the world’s first solar telescope capable of simultaneously monitoring both solar flares and coronal mass ejections?
USA
Japan
China
Russia
சூரியக் கதிர் வீச்சு மற்றும் வெளிப்புற அடுக்குக் கதிர் வெளியேற்றம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்ட உலகின் முதல் சூரியத் தொலைநோக்கியை அறிமுகப்படுத்திய நாடு எது?
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
23. Rashmi Kumari belongs to which sport?
Weightlifting
Chess
Badminton
Carrom
ராஷ்மி குமாரி எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?
பளு தூக்குதல்
சதுரங்கம்
பூப்பந்து
கேரம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Who becomes First Indian Woman Cricketer to be named ICC Player of the Month?
Deepti Sharma
Harmanpreet Kaur
Mithali Raj
Smriti Mandhana
மாதத்தின் சிறந்த ICC வீராங்கனையாக அறிவிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை யார்?
தீப்தி சர்மா
ஹர்மன்ப்ரீத் கவுர்
மிதாலி ராஜ்
ஸ்மிருதி மந்தனா
Select Answer :
a.
b.
c.
d.
25. The use of toxic veterinary drug Diclofenac is dangerous to
Horses
Vultures
Elephants
Tigers
நச்சுத்தன்மை கொண்ட கால்நடை மருந்தான டிக்லோஃபெனாக் பயன்பாடு எந்த உயிரினத்திற்கு ஆபத்தானதாகும்?
குதிரைகள்
கழுகுகள்
யானைகள்
புலிகள்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25