Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2024 (Part 2)
1899 user(s) have taken this test. Did you?
1. Which country is continuing to hold the title of the world's largest arms importer?
Saudi Arabia
Qatar
India
Ukraine
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடு என்ற நிலையினைத் தக்க வைத்துக் கொண்டுள்ள நாடு எது?
சவூதி அரேபியா
கத்தார்
இந்தியா
உக்ரைன்
Select Answer :
a.
b.
c.
d.
2. Chapchar Kut festival is celebrated in
Mizoram
Tripura
Assam
Manipur
சப்சார் குட் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?
மிசோரம்
திரிபுரா
அசாம்
மணிப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
3. The headquarters of Geological Survey of India is located at
Chennai
New Delhi
Kolkata
Pune
இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
சென்னை
புது டெல்லி
கொல்கத்தா
புனே
Select Answer :
a.
b.
c.
d.
4. The proposed location of Bharat Semiconductor Research Centre is
IISC Bangalore
IIST Thiruvananthapuram
Raman Research Institute Bangalore
IIT Madras
பாரத் குறை கடத்தி ஆராய்ச்சி மையமானது எங்கு நிறுவப்பட உள்ளது?
இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், பெங்களூரு
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், திருவனந்தபுரம்
இராமன் ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
5. The sixth edition of United Nations Environment Assembly, or UNEA-6, was held at
Durban
Nairobi
Brussels
Luanda
6வது ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் சபை அல்லது UNEA-6 எங்கு நடத்தப் பட்டது?
டர்பன்
நைரோபி
பிரஸ்ஸல்ஸ்
லுவாண்டா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which state launched widow remarriage incentive scheme in the recent times?
Bihar
Odisha
Jharkhand
Chhattisgarh
கைம்பெண் மறுமண ஊக்கத்தொகைத் திட்டத்தைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
பீகார்
ஒடிசா
ஜார்க்கண்ட்
சத்தீஸ்கர்
Select Answer :
a.
b.
c.
d.
7. Naeem Vs. State of Uttar Pradesh case is related with
Passive euthanasia
Electoral bond
Disqualification of Legislator
Dying Declaration
நயீம் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றிற்கு இடையிலான வழக்கு எதனுடன் தொடர்புடையது?
சிகிச்சை நிறுத்த கருணைக் கொலை
தேர்தல் பத்திரம்
பாராளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம்
மரண வாக்குமூலம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Antiretroviral drug dolutegravir is used to combat
TB
Malaria
HIV
Dengue
தீநுண்மி தடுப்பு மருந்து சிகிச்சை மருந்தான டோலுடெக்ராவிர் எந்த நோய்ப் பாதிப்பிற்கு எதிராகப் பயன்படுத்தப் படுகின்றது?
காசநோய்
மலேரியா
எச்ஐவி
டெங்கு
Select Answer :
a.
b.
c.
d.
9. Who was named the Tamil Nadu State Election Commissioner recently?
V. Palanikumar
Jothi Nirmalasamy
Satyabrata Sahoo
Sukhbir Singh Sandhu
சமீபத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
V. பழனிக்குமார்
ஜோதி நிர்மலாசாமி
சத்யபிரதா சாஹூ
சுக்பீர் சிங் சந்து
Select Answer :
a.
b.
c.
d.
10. "Operation Kamdhenu" was conducted by
TN Police
Mumbai Police
Jammu and Kashmir police
Delhi Police
"காமதேனு நடவடிக்கையினை" நடத்திய அமைப்பு எது?
தமிழ்நாடு காவல்துறை
மும்பை காவல்துறை
ஜம்மு காஷ்மீர் காவல்துறை
டெல்லி காவல்துறை
Select Answer :
a.
b.
c.
d.
11. India's 1st Marine Force was launched by
Tamil Nadu
Odisha
West Bengal
Maharashtra
இந்தியாவின் முதலாவது கடல்சார் வளங்காப்புப் படை யாரால் தொடங்கப் பட்டது?
தமிழ்நாடு
ஒடிசா
மேற்கு வங்காளம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
12. Which country ratified the International Solar Alliance and became the 97th member?
Panama
Chile
Burkina Faso
Costa Rica
சர்வதேச சூரியசக்தி கூட்டணியை அங்கீகரித்து அந்த அமைப்பின் 97வது உறுப்பினரான நாடு எது?
