Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2019 (Week 3)
419 user(s) have taken this test. Did you?
1. Who is the present Chief Election Commissioner (EC) of India?
Ashok Lavasa
Sushil Chandra
Sunil Arora
Om Prakash Rawat
இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?
அசோக் லவாசா
சுசீல் சந்திரா
சுனில் அரோரா
ஓம் பிரகாஷ் ராவத்
Select Answer :
a.
b.
c.
d.
2. Where was the first ever LAWASIA Human Rights Conference 2019 held?
Haryana
Hyderabad
New Delhi
Maharashtra
2019 ஆம் ஆண்டு லாஆசியா மனித உரிமைகள் மாநாடு எங்கு நடத்தப்பட்டது?
அரியானா
ஹைதராபாத்
புது தில்லி
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
3. Where was ‘\'Exercise Topchi 2019\' conducted?
Rajasthan
Maharashtra
Andra Pradesh
Madya Pradesh
எங்கு டாப்ச்சி பயிற்சி - 2019 நடத்தப்பட்டது?
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
ஆந்திரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Who among the following was appointed as Goodwill ambassador of Commonwealth of Learning?
Hima Das
Sharmila Tagore
Karthyayani Amma
Mary kom
காமன்வெல்த் கற்பித்தல் திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக பின்வரும் எந்த நபர் நியமிக்கப் பட்டிருக்கின்றார்?
ஹீமா தாஸ்
சர்மிளா தாகூர்
கார்த்தயாயினி அம்மா
மேரி கோம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which municipal corporations has won the 1st prize at the Swachhata Excellence awards 2019?
Raigarh
Ambikapur
Kumbakonam
Greater Hyderabad
2019 ஆம் ஆண்டிற்கான சுவச்சதா தனித்துவ விருதுகளில் முதல் பரிசை எந்த மாநகராட்சிக் கழகமானது வென்றிருக்கின்றது?
ராய்கர்
அம்பிகாபூர்
கும்பகோணம்
கிரேட்டர் ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
6. When is International Epilepsy Day celebrated?
February 10
February 11
February 12
February 13
எப்பொழுது சர்வதேச வலிப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது?
பிப்ரவரி 10
பிப்ரவரி 11
பிப்ரவரி 12
பிப்ரவரி 13
Select Answer :
a.
b.
c.
d.
7. Which of the following is an objective of the Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (KUSUM)?
Providing fertilizer in subsidy prize
Providing Pension to the farmers
providing financial and water security to farmers
Providing free electricity to farmers
பின்வரும் எந்த ஒன்று கிசான் உர்ஜா சுரக்சா எவம் உத்தன் மகாஅபியான் என்ற திட்டத்தின் நோக்கமாகும்?
மானிய விலையில் உரம் அளித்தல்
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளித்தல்
நிதி மற்றும் நீர்ப் பாதுகாப்பினை விவசாயிகளுக்கு அளித்தல்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which is the 72nd country to sign the Framework Agreement of the International Solar Alliance?
Argentina
Brazil
Ghana
Saudi Arabia
சர்வதேச சூரிய ஒளிக் கூட்டிணைவின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் 72-வது நாடாக கையெழுத்திட்டது எது?
அர்ஜென்டினா
பிரேசில்
கானா
சவுதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
9. Which among the following country has recently lost its Most Favoured Nations status from India?
Pakistan
Bangladesh
Iran
Iraq
சமீபத்தில் இந்தியாவிலிருந்து பின்வரும் எந்த நாடு “மிகவும் வேண்டப்பட்ட நாடு” என்ற தகுதியை இழந்திருக்கின்றது?
பாகிஸ்தான்
வங்கதேசம்
ஈரான்
ஈராக்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which is the national highway that connects Srinagar and Jammu and passes through Pulwama?
National Highway-44
National Highway -1
National Highway -1B
National Highway- 2
பின்வரும் எந்த தேசிய நெடுஞ்சாலை புல்வாமா வழியே ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை இணைக்கின்றது?
தேசிய நெடுஞ்சாலை 44
தேசிய நெடுஞ்சாலை 1
தேசிய நெடுஞ்சாலை 1-B
தேசிய நெடுஞ்சாலை 2
Select Answer :
a.
b.
c.
d.
11. Which one of the following states have inaugurated the India\'s first Agromet Forecast Centre?
Himachal Pradesh
Karnataka
Uttarakhand
Kerala
பின்வரும் எந்த மாநிலங்களில் ஒன்று இந்தியாவின் முதல் விவசாய வானிலை முன்கணிப்பு மையத்தைத் துவங்கியிருக்கின்றது?
இமாச்சலப் பிரதேசம்
கர்நாடகா
உத்தரகாண்ட்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
12. Who is the first woman flight engineer in Indian Air Force?
Bhawana Kanth
Mohana Singh
Hina Jaiswal
Avani Chaturvedi
இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் யார்?
பாவனா காந்த்
மோகனா சிங்
ஹினா ஜெயிஸ்வால்
அவனி சதுர்வேதி
Select Answer :
a.
b.
c.
d.
13. Where was EXERCISE VAYU SHAKTI-2019 held?
Rajasthan
Uttarakhand
Tamil Nadu
Punjab
2019 வாயு சக்தி பயிற்சி எங்கு நடத்தப்பட்டது?
