TNPSC Thervupettagam

TP Quiz - January 2022 (Part 2)

5404 user(s) have taken this test. Did you?

1. Which one is ranked 8thin the global list for ‘On Time Performance’ among Large Airports in 2021?

  • Delhi
  • Mumbai
  • Kolkata
  • Chennai
2021 ஆம் ஆண்டில்  'உரிய நேரத்தில் செயல்படும்'  பெரிய விமான நிலையங்கள் பட்டியலில் உலக அளவில் 8வது இடத்தைப் பிடித்த விமான நிலையம் எது?

  • டெல்லி
  • மும்பை
  • கொல்கத்தா
  • சென்னை

Select Answer : a. b. c. d.

2. Which state High Court is all set to become India’s first paperless court?

  • Andhra Pradesh
  • Kerala
  • Karnataka
  • Telangana
காகிதம் இல்லாத நீதிமன்றமாக  மாற உள்ள இந்தியாவின் முதல் மாநில உயர் நீதிமன்றம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • கேரளா
  • கர்நாடகா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

3. Which one became the world’s first company to hit the 3 trillion-dollar stock market value?

  • Apple
  • Amazon
  • Tesla
  • Google
பங்குச் சந்தை மதிப்பில் 3 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனம் எது?

  • ஆப்பிள்
  • அமேசான்
  • டெஸ்லா
  • கூகுள்

Select Answer : a. b. c. d.

4. Which one of the following is not the Domestic Systemically Important Banks in India?

  • SBI
  • ICICI
  • HDFC
  • IDBI
பின்வருவனவற்றில்  இந்தியாவில் உள்ள உள்நாட்டு அமைப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் அல்லாத வங்கி எது?

  • SBI
  • ICICI
  • HDFC
  • IDBI

Select Answer : a. b. c. d.

5. The Losar Festival is celebrated at

  • Ladakh
  • Sikkim
  • Punjab
  • Manipur
லோசர் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?

  • லடாக்
  • சிக்கிம்
  • பஞ்சாப்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

6. Who is known as mother of orphans in India?

  • Mother Thersa
  • Sindhutai Sapkal
  • Mata Amritanandamayi
  • Medha Patkar
இந்தியாவில் ஆதரவற்றோரின் தாய் என்று அழைக்கப் படுபவர் யார்?

  • அன்னை தெரசா
  • சிந்துதாய் சப்கல்
  • மாதா அமிர்தானந்தமயி
  • மேதா பட்கர்

Select Answer : a. b. c. d.

7. Who has become the first woman to complete a solo trek to the South Pole?

  • Arunima Sinha
  • Alka Mittal
  • Harpreet Chandi
  • Alexis Alford
தென் துருவத்திற்கு என்று தனியாக ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு முடித்த முதல் பெண்மணி யார்?

  • அருணிமா சின்ஹா
  • அல்கா மிட்டல்
  • ஹர்பிரீத் சண்டி
  • அலெக்சிஸ் அல்ஃபோர்ட்

Select Answer : a. b. c. d.

8. Which state received the large number of complaints of crimes committed against women in India in 2021?

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Bihar
  • Rajasthan
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவான மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • பீகார்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

9. The International Yoga Academy has been proposed at

  • Hyderabad
  • Kanpur
  • Jaipur
  • Chandigarh
சர்வதேச யோகா அகாடமி எங்கு நிறுவப்பட உள்ளது?

  • ஹைதராபாத்
  • கான்பூர்
  • ஜெய்ப்பூர்
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

10. Which one became the first LPG enabled and smoke-free state in India?

  • Kerala
  • Himachal Pradesh
  • Sikkim
  • Uttarakhand
இந்தியாவின் முதல்  திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பயன்பாடுடைய மற்றும் புகை இல்லாத மாநிலம் எது?

  • கேரளா
  • இமாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

11. India's first “Open Rock Museum” was recently inaugurated at

  • Ahmedabad
  • Jaipur
  • Shimla
  • Hyderabad
இந்தியாவின் முதல் "திறந்தவெளி பாறை அருங்காட்சியகம்" சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?

  • அகமதாபாத்
  • ஜெய்ப்பூர்
  • சிம்லா
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

12. Who has achieved the first-ever Guinness World Record in Numerology?

  • JC Chaudhry
  • Vedant Sharma
  • Rajat Nayar
  • Anupam V Kapil
எண் கணித ஜோதிடத்தில் முதல் கின்னஸ் சாதனையைப் படைத்தவர் யார்?

  • JC சௌத்ரி
  • வேதாந்த் சர்மா
  • ரஜத் நாயர்
  • அனுபம் வி கபில்

Select Answer : a. b. c. d.

13. Ramnath Goenka Excellence in Journalism Awards (RNG Awards) for journalists is given by

  • The Hindu
  • Times of India
  • The Indian Express
  • The Economic Times
பத்திரிகையாளர்களுக்கான ராம்நாத் கோயங்கா  சிறந்தப் பத்திரிகையாளர் விருதுகளை (ஆர்என்ஜி விருதுகள்) வழங்குவது எது?

