TNPSC Thervupettagam

TP Quiz - May 2024 (Part 2)

2020 user(s) have taken this test. Did you?

1. MAVEN spacecraft was launched by

  • ISRO
  • CNSA
  • JAXA
  • NASA
MAVEN விண்கலம் யாரால் விண்ணில் ஏவப் பட்டது?

  • ISRO
  • CNSA
  • JAXA
  • NASA

Select Answer : a. b. c. d.

2. Bohag Bihu festival is celebrated by

  • Manipur
  • Assam
  • Nagaland
  • Mizoram
போஹாக் பிஹு பண்டிகை எங்கு கொண்டாடப் படுகிறது?

  • மணிப்பூர்
  • அசாம்
  • நாகாலாந்து
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

3. Which country has topped in the World Cybercrime Index?

  • Russia
  • Ukraine
  • China
  • India
உலக இணையவெளிக் குற்றங்கள் குறியீட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

  • ரஷ்யா
  • உக்ரைன்
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

4. The book ‘Knife: Meditations After an Attempted Murder’ was authored by

  • Arundhati Roy
  • Amitav Ghosh
  • Salman Rushdie
  • Taslima Nasrin
‘Knife: Meditations After an Attempted Murder’ என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?

  • அருந்ததி ராய்
  • அமிதவ் கோஷ்
  • சல்மான் ருஷ்டி
  • தஸ்லிமா நஸ்ரின்

Select Answer : a. b. c. d.

5. Exercise Dustlik was held between

  • India- Kazakhstan
  • India-Uzbekistan
  • India- Kyrgyzstan
  • India- Tajikistan
தஸ்ட்லிக் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப் பட்டது?

  • இந்தியா - கஜகஸ்தான்
  • இந்தியா-உஸ்பெகிஸ்தான்
  • இந்தியா - கிர்கிஸ்தான்
  • இந்தியா – தஜிகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

6. ‘Global Trade Outlook and Statistics’ was released by

  • World Bank
  • Asia-Pacific Economic Cooperation
  • Pacific Economic Cooperation Council
  • World Trade Organization
'உலக வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவரங்கள்' அறிக்கை யாரால் வெளியிட்டப் பட்டது?

  • உலக வங்கி
  • ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு அமைப்பு
  • பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு சபை
  • உலக வர்த்தக அமைப்பு

Select Answer : a. b. c. d.

7. Which state has taken lead in implementing the Centre’s Green Credit Programme (GCP)?

  • Assam
  • Madhya Pradesh
  • Telangana
  • Chhattisgarh
மத்திய அரசின் பசுமைக் கடன் வழங்கீட்டுத் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?

  • அசாம்
  • மத்தியப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

8. Mount Etna is located at

  • Japan
  • Hawaii
  • Italy
  • Indonesia
எட்னா மலை எங்கு அமைந்துள்ளது?

  • ஜப்பான்
  • ஹவாய்
  • இத்தாலி
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

9. India observed its Plastic Overshoot Day on

  • February 28
  • April 12
  • April 23
  • May 05
இந்தியாவில் தனது நெகிழிக் கழிவு மேலாண்மைத் திறனை விஞ்சும் தினத்தினை எப்போது அனுசரித்தது?

  • பிப்ரவரி 28
  • ஏப்ரல் 12
  • ஏப்ரல் 23
  • மே 05

Select Answer : a. b. c. d.

10. Blue Origin’s NS-25 mission is related to

  • Exoplanet research
  • Space tourism
  • Human mission to moon
  • Human mission to mars
ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் NS-25 விண்வெளிப் பயணம் எதனுடன் தொடர்புடையது?

  • புறக்கோள் ஆராய்ச்சி
  • விண்வெளிச் சுற்றுலா
  • நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்
  • செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்

Select Answer : a. b. c. d.

11. Recently, Kristalina Georgieva has been appointed as a managing director of?

  • World Trade Organization
  • World Economic Forum
  • International Monetary Fund
  • International Energy Agency
சமீபத்தில், க்ரிஸ்டலினா ஜியோர்ஜீவா எந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப் பட்டார்?

  • உலக வர்த்தக அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச நாணய நிதியம்
  • சர்வதேச எரிசக்தி முகமை

Select Answer : a. b. c. d.

12. Who has become the first Indian cricketer to smash 500 sixes in the T20 format?

  • Ruturaj Gaikwad
  • Shubman Gill
  • Hardik Pandya
  • Rohit Sharma
T20 வகை கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியக் கிரிக்கெட் வீரர் யார்?

  • ருதுராஜ் கெய்க்வாட்
  • சுப்மன் கில்
  • ஹர்திக் பாண்டியா
  • ரோஹித் சர்மா

Select Answer : a. b. c. d.

13. Direct-To-Cell satellite was launched by

  • NASA
  • SpaceX
  • China National Space Administration
  • Korea Aerospace Research Institute
கைபேசியுடனான நேரடித் தகவல் தொடர்பு செயற்கைக்கோளினை விண்ணில் ஏவிய நிறுவனம் எது?