ராஜஸ்தான்
உத்தரகாண்ட்
தமிழ்நாடு
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
14. Where was 83rd Senior National Badminton Championships 2019 held?
Gurugram
Nagpur
Hyderabad
Guwahati
2019 ஆம் ஆண்டின் 83வது மூத்தோர் தேசிய இறகுப் பந்து சாம்பியன்ஷிப் எங்கு நடத்தப்பட்டது?
குருகிராம்
நாக்பூர்
ஹைதராபாத்
குவஹாத்தி
Select Answer :
a.
b.
c.
d.
15. Who has been conferred the Ashoka Chakra for year 2019?
Nazir Ahmad Wani
Jyoti Prakash Nirala
Hangpan Dada
Mohan Goswami
2019 ஆம் ஆண்டிற்கான அசோக சக்ரா விருது யாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது?
நசீர் அகமது வானி
ஜோதி பிரகாஷ் நிராலா
ஹாங்பன் தாதா
மோகன் கோஸ்வாமி
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state government has announced a universal old age pension scheme?
Odisha
Bihar
Uttar Pradesh
Madya Pradesh
எந்த மாநில அரசு அனைவருக்குமான மூத்தோர் ஓய்வுதியத் திட்டத்தை அறிவித்திருக்கின்றது?
ஒடிசா
பீகார்
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which of the following instruments has been declared as heritage musical instrument of Goa?
Ghumot
Dholak
Dholki
Bansuri
கோவாவின் புராதன இசைக் கருவிகளாக பின்வரும் எந்த கருவிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன?
குமோத்
தோலக்
தோல்கி
பான்சுரி
Select Answer :
a.
b.
c.
d.
18. Who has won the Sustainable Development Leadership Award for year 2019 at World Sustainable Development Summit?
Edouard Philippe
Theresa May
Louis Botha
Frank Bainimarama
உலக நீடித்த வளர்ச்சி மாநாட்டில் 2019 ஆம் ஆண்டிற்கான நீடித்த வளர்ச்சி தலைமைக்கான விருதை வென்றிருப்பது யார்?
எட்வர்ட் பிலிப்
தெரசா மே
லூயிஸ் போத்தா
பிராங்க் பாய்நிமராமா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which country has declared a national emergency in 2019?
Iraq
Venezuela
USA
Macedonia
2019 ஆம் ஆண்டில் எந்த நாடு தேசிய அவசர நிலையை அறிவித்திருக்கின்றது?
ஈராக்
வெனிசுலா
அமெரிக்கா
மாசிடோனியா
Select Answer :
a.
b.
c.
d.
20. Who is organizing Swachh Shakti 2019 convention?
Ministry of Health and Family Welfare
Ministry of woman and child development
Ministry of Drinking Water & Sanitation
Ministry of Human Resource Development
2019 சுவச் சக்தி மாநாட்டை யார் நடத்துகின்றார்?
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம்
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which of the following is an objective of the LADIS Portal?
Ensuring optimum use of national waterways
Ensuring Women’s safety during Travel
Improve participation of women in entrepreneurship
Ensuring Loan access to women self-help groups
லாடிஸ் இணைய வாயில் என்பதன் நோக்கம் பின்வருவனவற்றுள் எது?
தேசிய நீர்வழிப் பாதைகளை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது
பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது
தொழில் முனைவோரில் பெண்கள் பங்கேற்பதை மேம்படுத்துவது
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதியை அணுகிட உறுதி செய்வது
Select Answer :
a.
b.
c.
d.
22. Which city is going to setup India’s first district cooling system?
Hyderabad
Bangalore
Allahabad
Amaravati
எந்த நகரம் இந்தியாவின் முதலாவது மாவட்ட குளிர்விப்பு அமைப்பை ஏற்படுத்த இருக்கின்றது?
ஹைதராபாத்
பெங்களூரு
அலகாபாத்
அமராவதி
Select Answer :
a.
b.
c.
d.
23. Who won the International Hockey Federation (FIH) Player of the Year Award in female category?
Maddie Hinch
Lucina von der
Eva De Goede
Josine Koning
சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பின் ஆண்டிற்கான விருதை பெண்கள் பிரிவில் வென்றது யார்?
மேடி ஹின்ச்
லூசினா வோன் டெர்
ஏவா டே கோயிடி
ஜோசின் கோனிங்
Select Answer :
a.
b.
c.
d.
24. Dr.Anoop Satpathy Committee Report is related with which of the following?
Working conditions and welfare of Mine workers
Identification and Rehabilitation of Bonded Labour.
Review/Status and Implementation of Labour Laws.
Methodology for fixation of National Minimum Wage
பின்வரும் எதனுடன் டாக்டர் அனூப் சத்பாதி குழுவின் அறிக்கை தொடர்புடையது?
சுரங்கத் தொழிலாளர்களின் நலன் மற்றும் பணியிட நிலைமைகள்
கொத்தடிமைத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு மறுவாழ்வு அளிப்பது.
தொழிலாளர் சட்டங்களின் நிலை பற்றி சீராய்வு செய்தல்
தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பதற்கான முறை
Select Answer :
a.
b.
c.
d.
25. Which one of the following NASA’S mission aimed to map the entire sky?
SPHEREx
Ulysses
EPOXI
ATREX
ஒட்டுமொத்த ஆகாயத்தையும் வரைபடமிட நாசாவின் பின்வரும் எந்தத் திட்டம் எண்ணுகின்றது?
ஸ்பியர் எக்ஸ்
உல்சைஸ்
எபோக்சி
அட்ரெக்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25