TNPSC Thervupettagam

TP Quiz - June 2023 (Part 3)

1372 user(s) have taken this test. Did you?

1. Which country won the Women's Junior Hockey Asia Cup 2023?

  • Japan
  • India
  • South Korea
  • New Zealand
2023 ஆம் ஆண்டு ஜூனியர் மகளிர் ஹாக்கி ஆசியக் கோப்பையினை வென்ற அணி எது?

  • ஜப்பான்
  • இந்தியா
  • தென் கொரியா
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

2. The Squash World Cup 2023 was held at

  • Chennai
  • Mumbai
  • Kolkata
  • New Delhi
2023 ஆம் ஆண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியானது எங்கு நடத்தப் பட்டது?

  • சென்னை
  • மும்பை
  • கொல்கத்தா
  • புது டெல்லி

Select Answer : a. b. c. d.

3. Who won the French Open Tennis 2023?

  • Casper Ruud
  • Ivan Dodig
  • Novak Djokovic
  • Austin Krajicek
2023 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் யார்?

  • கேஸ்பர் ரூட்
  • இவான் டோடிக்
  • நோவக் ஜோகோவிச்
  • ஆஸ்டின் கிராஜிசெக்

Select Answer : a. b. c. d.

4. Chennai’s first multi-speciality hospital is

  • Madras Medical college
  • Omandurar Hospital
  • Stanley Hospital
  • Kilpauk Medical college
சென்னையின் முதல் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை எது?

  • சென்னை மருத்துவக் கல்லூரி
  • ஓமந்தூரார் மருத்துவமனை
  • ஸ்டான்லி மருத்துவமனை
  • கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி

Select Answer : a. b. c. d.

5. Which one of the following is the recent to withdraw the consent to the CBI?

  • Tamilnadu
  • Madhya Pradesh
  • Gujarat
  • Uttar Pradesh
பின்வருவனவற்றில், மத்தியப் பலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலைச் சமீபத்தில் திரும்பப் பெற்ற மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. As of now, the highest prevalence of diabetes was observed in

  • Tamilnadu
  • Goa
  • Kerala
  • Uttar Pradesh
தற்போதைய நிலவரப்படி, அதிகளவிலான நீரிழிவு நோய் பாதிப்பு எங்கு காணப் படுகிறது?

  • தமிழ்நாடு
  • கோவா
  • கேரளா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. Gender Social Norms Index report was released by

  • UN Development Programme
  • World Economic Forum
  • World Gender Forum
  • Global Gender Forum
பாலினச் சமூக விதிமுறைகள் குறியீட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலகப் பாலின மன்றம்
  • உலக சுகாதார அமைப்பு

Select Answer : a. b. c. d.

8. Exercise Ekuverin is conducted between India and

  • Mauritius
  • Bhutan
  • Maldives
  • Nepal
ஏக்வெரின் பயிற்சியானது இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப் படுகிறது?

  • மொரீஷியஸ்
  • பூட்டான்
  • மாலத்தீவுகள்
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

9. Project Kaatru was launched by

  • Anna University
  • IIT Madras
  • Friends of Earth
  • NITI Aayog
காற்று என்ற திட்டத்தினை தொடங்கிய அமைப்பு எது?

  • அண்ணா பல்கலைக்கழகம்
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்
  • பூவுலகின் நண்பர்கள்
  • நிதி ஆயோக் அமைப்பு

Select Answer : a. b. c. d.

10. Which country topped the Global digital payments in 2022?

  • Japan
  • USA
  • China
  • India
2022 ஆம் ஆண்டில் உலக எண்ணிமப் பணப் பரிவர்த்தனைகளில் முதலிடம் பெற்றுள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

11. Which country won the FIFA U20 World Cup 2023 title?

  • Brazil
  • Argentina
  • Uruguay
  • Italy
2023 ஆம் ஆண்டு FIFA U20 உலகக் கோப்பைப் போட்டியில் வென்ற அணி எது?

  • பிரேசில்
  • அர்ஜென்டினா
  • உருகுவே
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

12. Which one has emerged as the largest investor in India during 2022-23?

  • Singapore
  • Mauritius
  • USA
  • UAE
2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யும் நாடாக உருவெடுத்துள்ள நாடு எது?

  • சிங்கப்பூர்
  • மொரீஷியஸ்
  • அமெரிக்கா
  • ஐக்கிய அரபு அமீரகம்

Select Answer : a. b. c. d.

13. Who gave the name cyclone Biparjoy?

  • Bhutan
  • Nepal
  • Saudi Arabia
  • Bangladesh
பைபர்ஜோய் புயலுக்கு இப்பெயரினை வழங்கிய நாடு எது?

  • பூட்டான்
  • நேபாளம்
  • சவூதி அரேபியா
  • வங்காள தேசம்

Select Answer : a. b. c. d.

