Select Your Language
தமிழ்
English
Menu
✖
27, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2024 (Part 4)
360 user(s) have taken this test. Did you?
1. Who becomes the third country in the Southeast Asia region to eliminate trachoma?
Nepal
Indonesia
India
Vietnam
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் கருவிழித் தொற்றுப் பாதிப்பினை ஒழித்த மூன்றாவது நாடாக மாறியுள்ள நாடு எது?
நேபாளம்
இந்தோனேசியா
இந்தியா
வியட்நாம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Lunar Polar Exploration Mission or Lupex is a collaborative mission between
India – Japan
India – USA
USA – Japan
USA – UK
நிலவின் துருவ ஆய்வுத் திட்டமான Lupex என்பது எந்தெந்த நாடுகளுக்கிடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும்?
இந்தியா - ஜப்பான்
இந்தியா - அமெரிக்கா
அமெரிக்கா - ஜப்பான்
அமெரிக்கா – ஐக்கியப் பேரரசு
Select Answer :
a.
b.
c.
d.
3. The Kaimur Wildlife Sanctuary is located in
Chhattisgarh
Jharkhand
Odisha
Bihar
கைமூர் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
சத்தீஸ்கர்
ஜார்க்கண்ட்
ஒடிசா
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
4. Who won the Nobel Prize 2024 for designing entirely new proteins?
John M Jumper
John J. Hopfield
David Baker
Demis Hassabis
முற்றிலும் புதிய புரதங்களை வடிவமைத்ததற்காக 2024 ஆம் ஆண்டு நோபல் பரிசினைப் பெற்றவர் யார்?
ஜான் M.ஜம்பர்
ஜான் J. ஹாப்ஃபீல்ட்
டேவிட் பேக்கர்
டெமிஸ் ஹசாபிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
5. The one-man commission of Judge B. Gokuldas is related to
Koodangulam Issue
Vengaivayal Issue
Kallakurichi issue
Neduvasal Issue
நீதிபதி B. கோகுல்தாஸின் ஒற்றை உறுப்பினர் ஆணையம் எதனுடன் தொடர்புடையது?
கூடங்குளம் விவகாரம்
வேங்கைவயல் விவகாரம்
கள்ளக்குறிச்சி விவகாரம்
நெடுவாசல் விவகாரம்
Select Answer :
a.
b.
c.
d.
6. The MACE Project is related to
Lunar Exploration
Mars Exploration
Weather Emergency warning
Cosmic source Exploration
MACE திட்டம் எதனுடன் தொடர்புடையது?
நிலவு மீதான ஆய்வு
செவ்வாய்க் கிரகத்தின் ஆய்வு
வானிலை அவசர முன்னெச்சரிக்கை
அண்ட மூலம் குறித்த ஆய்வு
Select Answer :
a.
b.
c.
d.
7. Recently the statue of Veteran Kuyili was unveiled at
Sivagangai district
Tenkasi district
Tiruppur district
Coimbatore district
தியாகி குயிலி அவர்களின் சிலை சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
சிவகங்கை மாவட்டம்
தென்காசி மாவட்டம்
திருப்பூர் மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Hurricane Milton made landfall in
Peru
Brazil
USA
Australia
மில்டன் சூறாவளி எங்கு கரையைக் கடந்தது?
பெரு
பிரேசில்
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
9. National Maritime Heritage Complex will be set up in
Goa
Gujarat
Maharashtra
West Bengal
தேசியக் கடல்சார் பாரம்பரிய வளாகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
கோவா
குஜராத்
மகாராஷ்டிரா
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which agency created history by launching 104 satellites by a single launch vehicle for the first time?
ISRO
NASA
Space X
ESA
முதல் முறையாக ஒரே ஏவூர்தியில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வரலாறு படைத்த நிறுவனம் எது?
இஸ்ரோ
நாசா
ஸ்பேஸ் எக்ஸ்
ஐரோப்பிய விண்வெளி முகமை
Select Answer :
a.
b.
c.
d.
11. Humsafar Policy is related to
Waterways
Highways
Railways
Helipads
ஹம்சஃபர் கொள்கை எதனுடன் தொடர்புடையது?
நீர்வழிகள்
நெடுஞ்சாலைகள்
இரயில்வே
ஹெலிகாப்டர்கள் இறங்கும் தளம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Choose the incorrect statement regarding fortified rice.
It aims to “address anaemia and micro-nutrient deficiency”
The fortified rice kernels made by machines
While washing the fortified rice, the added micronutrients washed away
All the statements are correct
செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இது "இரத்த சோகை மற்றும் நுண் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதை" நோக்கமாகக் கொண்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி ஆனது இயந்திரங்களால் தயாரிக்கப்படுகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியைக் கழுவும் போது, அதில் சேர்க்கப்பட்ட நுண்ணூட்டச் சத்துக்கள் நீங்கி விடும்.
அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
13. Who will chair ASEAN throughout 2025?
Malaysia
Cambodia
Vietnam
Thailand
2025 ஆம் ஆண்டில் ASEAN அமைப்பின் தலைமைப் பொறுப்பினை வகிக்க உள்ள நாடு எது?
