TNPSC Thervupettagam

TP Quiz - March 2019 (Week 4)

400 user(s) have taken this test. Did you?

1. Who won the the 2019 Commonwealth Youth Award for the Asian region?
  • Padmanaban Gopalan
  • Mrinalini Dayal
  • Yogesh Kumar
  • Virat kohli
ஆசியப் பிராந்தியத்திற்கான 2019 ஆம் ஆண்டின்  காமன்வெல்த் இளைஞர் விருதினை வென்றது யார்?
  • பத்மநாபன் கோபாலன்
  • மிருணாளினி தாயல்
  • யோகேஷ் குமார்
  • விராட் கோலி

Select Answer : a. b. c. d.

2. Which one of the following organizations launched ‘Shiksha Vani’ app?
  • Election Commission
  • CBSE
  • NITI Aayog
  • DIPP
பின்வரும் எந்த ஒரு நிறுவனம் சிக்சா வாணி என்ற செயலியை வெளியிட்டது?
  • தேர்தல் ஆணையம்
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
  • நிதி ஆயோக்
  • தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை

Select Answer : a. b. c. d.

3. India’s first HIV treatment center and holistic clinic for LGBTQ community was launched at?
  • Ahmadabad
  • Pune
  • New Delhi
  • Mumbai
இந்தியாவின் முதல் HIV சிகிச்சை மையம் மற்றும் LGBTQ  சமூகத்திற்கான முழுமையான சிகிச்சை மையம் எங்கு துவக்கப் பட்டது?
  • அகமதாபாத்
  • புனே
  • புதுதில்லி
  • மும்பை

Select Answer : a. b. c. d.

4. Which country become the world’s largest buyer of weapons in the world market?
  • India
  • China
  • Saudi Arabia
  • UAE
உலகச் சந்தையில் எந்த நாடு உலகின் மிகப்பெரிய ஆயுதங்கள் வாங்கும் நாடாக உருவெடுத்துள்ளது?
  • இந்தியா
  • சீனா
  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்

Select Answer : a. b. c. d.

5. Which country hosted the SAFF (South Asian Football Federation) Women\'s Football championship?
  • India
  • Nepal
  • Bhutan
  • Bangladesh
எந்த நாடு தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பின் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது?
  • இந்தியா
  • நேபாளம்
  • பூடான்
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

6. Who is the author of the “Every Vote Counts” book?
  • Navin Chawla
  • Sunil Arora
  • Om Prakash Rawat
  • Ashok Lavasa
“Every Vote Counts” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
  • நவீன் சாவ்லா
  • சுனில் அரோரா
  • ஓம் பிரகாஷ் ராவத்
  • அசோக் லவாசா

Select Answer : a. b. c. d.

7. Which port in India recently achieved the new record of 200 MT cargo movement?
  • Adani Port
  • Ambani Port
  • VOC Port
  • Jawaharlal Nehru Port
200 மில்லியன் டன்கள் சரக்குப் போக்குவரத்தைக் கையாண்ட ஒரு  புதிய சாதனையை இந்தியாவில் எந்த துறைமுகம் படைத்துள்ளது?
  • அதானி துறைமுகம்
  • அம்பானி துறைமுகம்
  • வஉசி துறைமுகம்
  • ஜவகர்லால் நேரு துறைமுகம்

Select Answer : a. b. c. d.

8. The World’s longest salt cave was recently discovered at
  • India
  • Indonesia
  • Turkey
  • Israel
சமீபத்தில் உலகின் நீளமான உப்புக் குகை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
  • இந்தியா
  • இந்தோனேசியா
  • துருக்கி
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

9. The State of the Global Climate report was released by
  • United Nations Environment Program
  • World Meteorological Organization
  • World Economic Forum
  • United Nations Framework Convention on Climate Change
உலகளாவிய பருவநிலை நிலைமை அறிக்கை யாரால் பெயரிடப்பட்டது?
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச் சூழல் திட்டம்
  • உலக வானிலையியல் நிறுவனம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • பருவநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு

Select Answer : a. b. c. d.

10. The World’s highest polling station is located at
  • Jammu and Kashmir
  • Sikkim
  • Himachal Pradesh
  • Arunachal Pradesh
உலகின் உயரமான தேர்தல் வாக்குச் சாவடி எங்கு அமைந்திருக்கின்றது?
  • ஜம்மு காஷ்மீர்
  • சிக்கிம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. Enajori initiative was recently launched by the which of the following department?
  • Rural Development
  • Finance Ministry
  • Election Commission
  • Human Resource Department
எனஜோரி முன்னெடுப்பு சமீபத்தில் எந்தத் துறையால் வெளியிடப்பட்டது?
  • ஊரக மேம்பாட்டுத் துறை
  • நிதி அமைச்சகம்
  • தேர்தல் ஆணையம்
  • மனித வள மேம்பாட்டுத் துறை

Select Answer : a. b. c. d.

12. Which state in India occupies the first place in the Child marriages as per the recent National Family Health Survey 2015/16?
  • West Bengal
  • Tripura
  • Tamilnadu
  • Kerala
2015/16 ஆண்டிற்கான சமீபத்திய தேசிய நல சுகாதாரக் கணக்கெடுப்பில் இந்தியாவில் எந்த மாநிலம் குழந்தைத் திருமணத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது?
  • மேற்கு வங்கம்
  • திரிபுரா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

13. The hump backed mahseer fish is mostly found at
  • Ganga river
  • Indus river
  • Teesta river
  • Cauvery river
திமில் கொண்ட மசீர் வகை மீன் இனம் பெரும்பாலும் எங்கு காணப்படுகின்றது?
  • கங்கை நதி
  • சிந்து நதி
  • தீஸ்தா நதி
  • காவேரி நதி

Select Answer : a. b. c. d.

