Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2019 (Part 4)
950 user(s) have taken this test. Did you?
1. Which automaker has launched India\'s first Electric Vehicle “Kona”?
Maruthi
Honda
Hyundai
Mahindra
பின்வரும் எந்தக் கார் உற்பத்தி நிறுவனம் “கோனா” என்ற இந்தியாவின் முதலாவது மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
மாருதி
ஹோண்டா
ஹூண்டாய்
மஹிந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
2. What state has decided to employ blockchain technology and create a document verification system for its people called “Citizen Vault”?
Tamilnadu
Telangana
Karnataka
Kerala
பின்வரும் எந்த மாநிலம் தனது மக்களுக்காக “குடிமக்கள் பெட்டகம்” என்ற ஒரு ஆவணச் சரிபார்ப்பு அமைப்பை உருவாக்கவும் தொடரேடுத் தொழில்நுட்பத்தை செயல்படுத்தவும் முடிவு செய்து இருக்கின்றது?
தமிழ்நாடு
தெலுங்கானா
கர்நாடகா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
3. What is Operation Thirst conducted by the Railway protection Force?
To provide free drinking water
To provide water from Jolarpettai to Chennai
To prevent water theft in railway stations
To prevent sale of unauthorised Packaged Drinking Water
இரயில்வே பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்ட “தாகம் நடவடிக்கை” என்றால் என்ன?
இலவசக் குடிநீரை வழங்குதல்
ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு நீரைத் தருதல்
இரயில் நிலையங்களில் தண்ணீர்த் திருட்டைத் தடுத்தல்
அனுமதியற்ற குடிநீர் புட்டிகளின் விற்பனையைத் தடுத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
4. India has supported which country’s re-entry into the Commonwealth organisation?
Maldives
Fiji
Kenya
Pakistan
காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் உறுப்பினராவதற்குப் பின்வரும் எந்த நாட்டிற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது?
மாலத் தீவுகள்
பிஜி
கென்யா
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which UN organisation has reported that India has lifted 271 million people out of poverty between 2006 and 2016?
UN Human Rights Organisation
UN Development Program
UNESCO
IMF
2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியா 271 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாக எந்த ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
யுனெஸ்கோ
சர்வதேச நாணய நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which state has the highest number of Senior Citizens in the country?
Bihar
Madhya Pradesh
Rajasthan
Uttar Pradesh
இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலம் அதிக எண்ணிக்கையிலான மூத்த குடிமக்களைக் கொண்டுள்ளது?
பீகார்
மத்தியப் பிரதேசம்
இராஜஸ்தான்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Where is the new Agri business Incubation centre situated?
Raipur
Chandigarh
Bhopal
Pune
பின்வரும் எந்த நகரத்தில் புதிய வேளாண் வணிக மேம்பாட்டு மையம் அமைந்துள்ளது?
ராய்ப்பூர்
சண்டிகர்
போபால்
புனே
Select Answer :
a.
b.
c.
d.
8. Who headed the Indian delegation in the Second India-Russia Strategic Economic Dialogue held at New Delhi?
Narendra Damodhardass Modi
Amit Shah
Rajiv Kumar
Chandrakanth Reddy
புது தில்லியில் நடைபெற்ற 2வது இந்தியா-இரஷ்யா யுக்திசார் பொருளாதாரச் சந்திப்பில் யார் தலைமையில் இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்?
நரேந்திர மோடி
அமித் ஷா
ராஜிவ் குமார்
சந்திரகாந்த் ரெட்டி
Select Answer :
a.
b.
c.
d.
9. Which Asian country has been declared measles free by World Health Organisation?
Sri Lanka
Pakistan
China
Japan
பின்வரும் எந்த ஆசிய நாடு உலக சுகாதார அமைப்பால் தட்டம்மை நோயற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது?
இலங்கை
பாகிஸ்தான்
சீனா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which region’s soil was used to test Chandrayaan-2 moon rover?
Tirupati
Salem
Kochi
Thrissur
எந்தப் பகுதியின் மண் நிலவில் ஆய்வு செய்யவிருக்கும் சந்திரயான் 2-ல் உள்ள நடமாடும் கருவியின் சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டது?
திருப்பதி
சேலம்
கொச்சி
திருச்சூர்
Select Answer :
a.
b.
c.
d.
11. What is the purpose of swadhar greh scheme?
Single Window clearance for Industries
To curb naxalites
Rehabilitation of women in different circumstances
Single Window Facility for NEET admission
சுவாதர் கிரே என்ற திட்டத்தின் நோக்கம் என்ன?
தொழிற்சாலைகளுக்கு ஒற்றைச் சாளர அனுமதி
நக்சலைட்டுகளை ஒழிப்பது
வெவ்வேறு சூழ்நிலைகளில் பெண்களுக்கு மறுவாழ்வு அளித்தல்
நீட் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர வசதி
Select Answer :
a.
b.
c.
d.
12. Where was the recent India - ASEAN troika meet held?
New Delhi
Dushanbe
Tashkent
Bangkok
பின்வரும் எந்த நகரத்தில் இந்தியா – ஆசியான் முத்தரப்புச் சந்திப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது?