மலேசியா
கம்போடியா
வியட்நாம்
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
14. The Living Planet Report 2024 is released by
IUCN
UNEP
World Wildlife Fund
Wildlife Conservation Society
லிவிங் பிளானட் 2024 என்ற அறிக்கை எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?
IUCN
UNEP
உலக வனவிலங்கு நிதியம்
வனவிலங்குப் பாதுகாப்பு சங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
15. International Day of the Girl Child is observed on
October 06
October 11
October 12
October 21
சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 06
அக்டோபர் 11
அக்டோபர் 12
அக்டோபர் 21
Select Answer :
a.
b.
c.
d.
16. Choose the incorrect statement regarding the UN Human Rights Council.
It replaced the former United Nations Commission on Human Rights
It comprises 47 United Nations Member States
Members of the Council serve for four years
It is headquartered in Geneva, Switzerland.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இது முந்தைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திற்கு மாற்றாக உருவாக்கப் பட்டது.
இதில் ஐக்கிய நாடுகள் சபையின் 47 உறுப்பினர் நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த சபையின் உறுப்பினர் நாடுகள் இதில் நான்கு ஆண்டுகள் உறுப்பினராக அங்கம் வகிக்கும்.
இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது.
Select Answer :
a.
b.
c.
d.
17. Which of the following countries does not share a border with Mauritania?
Senegal
Mali
Algeria
Morocco
பின்வரும் நாடுகளில் மௌரித்தானியா நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத நாடு எது?
செனகல்
மாலி
அல்ஜீரியா
மொராக்கோ
Select Answer :
a.
b.
c.
d.
18. Which country has the largest number of oral cancer cases caused by smokeless tobacco and areca nut use in South Asia?
India
Pakistan
China
Sri Lanka
தெற்காசியாவில் புகையிலா புகையிலை மற்றும் பாக்குப் பயன்பாட்டால் அதிக எண்ணிக்கையிலான வாய்வழிப் புற்றுநோய்ப் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ள நாடு எது?
இந்தியா
பாகிஸ்தான்
சீனா
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
19. All India Rural Financial Inclusion Survey 2021-22 was conducted by
Ministry of Rural Development
National Statistics Office
NABARD Bank
NITI Aayog
2021-22 ஆம் ஆண்டிற்கான அகில இந்தியக் கிராம நிதி உள்ளடக்கக் கணக்கெடுப்பு யாரால் நடத்தப் பட்டது?
ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
தேசியப் புள்ளிவிவர அலுவலகம்
நபார்டு வங்கி
நிதி ஆயோக்
Select Answer :
a.
b.
c.
d.
20. The 38th National Games 2025 will take place in
Goa
Maharashtra
Tamil Nadu
Uttarakhand
2025 ஆம் ஆண்டில், 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஆனது எங்கு நடைபெற உள்ளது?
கோவா
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
21. Choose the incorrect statement regarding the Global Hunger Index 2024.
It is jointly published by the World Bank and UNDP
India was ranked 105th out of 127 countries in the 2024 edition
India is one of the nations with 'serious' hunger problems
India continues to face the highest child-wasting rate globally
2024 ஆம் ஆண்டு உலகளாவியப் பட்டினிக் குறியீடு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இது உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப்படுகிறது.
2024 ஆம் ஆண்டுக் குறியீட்டில் மதிப்பிடப்பட்ட 127 நாடுகளில் இந்தியா 105வது இடத்தைப் பிடித்தது.
'கடுமையான' பட்டினிப் பிரச்சினைகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
உலகளவில் மிக அதிகளவில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் விகிதம் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து திகழ்கிறது
Select Answer :
a.
b.
c.
d.
22. Artemis Mission 2035 is the mission to
Moon
Mars
Jupiter
Saturn
ஆர்ட்டிமிஸ் திட்டம் 2035 என்பது எதற்கான ஆய்வுத் திட்டம் ஆகும்?
நிலவு
செவ்வாய்
வியாழன்
சனி
Select Answer :
a.
b.
c.
d.
23. The Ratan Tata Skills Development University is located in
New Delhi
Madya Pradesh
Maharashtra
Gujarat
ரத்தன் டாடா திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
புது டெல்லி
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
24. Thermite is a mixture of
Iron and barium oxide
Aluminum and iron oxide
Copper and Aluminum oxide
Zinc and barium oxide
தெர்மைட் என்பது எவற்றை உள்ளடக்கியக் கலவையாகும்?
இரும்பு மற்றும் பேரியம் ஆக்சைடு
அலுமினியம் மற்றும் இரும்பு ஆக்சைடு
தாமிரம் மற்றும் அலுமினியம் ஆக்சைடு
துத்தநாகம் மற்றும் பேரியம் ஆக்சைடு
Select Answer :
a.
b.
c.
d.
25. Which one of the following is the longest Vande Bharat train service route?
Delhi to Surat
Delhi to Patna
Delhi to Vijayawada
Delhi to Bhopal
பின்வருவனவற்றில் மிக நீண்ட தொலைவிலான வந்தே பாரத் இரயில் சேவை பாதை எது?
டெல்லி முதல் சூரத் வரை
டெல்லி முதல் பாட்னா வரை
டெல்லி முதல் விஜயவாடா வரை
டெல்லி முதல் போபால் வரை
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25