TNPSC Thervupettagam

TP Quiz - April 2024 (Part 4)

1937 user(s) have taken this test. Did you?

1. The first ever Nuclear Energy Summit was held in

  • Brussels
  • Tokyo
  • Astana
  • Seoul
முதல் அணுசக்தி உச்சி மாநாடு ஆனது எங்கு நடத்தப் பட்டது?

  • பிரஸ்ஸல்ஸ்
  • டோக்கியோ
  • ஆஸ்தானா
  • சியோல்

Select Answer : a. b. c. d.

2. The beneficiaries of ‘Unite Aware Platform’ is

  • Children
  • Women
  • Migrants
  • Peacekeepers
‘யுனைட் அவேர் தரவுத் தளத்தின்’ பயனாளிகள் யார்?

  • குழந்தைகள்
  • பெண்கள்
  • புலம்பெயர்ந்தோர்
  • அமைதிகாப்புப் படையினர்

Select Answer : a. b. c. d.

3. ‘NexCAR19’ is the India’s indigenous therapy for

  • Cardiac arrest
  • Cancer
  • Malaria
  • TB
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ‘NexCAR19’ என்பது எந்த நோய்க்கான ஒரு சிகிச்சை முறையாகும்?

  • மாரடைப்பு
  • புற்றுநோய்
  • மலேரியா
  • காசநோய்

Select Answer : a. b. c. d.

4. Which state is going to make Genetic profiling of Captive Elephants?

  • Odisha
  • Karnataka
  • Kerala
  • Tamil Nadu
வளர்ப்பு யானைகளின் மரபணு விவரக் குறிப்பினைச் சேகரிப்பினை உருவாக்க உள்ள மாநிலம் எது?

  • ஒடிசா
  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

5. Who is the top-ranked Indian in the latest FIDE rankings?

  • Gukesh D
  • Praggnanandhaa R
  • Viswanathan Anand
  • Arjun Erigaisi
சமீபத்திய FIDE தரவரிசையில் முதல் இடம் பிடித்த இந்தியர் யார்?

  • குகேஷ் D
  • பிரக்ஞானந்தா R
  • விஸ்வநாதன் ஆனந்த்
  • அர்ஜுன் எரிகைசி

Select Answer : a. b. c. d.

6. Which organization is going to build a small space station Called ‘Lunar Gateway’?

  • SpaceX
  • NASA
  • CNSA
  • ROSCOSMOS
‘லூனார் கேட்வே’ என்ற சிறிய விண்வெளி நிலையத்தை உருவாக்க உள்ள அமைப்பு எது?

  • ஸ்பேஸ்எக்ஸ்
  • NASA
  • CNSA
  • ராஸ்கோஸ்மாஸ்

Select Answer : a. b. c. d.

7. OPENAI’s Sora AI system is specialized in

  • Audios from text prompts
  • Images from text prompts
  • Videos from text prompts
  • All the above
OPENAI நிறுவனத்தின் Sora AI அமைப்பு எதில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்தது?

  • உரைகளிலிருந்து ஒலியை உருவாக்குதல்
  • உரைகளிலிருந்து படங்களை உருவாக்குதல்
  • உரைகளிலிருந்து ஒளிப்படக் காட்சிகளை உருவாக்குதல்
  • மேலே உள்ள அனைத்தும்

Select Answer : a. b. c. d.

8. Who has been appointed as the new National Investigation Agency chief?

  • Sadanand Vasant Date
  • Dinkar Gupta
  • Piyush Anand
  • Rajeev Kumar Sharma
தேசியப் புலனாய்வு முகமையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • சதானந்த் வசந்த் டேட்
  • தினகர் குப்தா
  • பியூஷ் ஆனந்த்
  • இராஜீவ் குமார் சர்மா

Select Answer : a. b. c. d.

