TNPSC Thervupettagam

TP Quiz - January 2024 (Part 1)

4870 user(s) have taken this test. Did you?

1. Which state has emerged the most preferred State to work?

  • Telangana
  • Kerala
  • Karnataka
  • Tamil Nadu
பணி புரிவதற்கு மிகவும் விருப்பமான மாநிலமாக உருவெடுத்துள்ள மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • கேரளா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

2. All 10 black tigers (melanistic tigers) in India are exclusively found in

  • Kaimur Tiger Reserve
  • Satkosia Tiger Reserve
  • Similipal tiger reserve
  • Valmiki Tiger Reserve
இந்தியாவில் உள்ள 10 கரும்புலிகளும் (கரு நிறமி அதிகம் கொண்ட புலிகள்) பிரத்தியேகமாக எப்பகுதியில் காணப்படுகின்றன?

  • கைமூர் புலிகள் காப்பகம்
  • சட்கோசியா புலிகள் காப்பகம்
  • சிமிலிபால் புலிகள் காப்பகம்
  • வால்மீகி புலிகள் காப்பகம்

Select Answer : a. b. c. d.

3. Which airport won UNESCO's 2023 Prix Versailles honor?

  • Kempegowda International Airport
  • Chhatrapati Shivaji Maharaj International Airport
  • Rajiv Gandhi International Airport
  • Indira Gandhi International Airport
யுனெஸ்கோ அமைப்பின் 2023 ஆம் ஆண்டு பிரிக்ஸ் வெர்செய்ல்ஸ் விருதை வென்ற விமான நிலையம் எது?

  • கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம்
  • சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம்
  • ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்
  • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்

Select Answer : a. b. c. d.

4. R21/Matrix-M vaccine is for

  • Measles
  • Mumps
  • Malaria
  • Mad Cow Disease
R21/Matrix-M தடுப்பூசி எந்த நோய்க்காக வழங்கப்படுகிறது?

  • தட்டம்மை
  • பொன்னுக்கு வீங்கி
  • மலேரியா
  • மாட்டுப் பித்த நோய்

Select Answer : a. b. c. d.

5. AstroSat, the multi-wavelength space-based observatory, was launched by

  • ISRO
  • NASA
  • JAXA
  • ESA
விண்வெளியில் அமைந்த பல் அலைநீள ஆய்வகமான ஆஸ்ட்ரோசாட் என்ற ஆய்வகத்தினைத் தொடங்கிய நிறுவனம் எது?

  • ISRO
  • NASA
  • JAXA
  • ESA

Select Answer : a. b. c. d.

6. 6th Khelo India Youth Games is hosted by

  • Maharashtra
  • Himachal Pradesh
  • Gujarat
  • Tamil Nadu
6வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்ற மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • இமாச்சலப் பிரதேசம்
  • குஜராத்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

7. Climate Resilient Urban Development Program is aided by

  • Asian Infrastructure Investment Bank
  • World Bank
  • Asian Development Bank
  • New Development Bank
பருவநிலை நெகிழ்திறன் கொண்ட நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு உதவி வழங்கும் வங்கி எது?

  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
  • உலக வங்கி
  • ஆசிய மேம்பாட்டு வங்கி
  • புதிய மேம்பாட்டு வங்கி

Select Answer : a. b. c. d.

8. YUVAi initiative is related to

  • Artificial Intelligence
  • Youth Empowerment
  • Tribal Empowerment
  • Women Empowerment
YUVAi முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது?

  • செயற்கை நுண்ணறிவு
  • இளையோருக்கு அதிகாரமளித்தல்
  • பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல்
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்

Select Answer : a. b. c. d.

9. The Nacreous Iridescent cloud forms over

  • Equator region
  • Cyclonic region
  • Polar Region
  • Tropical region
பன்னிறம் கொண்ட அடர் மேகங்கள் எந்தப் பகுதியில் உருவாகிறது?

  • நிலநடுக்கோட்டுப் பகுதி
  • புயல் மண்டலம்
  • துருவப் பகுதி
  • வெப்பமண்டலப் பகுதி

Select Answer : a. b. c. d.

10. India’s first Corporate Credit Card was launched by

  • ICICI bank
  • HDFC bank
  • SBI
  • IndusInd Bank
இந்தியாவின் முதல் பெருநிறுவனங்கள் கடன் அட்டைகளை அறிமுகப்படுத்திய வங்கி எது?

  • ICICI வங்கி
  • HDFC வங்கி
  • SBI
  • இண்டஸ் இண்ட் வங்கி

Select Answer : a. b. c. d.

11. Project 15B is related to

  • Artillery gun
  • Armoured tanker
  • Guided missile
  • Stealth-guided missile destroyers
திட்டம் 15B எதனுடன் தொடர்புடையது?

  • பீரங்கி துப்பாக்கி
  • கவச பீரங்கி
  • வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணை
  • ரேடாருக்குப் புலப்படாத வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணை அழிப்பான்கள்

Select Answer : a. b. c. d.

12. Which country announced its relinquish of membership from OPEC?

  • Algeria
  • Angola
  • Nigeria
  • Libya
பெட்ரோலிய ஏற்றுமதி மேற்கொள்ளும் நாடுகள் அமைப்பின் உறுப்பினர் உரிமையை கைவிடுவதாக அறிவித்துள்ள நாடு எது?