பனாமா
சிலி
புர்கினா ஃபாசோ
கோஸ்ட்டா ரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
13. The world's longest twin-lane Sela tunnel was recently inaugurated in
Himachal Pradesh
Ladakh
Arunachal Pradesh
Sikkim
உலகின் மிக நீளமான இரட்டைவழிப் பாதை கொண்ட சேலா சுரங்கப்பாதை சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டுள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
லடாக்
அருணாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
14. The second biggest man-made methane leak happened in
Russia
Kazakhstan
Kyrgyzstan
Uzbekistan
மனிதனால் உருவாக்கப்பட்ட 2வது மிகப்பெரிய மீத்தேன் கசிவு நிகழ்வு எங்கு நடைபெற்றது?
ரஷ்யா
கஜகஸ்தான்
கிர்கிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
15. Asiatic lion’s IUCN status has reclassified as
Least Concern
Vulnerable
Near Threatened
Endangered
IUCN பட்டியலில் ஆசிய சிங்கத்தின் பாதுகாப்பு நிலை எவ்வாறு மறுவகைப்படுத்தப் பட்டு உள்ளது?
அழிந்து விடும் என்ற அச்சுறு நிலையற்றவை
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state inaugurated the state's own Over-The-Top (OTT) platform?
Maharashtra
Odisha
Kerala
Karnataka
மாநில அரசிற்குச் சொந்தமான இணைய தள ஒளிபரப்பு (OTT) சேவை வழங்கும் தளத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
மகாராஷ்டிரா
ஒடிசா
கேரளா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
17. Who became the first female judge of a high court in 1937 in India?
Bela Trivedi
Fathima Beevi
Anna Chandi
Hima Kohli
1937 ஆம் ஆண்டில் இந்திய உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்றவர் யார்?
பேலா திரிவேதி
ஃபாத்திமா பீவி
அண்ணா சண்டி
ஹிமா கோஹ்லி
Select Answer :
a.
b.
c.
d.
18. Who has translated Mamang Dai’s English novel ‘The Black Hill’ into Tamil?
Perumal Murugan
Kannan Sundaram
Kannaiyan Daksnamurthy
Ku. Alagirisamy
மாமாங் டாய் எழுதிய ‘The Black Hill’ என்ற ஆங்கில மொழிப் புதினத்தினைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
பெருமாள் முருகன்
கண்ணன் சுந்தரம்
கண்ணையன் தட்சிணாமூர்த்தி
கு. அழகிரிசாமி
Select Answer :
a.
b.
c.
d.
19. Which force has the largest share of women personnel among Central Forces in India?
Border Security Force
Railway Protection Force
Sashastra Seema Bal
Central Industrial Security Force
இந்தியாவின் மத்தியப் படைகளில் பெண் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள படைப்பிரிவு எது?
எல்லைப் பாதுகாப்பு படை
இரயில்வேப் பாதுகாப்பு படை
சாஸ்திர சீமா பால்
மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
20. The world’s 1st mosque built using 3D printing technology was recently inaugurated in?
Saudi Arabia
Qatar
Iran
Kuwait
முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட உலகின் முதல் மசூதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது?
சவூதி அரேபியா
கத்தார்
ஈரான்
குவைத்
Select Answer :
a.
b.
c.
d.
21. Kazhuveli watershed region is located in
Coimbatore District
Villupuram district
Nagapattinam district
Dharmapuri District
கழுவேலி நீர்பிடிப்புப் பகுதி எங்கு அமைந்துள்ளது?
கோவை மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
தர்மபுரி மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which country host the largest number of zero-food children?
India
Pakistan
Nigeria
Ethiopia
உணவற்ற குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாடு எது?
இந்தியா
பாகிஸ்தான்
நைஜீரியா
எத்தியோப்பியா
Select Answer :
a.
b.
c.
d.
23. Which of the following movie has won seven awards in 96th Academy Awards?
Oppenheimer
Poor Things
20 Days in Mariupol
Barbie
பின்வருவனவற்றுள் 96வது அகாடமி விருதுகளில் ஏழு விருதுகளை வென்றுள்ள திரைப்படம் எது?
ஓபன்ஹெய்மர்
புவர் திங்ஸ்
20 டேஸ் இன் மரியுபோல்
பார்பி
Select Answer :
a.
b.
c.
d.
24. Which organization released the ‘Women, Business and the Law Report’?
International Labour Organization
World Trade Organization
International Monetary Fund
World Bank
‘பெண்கள், வணிகம் மற்றும் சட்ட அறிக்கையை’ வெளியிட்ட அமைப்பு எது?
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
உலக வர்த்தக அமைப்பு
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state recorded the highest number of checklists in Global Great Backyard Bird Count (GBBC) 2024?
Tamil Nadu
Maharashtra
Karnataka
Kerala
2024 ஆம் ஆண்டு உலக கிரேட் பேக்யார்டு பறவை கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையிலான சரிபார்ப்புப் பட்டியலைப் பதிவு செய்துள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
கர்நாடகா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25