14. Which bank introduced the My Account My Name scheme for the first time in India?

  • ICICI
  • HDFC
  • IOB
  • SBI
இந்தியாவில் முதல் முறையாக எனது கணக்கு எனது பெயர் என்ற திட்டத்தினை அறிமுகப் படுத்திய வங்கி எது?

  • ICICI
  • HDFC
  • IOB
  • பாரத் ஸ்டேட் வங்கி

Select Answer : a. b. c. d.

15. Which one has emerged as a top country with LEED Zero green building projects?

  • USA
  • China
  • Japan
  • India
எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் முன்னணித்துவத் திட்டத்தின் நிகரச் சுழிய உமிழ்வு கொண்ட பசுமைக் கட்டிடத் திட்டங்களுடன் சிறந்த நாடாக உருவெடுத்துள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • ஜப்பான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

16. The Kari Ishad mango is prominently grown at

  • Andhra Pradesh
  • Karnataka
  • Maharashtra
  • Telangana
கரி இஷாத் மாம்பழம் எங்கு பெருமளவில் விளைவிக்கப் படுகிறது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

17. In India, the National Reading Day is observed on the memory of

  • Jawaharlal Nehru
  • BR Ambedkar
  • APJ Abdul Kalam
  • PN Panicker
இந்தியாவில் தேசிய வாசிப்புத் தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப் படுகிறது?

  • ஜவஹர்லால் நேரு
  • B.R. அம்பேத்கர்
  • A.P.J. அப்துல் கலாம்
  • P.N. பணிக்கர்

Select Answer : a. b. c. d.

18. Which country has received the 'Governor of the Year' award at London's Central Banking Awards 2023?

  • Brazil
  • Japan
  • India
  • New Zealand
இலண்டனின் 2023 ஆம் ஆண்டின் மத்திய வங்கிகள் விருது விழாவில், 'ஆண்டின் சிறந்த ஆளுநர்' விருதைப் பெற்ற நாடு எது?

  • பிரேசில்
  • ஜப்பான்
  • இந்தியா
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

19. Which country has been crowned the World Cup Squash Champions 2023, held at Chennai?

  • Egypt
  • Japan
  • Malaysia
  • India
சென்னையில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்ற நாடு எது?

  • எகிப்து
  • ஜப்பான்
  • மலேசியா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

20. The ‘Brahmani Natural Arch’ is located at

  • West Bengal
  • Odisha
  • Jharkhand
  • Chhattisgarh
'பிராமணி இயற்கை வளைவு' எங்கு அமைந்துள்ளது?

  • மேற்கு வங்காளம்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

21. Third G20 Sustainable Finance Working Group (SFWG) meeting under India's G20 Presidency held in

  • Kanchipuram
  • Mahabalipuram
  • Madurai
  • Trichy
G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழான மூன்றாவது G20 நிலையான நிதிச் செயற்குழு (SFWG) கூட்டம் எங்கு நடைபெற்றது?

  • காஞ்சிபுரம்
  • மகாபலிபுரம்
  • மதுரை
  • திருச்சி

Select Answer : a. b. c. d.

22. Bhavani Devi from Tamilnadu belongs to which sport?

  • Table Tennis
  • Badminton
  • Chess
  • Fencing
தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?

  • மேசை பந்தாட்டம்
  • பூப்பந்தாட்டம்
  • சதுரங்கம்
  • வாள்வீச்சு

Select Answer : a. b. c. d.

23. Which state was awarded the first prize in the best State category under the 4th National Water Awards?

  • Madhya Pradesh
  • Kerala
  • Odisha
  • Tamilnadu
4வது தேசிய நீர் விருதுகளின் கீழ் சிறந்த மாநிலப் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • கேரளா
  • ஒடிசா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

24. Which country introduced the draft resolution titled ‘Memorial wall for fallen United Nations peacekeepers’ in the UN General Assembly?

  • Bangladesh
  • Israel
  • India
  • Australia
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ‘ஐக்கிய நாடுகள் சபையின் மறைந்த அமைதி காப்பு வீரர்களுக்கான நினைவுச் சுவர்’ என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானத்தினை அறிமுகப்படுத்திய நாடு எது?

  • வங்காளதேசம்
  • இஸ்ரேல்
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

25. Which state was felicitated for achieving the highest wind capacity addition in 2022/23?

  • Gujarat
  • Karnataka
  • Rajasthan
  • Tamilnadu
2022/23 ஆம் ஆண்டில் அதிக காற்றாலை திறன் சேர்ப்பினை அடைந்ததற்காகப் பாராட்டுக்களைப் பெற்ற மாநிலம் எது?

  • குஜராத்
  • கர்நாடகா
  • ராஜஸ்தான்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.