  • அல்ஜீரியா
  • அங்கோலா
  • நைஜீரியா
  • லிபியா

Select Answer : a. b. c. d.

13. Which state is going to start India's first-ever gyrocopter safari?

  • Arunachal Pradesh
  • Himachal Pradesh
  • Jammu and Kashmir
  • Uttarakhand
இந்தியாவின் முதல் கைரோகாப்டர் வான் சுற்றுலாவினை அறிமுகப்படுத்த உள்ள மாநிலம் எது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு & காஷ்மீர்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

14. Which state is planning to build the country's first AI city?

  • Madhya Pradesh
  • Maharashtra
  • Uttar Pradesh
  • Gujrat
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரத்தை உருவாக்குவதற்குத் திட்டமிட்டுள்ள மாநில அரசு எது?

  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

15. The RAMP program is related to

  • MSME progress
  • Constituency Development
  • Voter’s empowerment
  • Youth empowerment
RAMP திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • MSME நிறுவனங்களின் முன்னேற்றம்
  • தொகுதி மேம்பாடு
  • வாக்காளர் அதிகாரமளிப்பு
  • இளையோர் அதிகாரமளிப்பு

Select Answer : a. b. c. d.

16. Who is the largest supplier of Coking coal to export?

  • Australia
  • Canada
  • China
  • Russia
அதிகளவில் கற்கரி வகை நிலக்கரி ஏற்றுமதியினை மேற்கொள்ளும் நாடு எது?

  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • சீனா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

17. Who has launched a campaign called “Message in a Bottle”?

  • NASA
  • ISRO
  • JAXA
  • ESA
"Message in a Bottle" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கிய நிறுவனம் எது?

  • NASA
  • ISRO
  • JAXA
  • ESA

Select Answer : a. b. c. d.

18. Which state has recently constituted the Platform Based Gig Workers Welfare Board?

  • West Bengal
  • Tamil Nadu
  • Haryana
  • Kerala
சமீபத்தில் இணைய தளம் அடிப்படையிலான இணையம் மூலம் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் நல வாரியத்தை அமைத்துள்ள மாநிலம் எது?

  • மேற்கு வங்காளம்
  • தமிழ்நாடு
  • ஹரியானா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

19. Selfing Syndrome is related to

  • Gene mutation
  • water scarcity
  • Less availability of pollinators
  • High pesticide use
செல்பிங்க் சின்ட்ரோம் எதனுடன் தொடர்புடையது?

  • மரபணு மாற்றம்
  • தண்ணீர்ப் பற்றாக்குறை
  • மகரந்தச் சேர்க்கை காரணிகள் குறைவு
  • அதிகப் பூச்சிக்கொல்லிப் பயன்பாடு

Select Answer : a. b. c. d.

20. Which of the following Vijaya kanth movie won the National Film Award for Best Popular Film?

  • Ramanaa
  • Vaanathai Pola
  • Captain Prabhakaran
  • Sattam Oru Iruttarai
பின்வருவனவற்றுள் சிறந்த பிரபலத் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற விஜயகாந்த் திரைப்படம் எது?

  • ரமணா
  • வானத்தைப் போல
  • கேப்டன் பிரபாகரன்
  • சட்டம் ஒரு இருட்டறை

Select Answer : a. b. c. d.

21. Who has been appointed as the first woman Director General of CISF?

  • Rashmi Shukla
  • Nina Singh
  • Letika Saran
  • Subhashini Sankaran
மத்திய தொழில்துறைப் பாதுகாப்பு படையின் முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப் பட்டவர் யார்?

  • ரஷ்மி சுக்லா
  • நினா சிங்
  • லெத்திகா சரண்
  • சுபாஷினி சங்கரன்

Select Answer : a. b. c. d.

22. Which state has accounts for the most beneficiaries of PM-KISAN Scheme?

  • Maharashtra
  • Jharkhand
  • Uttar Pradesh
  • Rajasthan
PM-KISAN திட்டத்தின் பயனாளிகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • ஜார்க்கண்ட்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

23. Which country has emerged the highest buyer of iron ore from India?

  • China
  • Canada
  • Australia
  • Japan
இந்தியாவில் இருந்து அதிகளவில் இரும்பு தாதுவைக் கொள்முதல் செய்யும் நாடு எது?

  • சீனா
  • கனடா
  • ஆஸ்திரேலியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

24. Japan’s SLIM spacecraft is the mission to

  • Mars
  • Jupiter
  • Moon
  • Europa
ஜப்பானின் SLIM விண்கலம் எதனுடைய ஆய்விற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் திட்டமாகும்?

  • செவ்வாய்
  • வியாழன்
  • சந்திரன்
  • யுரோப்பா

Select Answer : a. b. c. d.

25. Which of the following country is not shared its boundary with Venezuela?

  • Guyana
  • Brazil
  • Colombia
  • Suriname
பின்வருவனவற்றுள் வெனிசுலாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத நாடு எது?

  • கயானா
  • பிரேசில்
  • கொலம்பியா
  • சுரினாம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.