7. Consider the following statements about the recently inaugurated Bogibeel bridge.

It is India’s largest and Asia’s 2nd largest railroad bridge

It is the nation’s only fully welded bridge

It connects the southern bank of the Teesta River with its north bank on the other side

This 4.9 km bridge, built by Border Roads Organization, acts as 3 landing strips for the Air Force.

Select the correct answer using the Codes
- 2 only
- 4 only
- 1, 2 and 4 only

2, 3 and 4 only
சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட போகிபீல் பாலம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.

இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஆசியாவின் 2-வது மிகப்பெரிய இரயில்-சாலை பாலமாகும்.

இதுநாட்டின் பற்ற வைத்துக் கட்டப்பட்ட ஒரே பாலமாகும்.

இது தீஸ்தா நதியின் தெற்கு ஆற்றங்கரையையும் அந்த நதியின் வட ஆற்றங்கரையையும் இணைக்கிறது.

4.9 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பாலமானது எல்லை சாலை அமைப்பால் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது விமானப் படையின் 3 தரையிரக்கப் பாதையாகவும் செயல்படும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறீயீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
- 2 மட்டும்
- 4 மட்டும்
- 1, 2 மற்றும் 4 மட்டும்

2, 3 மற்றும் 4 மட்டும்