TNPSC Thervupettagam

TP Quiz - May 2023 (Part 2)

1302 user(s) have taken this test. Did you?

1. India’s first water metro was inaugurated at

  • Karnataka
  • Gujarat
  • Goa
  • Kerala
இந்தியாவின் முதல் நீர்வழி மெட்ரோ சேவையானது எங்கு தொடங்கப் பட்டது?

  • கர்நாடகா
  • குஜராத்
  • கோவா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

2. Who is set to host the third in-person Quad Summit in 2023?

  • Japan
  • India
  • USA
  • Australia
2023 ஆம் ஆண்டில் மூன்றாவது நேரடி குவாட் உச்சி மாநாட்டினை நடத்த உள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

3. The World Development Report 2023: Migrants, Refugees, and Societies was released by the

  • International Monetary Fund
  • World Economic Forum
  • World Bank
  • World Trade Organization
உலக மேம்பாட்டு அறிக்கை 2023: புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சமூகங்கள் என்ற அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • சர்வதேச நாணய நிதியம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி
  • உலக வர்த்தக அமைப்பு

Select Answer : a. b. c. d.

4. The “world’s first liquid nano DAP (Di-Ammonia Phosphate) fertilizer” was launched by

  • China
  • Brazil
  • USA
  • India
"உலகின் முதல் நுண்திரவ DAP (டை-அமோனியா பாஸ்பேட்) உரம்" ஆனது எந்த நாட்டில் அறிமுகப் படுத்தப் பட்டது?

  • சீனா
  • பிரேசில்
  • அமெரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

5. Priority watch list 2023 is released by

  • China
  • USA
  • France
  • UK
2023 ஆம் ஆண்டு முதன்மைக் கண்காணிப்புப் பட்டியலினை வெளியிடும் நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • பிரான்சு
  • ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

6. Dimasa National Liberation Army was very active at

  • Assam
  • Nagaland
  • Manipur
  • Tripura
திமாசா தேசிய விடுதலை இராணுவம் எந்த மாநிலத்தில் அதிகளவில் செயல்படுகிறது?

  • அசாம்
  • நாகாலாந்து
  • மணிப்பூர்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

7. In India, the first Labour Day was celebrated on May 1, 1923 at

  • Kanpur
  • Madras
  • Delhi
  • Cochin
இந்தியாவில், முதல் தொழிலாளர் தினமானது 1923 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று எங்கு கொண்டாடப் பட்டது?

  • கான்பூர்
  • மதராஸ்
  • டெல்லி
  • கொச்சின்

Select Answer : a. b. c. d.

8. Who is known as Sinthanai Sirpi in Tamilnadu?

  • Jeevanandham
  • Singara Velar
  • Bharathiyar
  • Bharathi Dasan
தமிழ்நாட்டில் சிந்தனைச் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார்?

  • ஜீவானந்தம்
  • சிங்கார வேலர்
  • பாரதியார்
  • பாரதிதாசன்

Select Answer : a. b. c. d.

9. Who has been the top borrowing state in India for the third consecutive year?

  • Punjab
  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
இந்தியாவில் அதிகளவில் கடன் பெறும் மாநிலங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • பஞ்சாப்
  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

10. After 110 years, a Tiger was spotted at

  • Punjab
  • Haryana
  • Gujarat
  • Delhi
எந்தப் பகுதியில் 110 ஆண்டுகளுக்குப் பிறகு புலி தென்பட்டுள்ளது?

  • பஞ்சாப்
  • ஹரியானா
  • குஜராத்
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

11. India established the first-ever "Millets Experience Centre (MEC)" at

  • Hyderabad
  • Jaipur
  • New Delhi
  • Bhopal
இந்தியாவின் முதலாவது "சிறு தானியங்கள் அனுபவ மையம் (MEC)" எங்கு நிறுவப் பட்டுள்ளது?

  • ஹைதராபாத்
  • ஜெய்ப்பூர்
  • புது டெல்லி
  • போபால்

Select Answer : a. b. c. d.

12. Who leads five countries named as the “Laundromat” countries?

  • China
  • India
  • Turkiye
  • Singapore
"லாண்ட்ரோமேட்" நாடுகள் என குறிப்பிடப்படும் ஐந்து நாடுகளில் முன்னணியில் உள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • துருக்கி
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

13. Which one has become the first district in the country to be declared ODF (open defecation-free) Plus?

  • Wayanad
  • Cochin
  • Agra
  • Indore
திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டம் பிளஸ் என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மாவட்டம் எது?