  • நாசா
  • ஸ்பேஸ் எக்ஸ்
  • சீனத் தேசிய விண்வெளி நிர்வாக அமைப்பு
  • கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

14. Which Indian state loss the maximum tree cover since 2000?

  • Meghalaya
  • Madhya Pradesh
  • Mizoram
  • Assam
2000 ஆம் ஆண்டிலிருந்து அதிகபட்ச மரப் பரவல் இழப்பு பதிவாகியுள்ள இந்திய மாநிலம் எது?

  • மேகாலயா
  • மத்தியப் பிரதேசம்
  • மிசோரம்
  • அசாம்

Select Answer : a. b. c. d.

15. Who has won the 2023 A.M. Turing Award?

  • Robert M. Metcalfe
  • Edwin Catmull
  • Avi Wigderson
  • Martin Hellman
2023 ஆம் ஆண்டு A.M. டூரிங் விருதினைப் பெற்றவர் யார்?

  • ராபர்ட் M. மெட்கால்ஃப்
  • எட்வின் கேட்முல்
  • அவி விக்டர்சன்
  • மார்ட்டின் ஹெல்மேன்

Select Answer : a. b. c. d.

16. Which country become the first country to roll out the Men5CV vaccine against meningitis?

  • Chad
  • Mali
  • Nigeria
  • Kenya
மூளைக் காய்ச்சலுக்கு எதிராக Men5CV தடுப்பூசியை அறிமுகப் படுத்திய முதல் நாடு எது?

  • சாட்
  • மாலி
  • நைஜீரியா
  • கென்யா

Select Answer : a. b. c. d.

17. Ringwoodite, a polymorph, is found in the

  • Upper crust
  • Upper mantle
  • Lower crust
  • Lower mantle
ரிங்வுடைட் எனப்படும் பல்லுருவ அமைப்பு எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

  • கண்ட மேலோடு
  • மேல் மூடகம்
  • கீழ்நிலை மேலோடு
  • கீழ் மூடகம்

Select Answer : a. b. c. d.

18. The first glass skywalk bridge is set to open in

  • Ladakh
  • Arunachal Pradesh
  • Uttar Pradesh
  • Himachal Pradesh
முதல் கண்ணாடியினாலான நடைமேடை மேம்பாலம் எங்கு திறக்கப்பட உள்ளது?

  • லடாக்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

19. Who has been recently homered with Lata Deenanath Mangeshkar award?

  • Amitabh Bachchan
  • Shahrukh khan
  • Kamal Hasan
  • Rajini Kant
சமீபத்தில் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது பெற்றவர் யார்?

  • அமிதாப் பச்சன்
  • ஷாருக் கான்
  • கமல்ஹாசன்
  • ரஜினி காந்த்

Select Answer : a. b. c. d.

20. Lake Kariba, the world's largest artificial lake and reservoir by volume was located in

  • Nigeria
  • Botswana
  • Zambia
  • Zimbabwe
கொள்ளளவில் உலகின் மிகப்பெரிய செயற்கை ஏரி மற்றும் நீர்த்தேக்கமான கரிபா ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • நைஜீரியா
  • போட்ஸ்வானா
  • ஜாம்பியா
  • ஜிம்பாப்வே

Select Answer : a. b. c. d.

21. Which Indian airport got place in the world Top 10 busiest airports in 2023 list?

  • Indira Gandhi International Airport
  • Chhatrapati Shivaji International Airport
  • Netaji Subhash Chandra Bose International Airport
  • Rajiv Gandhi International Airport
2023 ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்ற இந்திய விமான நிலையம் எது?

  • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
  • சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம்
  • இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

Select Answer : a. b. c. d.

22. The online portal called ‘Bhavishya’ was launched by

  • Department of Rural Development
  • Department of Pension & Pensioner's Welfare
  • Department of Higher Education
  • Department of Economic Affairs
'பவிஷ்யா' என்ற இயங்கலை தளத்தினைத் தொடங்கிய துறை எது?

  • ஊரக மேம்பாட்டுத் துறை
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை
  • உயர்கல்வித் துறை
  • பொருளாதார விவகாரங்கள் துறை

Select Answer : a. b. c. d.

23. Which district has scored highest pass percentage in HSC examination 2024?

  • Tirupur
  • Sivagangai
  • Erode
  • Ariyalur
2024 ஆம் ஆண்டு உயர்நிலைக் கல்வி தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதத்தைப் பெற்றுள்ள மாவட்டம் எது?

  • திருப்பூர்
  • சிவகங்கை
  • ஈரோடு
  • அரியலூர்

Select Answer : a. b. c. d.

24. ‘FWD-200B’ is the

  • Humanoid Robot
  • Bomber UAV
  • Cruise Missile
  • Tank
‘FWD-200B’ என்பது

  • மனித உருவ எந்திரம்
  • ஆளில்லா குண்டுவீச்சு விமானம்
  • சீர்வேக ஏவுகணை
  • பீரங்கி

Select Answer : a. b. c. d.

25. International Leopard Day is observed on

  • May 01
  • May 03
  • May 05
  • May 07
சர்வதேச சிறுத்தைத் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • மே 01
  • மே 03
  • மே 05
  • மே 07

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.