Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2024 (Part 4)
1125 user(s) have taken this test. Did you?
1. Which country has recently removed the Taliban from a list of banned terrorist organisations?
Kazakhstan
Kyrgyzstan
Uzbekistan
Russia
சமீபத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபான் அமைப்பினை நீக்கியுள்ள நாடு எது?
கஜகஸ்தான்
கிர்கிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
2. World's First Wooden Satellite was developed by
USA
Japan
Germany
China
உலகிலேயே முதல் முறையாக மரத்தினால் ஆன செயற்கைக்கோளினை உருவாக்கிய நாடு எது?
அமெரிக்கா
ஜப்பான்
ஜெர்மனி
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
3. Eurasian Whimbrel is the
Invasive Fish
Polar mammal
Migratory bird
Invasive plant
அரிவாள் மூக்கு உள்ளான் என்பது
அயல்நாட்டு மீன் இனம்
துருவ பாலூட்டி
வலசை போகும் பறவை இனம்
அயல்நாட்டு தாவர இனம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state witnessed the highest no of political rallies for 2024 Elections?
West Bengal
Odisha
Bihar
Tamil Nadu
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான அதிக அரசியல் பேரணிகள் பதிவான மாநிலம் எது?
மேற்கு வங்காளம்
ஒடிசா
பீகார்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
5. Who won the Nelson Mandela Award for Health Promotion for 2024 of WHO?
JIPMER – Pondicherry
SRM – Chennai
NIMHANS - Bengaluru
AIIMS - New Delhi
உலக சுகாதார அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான சுகாதார மேம்பாட்டிற்கான நெல்சன் மண்டேலா விருதினை வென்ற நிறுவனம் எது?
JIPMER - பாண்டிச்சேரி
SRM - சென்னை
NIMHANS - பெங்களூரு
AIIMS - புது டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
6. PREFIRE Mission was launched by
NASA
JAXA
ESA
CNSA
PREFIRE ஆய்வுத் திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?
NASA
JAXA
ESA
CNSA
Select Answer :
a.
b.
c.
d.
7. Global food policy report 2024 was released by
International Food Policy Research Institute
World Food Programme
Food and Agriculture Organization
International Fund for Agricultural Development
2024 ஆம் ஆண்டு உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்
உலக உணவுத் திட்ட அமைப்பு
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which of the following country is not a part of Kavango Zambezi Trans-frontier Conservation Area?
Namibia
Tanzania
Zambia
Zimbabwe
பின்வருவனவற்றில் காவாங்கோ ஷாம்பேசி எல்லைத் தாண்டியப் பிராந்தியக் காப்புப் பகுதியின் அங்கமாக இல்லாத நாடு எது?
நமீபியா
தான்சானியா
ஜாம்பியா
ஜிம்பாப்வே
Select Answer :
a.
b.
c.
d.
9. Which Indian has received ICC ODI Player of the Year award 2023?
Rohit Sharma
Suryakumar Yadav
Virat Kohli
Yashasvi Jaiswal
2023 ஆம் ஆண்டின் ICC ஒருநாள் போட்டியின் சிறந்த ஆட்டக்காரர் விருதைப் பெற்ற இந்தியர் யார்?
ரோஹித் சர்மா
சூர்யகுமார் யாதவ்
விராட் கோலி
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
Select Answer :
a.
b.
c.
d.
10. The 77th World Health Assembly by World Health Organization (WHO) was held in?
Yale
Paris
Geneva
London
உலக சுகாதார அமைப்பின் (WHO) 77வது உலக சுகாதார மாநாடு எங்கு நடைபெற்றது?
யேல்
பாரீஸ்
ஜெனீவா
இலண்டன்
Select Answer :
a.
b.
c.
d.
11. Telangana Formation Day is observed on
June 02
June 12
June 22
July 02
தெலுங்கானா மாநிலம் உருவான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜூன் 02
ஜூன் 12
ஜூன் 22
ஜூலை 02
Select Answer :
a.
b.
c.
d.
12. Which country has elected Claudia Sheinbaum as its first woman President?
Brazil
Chile
Mexico
Peru
கிளாடியா ஷீன்பெளம் என்பவரைத் தனது முதல் பெண் அதிபராகத் தேர்வு செய்துள்ள நாடு எது?
பிரேசில்
சிலி
மெக்சிகோ
பெரு
Select Answer :
a.
b.
c.
d.
13. China’s Techo Funan Canal project is implemented at
Vietnam
Laos
Myanmar
Cambodia
சீனாவின் டெக்கோ ஃபுனன் கால்வாய் திட்டம் எங்கு செயல்படுத்தப்படுகிறது?
வியட்நாம்
லாவோஸ்
மியான்மர்
கம்போடியா
Select Answer :
a.
b.
c.
d.
14. The gender sensitisation and internal complaints committee of the Supreme Court was constituted under?
Hima Kohli
Indu Malhotra
Bela Trivedi
B. V. Nagarathna
உச்ச நீதிமன்றத்தின் பாலின உணர்வு மற்றும் உள் புகார்கள் குழு யாருடைய தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது?