  • வயநாடு
  • கொச்சின்
  • ஆக்ரா
  • இந்தூர்

Select Answer : a. b. c. d.

14. GigaChat, an Artificial Intelligence tool, has been launched by

  • China
  • Russia
  • Japan
  • USA
ஜிகாசாட் என்ற செயற்கை நுண்ணறிவு வசதியினை அறிமுகப்படுத்திய நாடு எது?

  • சீனா
  • ரஷ்யா
  • ஜப்பான்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

15. Which state has been chosen as the most innovative state in India?

  • Kerala
  • Andhra Pradesh
  • Tamilnadu
  • Karnataka
இந்தியாவில் மிகவும் புத்தாக்கமிக்க மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

16. Ajit Kumar Mohanty has been appointed as the chairman of the

  • Life Insurance Corporation
  • Indian Space Research Organization
  • Atomic Energy Commission
  • Council of Scientific and Industrial Research
அஜித்குமார் மொகந்தி எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளார்?

  • ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
  • அணுசக்தி ஆணையம்
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை

Select Answer : a. b. c. d.

17. Which is the main agency probing allegations under PMLA (prevention of money laundering act)?

  • Income Tax
  • Enforcement Directorate
  • Central Bureau of Investigation
  • Intelligence Bureau
பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் முக்கிய நிறுவனம் எது?

  • வருமான வரி
  • அமலாக்க இயக்குநரகம்
  • மத்தியப் புலனாய்வுப் பிரிவு
  • புலனாய்வுப் பணியகம்

Select Answer : a. b. c. d.

18. In the recent times, Article 355 was imposed on which state?

  • Manipur
  • Punjab
  • Jammu and Kashmir
  • Meghalaya
355வது சட்டப்பிரிவானது சமீபத்தில் எந்த மாநிலத்தில் விதிக்கப் பட்டது?

  • மணிப்பூர்
  • பஞ்சாப்
  • ஜம்மு காஷ்மீர்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

19. Meitei is a majority community in

  • Meghalaya
  • Tripura
  • Manipur
  • Nagaland
மெய்தே என்ற பிரிவினர் எந்த மாநிலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக உள்ளனர்?

  • மேகாலயா
  • திரிபுரா
  • மணிப்பூர்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

20. Which State Secretariat complex, named Dr BR Ambedkar State Secretariat, was inaugurated recently?

  • Madhya Pradesh
  • Maharashtra
  • Andhra Pradesh
  • Telangana
சமீபத்தில் டாக்டர் B.R. அம்பேத்கர் மாநிலச் செயலகம் என்று பெயரிடப்பட்ட மாநிலச் செயலக வளாகம் எங்கு திறக்கப் பட்டது?

  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

21. India’s first international Multi-Modal Logistic Park is to be developed at

  • Maharashtra
  • Telangana
  • Assam
  • Kerala
இந்தியாவின் முதல் சர்வதேசப் பல்முனைத் தளவாடப் பூங்கா எங்கு உருவாக்கப்பட உள்ளது?

  • மகாராஷ்டிரா
  • தெலுங்கானா
  • அசாம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

22. Which state has less than half the level of internet penetration in India?

  • Arunachal Pradesh
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Bihar
இந்தியாவில் இணைய ஊடுருவல் அளவில் பாதிக்கும் குறைவான அளவு இணைய ஊடுருவலைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

23. Which district of Tamilnadu has topped in terms of district wise topper in the Class 12 Results in 2023?

  • Tirupur
  • Erode
  • Virudhu Nagar
  • Kanyakumari
2023 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாவட்ட வாரியாக முதலிடம் பெற்ற தமிழக மாவட்டம் எது?

  • திருப்பூர்
  • ஈரோடு
  • விருது நகர்
  • கன்னியாகுமரி

Select Answer : a. b. c. d.

24. Which country recently returned to Arab League?

  • Iran
  • South Sudan
  • Syria
  • South Africa
அரபு லீக் கூட்டமைப்பில் சமீபத்தில் மீண்டும் இணைந்துள்ள நாடு எது?

  • ஈரான்
  • தெற்கு சூடான்
  • சிரியா
  • தென் ஆப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

25. Which one is the second State in India to conduct the Caste census survey?

  • Odisha
  • Rajasthan
  • Maharashtra
  • Tamilnadu
இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பினை மேற்கொள்ளும் இரண்டாவது மாநிலம் எது?

  • ஒடிசா
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.