  • தி இந்து
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • இந்தியன் எக்ஸ்பிரஸ்
  • தி எகனாமிக் டைம்ஸ்

Select Answer : a. b. c. d.

14. Who was crowned Miss Trans Global 2021?

  • Nitasha Biswas
  • Naaz joshi
  • Veena Sendre
  • Sruthy Sithara
2021 ஆம் ஆண்டிற்கான உலக திருநங்கை அழகிப் பட்டத்தை வென்றவர் யார்?

  • நிதாஷா பிஸ்வாஸ்
  • நாஸ் ஜோஷி
  • வீணா சென்ட்ரி
  • ஸ்ருதி சித்தாரா

Select Answer : a. b. c. d.

15. Which state won the first prize in the National Water Award 2020?

  • Tamilnadu
  • Kerala
  • Uttar Pradesh
  • Rajasthan
2020 ஆம் ஆண்டிற்கான தேசிய தண்ணீர் விருது விழாவில் முதல் பரிசை வென்ற மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

16. Which Municipal Corporation won the third prize in the category ‘Best Urban Local body’ in the National Water Award 2020?

  • Chennai
  • Trichy
  • Coimbatore
  • Madurai
2020 ஆம் ஆண்டிற்கான தேசிய தண்ணீர் விருது விழாவில் ‘சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி’ என்ற பிரிவில் மூன்றாம் பரிசை வென்ற மாநகராட்சிக் கழகம் எது?

  • சென்னை
  • திருச்சி
  • கோயம்புத்தூர்
  • மதுரை

Select Answer : a. b. c. d.

17. The Mahakali River originates at

  • Bhutan
  • Nepal
  • Myanmar
  • Tibet
மகாகாளி ஆறு எங்கு உருவாகிறது?

  • பூடான்
  • நேபாளம்
  • மியான்மர்
  • திபெத்

Select Answer : a. b. c. d.

18. Who is the first athlete from India to capture a place at the Winter Olympic games 2022?

  • Shiva Keshavan
  • Arif Khan
  • Jagdish Singh
  • Himanshu Thakur
2022 ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பிடித்த முதல் இந்தியத் தடகள வீரர் யார்?

  • சிவ கேசவன்
  • ஆரிப் கான்
  • ஜெகதீஷ் சிங்
  • ஹிமான்ஷு தாக்கூர்

Select Answer : a. b. c. d.

19. What is the poll expenditure limit for the Lok Sabha elections in 2022?

  • 50 lakhs
  • 75 Lakhs
  • 95 lakhs
  • 65 Lakhs
2022 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் செலவின வரம்பு என்ன?

  • 50 லட்சம்
  • 75 லட்சம்
  • 95 லட்சம்
  • 65 லட்சம்

Select Answer : a. b. c. d.

20. The largest solar power project in India, owned and operated at a single location by any developer is located at

  • Tamilnadu
  • Gujarat
  • Rajasthan
  • Madhya Pradesh
ஒரே இடத்தில் வைத்து ஒரேயொரு உரிமையாளரால் சொந்தமாக்கப் பட்டு இயக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி ஆலை எங்கு அமைந்துள்ளது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. New Covid Strain ‘Deltacron’ was recently found at

  • France
  • Israel
  • South Africa
  • Cyprus
புதிய கோவிட் திரிபான 'டெல்டாக்ரான்' சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது ?

  • பிரான்சு
  • இஸ்ரேல்
  • தென் ஆப்பிரிக்கா
  • சைப்ரஸ்

Select Answer : a. b. c. d.

22. Which state’s Arts and Crafts Village has won the 2021 International Craft Award for the best craft village of the year?

  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
  • Telangana
2021 ஆம் ஆண்டின் சிறந்த கைவினைக் கிராமத்திற்கான சர்வதேச கைவினை விருதை எந்த மாநிலத்தின் கலை மற்றும் கைவினைக் கிராமம் வென்றுள்ளது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

23. Which city will get India’s first heli-hub with all aviation facilities?

  • Gurugram
  • Bengaluru
  • Jaipur
  • Kanpur
அனைத்து விமானப் போக்குவரத்து வசதிகளையும் கொண்ட இந்தியாவின் முதல் உலங்கு வானூர்தி மையம் எங்கு நிறுவப்பட உள்ளது?

  • குருகிராம்
  • பெங்களூரு
  • ஜெய்ப்பூர்
  • கான்பூர்

Select Answer : a. b. c. d.

24. Who was recently appointed as the Vice President of Asian Infrastructure Investment Bank?

  • KV Kamath
  • Urjit Patel
  • Arvind Subramaniam
  • Raghuram Rajan
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப் பட்டவர் யார்?

  • KV காமத்
  • உர்ஜித் படேல்
  • அரவிந்த் சுப்ரமணியம்
  • ரகுராம் ராஜன்

Select Answer : a. b. c. d.

25. The first World Deaf T20 cricket championship will be held at

  • Kerala
  • Karnataka
  • Maharashtra
  • Rajasthan
முதலாவது உலக காது கேளாதோர் டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெறவுள்ளது?

  • கேரளா
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.