9. The objective of the ‘Anuvadini’ app is

  • Providing weather forecasting
  • Providing Air Quality data
  • Providing study materials
  • Providing employment news
‘அனுவாதினி’ செயலியின் நோக்கம் யாது?

  • வானிலை முன்னறிவிப்பை வழங்குதல்
  • காற்றுத் தரம் குறித்த தரவுகளை வழங்குதல்
  • பாடப் புத்தகங்களை வழங்குதல்
  • வேலைவாய்ப்புச் செய்திகளை வழங்குதல்

Select Answer : a. b. c. d.

10. 'One Vehicle, One FASTag' initiative has been implemented from

  • January 1, 2024
  • March 1, 2024
  • April 1, 2024
  • May 1, 2024
'ஒரு வாகனம், ஒரு FASTag' முன்னெடுப்பு ஆனது என்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது?

  • ஜனவரி 1, 2024
  • மார்ச் 1, 2024
  • ஏப்ரல் 1, 2024
  • மே 1, 2024

Select Answer : a. b. c. d.

11. Which of the following countries recently joined Europe’s Schengen area of free movement?

  • Belgium and Romania
  • Bulgaria and Romania
  • Latvia and Lithuania
  • Lithuania and Bulgaria
தடையற்ற பகுதிக்கான ஐரோப்பாவின் ஷெங்சன் பகுதியின் அங்கத்தினராக சமீபத்தில் இணைந்த நாடு எது?

  • பெல்ஜியம் மற்றும் ருமேனியா
  • பல்கேரியா மற்றும் ருமேனியா
  • லாட்வியா மற்றும் லிதுவேனியா
  • லிதுவேனியா மற்றும் பல்கேரியா

Select Answer : a. b. c. d.

12. UNESCO’s Global Geoparks network consists of

  • 105 geoparks
  • 155 geoparks
  • 185 geoparks
  • 195 geoparks
யுனெஸ்கோ அமைப்பின் உலகளாவியப் புவியியல் பூங்காக்களின் வலையமைப்புகளுள் உள்ள புவியியல் பூங்காக்களின் எண்ணிக்கை?

  • 105 புவியியல் பூங்காக்கள்
  • 155 புவியியல் பூங்காக்கள்
  • 185 புவியியல் பூங்காக்கள்
  • 195 புவியியல் பூங்காக்கள்

Select Answer : a. b. c. d.

13. Who has been named as the women’s Player of The Year for Hockey India Awards 2023?

  • Nikki Pradhan
  • Ishika Chaudhary
  • Salima Tete
  • Deep Grace Ekka
2023 ஆம் ஆண்டிற்கான ஹாக்கி இந்தியா விருதுகளில் ஆண்டின் சிறந்த பெண் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?

  • நிக்கி பிரதான்
  • இஷிகா செளத்ரி
  • சலிமா டெட்
  • டீப் கிரேஸ் எக்கா

Select Answer : a. b. c. d.

14. Which state is emerging the top borrowing State for the fourth successive fiscal year?

  • Karnataka
  • Gujarat
  • Tamil Nadu
  • Maharashtra
நான்காவது நிதியாண்டில் அதிக கடன் வாங்கும் மாநிலமாக உருவெடுத்துள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

15. Kodaikanal Solar Observatory was inaugurated in

  • 1899
  • 1924
  • 1954
  • 1974
கொடைக்கானலில் அமைந்துள்ள சூரிய ஆய்வகம் எப்போது திறக்கப்பட்டது?

  • 1899
  • 1924
  • 1954
  • 1974

Select Answer : a. b. c. d.

16. Recently tested ‘Kalam-250’ is the

  • Rocket motor
  • Missile
  • UAV
  • Launchpad
சமீபத்தில் பரிசோதனை செய்யப்பட்ட ‘கலாம்-250’ என்பது?

  • ஏவுகல இயக்கி/என்ஜின்
  • எறிகணை
  • ஆளில்லா விமானம்
  • ஏவுகலம் செலுத்தும் இடம்

Select Answer : a. b. c. d.

