TNPSC Thervupettagam

TP Quiz - May 2024 (Part 4)

2020 user(s) have taken this test. Did you?

1. Tiger Conservation Conference 2024 was hosted by

  • Nepal
  • India
  • Bhutan
  • China
2024 ஆம் ஆண்டு புலிகள் வளங்காப்பு மாநாடு யாரால் நடத்தப் பட்டது?

  • நேபாளம்
  • இந்தியா
  • பூடான்
  • சீனா

Select Answer : a. b. c. d.

2. India’s biggest Climate Clock is activated at

  • Pune
  • New Delhi
  • Chennai
  • Cochin
இந்தியாவின் மிகப்பெரியப் பருவநிலை கடிகாரம் எங்கு இயக்கப்பட்டது?

  • புனே
  • புது டெல்லி
  • சென்னை
  • கொச்சின்

Select Answer : a. b. c. d.

3. Who has been named the official ambassador for the upcoming ICC Men's T20 World Cup?

  • Brian Lara
  • Usain Bolt
  • Brendon McCullum
  • Jacob Oram
வரவிருக்கும் ICC ஆடவர் T20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • பிரையன் லாரா
  • உசைன் போல்ட்
  • பிரண்டன் மெக்கல்லம்
  • ஜேக்கப் ஓரம்

Select Answer : a. b. c. d.

4. Operation Crimson Barracuda was conducted by

  • Interpol
  • US Navy seal
  • Indian Marine Commandos
  • NATO
கிரிம்சன் பாராகுடா நடவடிக்கை எந்த அமைப்பினால் நடத்தப்பட்டது?

  • இன்டர்போல்
  • அமெரிக்கக் கடற்படை SEAL
  • இந்தியக் கடல்சார் படைப்பிரிவு
  • நேட்டோ

Select Answer : a. b. c. d.

5. 2024 Global Report on Food Crisis (GRFC) was produced by

  • World Food Programme
  • Food and Agriculture Organization
  • Food Security Information Network
  • Global Network Against Food Crises
2024 ஆம் ஆண்டு உணவு நெருக்கடி பற்றிய உலகளாவிய அறிக்கையினை (GRFC) தயாரித்த அமைப்பு எது?

  • உலக உணவுத் திட்ட அமைப்பு
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • உணவுப் பாதுகாப்பு தகவல் வலையமைப்பு
  • உணவு நெருக்கடிகளுக்கு எதிரான உலகளாவிய வலையமைப்பு

Select Answer : a. b. c. d.

6. Who became the first footballer to win the Laureus Sportswoman of the Year honour?

  • Salma Paralluelo
  • Jenni Hermoso
  • Ona Batlle
  • Aitana Bonmati
லாரஸ் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்ற முதல் கால்பந்து வீராங்கனை யார்?

  • சல்மா பாரலூலோ
  • ஜென்னி ஹெர்மோசோ
  • ஓனா பாட்லே
  • ஐத்தனா பொன்மதி

Select Answer : a. b. c. d.

7. Who is known as the "Father of Indian Psychology"?

  • Ashish Nandy
  • Sudhir Kakar
  • Girishwar Misra
  • Vidya Niwas Mishra
"இந்திய உளவியலின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?

  • ஆஷிஸ் நாண்டி
  • சுதிர் காக்கர்
  • கிரிஷ்வர் மிஸ்ரா
  • வித்யா நிவாஸ் மிஸ்ரா

Select Answer : a. b. c. d.

8. The Marrakesh Agreement was signed in

  • 15 April 1994
  • 15 April 1999
  • 15 April 2004
  • 15 April 2014
மரகேஷ் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

  • 15 ஏப்ரல் 1994
  • 15 ஏப்ரல் 1999
  • 15 ஏப்ரல் 2004
  • 15 ஏப்ரல் 2014

Select Answer : a. b. c. d.

9. The ‘Molecular Jackhammers’ is used in the treatment of

  • Pellagra
  • Cancer
  • HIV
  • Osteomalacia
'மூலக்கூறு துளையிடல்' எந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது?

  • பெல்லாக்ரா
  • புற்றுநோய்
  • எச்.ஐ.வி
  • ஆஸ்டியோமலாசியா

Select Answer : a. b. c. d.

10. A new image-to-video AI model called VASA-1 was released by

  • Microsoft
  • Meta
  • Intel
  • Apple
VASA-1 எனப்படும் புதிய புகைப்படத்திலிருந்து ஒளிப்படக் காட்சியினை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு மாதிரி யாரால் வெளியிடப் பட்டது?

  • மைக்ரோசாப்ட்
  • மெட்டா
  • இன்டெல்
  • ஆப்பிள்

Select Answer : a. b. c. d.

11. Crystal Maze I missile was produced by

  • USA
  • Russia
  • Israel
  • Germany
கிரிஸ்டல் மேஸ் I ஏவுகணை யாரால் உருவாக்கப் பட்டது?

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • இஸ்ரேல்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

12. The recently released ‘Paro Statement’ is related to

  • Orangutan conservation
  • Tiger conservation
  • Rhino conservation
  • Cheeta conservation
சமீபத்தில் வெளியான ‘பரோ அறிக்கை’ எதனுடன் தொடர்புடையது?

