Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2023 (Part 4)
1167 user(s) have taken this test. Did you?
1. The world’s first conservation and breeding centre for the Asian king vulture is set to open at
Maharashtra
Uttar Pradesh
Haryana
Kerala
ஆசிய செம்முகக் கழுகுகளுக்கான உலகின் முதல் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் எங்கு திறக்கப்பட உள்ளது?
மகாராஷ்டிரா
உத்தரப் பிரதேசம்
ஹரியானா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
2. The first All India Institute of Medical Sciences (AIIMS) at Northeast India was inaugurated at
Manipur
Meghalaya
Assam
Nagaland
வடகிழக்கு இந்தியாவின் முதல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?
மணிப்பூர்
மேகாலயா
அசாம்
நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
3. India’s tallest Ambedkar statute was setup at
Jaipur
Lucknow
Hyderabad
Hyderabad
இந்தியாவின் மிக உயரமான அம்பேத்கர் சிலை எங்கு நிறுவப் பட்டுள்ளது?
ஜெய்ப்பூர்
லக்னோ
ஹைதராபாத்
நாக்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
4. The birthday of Dr Ambedkar (April 14) will be celebrated in Tamilnadu as
Constitution Day
Equality Day
Social Justice Day
Self-Respect Day
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் (ஏப்ரல் 14) ஆனது தமிழகத்தில் எந்த தினமாகக் கொண்டாடப் படுகிறது?
அரசியலமைப்பு தினம்
சமத்துவத் தினம்
சமூக நீதி தினம்
சுயமரியாதை தினம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Who is the wealthiest chief minister of the country as of now?
Telangana
Andhra Pradesh
Rajasthan
Maharashtra
தற்போதைய நிலவரப்படி, எந்த மாநிலத்தின் முதல்வர் இந்தியாவின் பணக்கார முதல்வராகத் திகழ்கிறார்?
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
6. Who has been appointed for effective administration of the homes functioning as per the Juvenile Justice Act 2015?
Chandru
Arumuga samy
Aruna Jagadeesan
Aruna Jagadeesan
2015 ஆம் ஆண்டு சிறார் நீதிச் சட்டத்தின் படி செயல்படும் இல்லங்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப் பட்டுள்ள நபர் யார்?
சந்துரு
ஆறுமுக சாமி
அருணா ஜெகதீசன்
ராஜன்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which state is ranked 5th in total investments in AI startups?
China
South Korea
Brazil
India
செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப் படும் மொத்த முதலீடுகளில் 5வது இடத்தில் உள்ள நாடு எது?
சீனா
தென் கொரியா
பிரேசில்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
8. Who emerged as India's biggest trading partner in FY23?
China
Japan
USA
Brazil
2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரர் நாடாக உருவாகியுள்ள நாடு எது?
சீனா
ஜப்பான்
அமெரிக்கா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which city will soon have India’s first post office built out of 3D printing technology?
Bengaluru
Jaipur
Mumbai
Chennai
முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்திக் கட்டமைக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் தபால் அலுவலகமானது எந்த நகரத்தில் அமைக்கப்பட உள்ளது?
பெங்களூரு
ஜெய்ப்பூர்
மும்பை
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
10. Tamilnadu government observes thirunangaiyar day on
April 01
April 07
April 15
April 22
தமிழக அரசானது எந்தத் தேதியினை திருநங்கையர் தினமாக அனுசரிக்கிறது?
ஏப்ரல் 01
ஏப்ரல் 07
ஏப்ரல் 15
ஏப்ரல் 22
Select Answer :
a.
b.
c.
d.
11. For 2023, Tamilnadu Chief Minister handed over the State-level award for ‘Thirunangaiyar’ to
Kalki Subramaniam
P. Aishwarya
Marlima Muralitharan
Grace Banu
2023 ஆம் ஆண்டிற்கான ‘திருநங்கையருக்கான’ மாநில அளவிலான விருதினைத் தமிழக முதல்வர் யாருக்கு வழங்கினார்?
கல்கி சுப்ரமணியம்
P. ஐஸ்வர்யா
மர்லிமா முரளிதரன்
கிரேஸ் பானு
Select Answer :
a.
b.
c.
d.
12. Who wrote the book - Oru Panpattin Payanam: Sindhu Mudhal Vaigai Varai?
Iraianbu
Balachandran
Balakrishnan
Sylendra Babu
ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?