17. ‘PRATUSH’ telescope is being built by the

  • Physical Research Laboratory
  • Raman Research Institute
  • National Remote Sensing Centre
  • Laboratory for Electro-Optics Systems
‘PRATUSH’ தொலைநோக்கி எந்த நிறுவனத்தினால் உருவாக்கப்படுகிறது?

  • இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
  • இராமன் ஆராய்ச்சி நிறுவனம்
  • தேசிய தொலை உணர்வு மையம்
  • மின்-ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகம்

Select Answer : a. b. c. d.

18. Who emerged as the champion at the 56th National Kho Kho Championship 2023-24?

  • Maharashtra
  • Tamil Nadu
  • Goa
  • Gujarat
56வது தேசிய கோ கோ சாம்பியன்ஷிப் 2023-24 போட்டியில் சாம்பியனாக உருவெடுத்த மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கோவா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

19. Which country is the world’s 1st largest consumer of coal ?

  • Russia
  • India
  • Brazil
  • China
உலகின் முதல் பெரிய நிலக்கரி நுகர்வோர் நாடு எது?

  • ரஷ்யா
  • இந்தியா
  • பிரேசில்
  • சீனா

Select Answer : a. b. c. d.

20. How many countries are part of the ‘CoViNet’ system?

  • 15 Countries
  • 20 Countries
  • 21 Countries
  • 36 Countries
‘CoViNet’ அமைப்பில் அங்கம் வகிக்கின்ற நாடுகளின் எண்ணிக்கை யாது?

  • 15 நாடுகள்
  • 20 நாடுகள்
  • 21 நாடுகள்
  • 36 நாடுகள்

Select Answer : a. b. c. d.

21. Which country has recently legalized the Recreational Cannabis?

  • Belarus
  • France
  • Germany
  • Italy
சமீபத்தில் பொழுதுபோக்கு ரீதியிலான கஞ்சாப் பயன்பாட்டினைச் சட்டப்பூர்வமாக்கிய நாடு எது?

  • பெலாரஸ்
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

22. The New species of cicadas ‘Butterfly Cicadas’ was discovered in

  • Assam
  • Goa
  • Meghalaya
  • Kerala
'சிக்காடாஸ் வண்ணத்துப்பூச்சி' என்ற சில்வண்டு பூச்சிகளின் புதிய இனம் எங்கு கண்டறியப் பட்டது?

  • அசாம்
  • கோவா
  • மேகாலயா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

23. ‘Gravity hole’, the world’s largest gravity anomaly, is located in

  • Atlantic Ocean
  • Pacific Ocean
  • Indian oceans
  • Southern Ocean
'புவி ஈர்ப்புத் துளை' எனப்படும் உலகின் மிகப்பெரியப் புவியீர்ப்பு குழிவு எங்கு அமைந்து உள்ளது?

  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • தெற்கு பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

24. Stargate AI supercomputer is being built by

  • Intel
  • IBM
  • Google
  • Microsoft
ஸ்டார்கேட் எனப்படுகின்ற செயற்கை நுண்ணறிவு மீக்கணினியினை உருவாக்கி வரும் நிறுவனம் எது?

  • இன்டெல்
  • IBM
  • கூகுள்
  • மைக்ரோசாஃப்ட்

Select Answer : a. b. c. d.

25. Who become the first woman from India as a jury member at this year's Paris Summer Olympics?

  • Mirabai Chanu
  • Mary Kom
  • Bilquis Mir
  • Sakshi Malik
இந்த ஆண்டு பாரீஸ் கோடைக் கால ஒலிம்பிக் போட்டியில் நடுவர் உறுப்பினராக இந்தியாவினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பெண்மணி யார்?

  • மீராபாய் சானு
  • மேரி கோம்
  • பில்கிஸ் மிர்
  • சாக்சி மாலிக்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.