14. Which company has signed to provide a technological solution to the French Open Tennis tournament?
  • Wipro
  • Micro Soft
  • Infosys
  • Tata Consultancy Services
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்காக தொழில்நுட்பத் தீர்வினை அளிக்க எந்த நிறுவனம் கையெழுத்திட்டு இருக்கின்றது?
  • விப்ரோ
  • மைக்ரோசாப்ட்
  • இன்போசிஸ்
  • டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

Select Answer : a. b. c. d.

15. Turing Award is annually given for which of the following sector?
  • Mathematical field
  • Literature field
  • Computer field
  • Medical field
டூரிங் விருது வருடந்தோறும் பின்வரும் எந்த துறைக்கு வழங்கப்படுகின்றது?
  • கணிதத் துறை
  • இலக்கியத் துறை
  • கணினித் துறை
  • மருத்துவத் துறை

Select Answer : a. b. c. d.

16. Recently, where was the World’ largest integrated electric and electronic recycling facility was opened?
  • Delhi
  • Singapore
  • Moscow
  • Dubai
சமீபத்தில் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட மின்சார மற்றும் மின்னணு மறுசுழற்சி மையம் எங்கு துவங்கப் பட்டது?
  • டெல்லி
  • சிங்கப்பூர்
  • மாஸ்கோ
  • துபாய்

Select Answer : a. b. c. d.

17. Where the Indian army has planned to start a mountaineering expedition for the first time?
  • Mount Everest
  • Mount Kanjanjunga
  • Mount Anna poorna
  • Mount Makalu
எவ்விடத்தில் முதல் முறையாக இந்திய ராணுவம் மலையேற்றப் பயிற்சியைத் துவங்கிட திட்டமிட்டு இருக்கின்றது?
  • எவரெஸ்ட் சிகரம்
  • கஞ்சன்ஜங்கா சிகரம்
  • அன்னபூர்னா சிகரம்
  • மகாலு சிகரம்

Select Answer : a. b. c. d.

18. The Mitra Shakthi joint military exercise was conducted between
  • India and Nepal
  • India and Myanmar
  • India and Bhutan
  • India and Srilanka
மித்ர சக்தி என்ற கூட்டு ராணுவப் பயிற்சி யாருக்கிடையே நடத்தப்பட்டது?
  • இந்தியா மற்றும் நேபாளம்
  • இந்தியா மற்றும் மியான்மர்
  • இந்தியா மற்றும் பூடான்
  • இந்தியா மற்றும் இலங்கை

Select Answer : a. b. c. d.

19. The Global Energy and CO2 status report was recently released by
  • United Nations Development Program
  • World Economic Forum
  • International Energy Agency
  • United Nations Environment Program
உலக ஆற்றல் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு நிலை அறிக்கை சமீபத்தில் யாரால் வெளியிடப்பட்டது?
  • ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச ஆற்றல் முகமை
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்

Select Answer : a. b. c. d.

20. The GRAPES-3 muon telescope is located at
  • Ladakh
  • Shimla
  • Ooty
  • Darjeeling
கிரேப்ஸ்-3 முயான் தொலை நோக்கி எங்கு அமைந்துள்ளது?
  • லடாக்
  • சிம்லா
  • ஊட்டி
  • டார்ஜிலிங்

Select Answer : a. b. c. d.

21. Recently which mobile manufacturing company has introduced its credit card to its customers?
  • Samsung
  • Sony
  • Apple
  • Motorola
சமீபத்தில் எந்தக் கைபேசித் தயாரிப்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக கடன் அட்டை வசதியைத் தொடங்கியிருக்கின்றது?
  • சாம்சங்
  • சோனி
  • ஆப்பிள்
  • மோட்டரோலா

Select Answer : a. b. c. d.

22. When the World Theatre Day is celebrated?
  • March 27
  • March 28
  • March 29
  • March 30
எப்பொழுது உலக நாடக தினம் அனுசரிக்கப்படுகின்றது?
  • மார்ச் 27
  • மார்ச் 28
  • மார்ச் 29
  • மார்ச் 30

Select Answer : a. b. c. d.

23. Recently Kyasanur Forest Disease was found at
  • Mysore
  • Wayanad
  • Kochi
  • Mangalore
கியாசனூர் வனத் தொற்றுநோய் எங்கு கண்டறியப்பட்டது?
  • மைசூர்
  • வயநாடு
  • கொச்சி
  • மங்களூர்

Select Answer : a. b. c. d.

24. The Earth Hour is annually celebrated by
  • World Meteorological Organization
  • United Nations Environment Program
  • International Union for Conservation of Nature
  • Worldwide Fund for Nature
புவி நேரம் வருடந்தோறும் யாரால் அனுசரிக்கப்படுகின்றது?
  • உலக வானிலையியல் நிறுவனம்
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்
  • இயற்கைக்கான உலகளாவிய நிதி

Select Answer : a. b. c. d.

25. PSLV C-45 is associated with
  • Cartosat 2
  • IRNSS
  • Emisat
  • HysIS
PSLV C-45 எதனுடன் தொடர்புடையது?
  • கார்டோசாட் 2
  • IRNSS
  • எமிசாட்
  • ஹைசிஸ்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.