TNPSC Thervupettagam

TP Quiz - July 2024 (Part 1)

1586 user(s) have taken this test. Did you?

1. The number of women MPs elected for 18th Lok Sabha is

  • 72
  • 74
  • 76
  • 78
18வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?

  • 72
  • 74
  • 76
  • 78

Select Answer : a. b. c. d.

2. Recently evacuated island of Gardi Sugdub is situated in

  • Pacific Ocean
  • Indian Ocean
  • North Atlantic Ocean
  • South Atlantic Ocean
சமீபத்தில் மக்கள் வெளியேற்றப்பட்ட கார்டி சுக்துப் தீவு எங்கு அமைந்துள்ளது?

  • பசிபிக் பெருங்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல்
  • தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

3. Which country has recently tested its ICBM Minuteman III?

  • Russia
  • USA
  • North Korea
  • South Korea
சமீபத்தில் தனது ICBM மினிட்மேன் III ஏவுகணையினைப் பரிசோதித்த நாடு எது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • வட கொரியா
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

4. Which country has the world's largest number (175) of Ramsar Sites?

  • USA
  • Brazil
  • United Kingdom
  • India
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான (175) ராம்சார் தளங்களைக் கொண்ட நாடு எது?

  • அமெரிக்கா
  • பிரேசில்
  • ஐக்கியப் பேரரசு
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

5. The new Ramsar Sites- Nagi and Nakti bird sanctuaries is located in

  • Odissa
  • Bihar
  • Jharkhand
  • Karnataka
புதிய ராம்சர் தளங்கள் ஆன நாகி மற்றும் நக்தி பறவைகள் சரணாலயங்கள் எங்கு அமைந்துள்ளன?

  • ஒடிசா
  • பீகார்
  • ஜார்க்கண்ட்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

6. Who won the championship in Norway Chess tournament 2024?

  • Magnus Carlsen
  • Hikaru Nakamura
  • Praggnanandhaa
  • Alireza Firouzja
2024 ஆம் ஆண்டு நார்வே சதுரங்கப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றவர் யார்?

  • மேக்னஸ் கார்ஸ்லென்
  • ஹிகாரு நகமுரா
  • பிரக்ஞானந்தா
  • அலிரேசா ஃபிரோஸ்ஜா

Select Answer : a. b. c. d.

7. Which country has officially launched its space agency recently?

  • Kyrgyzstan
  • Philippines
  • Kazakhstan
  • South Korea
சமீபத்தில் தனது விண்வெளி நிறுவனத்தினை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நாடு எது?

  • கிர்கிஸ்தான்
  • பிலிப்பைன்ஸ்
  • கஜகஸ்தான்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

8. World’s First EV Battery Passport was launched by

  • Volvo Cars
  • Tesla Cars
  • Hyundai
  • Toyota Cars
உலகில் முதல் முறையாக முதல் மின்சார வாகனங்களின் மின் கலங்களுக்கான கடவுச் சீட்டினை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

  • வால்வோ கார்கள்
  • டெஸ்லா கார்கள்
  • ஹூண்டாய்
  • டொயோட்டா கார்கள்

Select Answer : a. b. c. d.

9. How many municipal corporations are in Tamilnadu as of July 2024?

  • 24
  • 25
  • 26
  • 27
2024 ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?

  • 24
  • 25
  • 26
  • 27

Select Answer : a. b. c. d.

10. Which country has partnered with India for TRISHNA mission?

  • Japan
  • Spain
  • France
  • Australia
TRISHNA என்ற திட்டத்திற்காக இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • ஸ்பெயின்
  • பிரான்ஸ்
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

11. Which country topped in the Environmental Performance Index 2024?

  • Estonia
  • Finland
  • Norway
  • Germany
2024 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?

  • எஸ்டோனியா
  • பின்லாந்து
  • நார்வே
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

12. Child Nutrition Report 2024 was released by

  • WHO
  • UNICEF
  • Smile Foundation
  • Global Fund for Children
2024 ஆம் ஆண்டு குழந்தை ஊட்டச்சத்து அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக சுகாதார அமைப்பு
  • யுனிசெஃப்
  • ஸ்மைல் அறக்கட்டளை
  • உலக குழந்தைகள் நிதியம்

Select Answer : a. b. c. d.

13. The book ‘Source Code’ is a memoir of

  • Elon musk
  • Mark Zuckerberg
  • Bill Gates
  • Jeff Bezos
'Source Code' என்ற புத்தகம் யாருடைய ஒரு நினைவுக் குறிப்புப் புத்தகம் ஆகும்?

  • எலோன் மஸ்க்
  • மார்க் ஜுக்கர்பெர்க்
  • பில் கேட்ஸ்
  • ஜெஃப் பெசோஸ்

Select Answer : a. b. c. d.