இறையன்பு
பாலச்சந்திரன்
பாலகிருஷ்ணன்
சைலேந்திர பாபு
Select Answer :
a.
b.
c.
d.
13. Rani Rama Devi was called as the Rajamatha of
Sivagangai
Ramanathapuram
Pudukkottai
Thanjavur
இராணி ரமா தேவி அவர்கள் எந்த சமஸ்தானத்தின் இராஜமாதா என்று அழைக்கப் பட்டார்?
சிவகங்கை
ராமநாதபுரம்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
Select Answer :
a.
b.
c.
d.
14. The Jupiter Icy Moons Explorer was launched by
Europe
Japan
USA
India
வியாழன் கோளின் பனி நிறைந்தத் துணைக் கோள்களின் மீதான ஆய்வுக் கலம் எந்த நாட்டினால் விண்ணில் ஏவப்பட்டது?
ஐரோப்பா
ஜப்பான்
அமெரிக்கா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
15. Suhelwa Wildlife Sanctuary is located at
Bihar
Rajasthan
Uttar Pradesh
Madhya Pradesh
சுஹெல்வா வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
பீகார்
ராஜஸ்தான்
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which dance recently made its entry into the Guinness Book of World Records?
Bihu
Theyyam
Lavani
Yakshagana
சமீபத்தில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த நடனம் எது?
பிஹு
தெய்யம்
லாவணி
யக்சகானா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which one has emerged as the second-strongest tyre brand in the world?
CEAT
Apollo
MRF
JK Tyre
உலகின் இரண்டாவது வலுவான உருளிப்பட்டைத் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள நிறுவனம் எது?
CEAT
அப்பல்லோ
MRF
JK டயர்
Select Answer :
a.
b.
c.
d.
18. For the first time which one’s manuscripts have been discovered in the form of copper plates?
Thiruvasagam
Thevaram
Thirumanthiram
Thirukovai
எந்த நூலின் கையெழுத்துப் பிரதிகள் முதன்முறையாக செப்புத் தகடுகள் வடிவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன?
திருவாசகம்
தேவாரம்
திருமந்திரம்
திருக்கோவை
Select Answer :
a.
b.
c.
d.
19. As per the recent data, who remains India’s second largest export destination?
China
UAE
Russia
USA
சமீபத்தியத் தரவுகளின்படி, இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இலக்காகத் திகழும் நாடு எது?
சீனா
ஐக்கிய அரபு அமீரகம்
ரஷ்யா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
20. TruthGPT will be launched by
Microsoft
Apple
Google
None
TruthGPT எந்த நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
மைக்ரோசாப்ட்
ஆப்பிள்
கூகிள்
மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
21. The World's first human death from H3N8 bird flu occurred at
Russia
Brazil
China
India
மனிதர்கள் மத்தியிலான H3N8 பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட உலகின் முதல் மனித மரணம் எங்கு பதிவானது?
ரஷ்யா
பிரேசில்
சீனா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
22. Which became the first state to adopt a water budget in India?
Rajasthan
Kerala
Meghalaya
Sikkim
இந்தியாவில் தண்ணீர் வளம் சார்ந்த ஒரு மதிப்பீட்டு அறிக்கையினைத் தாக்கல் செய்த முதல் மாநிலம் எது?
ராஜஸ்தான்
கேரளா
மேகாலயா
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which Metro became the first metro rail in the country to make an under-river journey?
Sri Nagar
Kochi
Kolkata
Shillong
நதிக்கு அடியில் பயணம் செய்த நாட்டின் முதல் மெட்ரோ இரயில் நிறுவனம் எது?
ஸ்ரீ நகர்
கொச்சி
கொல்கத்தா
ஷில்லாங்
Select Answer :
a.
b.
c.
d.
24. According to Hurun’s Global Unicorn Index 2023, which country bagged the third spot?
USA
India
China
Brazil
ஹூருன் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு உலக யுனிகார்ன் நிறுவனங்கள் குறியீட்டின் படி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள நாடு எது?
அமெரிக்கா
இந்தியா
சீனா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which is the only State where Urban Local Body seats are not reserved for women?
Uttar Pradesh
Kerala
Nagaland
Tripura
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படாத ஒரே மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
கேரளா
நாகாலாந்து
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25