  • ஒராங்குட்டான் வளங்காப்பு
  • புலிகள் வளங்காப்பு
  • காண்டாமிருக வளங்காப்பு
  • சிவிங்கிப் புலி வளங்காப்பு

Select Answer : a. b. c. d.

13. Which country was the fourth largest military spender globally in 2023?

  • United States
  • China
  • India
  • Russia
2023 ஆம் ஆண்டில் உலகளவில் நான்காவது அதிக இராணுவச் செலவினம் கொண்ட நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

14. The 13th Ministerial Conference of WTO held in

  • Doha
  • Sharjah
  • Aden
  • Abu Dhabi
உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?

  • தோஹா
  • ஷார்ஜா
  • ஏடன்
  • அபுதாபி

Select Answer : a. b. c. d.

15. The "Special 301" Report is related to

  • Intellectual property rights
  • Migration status
  • Wildlife crimes
  • Refugees’ rights
"சிறப்பு 301" அறிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • அறிவுசார் சொத்து உரிமைகள்
  • புலம்பெயர்வு நிலை
  • வனவிலங்கு குற்றங்கள்
  • அகதிகளின் உரிமைகள்

Select Answer : a. b. c. d.

16. Human Exploration Rover Challenge 2024 Awards has been given by

  • UNGA
  • NASA
  • ISRO
  • ESA
2024 ஆம் ஆண்டு மனித ஆய்விற்கான உலாவிக் கலத்திற்கான போட்டி விருதுகள் யாரால் வழங்கப் பட்டது?

  • UNGA
  • NASA
  • ISRO
  • ESA

Select Answer : a. b. c. d.

17. Who has been recently received the Verchol Dalit Literary Award?

  • Ambai
  • Sukirtha Rani
  • Bama
  • Salma
சமீபத்தில் வேர்ச்சோல் தலித் இலக்கிய விருதைப் பெற்றவர் யார்?

  • அம்பை
  • சுகிர்த ராணி
  • பாமா
  • சல்மா

Select Answer : a. b. c. d.

18. When and where was the first Electronic Voting Machine used for election?

  • 1977 - Hyderabad
  • 1982 - Kerala
  • 1998 - Madhya Pradesh
  • 2004 - Nagaland
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆனது எப்போது, எங்கு தேர்தலில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது?

  • 1977 - ஹைதராபாத்
  • 1982 - கேரளா
  • 1998 - மத்தியப் பிரதேசம்
  • 2004 - நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

19. Which party had celebrated the first Labour Day on May 1, 1923, in Madras?

  • Kirti Kisan Party
  • All India Trade Union Federation
  • The Independent Labour Party
  • Labour Kisan Party of Hindustan
1923 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று முதல் தொழிலாளர் தினத்தைச் சென்னையில் கொண்டாடிய கட்சி எது?

  • கீர்த்தி கிசான் கட்சி
  • அகில இந்தியத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு
  • சுதந்திரத் தொழிலாளர் கட்சி
  • இந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சி

Select Answer : a. b. c. d.

20. Which country recently passed a bill to criminalising same-sex relations?

  • Saudi Arabia
  • Qatar
  • Iran
  • Iraq
தன் பாலினத் திருமண உறவுகளைக் குற்றமாக்குவதற்கான மசோதாவைச் சமீபத்தில் நிறைவேற்றிய நாடு எது?

  • சவூதி அரேபியா
  • கத்தார்
  • ஈரான்
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

21. The report named “Technology on her Terms” was released by

  • UNDP
  • UNESCO
  • ILO
  • UN Women
"Technology on her Terms" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • UNDP
  • UNESCO
  • ILO
  • UN பெண்கள் அமைப்பு

Select Answer : a. b. c. d.

22. Kalesar Wildlife Sanctuary is located in

  • Assam
  • Odissa
  • Haryana
  • Bihar
காலேசர் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • அசாம்
  • ஒடிசா
  • ஹரியானா
  • பீகார்

Select Answer : a. b. c. d.

23. The Luna Crater of Gujarat is known for

  • Largest salt water lake
  • Largest fresh water lake
  • Formed by Meteorite Impact
  • Largest artificial lake
குஜராத்தின் லூனா பள்ளம் எதற்காகப் பிரபலமாக அறியப்படுகிறது?

  • மிகப்பெரிய உப்பு நீர் ஏரி
  • மிகப்பெரிய நன்னீர் ஏரி
  • விண்கல் தாக்கத்தால் உருவாக்கப்பட்டது
  • மிகப்பெரிய செயற்கை ஏரி

Select Answer : a. b. c. d.

24. Which institute secured the top rank among the best performing institutes across India?

  • IIT Bombay
  • IISc Bengaluru
  • IIT Delhi
  • IIM Ahmedabad
இந்தியாவில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ள நிறுவனம் எது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மும்பை
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், பெங்களூரு
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லி
  • இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், அகமதாபாத்

Select Answer : a. b. c. d.

25. Which country has emerged as India's largest trading partner in the FY 2023-24?

  • Iran
  • Russia
  • China
  • USA
2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராக உருவெடுத்துள்ள நாடு எது?

  • ஈரான்
  • ரஷ்யா
  • சீனா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.