புது தில்லி
துசான்பே
தாஷ்கண்ட்
பாங்காக்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which state in India has released a comprehensive water conservation policy?
Meghalaya
Manipur
Mizoram
Arunachal Pradesh
பின்வரும் எந்த இந்திய மாநிலம் ஒரு விரிவான தண்ணீர்ப் பாதுகாப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது?
மேகாலயா
மணிப்பூர்
மிசோரம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14. In which game Ajay Singh created a new record in 2019 Commonwealth Games?
Table Tennis
Squash
Weight Lifting
Sumo Wrestling
2019 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அஜய் சிங் எந்த விளையாட்டில் ஒரு புதிய சாதனையைப் படைத்தார்?
டேபிள் டென்னிஸ்
ஸ்குவாஷ்
பளு தூக்குதல்
சுமோ மல்யுத்தம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Who won the Wimbledon 2019 Men’s title?
Novak Djokovik
Roger Federer
Rafael Nadal
Andy Murray
2019 ஆம் ஆண்டு விம்பிள்டன் ஆடவர் பட்டத்தை வென்றுள்ளவர் யார்?
நோவாக் ஜோகோவிக்
ரோஜர் பெடரர்
ரபேல் நடால்
ஆண்டி முரே
Select Answer :
a.
b.
c.
d.
16. Where was the first Global Conference for Media freedom organised?
New York
Paris
London
Mumbai
எங்கு பத்திரிக்கைச் சுதந்திரத்திற்காக முதலாவது சர்வதேசக் கருத்தரங்கம் நடத்தப் பட்டது?
நியூயார்க்
பாரீஸ்
இலண்டன்
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
17. Which neighbouring country has used Indian Waterway for cargo transit for the first time?
Nepal
Pakistan
Myanmar
Bhutan
பின்வரும் எந்த நாடு முதன்முறையாக சரக்குப் போக்குவரத்திற்காக இந்திய நீர்வழிப் பாதையை பயன்படுத்துகின்றது?
நேபாளம்
பாகிஸ்தான்
மியான்மர்
பூடான்
Select Answer :
a.
b.
c.
d.
18. Where is Vikramshila Gangetic Dolphin Sanctuary located?
Bihar
Uttar Pradesh
Uttarakhand
Himachal Pradesh
பின்வரும் எந்த மாநிலத்தில் விக்கிரமஷீலா கங்கை டால்பின் சரணாலயம் அமைந்துள்ளது?
பீகார்
உத்தரப் பிரதேசம்
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Where is the largest Solar Power Plant in India “ Rewa” located?
Bihar
Rajasthan
Karnataka
Madhya Pradesh
இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலத்தில் மிகப்பெரிய சூரிய ஒளி சக்தி ஆலையான “ரேவா” அமைந்துள்ளது?
பீகார்
இராஜஸ்தான்
கர்நாடகா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Who is elected as the new President of European parliament?
David Juncker
David Maria Sassoli
David Biden Cooper
David Meller
ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
டேவிட் ஜன்கர்
டேவிட் மரியா சசோலி
டேவிட் பிடேன் கூப்பர்
டேவிட் மெல்லர்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which state government has announced that it will provide financial aid of Rs 1.5 Lakhs to transgender people who undergo sex reassignment surgery?
Maharashtra
Tamilnadu
Bihar
Karnataka
பாலின மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ. 1.5 இலட்சம் நிதியுதவி அளிப்பதாக பின்வரும் எந்த மாநிலம் அறிவித்துள்ளது?
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
பீகார்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
22. Where will be the Golden Jubilee Edition of International Film Festival of India held?
Mauritius
Singapore
Goa
Cannes, France
இந்திய சர்வதேசத் திரைப்படத் திருவிழாவின் பொன் விழாப் பதிப்பு எங்கு நடத்தப்பட விருக்கின்றது?
மொரீஷியஸ்
சிங்கப்பூர்
கோவா
பிரான்சின் கேன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which former Supreme Court of India’s justice is appointed as an international judge in the Singapore International Commercial Court ?
Justice AK Sikri
Justice Rathnavel Pandian
Justice J Chellameshwar
Justice RC Lahoti
சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யார்?
நீதிபதி A.K. சிக்ரி
நீதிபதி ரத்னவேல் பாண்டியன்
நீதிபதி J. செல்லமேஸ்வர்
நீதிபதி RC லகோட்டி
Select Answer :
a.
b.
c.
d.
24. Which state has maximum beneficiaries from the Prime Minister’s Employment generation program (PMRPY)?
Tamilnadu
Andhra Pradesh
Gujarat
Maharashtra
பின்வரும் எந்த மாநிலம் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தில் அதிகப் பயனாளிகளைக் கொண்டு இருக்கின்றது?
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
குஜராத்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
25. Which is the most powerful rocket of ISRO?
GSLV Mach - III
GSLV Mach - IV
PSLV - XL
ASLV
இஸ்ரோவின் மிகவும் சக்தி வாய்ந்த விண்கலன் எது?
GSLV Mach - III
GSLV Mach - IV
PSLV - XL
ASLV
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25