14. The aim of the European Commission’s NaturAfrica program is

  • Poverty alleviation
  • Biodiversity conservation
  • Food Security
  • Nutrition Security
ஐரோப்பிய ஆணையத்தின் NaturAfrica திட்டத்தின் நோக்கம் யாது?

  • வறுமை ஒழிப்பு
  • பல்லுயிர்ப் பாதுகாப்பு
  • உணவுப் பாதுகாப்பு
  • ஊட்டச்சத்துப் பாதுகாப்பு

Select Answer : a. b. c. d.

15. India’s First private Biosphere is situated in

  • Himachal Pradesh
  • Rajasthan
  • Ladakh
  • Uttarakhand
இந்தியாவின் முதல் தனியார் உயிர்க்கோளக் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • லடாக்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

16. Who won the French Open Tennis 2024 men’s title?

  • Alexander Zverev
  • Carlos Alcaraz
  • Marcelo Arévalo
  • Mate Pavić
2024 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் போட்டியில் பட்டம் வென்றவர் யார்?

  • அலெக்சாண்டர் ஸ்வெரேவ்
  • கார்லோஸ் அல்கராஸ்
  • மார்செலோ அரேவாலோ
  • மேட் பாவிக்

Select Answer : a. b. c. d.

17. Which of the following country recently added in FATF ‘regular follow-up' category?

  • USA
  • Japan
  • India
  • Germany
FATF அமைப்பின் 'வழக்கமான கண்காணிப்பு நிலையில் உள்ள நாடுகள்' பிரிவில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட நாடு எது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • இந்தியா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

18. Which country is going to impose world’s First Carbon Tax on Gassy Cattle?

  • Norway
  • Sweden
  • Denmark
  • Finland
உலகில் முதல் முறையாக வாயுக்களை வெளியிடும் மாடுகள் மீது கார்பன் வரி விதிக்க உள்ள நாடு எது?

  • நார்வே
  • சுவீடன்
  • டென்மார்க்
  • பின்லாந்து

Select Answer : a. b. c. d.

19. India’s rank in the Artificial Intelligence Preparedness Index 2024 is

  • 72
  • 74
  • 89
  • 98
2024 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை யாது?

  • 72
  • 74
  • 89
  • 98

Select Answer : a. b. c. d.

20. As per the new amendment, the annual income requirement for municipal corporation status in Tamilnadu is not less than

  • Rs 15-crore
  • Rs 20-crore
  • Rs 25-crore
  • Rs 30-crore
புதிய திருத்தத்தின்படி, தமிழ்நாட்டில் மாநகராட்சிக் கழகம் என்ற அந்தஸ்தினைப் பெறுவதற்கான வருடாந்திர வருமானத் தேவை எதற்கு குறையாததாக இருத்தல் வேண்டும்?

  • 15 கோடி ரூபாய்
  • 20 கோடி ரூபாய்
  • 25 கோடி ரூபாய்
  • 30 கோடி ரூபாய்

Select Answer : a. b. c. d.

21. Which country has partnered with India for Space MAITRI mission?

  • Japan
  • Spain
  • France
  • Australia
ஸ்பேஸ் MAITRI திட்டத்திற்காக இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • ஸ்பெயின்
  • பிரான்ஸ்
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

22. Operation Azm-e-Istehkam was launched by

  • Iran
  • Oman
  • Pakistan
  • Afghanistan
அசிம்-இ-இஸ்தேஹ்கம் நடவடிக்கையினைத் தொடங்கிய நாடு எது?

  • ஈரான்
  • ஓமன்
  • பாகிஸ்தான்
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

23. India’s largest leopard safari is launched at

  • Bhadra Tiger Reserve
  • Bannerghatta Biological Park
  • Thimlapura Wildlife Sanctuary
  • Kappathagudda Wildlife Sanctuary
இந்தியாவின் மிகப்பெரிய சிறுத்தை உலா எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  • பத்ரா புலிகள் வளங்காப்பகம்
  • பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா
  • திம்லாபுரா வனவிலங்குச் சரணாலயம்
  • கப்பதகுடா வனவிலங்குச் சரணாலயம்

Select Answer : a. b. c. d.

24. International Day of Parliamentarism is observed on

  • June 28
  • June 30
  • July 01
  • July 02
சர்வதேசப் பாராளுமன்ற தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • ஜூன் 28
  • ஜூன் 30
  • ஜூலை 01
  • ஜூலை 02

Select Answer : a. b. c. d.

25. Which Indian author has been awarded PEN Pinter Prize 2024?

  • Kiran Desai
  • Medha Patkar
  • Arundhati Roy
  • Anita Nair
2024 ஆம் ஆண்டு PEN பின்டர் பரிசினைப் பெற்ற இந்திய எழுத்தாளர் யார்?

  • கிரண் தேசாய்
  • மேதா பட்கர்
  • அருந்ததி ராய்
  • அனிதா நாயர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.