Select Your Language
தமிழ்
English
Menu
✖
27, Apr 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2025 (Part 4)
122 user(s) have taken this test. Did you?
1. The State of Social Protection Report 2025 was released by
World Bank
Asian development bank
UN Economic and Social Council
International Labour Organisation
2025 ஆம் ஆண்டிற்கான சமூகப் பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
உலக வங்கி
ஆசிய மேம்பாட்டு வங்கி
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபை
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state signed a MoU with Russia's state-owned company for the development of based on thorium based Small Modular Reactor?
Kerala
Tamil Nadu
Maharashtra
Gujarat
எந்த மாநில அரசானது, தோரியம் அடிப்படையிலான சிறியதொரு அணு உலையை உருவாக்குவதற்காக ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
3. International Day of Human Space Flight is observed in
April 02
April 12
April 18
April 22
சர்வதேச மனித விண்வெளிப் பயண தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஏப்ரல் 02
ஏப்ரல் 12
ஏப்ரல் 18
ஏப்ரல் 22
Select Answer :
a.
b.
c.
d.
4. Who has received the ‘City Key of Honour’ of Lisbon City in 2025 from the Mayor of Lisbon?
RBI Governor
Prime minister of India
Defence minister of India
President of India
லிஸ்பன் நகர மேயரிடமிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான லிஸ்பன் நகரத்தின் 'சிட்டி ஆஃப் ஹானர்' என்ற முக்கியக் கௌரவப் பட்டத்தினைப் பெற்றவர் யார்?
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்
இந்தியப் பிரதமர்
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்
இந்தியக் குடியரசுத் தலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
5. Choose the incorrect statement regarding Tamil Nadu government’s borrowing
Debt to Gross State Domestic Product ratio was projected to be 26.07%.
It is within the target prescribed under the 15th Finance Commission.
Tamil Nadu’s gross market borrowings stood at exceed 1 lakh crore
All the above
தமிழக அரசின் கடன் வாங்குதல் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடன் விகிதம் 26.07% ஆக இருக்கும் என்று கணிக்கப் பட்டது.
இது 15வது நிதி ஆணையத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட இலக்கிற்குள் உள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த சந்தைக் கடன்கள் என்பவை 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிய நிலையில் உள்ளன.
மேற்கூறிய அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
6. POEM-4 is the mission of
NASA
ISRO
JAXA
ESA
POEM-4 என்பது எந்த நிறுவனத்தின் திட்டமாகும்?
NASA
ISRO
JAXA
ESA
Select Answer :
a.
b.
c.
d.
7. Volcanic Mount Kanlaon located in
Italy
Indonesia
Spain
Philippines
கன்லோன் எரிமலை எங்கு அமைந்துள்ளது?
இத்தாலி
இந்தோனேசியா
ஸ்பெயின்
பிலிப்பைன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
8. Artemis Accords is related to
Israel – Palestine issue
Russia – Ukraine issue
Lunar Mission
Mars Mission
ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது?
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை
ரஷ்யா - உக்ரைன் பிரச்சினை
சந்திரன் ஆய்வுத் திட்டம்
செவ்வாய் ஆய்வுத் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which one of the following countries is the founding member of the International Criminal Court?
USA
Russia
China
Hungary
பின்வருவனவற்றுள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு நிறுவனர் உறுப்பினர் நாடு எது?
அமெரிக்கா
ரஷ்யா
சீனா
ஹங்கேரி
Select Answer :
a.
b.
c.
d.
10. Mangrove Risk Index 2025 is released by
IUCN
Conservation International
Mangrove Alliance for Climate
None of the above
2025 ஆம் ஆண்டு சதுப்புநில ஆபத்துக் குறியீடானது எந்த ஒரு அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது?
IUCN
கன்சர்வேஷன் இன்டர்நேஷனல்
பருவநிலைக்கான சதுப்புநிலக் கூட்டணி
மேற்கூறிய எதுவும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
11. The 150th Inter-Parliamentary Union (IPU) Assembly was held in
Kyrgyzstan
Uzbekistan
Turkmenistan
Tajikistan
பாராளுமன்றங்களுக்கு இடையேயான (IPU) ஒன்றியத்தின் 150வது சபை/கூடுகை எங்கு நடத்தப் பட்டது?
கிர்கிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
துர்க்மெனிஸ்தான்
தஜிகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
12. The seventh-generation artificial intelligence chip – Ironwood was released by
Meta
Intel
Microsoft
Google
அயர்ன்வுட் எனப்படும் ஏழாவது தலைமுறை நுட்பம் சார்ந்தச் செயற்கை நுண்ணறிவுச் சில்லு எந்த நிறுவனத்தினால் வெளியிடப் பட்டது?