ஹிமா கோஹ்லி
இந்து மல்ஹோத்ரா
பேலா திரிவேதி
P.V. நாகரத்னா
Select Answer :
a.
b.
c.
d.
15. The world's largest genome is belonging to
Fork fern
Human
Elephant
Blue Whale
உலகின் மிகப்பெரிய மரபணுவினை கொண்ட இனம் யாது?
ஃபோர்க் ஃபெர்ன்
மனிதன்
யானை
நீல திமிங்கிலம்
Select Answer :
a.
b.
c.
d.
16. The IISS Shangri-La Dialogue 2024, Asia's premier defence summit, was held in?
New Delhi
Jakarta
Singapore
Tokyo
ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சி மாநாடான 2024 ஆம் ஆண்டு IISS ஷாங்கிரி-லா பேச்சுவார்த்தை எங்கு நடைபெற்றது?
புது டெல்லி
ஜகார்த்தா
சிங்கப்பூர்
டோக்கியோ
Select Answer :
a.
b.
c.
d.
17. Which of the following article outlines the procedures for vacation, resignation, and removal from the positions of Speaker and Deputy Speaker?
Article 93
Article 94
Article 96
Article 97
பின்வருவனவற்றுள் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்களுக்கான விடுப்பு, இராஜினாமா மற்றும் பணி நீக்கம் ஆகியவற்றிற்கான நடைமுறைகளை விவரிக்கின்ற சரத்து எது?
சரத்து 93
சரத்து 94
சரத்து 96
சரத்து 97
Select Answer :
a.
b.
c.
d.
18. The Preston curve is related to
Relationship between Economic growth and per capita income
Relationship between Economic growth and Economic Development
Relationship between life expectancy and per capita income
Relationship between income and Equality
பிரஸ்டன் வளைவு எதனுடன் தொடர்புடையது?
பொருளாதார வளர்ச்சிக்கும் தனிநபர் வருமானத்திற்கும் இடையிலான தொடர்பு
பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இடையிலான தொடர்பு
ஆயுட்காலத்திற்கும் தனிநபர் வருமானத்திற்கும் இடையேயான தொடர்பு
வருமானத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையிலான தொடர்பு
Select Answer :
a.
b.
c.
d.
19. Which is going to be the first country in South America to adopt the UPI technology?
Bolivia
Brazil
Chile
Peru
தென் அமெரிக்காவில் UPI தொழில்நுட்பத்தினை ஏற்றுக் கொண்டுள்ள முதல் நாடு எது?
பொலிவியா
பிரேசில்
சிலி
பெரு
Select Answer :
a.
b.
c.
d.
20. Who became the first person to spend a cumulative 1,000 days in space?
Oleg Kononenko
Gennady Padalka
Sergey Volkov
Anton Shkaplerov
விண்வெளியில் ஒட்டுமொத்தமாக
1,000
நாட்கள் தங்கிய முதல் நபர் யார்
?
ஒலெக் கொனோனென்கோ
ஜெனடி படல்கா
செர்ஜி வோல்கோவ்
அன்டோன் ஷ்காப்லெரோவ்
Select Answer :
a.
b.
c.
d.
21. Who has developed the first of its kind fire rescue assistant drone
IIT Delhi
IIT Dharwad
IIT Kanpur
IIT Roorkee
தீயணைப்பு மீட்பில் உதவும் வகையிலான முதல் வகை ஆளில்லா விமானத்தினை உருவாக்கிய நிறுவனம் எது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லி
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், தார்வாட்
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், ரூர்க்கி
Select Answer :
a.
b.
c.
d.
22. ‘Ek Ped Maa Ke Naam’ Campaign is related to
Rain water harvest
Sanitation
Tree planting
Open defecation
‘ஏக் பெட் மா கே நாம்’ பிரச்சாரம் எதனுடன் தொடர்புடையது?
மழை நீர் சேகரிப்பு
துப்புரவு
மரம் நடுதல்
திறந்த வெளியில் மலம் கழித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
23. The Passports Act was enacted on
24 August 1947
24 June 1950
24 June 1952
24 June 1967
கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்ட நாள் யாது?
24 ஆகஸ்ட் 1947
24 ஜூன் 1950
24 ஜூன் 1952
24 ஜூன் 1967
Select Answer :
a.
b.
c.
d.
24. Which country officially became the 100th full member of the International Solar Alliance?
Paraguay
Uruguay
Belarus
Turkey
சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியின் 100வது முழு உறுப்பினராக மாறிய நாடு எது?
பராகுவே
உருகுவே
பெலாரஸ்
துருக்கி
Select Answer :
a.
b.
c.
d.
25. In Tamil Nadu, Dark sky park will be set-up at
Yelagiri Hills
Kolli Hills
Javadi Hill
Parvathamalai Hills
தமிழகத்தில் இரவு நேர வான்வெளிப் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?
ஏலகிரி மலைகள்
கொல்லிமலை
ஜவ்வாது மலை
பர்வதமலைக் குன்றுகள்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25