மெட்டா
இன்டெல்
மைக்ரோசாப்ட்
கூகுள்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which state has the largest number of Pradhan Mantri Mudra Yojana women entrepreneurs?
Bihar
Tamil Nadu
West Bengal
Kerala
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா பெண் தொழில்முனைவோர் அதிக எண்ணிக்கையில் உள்ள மாநிலம் எது?
பீகார்
தமிழ்நாடு
மேற்கு வங்காளம்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which country is experiencing the world's largest humanitarian crisis at present
Namibia
Sudan
Nigeria
Somalia
தற்போது உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நாடு எது?
நமீபியா
சூடான்
நைஜீரியா
சோமாலியா
Select Answer :
a.
b.
c.
d.
15. The Phawngpui National Park is located in
Assam
Manipur
Mizoram
Nagaland
பாங்க்புய் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
அசாம்
மணிப்பூர்
மிசோரம்
நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state has recently banned the sale of hybrid paddy seeds?
Kerala
Maharashtra
Sikkim
Punjab
சமீபத்தில் கலப்பின நெல் விதைகள் விற்பனையைத் தடை செய்த மாநிலம் எது?
கேரளா
மகாராஷ்டிரா
சிக்கிம்
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
17. National Maritime Day is observed in the memory of which ship?
SS Loyalty
SS Swarajya
SS Galia
SS Lavo
தேசிய கடல்சார் தினம் ஆனது எந்தக் கப்பலின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது?
SS லாயல்டி
SS ஸ்வராஜ்யா
SS காலியா
SS லாவோ
Select Answer :
a.
b.
c.
d.
18. India's 58th tiger reserve is located at
Himachal Pradesh
Uttar Pradesh
Arunachal Pradesh
Madhya Pradesh
இந்தியாவின் 58வது புலிகள் வளங்காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Recently formed justice Kurian Joseph committee is related to
Delimitation of constituencies
Rights of states
Higher education
Conducts of Judges
சமீபத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் குழு எதனுடன் தொடர்புடையது?
தொகுதி மறுசீரமைப்பு
மாநில அரசுகளின் உரிமைகள்
உயர் கல்வி
நீதிபதிகளின் நடத்தை
Select Answer :
a.
b.
c.
d.
20. The Global Financial Stability Report 2025 is released by
IMF
WEF
World Bank
International Finance Corporation
உலகளாவிய நிதி நிலைத்தன்மை அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?
சர்வதேச நாணய நிதியம்
உலகப் பொருளாதார மன்றம்
உலக வங்கி
சர்வதேச நிதிக் கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Kavach protection system is related to
Air defence system
Submarine Protection
Train collision
Nuclear plants safety
கவாச் பாதுகாப்பு அமைப்பு எதனுடன் தொடர்புடையது?
வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு
நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு
இரயில் விபத்துப் பாதுகாப்பு
அணுமின் நிலையப் பாதுகாப்பு
Select Answer :
a.
b.
c.
d.
22. Meningitis is caused by
Bacteria
Fungi
Parasite
All the above
மூளைக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?
பாக்டீரியா
பூஞ்சைகள்
ஒட்டுண்ணி
மேற்கூறிய அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which of the followings is referred as the “Oscars of Science”?
Wolf Prize
Breakthrough Prize
Harvey Prize
International Balzan Prize
பின்வருவனவற்றில் "அறிவியலின் ஆஸ்கார் விருதுகள்" என்று குறிப்பிடப்படுவது எது?
உல்ஃப் பரிசு
திருப்புமுனைப் பரிசு
ஹார்வி பரிசு
சர்வதேசப் பால்சான் பரிசு
Select Answer :
a.
b.
c.
d.
24. The joint military exercise DUSTLIK was held between
India – Kyrgyzstan
India – Indonesia
India - Uzbekistan
India - Kazakhstan
DUSTLIK எனும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் பட்டது?
இந்தியா - கிர்கிஸ்தான்
இந்தியா - இந்தோனேசியா
இந்தியா - உஸ்பெகிஸ்தான்
இந்தியா – கஜகஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
25. Operation Chakra V was conducted by
RPF
ED
NIA
CBI
சக்ரா V நடவடிக்கையானது எந்த அமைப்பினால் நடத்தப்பட்டது?
RPF
ED
NIA
CBI
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25